நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு […]
Tag: தேசிய செய்திகள்
மத்திய அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மானியத்தோடு வீடு கட்டிக் கொடுக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 2.67 லட்சம் வரையில் மானிய உதவி கொடுக்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டுக்குள் 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை கட்டி முடிக்க இந்தத் திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாகவும், பின்தங்கிய, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியங்களையும் இந்தத் திட்டம் […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் பொருள் ஒன்றை வாங்குவதற்காக கடைக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த 35 வயதான கடைக்காரரை “அங்கிள்” என்று அழைத்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணை கடைக்காரர் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் கடைக்காரர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் 500 ரூபாய் கட்டணத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதம் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் வெளியிட தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது. அதன்படி ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கான விஐபி தரிசன டிக்கெட்டுகள் நாளை செவ்வாய்க்கிழமை வெளியிடப்படுகிறது. அதாவது தினசரி 1000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக டிக்கெட் கட்டணம் 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 300 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு […]
இந்திய சந்தை விலையைவிட குறைந்த விலைக்கு சீனா உருளை வடிவிலான அலுமினியம், சோடியம் ஹைட்ரோ சல்பைடு, சிலிக்கான் சீலன்ட், ஹைட்ரோ புளோரோ கார்பன், காம்போனெண்ட் ஆர் 32 ஹைட்ரோபுளோரோ கார்பன் போன்றவற்றை ஏற்றுமதி செய்தது தெரியவந்தது. இதனால் உள்நாட்டு தொழில்களை காக்கும் அடிப்படையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் உட்பட 5 சீன பொருட்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்துள்ளது. இதனிடையில் அதிக எண்ணிக்கையிலான சீன தயாரிப்புகளுக்கு பொருள்குவிப்பு தடுப்பு விதியை பயன்படுத்தும் […]
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. இந்தியாவில் இதுவரை 578 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அமல்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், அசாம், டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]
ஒவ்வொரு புதிய ஆண்டு தொடங்குவதற்கு முன்பு அந்த ஆண்டிற்கான வங்கி விடுமுறைகள், மாநிலங்களுக்கான அரசு விடுமுறைகள் என ஒவ்வொரு விடுமுறை பட்டியலும் அதற்கு முந்தைய ஆண்டிலேயே வெளியிடப்படுவது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் இன்னும் ஒரு சில நாட்களில் வர இருக்கும் 2022 புதிய ஆண்டிற்கான விடுமுறை பட்டியலானது மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அடுத்த ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியலை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது வரவிருக்கும் ஆண்டில் 16 அரசிதழ் விடுமுறைகள் […]
மறுமணம் செய்து கொண்ட தந்தை ஒருவர் தன்னுடைய குழந்தை தன்னிடமிருந்து வளர வேண்டும் என்று தொடரப்பட்ட ஒரு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த உத்தரவில், குழந்தை தன்னுடைய தாயின் பராமரிப்பில் உள்ளது. இந்நிலையில் தந்தை, தன்னிடம் போதிய வசதி உள்ளதாகவும், நன்கு படித்து உள்ளதாகவும் அதனால் தாயிடம் இருப்பதைவிட தன்னிடம் இருந்தால் சிறப்பாக வளரும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் குழந்தையை தான் கவனித்துக் கொள்வதாகவும் மாற்றந்தாயும் கூறியுள்ளார். எந்த […]
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு […]
டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். காற்று மாசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இரண்டு முக்கிய நடவடிக்கைகளை எடுக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி சொமேட்டோ, ஸ்விக்கி, ஓலா மற்றும் உபேர் உள்ளிட்ட நிறுவனங்கள் முழுவதும் மின்சார வாகன பயன்பாட்டுக்கு மாற்றும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயன்பாட்டுக்கு இயக்கப்படும் வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளை நிரப்ப கூடாது […]
நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்து தற்போது நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானாவில் 2020-21 இல் நடந்த பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு டிசம்பர் 23 இல் […]
மஹாராஷ்டிர மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதுவரையிலும் சுமார் 108 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் மும்பை நகரில் 26-க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ள மஹாராஷ்டிர மாநில அரசு, இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள, […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுக்கு இன்று முதல் […]
