ஜனவரி 12-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வருவதை முன்னிட்டு அதற்கான ஏற்பாட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. ஆகவே இதில் பங்கேற்று கல்லூரிகளைத் திறந்து வைக்க பிரதமர் மோடி ஜனவரி 12-ஆம் தேதி […]
Tag: தேசிய செய்திகள்
புதுச்சேரியில் டிசம்பர் 31 ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24, 25-ம் தேதிகளில் தேவாலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதுச்சேரி கடற்கரைகளில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட […]
கொரோனா தொற்றினால் பொதுமக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக தங்கள் முதலீடுகளை அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் தங்களின் பணத்தை செலுத்த தொடங்கினர். அஞ்சல் துறையில் அதிக வட்டி மற்றும் அதிக வருமானம் தரும் சேமிப்பு திட்டங்கள் பெரும்பாலானவை இருக்கிறது. அதிலும் மாதாந்திர வருமான திட்டம் என்பது பணத்தை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்வதற்கு வழிவகை செய்கிறது. அதுமட்டுமின்றி இந்த திட்டத்தில் 10 வயது குழந்தைகளின் பெயரில் கூட கணக்கை தொடங்க […]
உலகில் உள்ள அனைத்து விதமான செயல்பாடுகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஆன்லைன் முறையில் பண பரிவர்த்தனை போன்ற அனைத்து செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம் இந்த ஆன்லைன் முறை செயல்பாடுகளில் சில மோசடிகளும் நடைபெற்று வருகிறது. அதன்படி ஏடிஎம் கார்டு பயன்படுத்தி நேரடியாக பொருட்கள் வாங்கும் வணிக நிறுவனங்களில் பண பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். இந்த பண பரிவர்த்தனையின் போது ஏடிஎம் கார்டு முதல் முறை பயன்படுத்தும் போது முழு விவரங்களையும் கொடுத்தால் […]
மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு முன்பாக ஜூலையில், முதல் DA மற்றும் DR உயர்வை வழங்கியது. மேலும் கொடுப்பனவு விகிதத்தை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தியது. DA பொதுவாக வருடத்திற்கு 2 முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. இறுதியாக அக்டோபரில் கூடுதலாக அகவிலைப்படி மீண்டும் 3 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனையடுத்து தற்போது 2002-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தன் ஊழியர்களுக்கு மீண்டும் DA உயர்வு வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த […]
2 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொள்ளும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரத்திற்கு செல்கிறார். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் அடிமட்டத்தில் உள்ள பெண்களின் திறமைகளை ஊக்குவித்து அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கமாக கொண்டு இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று பகல் ஒரு மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1000 கோடியை பரிவர்த்தனை […]
போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டம் குறித்தும் அதன் பயன்கள் மற்றும் எப்படி இந்தத் திட்டத்தில் இணையலாம் என்பது பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். பணம் என்பது தற்போது அவசியமான ஒன்றாகும். பணத்தை சம்பாதிப்பதை விட அதை எப்படி சேமிப்பது என்பதுதான் மிக முக்கியம். தற்போதைய காலத்தில் நிகழ்காலத்தில் அனைத்தையும் செலவு பண்ணிவிட்டு எதிர்காலத்தில் அவசர தேவைக்கு பணம் இல்லாத நிலை ஏற்படாமல் இருப்பதற்காக சேமிப்பு என்பது மிகவும் அவசியம். மேலும் கொரோனா வந்தபிறகு சேமிப்பு எவ்வளவு […]
இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் கடந்த சில வாரங்களுக்கு முன் புகை காரணமாக காற்று மாசுபாடு அடைந்து உள்ளது. இந்த காற்று மாசுபாடானது டில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பரவத் தொடங்கியது. இதனால் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் என்று அனைவரும் சுவாசிப்பதில் சிரமம் அடைந்தனர். அவர்களின் நலனை கருத்தில்கொண்டு அம்மாநில அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட தடை விதித்தது. ஆகவே மறு உத்தரவு வரும் வரை கல்வி நிறுவனங்கள், பொது பயன்பாடுகள், கட்டிட கட்டுமான […]
