Categories
தேசிய செய்திகள்

“மது அருந்த குறைதந்தபட்ச வயது குறைப்பு”…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!

குடிமகன்கள் மது அருந்துவதற்கு குறைந்தபட்ச வயது 21 ஆக குறைக்க அரியானா அரசு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் குடிமகன்கள் மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியானா மாநிலத்தில் மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது 25 ஆக இருந்தது. தற்போது அதனை 21 வயதாக குறைக்க அரியானா அரசு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனிடையில் மக்கள் கல்வியறிவு பெற்று குடிப்பழக்கம் தொடர்பான பகுத்தறிவு கொண்டவர்களாக இருப்பதாக அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இனி சம்பளம் கட்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

கொரோனா தொற்று காரணமாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்கும் அடிப்படையில் முன்பு அரசு சார்பாக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் சிலருக்கு குலுக்கல் முறையில் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான்  வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நீங்க 50 கோடி செலவு பண்ணாலும் புரோஜனம் இல்லை”…. யாராலயும் ஜெயிக்கவே முடியாது…. சி.வி.சண்முகம் அதிரடி பேச்சு….!!!

அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டி இன்றி தேர்வாகினர். இதனையடுத்து மாவட்ட வாரியாக உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 4-காக பிரிக்கப்பட்டிருக்கும் கடலூர் மாவட்டத்தில் டிசம்பர் 22, 23-ம் தேதிகளில் தேர்தல் நடக்கும் என்று தகவல் வெளியானது. கடலூர், பண்ருட்டி என 2 தொகுதிகளைக் கொண்ட வடக்கு மாவட்ட அதிமுக-வில் கடலூர் நகரச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் ஏற்கெனவே நீக்கப்பட்ட நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. இனி சாலையில் 10 பேருக்கு மேல்…. புதிய கட்டுப்பாடுகள் அமல்….!!!!

உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை போர்ச்சுக்கல் நாட்டு அரசாங்கம் எடுத்துள்ளது. இதுகுறித்த முடிவு நேற்று டிசம்பர் 22 நடைபெற்ற அமைச்சர்கள் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் அன்டோனியா கோஸ்டா தெரிவித்து உள்ளார். அதன்படி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் பெரும்பாலான மக்கள் ஒரு குழுவாக இணைவதை தடுக்க முயற்சி செய்யுமாறு அந்நாட்டு பிரதமர் குடும்பங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அரசு […]

Categories
தேசிய செய்திகள்

டிச-31 ஆம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு…? வெளியான முக்கிய தகவல்…!!!!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான்  நுழைந்தது. இதனையடுத்து ஒவ்வொரு மாநிலமாக நுழைந்து வருகிறது. இதனால் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 213 ஆக அதிகரித்துள்ள நிலையில் இன்று மதியம் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 30-ம் தேதி முதல் ஜன-2 வரை…. 144 தடை உத்தரவு அமல்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநில அரசுகளும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த அடிப்படையில் தமிழகத்தின் அண்டை மாநிலம் மற்றும் ஒகிக்ரான் மாறுபாடு முதன் முதலாக கண்டறியப்பட்ட கர்நாடகாவில் தற்போது இந்த பாதிப்பு இரட்டிப்பு மடங்காக அதிகரித்து உள்ளது. ஆரம்ப நிலையில் 2 புதிய பதிப்புகளை மட்டுமே பதிவு செய்திருந்த கர்நாடகாவில் தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் வர இருக்கும் கிறிஸ்துமஸ் […]

Categories
தேசிய செய்திகள்

Omicran: பிரதமர் இன்று அவசர ஆலோசனை…. வெளியாகும் முக்கிய அறிவிப்பு!!!!