நாட்டு மக்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விபத்து மற்றும் இறப்பு காலத்தில் உதவும் விதமாக விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு ஆகிய இரண்டு திட்டங்களை செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தின் மூலமாக 4 லட்சம் வரை பெற முடியும். விபத்து காப்பீட்டின் இணைவது மூலம் ஆண்டுக்கு ரூபாய் 12 செலுத்த வேண்டும். இதன்மூலம் விபத்து நேரிட்டால் ரூபாய் 2 லட்சம் வரை பெற முடியும். அதாவது விபத்து […]
தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது. இதனால் ஒமிக்ரான் தொற்று பாதித்த மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தற்போது கர்நாடகா மாநிலத்திலும் ஒமிக்ரான் பரவி வருவதால் பல்வேறு […]
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு […]
2022ம் ஆண்டு வரவுள்ள நிலையில் வங்கிகள் புதிய கடன் திட்டங்களை அறிவிக்கின்றது. மேலும் வட்டி விகிதங்களிலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. அந்த அடிப்படையில் ஐசிஐசிஐ வங்கி பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்கிறது. இந்த குறைக்கப்பட்ட வட்டி முறை டிசம்பர் 24-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதுமட்டுமின்றி 2022ம் ஆண்டுக்கான புதிய வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் ஆகியவை அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதனையடுத்து தற்போது ஏடிஎம் பண பரிவர்த்தனை முறைகளிழும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. […]
இந்திய நாட்டில் விவசாயிகளுக்கு நன்மை தரும் விதமாக பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு, குறு விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மூலம் 6,000 ரூபாய் நிதியுதவி இவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த நிதியுதவியானது அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த நிதியுதவி தொகையானது ஒவ்வொரு வருடத்துக்கும் 3 தவணைகளாக வழங்கப்படும். அதாவது ஒவ்வொரு தவணையின் போது தலா 2000 ரூ […]
சமீப காலமாகவே இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பின் காரணமாக சிலிண்டர் விலை உயர்வதாக கூறப்படுகிறது. இன்றைய காலத்தில் பலரும் செல்போன் மூலமாகவே சிலிண்டர் புக் செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில்கேஸ் சிலிண்டர்களுக்கு சிறப்பு சலுகையை Paytm அறிவித்துள்ளது. அதன்படி “3 Pay 2700 Cashback” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு 3 வெவ்வேறு மாதஙக்ளில் பேடிஎம் ஆப் மூலம் புக் செய்ய வேண்டும். முதல்முறை […]
நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப் பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்கார் மாவட்டத்தில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளியில் நேற்று 17 மாணவ மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யபட்ட நிலையில் மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் 52 மாணவர்களுக்கு […]
கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு […]
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு கேரள தேவஸ்வம்போர்டு மற்றும் பல்வேறு ஐயப்பா சேவா சங்கங்களின் சார்பாக அன்னதானம் கொடுக்கப்பட்டது. ஆனால் பக்தர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவை உறுதி செய்ய முடியாத நிலை இருந்தது. இதனால் கேரள அரசானது கடந்த வருடம் 22.55 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் சபரிமலை மாளிகைப்புரம் அருகில் ஒரே நேரத்தில் 1,800 பேர் உட்கார்ந்து சாப்பிடும் அதிநவீன அன்னதான மண்டபம் கட்டப்பட்டது. இது கடந்த 2020-ஆம் வருடம் டிசம்பர் மாதம் திறந்து […]
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்காமல் தடுப்பதற்கு சில பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் முயற்சி செய்ததாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் என்.வி.ரமணா பேசியபோது “பாரத் பயோடெக் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின், கொரோனா மற்றும் அதன் புதிய திரிபுகளுக்கு எதிராக சிறப்பாக பலன் அளிக்கக்கூடியது என்று தெரிவித்தார். இதனிடையில் கோவாக்சினுக்கு எதிராக ஃபைசர் மற்றும் சில பன்னாட்டு நிறுவனங்களும் சில உள்நாட்டினரும் நியாயமற்ற […]
பீகார் மாநிலமான முசாபர்பூர் நகரில் தனியாருக்கு சொந்தமான நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் உள்ள கொதிகலன் ஒன்றில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் காரணமாக 6 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். மேலும் 6-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து காயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையில் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் […]