இந்தியாவில் உள்ள முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) ஃப்ரஷர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. அந்த அடிப்படியில் டிசிஎஸ் நிறுவனம் தன் BPS (Business Processing Services) பிரிவுக்கு சமீபத்தில் பாஸ்-அவுட் ஆன ஃப்ரஷர்களை பணியமர்த்த திட்டமிட்டு உள்ளது. கலை மற்றும் அறிவியல், வர்த்தகம் போன்ற துறைகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதனையடுத்து பணியமர்த்தப்படும் ஃப்ரஷர்கள் முதலில் பயிற்சி பெறுபவராக (Trainee) எடுக்கப்படுவார்கள். அதில் சிறப்பாக செயல்படுவோருக்கு […]
குறைவான தொகையை முதலீடு செய்து அதிக லாபத்தை பெறுவது எப்படி என்று இங்கே பார்க்கலாம். எல்ஐசி நிறுவனமானது பல வருடங்களாக மக்களுக்கு காப்பீடு திட்டம் மற்றும் முதலீடு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் வெகுஜன மக்களின் நம்பிக்கையையும், நல்ல வரவேற்பையும் பெற்று இருப்பதே ஆகும். குறைந்த தொகையை முதலீடு செய்து அதிக லாபம் பெறுவதற்கான நல்ல ஒரு திட்டத்தை இங்கே பார்க்கலாம். எல்ஐசியில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறும் மணி பேக் […]
ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. அதாவது வெகு தூரம் பயணம் செய்யும் ரயில்களில் பெண் பயணிகளுக்கு தனியாக இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், வெகு தூரத்திற்கு ரயில்களில் பெண்கள் பாதுகாப்பாகவும், சுமூகமாகவும் பயணிப்பதற்காக பெண் பயணிகளுக்கு தனி சீட்டுகள் மற்றும் கூடுதல் வசதிகள் ஒதுக்கப்படும். அதன்படி நெடுந்தூரம் பயணிக்கும் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஆரு […]
மனைவி மற்றும் காதலி மட்டுமே மன அழுத்தத்தை கொடுக்கிறார்கள் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி பேசியிருக்கிறார். ஹர்யானா மாநிலமான குர்கானில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கங்குலியிடம், எந்த வீரரின் அணுகுமுறை (attitude) உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய கங்குலி, ”எனக்கு விராட் கோலியின் அணுகுமுறையானது மிகவும் பிடிக்கும். அவர் அதிகம் போராட கூடியவர்” என்று கூறினார். மேலும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்தை நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று […]
2024 வரை புதிய பொறியியல் கல்லூரிகளை திறக்க கூடாது என்று நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. அதாவது கல்லூரி வளத்தை முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. அதனால்தான் புதிய பொறியியல் கல்லூரிகளில் முதலீடு செய்வது சரியல்ல. அதிகமான இடங்கள் காலியாக இருந்தால் நிர்வாக வளம் குறையும், தரமான ஆசிரியர்கள் நியமனம் பாதிக்கும், கல்வியின் தரம் பாதிக்கும். இவற்றை கருத்தில் கொண்டு புதிய பொறியல் கல்லூரியில் வேண்டாம் என்று […]
இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் உட்பட கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றது. இதனிடையில் வழக்கம்போல் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் கோவிட்-19க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான குளிர்கால விடுமுறையை டிசம்பர் 27 முதல் ஜனவரி 5-க்கு பதிலாக, இன்று முதல் ஜனவரி 7 வரை சண்டிகர் கல்வித்துறை நீட்டித்துள்ளது. ஜனவரி 8-ஆம் தேதி 2-வது சனிக்கிழமை என்பதால் […]
நாடு முழுவதிலும் அரசுத்துறையில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் அரசு பல்வேறு புதிய திட்டம் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நிதி நெருக்கடியினால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் பொருளாதார நிதி நெருக்கடியை சரிசெய்து, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்தது. இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் […]
இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே நவீனமயம் ஆகிவிட்டது. செல்போன் செயலி மூலமாக வீட்டில் இருந்தே அனைத்தையும் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். அந்த அளவிற்கு நவீன மயமாகிவிட்டது. இந்த நிலையில் செல்போன் செயலி மூலமாக ஆர்டர் செய்தால் வீட்டிற்கு தண்ணீர் கேன் டெலிவரி செய்யும் சேவையை பிஸ்லெரி நிறுவனம் தொடங்கியுள்ளது. ஆண்டின் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் இந்த சேவையை பயன்படுத்தலாம். முதல் கட்டமாக நாடு முழுவதும் 20 நகரங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பகுதிகளுக்கும் […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் ரயில் சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக சில ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் ரயில்களில் உணவு வழங்கும் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. மேலும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் […]