இந்தியாவில் ஒமைக்ரான் பரப்பில் வேகமெடுத்துள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. ஒரே நாளில் 13 பேருக்கு ஒமைக்ரான் உறுதியானதால் நேற்று 200-ஆக இருந்த ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

Happy News: அரசு ஊழியர்களுக்கு வரும் 25-ஆம் தேதிக்குள்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

மத்திய அரசு கடந்த 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் 30-ஆம் தேதி வரை 18 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவையில் வைத்தது. இதனையடுத்து 2021 ஜூலை 1 ஆம் தேதி முதல் உள்ள தவணைக்கான அகவிலைப்படி உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதற்கு முன்பாக இந்த நிலுவை காலத்துக்கான DA அறிவிக்கப்பட்டு அவை அடுத்து வரும் தவணைகளில் வழங்கப்படும் என்றும் நிலுவை காலத்திற்கான […]

Categories
தேசிய செய்திகள்

அடடே…. சபரிமலைக்கு செல்ல இப்படி ஒரு ஏற்பாடா?…. பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

நாடு முழுவதிலும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்தது. அதிலும் குறிப்பாக அனைத்து கோவில்களும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து கொரோனா குறைந்து வந்ததை அடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. அதன்படி அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் வசதிமிக்க பக்தர்கள் இங்கு வருகை புரிவதற்கு ஹெலிகாப்டரின் வரும் வசதியை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பாக […]

Categories
தேசிய செய்திகள்

“அப்படிப்போடு”…. அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. இனி ஒரே குஷிதான் போங்க….!!!!

கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி(DA) மற்றும் DR தொகை உயர்த்தப்பட்ட பின், அவர்களுக்கு மற்றொரு சலுகையும் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது கொரோனா தொற்று காரணமாக குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகையை(CEA) கோர முடியாமல் இருந்த ஊழியர்கள் தற்போது இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக மாதந்தோறும் 2,250 செலுத்த உரிமை […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

உங்க சிலிண்டர் காலாவதியாகிவிட்டதா…? எப்படி தெரிந்துகொள்வது…? வாங்க பார்க்கலாம்…!!!!

எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. சிலிண்டர் என்பது அனைவருடைய வீட்டிலும், கிராம புறங்களிலும் கூட பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவிற்கு சிலிண்டர் நம்மளுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது. நாம் சிலிண்டருக்கு புக் செய்தால் போதும் வீட்டிற்கு சிலிண்டர் […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே…. ஆன்லைன் மூலம் Branch மாற்றுவது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வங்கியாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி தன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதாவது எஸ்பிஐ வங்கி தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளும் அடிப்படையில் வசதிகளை வழங்கி வருகிறது. இதற்கு பிரத்யேக மொபைல் ஆப் (YONO) அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த ஆப் மூலம் Loan, Transaction உள்ளிட்ட அனைத்து விதமான செயல்பாடுகளையும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1-ந் தேதி ரூ.2,000 பணம்…. விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி….!!!!

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகின்றது. மொத்தம் மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இதுவரை 9 தவணை பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 25ஆம் தேதிக்குள் பத்தாம் தவணை பணமும் விவசாயிகளுக்கு செலுத்தப்படும் என தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் pm-kisan திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள பத்தாவது தவணை 2000 பணம் புத்தாண்டு அன்று ஜனவரி 1ஆம் தேதி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: அகிலேஷ் யாதவ் மனைவிக்கு கொரோனா உறுதி…. வெளியான தகவல்…!!!!

சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்திக்  கொண்டுள்ளார். இருப்பினும் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நான் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு உள்ளேன். எனக்கு அறிகுறி அற்ற கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னை தனிமைப்ப்படுத்திக்கொண்டு உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி முதல் 2 டோஸ் போட்டால் தான்…. ரயில்களில் அனுமதி…. மாநில அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த சூழலில், அதனை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளன. மக்களும் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இருப்பினும் ஒரு சில தடுப்பூசி போடாமல் இருப்பதனால் காரணமாகவும், தடுப்பூசி போடும் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாகவும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி வரகிறது . எனவே தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க மாநில […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு…!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிடில் சம்பளம் கட்…. அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த சூழலில், அதனை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளன. மக்களும் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இருப்பினும் ஒரு சில தடுப்பூசி போடாமல் இருப்பதனால் காரணமாகவும், தடுப்பூசி போடும் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாகவும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி வரகிறது . எனவே தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க மாநில […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஒமைக்ரான் எதிரொலி – கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை….!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கைகைகள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசி “3 மாதங்களில்”…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டாலும் தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசியின் பயன்பாடு தொடர்பாக இங்கிலாந்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் சீனிவாசா விட்டல் கார்கி ரெட்டி, ஆஷிஸ் சையத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஆய்வில் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் இணைந்து […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்?…. ஆய்வில் வெளியான அதிரடி முடிவுகள்….!!!!