அரியானா மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ அசீம் கோயல் காங்கிரஸ் கட்சியினுடைய முக்கிய தலைவரான ராகுல் காந்தியை குறித்து சர்ச்சைக்குரிய விதமாக கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதாவது, “ராகுல் காந்தி இந்து மதத்தை சேர்ந்தவரா இஸ்லாமியரா அல்லது கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவரா என்று முதலில் அவருக்கே தெரியவில்லை. இது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். அவர் நாட்டை பற்றி கவலைப்பட தேவையில்லை. ஆனால் அவருடைய குடும்பத்தின் வரலாற்றை குறித்து தான் கவலையடைய வேண்டும்” என்று அவர் கூறினார். […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினசரி பெரும்பாலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இதில் வெளியூர் மற்றும் வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கார், வேன் மூலமாக திருப்பதிக்கு வருகின்றனர். இதனிடையில் வேகமாக வரக்கூடிய வாகனங்களால் மலைப்பாதையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த விபத்துக்களை தடுக்கும் வகையில் அலிபிரி சோதனைச் சாவடியில் வாகனங்கள் நேரம் குறிக்கப்பட்டு மலைப்பாதையில் அனுமதிக்கப்படுகின்றன. மலைப் பாதையில் வேகமாக சென்று குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக திருமலைக்கு […]
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடந்தோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்றவாறு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 17 % இருந்து 28 % உயர்த்தியது. இதனையடுத்து மேலும் 3% உயர்த்தப்பட்டு தற்போது 31% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் முன்தேதியிட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அகவிலைப்படி உயர்வு காரணமாக மத்திய அரசுக்கு […]
கேரளாவிலுள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு கடந்த நவம்பர் 15-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. தற்போது மார்கழி மாதம் என்பதால் பக்தர்கள் மாலை அணிவது இரு முடி கட்டி மலைக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். ஆகவே பக்தர்கள் வசதிக்காக ஸ்பாட் […]
மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் 16 ஆம் தேதியன்று மாலை வேளையில் திறக்கப்பட்டது. தற்போது படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நாளொன்றுக்கு 60,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சபரிமலை கோவிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இந்த நிலையில் மண்டல பூஜையின்போது ஐயப்பனுக்கு சார்த்தப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டு தமிழகம் வழியாக நேற்று பம்பை சென்றடைந்தது. இதனையடுத்து கொண்டு செல்லப்பட்ட […]
எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது விவசாயிகளுக்கான தங்க நகை கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு யோனா ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம். குறைவான வட்டியில் இந்த கடனை பெறலாம். தங்கக்கட்டிகள் மீது நகைக்கடன் வழங்கப்படாது. நிலம் வைத்திருப்பதற்கான சான்றுகள், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதற்கான சான்றுகளை கண்டிப்பாக வழங்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு […]
கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர்களான ரின்டு தாமஸ் மற்றும் அனந்தகிருஷ்ணன் ஹரிகுமாரன் நாயர் ஆகிய இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி திருமண கொண்டாட்டம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்தது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரசால் இந்த ஜோடியின் திருமணத்திற்கு பெரிய முட்டுக்கட்டை ஏற்பட்டது. தற்போது மேல் படிப்புக்காக ஹரிகுமாரன் நாயர் இங்கிலாந்து சென்றுள்ளார். டிசம்பர் 23-ம் தேதி இவர்களின் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக டிசம்பர் 22-ம் தேதி ஹரிகுமாரன் நாயர் […]
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக ஒரு காலத்தில் ஹர்பஜன் சிங் இருந்தார். இவருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் இல்லாத நிலை ஏற்பட்டதும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார். இதனையடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில்தான் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங், ஹர்பஜன் சிங்குடன் இருப்பது போன்ற புகைப்படத்தை போடவே ஹர்பஜன் காங்கிரஸுக்குப் […]
உத்தரகண்ட் மாநிலத்தில் முதலமைச்சரான புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டேராடூனிலுள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில், மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வை அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 2.5 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் […]
தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளலாம் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வந்த […]
தற்போது கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் பொருளாதார இழப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தொடர்ந்து வருவாயை பெறுவதற்கு பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்த தொடங்கின. இந்நிலையில் இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இத்திட்டங்களில் இணைவதன் மூலம் பாதுகாப்பான முறையில் நல்ல லாபம் பெற முடியும். இதில் தற்போது தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் பற்றி விரிவாக காணலாம். இந்த திட்டத்தில் பிரதமரான மோடி முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் […]
இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆதார் இல்லாமல் எங்கும் எதுவும் செய்ய முடியாது, அரசு நலத்திட்ட உதவிகள், ரேஷன் என எதுவுமே கிடைக்காது. அப்படிப்பட்ட முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. இந்நிலையில் ஒருவேளை ஆதார் தொலைந்து விட்டால் என்ன செய்வது? யாரிடம் கேட்க வேண்டும்? எவ்வளவு செலவாகும்? என்று அலைய வேண்டும்? என்ற கேள்வி எழும். இதற்கு நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. எல்லாமே ஈசிதான் வீட்டில் இருந்தபடியே […]
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 9.45 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில், முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். நாட்டில் 18 லட்சம் கொரோனா சிகிச்சை படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.கொண்டாட்டங்களுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பை மறந்து விடக் கூடாது. […]
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு […]
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 9.45 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில், கொண்டாட்டங்களுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பை மறந்து விடக் கூடாது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். நாட்டில் […]
மத்திய அரசு நம் நாட்டிலுள்ள அனைத்து சாமானிய மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையில் சமையல் எரிவாயு இணைப்புகளை கொடுப்பதற்காகதான் இந்த LPG சிலிண்டர் திட்டத்தை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் அரசு தரப்பில் இருந்து ஒரு வருடத்துக்கு 12 சிலிண்டர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் பயன்படுத்தும் சிலிண்டர் எடை 14.2 கிலோ ஆகும். மத்திய அரசானது சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மானியத்தொகை கொடுப்பதாக அறிவித்து இருந்தது. அதன்படி சிலிண்டர் பெறும்போது முழு […]
உலகிலேயே முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த அடைப்படையில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான தொகையை தங்கநகை அடமானத்தின் பேரில் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடனை பெறுவதற்கு எஸ்பிஐ வங்கியின் மொபைல் செயலியான YONO SBI மூலமாக விண்ணப்பிக்கும் விதமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் விதமாகவும், எளிமையான முறையில் அனைத்து சேவைகளையும் பெறும் விதமாகவும் அனைத்து வசதிகளையும் ஆன்லைன் முறையில் வழங்கி […]
வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையதள பயன்பாட்டு விவரங்கள் போன்றவற்றை 2 வருடங்களுக்கு ஆவணம் செய்து வைக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து வகையான வர்த்தக ஆவணங்கள், தொலைபேசி அழைப்பு தகவல்கள், ஐ.பி. தகவல்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆவணப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 2 வருடங்களுக்குப் பின் ஆவணப்படுத்தும் காலத்தை நீட்டிப்பது குறித்த அறிவிப்பு பிறப்பிக்கப்படாவிட்டாலும் நிறுவனங்கள் அந்த தகவல்களை அழித்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறி உரையை தொடங்கியுள்ளார் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பை மறந்து விடக் கூடாது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். […]
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறி உரையை தொடங்கியுள்ளார் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பை மறந்து விடக் கூடாது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி […]
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறி உரையை தொடங்கியுள்ளார் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பை மறந்து விடக் கூடாது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி […]
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் நாட்டு மக்களுக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நாடு முழுதும் 12 முதல் 18 வயதினருக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில் தற்போது சிறுவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி ஜனவரி 5ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில்உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியும், காங்கிரஸ் ஆட்சியும் நடந்து வருகிறது. தற்போது அனைத்து கட்சிகளும் எப்போதும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
எல்ஐசி நிறுவனம் பல்வேறு காப்பீடு மற்றும் பென்சன் திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் எல்ஐசி அறிமுகப்படுத்திய சரல் பென்ஷன் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது 40, அதிகபட்ச வயது 80. இதில் இரண்டு வகையான திட்டங்கள் இருக்கின்றன. இதில் முதலீட்டாளர்கள் தங்கள் விருப்பம்போல் தேர்வு செய்து கொள்ளலாம்.. இந்தத் திட்டத்தில் சேர விரும்புபவர்கள் பக்கத்தில் உள்ள எல்ஐசி ஏஜென்ட் தொடர்பு கொண்டோ அல்லது www.licindia.in என்ற […]