கொரோனா தொற்று காரணமாக கடும் ஊரடங்கு விதிமுறைகள் விதிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வந்தனர். மேலும் லட்சக்கணக்கானோர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். புதிய வேலை வாய்ப்புகளும் குறைவாகவே உருவாக்கப்பட்டது. தற்போது கொரோனா குறைந்து வந்ததையடுத்து ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அடுத்த வருடத்துக்கான சம்பள உயர்வு குறித்து சர்வதேச ஆய்வு நிறுவனமான வில்லிஸ் டவர்ஸ் ஆய்வு மேற்கொண்டது. அப்போது முடிவில் இந்தியாவில் அடுத்த 12 மாதங்களுக்கு ஆண்டு வருவாய் 52.2 […]

Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்?….. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் உலகம் முழுவதும் கால் பதித்து வரும் நிலையில் அமெரிக்காவை பதம்பார்க்கத் தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் வைரசுக்கு உலகளவில் முதல் பலியை இங்கிலாந்து பதிவு செய்து உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 6½ லட்சம் நபர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதியாகியுள்ளது. அமெரிக்காவிலும் ஒமிக்ரான் முதல் பலியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்த ஒருவர் இந்த வைரசால் இறந்துள்ளார். இவ்வாறு இறந்தவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. மேலும் ஏற்கனவே கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

“காற்று மாசுபாடு”…. இந்தியாவில் 10 லட்சம் பேர் பலி…. பெரும் அதிர்ச்சி….!!!!

காற்று மாசுபாட்டால் இந்தியாவில் 10 லட்சம் பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காற்று மாசுபாடு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் உலக அளவிலேயே இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்று ஸ்டேட் ஆஃ ப் குளோபல்ஏர்  அமைப்பு தெரிவித்து உள்ளது. கடந்த  2019 ஆம் ஆண்டு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தியாவில் காற்று மாசுபாடு காரணமாக 9,79,700 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் இந்தியாவை விட சீனாவில் மட்டும் 14,24,000 பேர் காற்று மாசுபாடு காரணமாக உயிரிழந்துள்ளனர். இவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒமிக்ரான் தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. டிசம்பர் 2-ம் தேதி இந்தியாவில் ஒரு நபருக்கு ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து 20 நாட்களில் 216 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த ஒமிக்ரான் வைரசை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு திடீர் முடிவு?…. ஒரு நாளைக்கு முன்பே முடிவு எடுத்தாச்சு…. என்ன காரணம்?….!!!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 29-ஆம் தேதி அன்று தொடங்கியது. அப்போது 26 மசோதாக்களை இரு அவைகளிலும் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்து இருந்தது. முதல் நாள் அன்றே 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றி காட்டியது. இது ஓராண்டாக நடந்து வந்த விவசாயிகளின் நீண்ட நாள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 12 எம்.பிக்கள் கூட்டத்தொடர் முழுவதிலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே?…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக அரசு ஊழியர்களால் முழுமையாக வேலை பார்க்க முடியவில்லை. அதனால் தற்போது அவர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. அதாவது வேலையை முழுமையாக செய்யாத நாளுக்கும் சேர்த்து பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அனைத்து தொழில் நிறுவனங்களில் 48 மணி நேரம் வீதம் வாரத்துக்கு 6 நாட்கள் வேலை நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆனால் அரசு அலுவலகங்களில் தற்போது வாரத்துக்கு 5 தினங்கள் மட்டுமே பணி நாளாக நடைபெற்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: முன்கூட்டியே முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர்….!!!!

நவம்பர் 22 இல் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றே முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: ஒமைக்ரான் – அவசர ஆலோசனை…. பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஒமைக்ரான் பரப்பில் வேகமெடுத்துள்ள நிலையில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. ஒரே நாளில் 13 பேருக்கு ஒமைக்ரான் உறுதியானதால் நேற்று 200-ஆக இருந்த ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: “உள்ளூர் மட்டத்திலேயே”…. மாநிலங்களுக்கு மத்திய அரசு அவசர கடிதம்….!!!!

ஒமிக்ரான் பரவலை உள்ளூர் மட்டத்திலேயே தடுக்க, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியு உள்ளார். அதில் கடிதத்தில் “பொது இடங்களில் மக்கள் கூடும் கூட்டங்களுக்கு மாநில அரசு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். மேலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கொரோனா பரவல் அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இதன் […]

Categories
தேசிய செய்திகள்

“இதென்ன புது கதையா இருக்கு”…. ஆணுக்கும் ஆணுக்கும் திருமணமாம்…. ஒரு சுவாரசியமான தொகுப்பு….!!!!

ஐதராபாத்தை சேர்ந்த அபய்டாங்கே (34), சுப்ரியோ சக்கரவர்த்தி (31) ஆண்களான இவர்கள் இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ‘டேட்டிங்’ வலைதளம் மூலமாக நட்பு ஏற்பட்டது. ஓரினச்சேர்க்கையாளர்களான இவர்களுடைய நட்பு நாளுக்கு நாள் வலுவானது. இதனையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர். இதுகுறித்து தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதன்பின் அவர்கள் இருவருக்கும் ஐதராபாத் புறநகரில் திருமணம் நடைபெற்றது. அப்போது திருமண […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

வெறும் 10 நிமிடத்தில்…. e-PAN கார்டு எடுப்பது எப்படி…? இதோ நீங்களும் தெரிஞ்சிக்கோங்க…!!!!

உங்களுடைய பான் கார்டு தொலைந்து போய்விட்டால் அவசரத்திற்காக e-pan அல்லது  தங்கள் பான் கார்டின் டிஜிட்டல் பதிப்பை டவுன்லோடு செய்யலாம். இப்போது வெறும் 10 நிமிடத்திற்குள் எப்படி டவுன்லோடு செய்வது என்பது குறித்து பார்க்கலாம். இதற்கு முதலில் Income Tax e-filing-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.incometax.gov.in க்குள் நுழைய வேண்டும். பின்னர் Our Services என்கிற பிரிவின் கீழ், Instant e-PAN என்கிற விருப்பத்தைத் தேடி கண்டுபிடிக்கவும். நீங்கள் முன்பே e-PAN-ஐ பதிவிறக்கம் செய்திருந்தால், Check Status/Download […]

Categories
தேசிய செய்திகள்

“இதையும் விட மாட்டிங்களா”…. பொறியாளர் செய்த காரியம் அம்பலம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

பீகார் மாநிலமான சமஸ்திபூர் ரயில்வே கோட்டத்தில் லோகோ டீசல் ஷெட்டில் பொறியாளராக ராஜீவ் ரஞ்சன் ஜா வேலைப்பார்த்து வருகிறார். இவர் ரயில்வே கோட்டத்தின் பூர்ணியா கோர்ட் ஸ்டேஷன் அருகே பல வருடங்களாக நின்றுகொண்டு இருந்த சிறிய நீராவி என்ஜினை போலி ஆவணங்கள் மூலமாக பழைய இரும்பு வியாபார டீலருக்கு விற்பனை செய்துள்ளார். கடந்த 14-ஆம் தேதியன்று பூர்ணியா கோர்ட் ஸ்டேஷனில் அவுட் போஸ்ட் பொறுப்பாளர் எம்.எம்.ரஹ்மான் பழமையான ஸ்டீம் ரயில் என்ஜினை பொறியாளர் ராஜீவ் ரஞ்சன் ஜா, […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. ஜனவரி 1 முதல் புதிய விதிகள் அமல்….!!!!

இந்தியாவில் இந்திய தபால் துறையால் போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி இயங்கி கொண்டு வருகிறது. இந்த வங்கியானது “வீட்டின் வாசல் படியில் வங்கி சேவை” என்ற நோக்கத்துடன் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது சுமார் 4 கோடி வாடிக்கையாளர்களுடன் இயங்கி வருகிறது. இது வணிக கணக்கு மற்றும் 3 வகையான சேமிப்பு கணக்குகளை கொண்டுள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு சில விதிமுறைகளை அறிவித்துள்ளது. சில குறிப்பிட்ட வகை வங்கி கணக்குகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்புக்கு மேல் பணம் செலுத்தினால் வாடிக்கையாளர்களிடம் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!

வீட்டுக் கடன் வாங்குவதற்கு திட்டமிட்டு இருப்பவர்களுக்கு இதுவொரு நல்ல காலம் என்றே கூற வேண்டும். ஏனென்றால் கடந்த சில மாதங்களாக பல்வேறு வங்கிகள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை தொடர்ந்து குறைத்து வருகிறது. எனவே வீட்டுக் கடன்களுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கு இது சூப்பரான காலம் ஆகும். சொந்த வீடு என்பது பலருக்கும் முக்கியமான கனவாக இருக்கிறது.  இதனிடையில் ஒரு நபர் வாங்கக்கூடிய மிகப்பெரிய கடனே வீட்டுக் கடனாகத்தான் இருக்கும். வீட்டுக் கடன் என்பது தொகையில் மட்டுமல்லாமல் கடனை […]

Categories
தேசிய செய்திகள்

Omicran: இரவு நேர ஊரடங்கு…. அரசு பரபரப்பு உத்தரவு…!!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. இந்தநிலையில் ஒமைக்ரான் தொற்று இரண்டு மடங்கு வேகமாக பரவும் கொரோனா தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: ஜம்முவில் 3 பேருக்கு ஒமைக்ரான்…. வெளியான தகவல்…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மஹாராஷ்டிராவில் மேலும் 11 பேருக்கு…. ஒமைக்ரான் உறுதி…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: “தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்க”…. மத்திய அரசு பரபரப்பு கடிதம்…!!!!

கொரோனா பாதிப்பு அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், கடந்த ஒரு வார காலமாக 10% அளவிற்கு கொரோனா கண்டறியப்பட்ட அந்த பகுதியில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா  பரிசோதனையை அதிகரிக்கவேண்டும். தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பதை உறுதி செய்ய வேண்டும். வீட்டில் தனிமை படுத்தி இருக்கும் நபர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து தங்களுடைய மாநிலங்கள் மட்டும் மாவட்டங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்”…. இந்தியாவில் ஜெட் வேகத்தில் உயரும் பாதிப்பு…. மத்திய சுகாதாரத்துறை தகவல்….!!!!

இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200-ஐ தாண்டி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 77 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒமிக்ரான் பாதிப்பு உலக அளவில் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் 54 பேருடன் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களில் அதிக நபர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையில் […]

Categories
தேசிய செய்திகள்

20 யூடியூப் சேனல்கள், 2 இணையதளங்கள் முடக்கம்…. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை….!!!!

இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக 20 யூடியூப் சேனல்களையும், 2 இணையதளங்களையும் மத்திய அரசானது முடக்கி உள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை மத்திய அரசானது முடக்கி உள்ளது.  காஷ்மீர் விவகாரம், விவசாயிகள் போராட்டம்,  ராமர் கோவில் உள்பட இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை பதிவிட்டு வந்த சேனல்களை முடக்கி மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தானில் இயங்கும் நயா பாகிஸ்தான் […]

Categories
தேசிய செய்திகள்

“பெண்கள் உங்களை வாட்ச் பண்ணிட்டு தா இருக்காங்க”…. பிரதமர் மோடி ஓபன் டாக்….!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜ் நகரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கூடிய கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது மோடி பேசியதாவது “மத்திய அரசு ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 ஆக உள்ளது. இதை 21 ஆக உயர்த்தத் திட்டமிட்டு இருக்கிறோம். பெண் குழந்தைகளுக்கு படிக்க அவகாசம் தர வேண்டும். அதனால்தான் திருமண வயது 21 ஆக உயர்த்துகிறோம். இதில் யாருக்காவது பிரச்சினை இருந்தால் பெண்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அதிகம் இறக்குமதி செய்யும் பொருட்களின் பட்டியலில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து 3-வது இடத்தில் சமையல் எண்ணெய் இடம் பெற்றுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் கடந்த ஓராண்டு காலமாக சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அதன் மீதான வரி குறைப்பு பற்றிய அறிவிப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! மாஸ்க் போடாமல் வெளியே வந்தால் அபராதம்…. மாநில அரசு அதிரடி…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. 31 சதவீதம் DA நிலுவை தொகை?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கடந்த 2020 ஆம் வருடம் முதல் 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி(DA) தொகை 31 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த அகவிலைப்படி(DA) தொகை எப்போது கொடுக்கப்படும் என எதிர்பார்த்து இருந்த அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் தற்போது புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது அரசு ஊழியர்களுக்கான DA நிவாரணம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்பாக இதுகுறித்து அமைச்சரவை செயலாளருடன், அமைச்சகம் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு இனி…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

நாட்டில் பொதுவாக வார விடுமுறை என்றால் அது ஞாயிற்றுக்கிழமையாக தான் இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை வாரம் தோறும் பொது விடுமுறை வழங்கப்படும். ஆனால் லட்சத்தீவில் ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இனி பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டதால் லட்சத்தீவு மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். லட்சத்தீவு பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதால் பல ஆண்டு காலமாக வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. அதேபோன்று பள்ளி, கல்லூரிகளுக்கும், பணியில் இருப்பவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 3-ம் தேதி 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் மாநிலங்கள் தோறும் பள்ளி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. அந்த அடிப்படையில் தேசிய தலைநகர் டெல்லியிலும் கடந்த ஜூலை மாதம் முதலே பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. ஆனால் டெல்லியில் கடந்த மாதம் முதல் நிலவி வரும் காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளை அடைப்பதற்கு அரசு உத்தரவிட்டு இருந்தது. எனினும் பொது தேர்வு எழுதும் CBSE மாணவர்கள் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

“6 நாட்கள் வங்கிகள் இயங்காது”….. ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு….!!!!

டிசம்பர் மாதம் முடிந்து புத்தாண்டு தொடங்க இன்னும் 10 தினங்கள் மட்டுமே இருக்கிறது. ஆனால் இந்த 10 நாட்களுக்குள் பல்வேறு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் வங்கி சேவைகள் பாதிக்கப்படும். இருப்பினும் ஆன்லைன் சேவைகள், ஏடிஎம் போன்ற வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து கிடைக்கும். ஆகவே நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டிய திட்டம் இருந்தால், வங்கிகள் இருக்குமா இல்லை விடுமுறையா என்று தெரிந்து கொண்டு செல்வது நன்றாகும். இந்நிலையில் மத்திய ரிசர்வ் […]

Categories
தேசிய செய்திகள்

இருமல் மருந்தை குடித்த குழந்தைகள்…. நொடியில் பறிபோன 3 உயிர்…. பெரும் சோக சம்பவம்….!!!!

டெல்லியில் உள்ள மோஹல்லா ஆஸ்பத்திரியில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 3 குழந்தைகள் உயிரிழந்தனர். இதையடுத்து அந்த ஆஸ்பத்திரியை சேர்ந்த 3 மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மத்திய அரசின் கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனை கூறியபோது, கடந்த ஜூன் 29-ம் தேதி முதல் நவம்பர் 21-ம் தேதி வரை மட்டும் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் (இருமல் மருந்து) நச்சு காரணமாக 16 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். இவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே…. இது உங்கள் குழந்தைகளுக்கான பதிவு…. கொஞ்சம் படிச்சு பாருங்க…!!!!

சமீப காலமாகவே பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் அதிகரித்துகொண்டே வருகிறது. அதில் இருந்து அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு பெற்றோரின் ஆதரவு மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்ப்பன விழிப்புணர்வு முக்கியமானது ஆகும். இதுகுறித்து பெண் குழந்தைகளுக்கு எதையெல்லாம் கூற வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். அதாவது பெண் குழந்தைகளுக்கு விவரம் தெரியவரும் பருவத்தில் உடலின் முக்கிய பாகங்கள், பிறப்பு உறுப்புகள், அதன் பெயர் என்று அனைத்தையும் தாய் தெளிவாகக் கற்றுக்கொடுக்க வேண்டும். இதில் எத்தகைய உணர்வு ஏற்படும் […]

Categories
தேசிய செய்திகள்

மழை நிவாரணம் ரூ.5000…. இன்று முதல் தொடக்கம்…. மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வழிந்தது. அதுமட்டுமின்றி எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மழை வெள்ளத்தினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் புதுச்சேரியில் கனமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  ரூ.5000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி சிவப்பு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என கடந்த மாதம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

ஒமிக்ரான் வைரஸ்…. 80% பேருக்கு எந்த அறிகுறியுமே இல்லை…. மன்சுக் மாண்டவியா….!!!

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களில் 80 % பேருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் மாண்டவியா பேசியபோது “நாட்டில் 161 நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் 80% பேருக்கு தொற்றுக்கான எவ்வித அறிகுறியும் இல்லை என்றும், 13% பேருக்கு லேசான பாதிப்புகளே இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும் தற்போது இந்தியாவில் போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் எந்த அளவுக்கு ஒமிக்ரான் […]

Categories

Tech |