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு உரிய உரிமம் பெற்ற பிறகே வாடகைக்கு விட வேண்டும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை போக்குவரத்துத் துறையின் உரிய உரிமம் பெற்ற பிறகே வாடகைக்கு விட வேண்டும் என்று அம்மாநில போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. ஆனால் அதையும் மீறி உரிய உரிமம் இன்றி வாடகைக்கு விடப்படும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படும். ஆகவே வாகன ஓட்டிகள் முதலில் தங்களது வாகனங்களுக்கான […]
பண்டிகைகள் மற்றும் விடுமுறை காலம் நெருங்கி வருவதால் பெண் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களில் பெண் பயணிகளுக்கு தனியாக இருக்கைகள், படுக்கைகள் ஒதுக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பை ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டு உள்ளார். நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களில் பெண்கள் பாதுகாப்பாகவும், சவுகரியமாகவும் பயணம் செய்வதற்காக பெண் பயணிகளுக்கென தனி சீட்டுகள் மற்றும் கூடுதல் வசதிகள் ஒதுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அதன்படி […]
நாக்பூரை சேர்ந்த 70 வயதான முதியவர் ஜெயந்தி பாய் தனது வாழ்வாதாரத்திற்காக தினசரி சைக்கிளில் சென்று மசாலா பொரி விற்கும் இவரது கதை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. ஜெயந்தி பாய் இரவு முதல் காலை வரையில் தனியார் நிறுவன காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் மாலை 6 முதல் 8 மணி வரையில் மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள காந்திபாக் மற்றும் இட்வாரி பகுதியில் மசாலா பொரி விற்கிறார். ஆகவே ஜெயந்தி பாய் […]
சிறைச்சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பின்பற்றப்படவில்லை என்பது நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு அளித்துள்ள பதில் மூலமாக தெரியவந்துள்ளது. மக்களவை உறுப்பினரான ரவிக்குமார் கைதிகளின் விடுதலையை வேண்டும் என்றே தாமதப்படுத்தும் சிறை அதிகாரிகளுக்கு எதிராக அரசாங்கம் எதாவது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இருக்கிறதா, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ள சிறைகளின் விவரங்கள் உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி இருந்தார். அதற்கு சட்டத்துறை அமைச்சர் கிரண் […]
லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் ஐதராபாத்தை சேர்ந்த சில பேர் ஒரு காரில் கமாரெட்டி மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து கார் ஜெகநாத்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது கார் அந்தவழியாக சென்று கொண்டிருந்த ஒரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் கார் நொறுங்கியதுடன், அதில் இருந்தவர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் 2 குழந்தைகள், 2 […]
தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் மராட்டியத்தில் வேகமாக பரவத்தொடங்கி உள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரசால் மாநிலத்தில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தலைநகர் மும்பையில் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பொதுமக்கள் பொது இடங்களில் கூடும் போது தொற்று வேகமாக பரவலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் இதன் காரணமாக 3-வது கொரோனா அலை ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகவே மும்பை மாநகராட்சி பல்வேறு […]
ஒமிக்ரான் வைரஸ் லேசானது என நிராகரித்து விட முடியாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது. உலகம் முழுவதிலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை டெல்டா வைரசுடன் ஒப்பிடும்போது அதை விட பல மடங்கு வேகமாக பரவுவதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றன. எனினும் நாளொன்றுக்கு ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது தொடரப்பட உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் […]
மகராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகேயுள்ள பீட் எனும் இடத்தில் நாய்க்குட்டிகளுக்கும், குரங்குகளுக்கும் இடையில் கடும் யுத்தம் வெடித்தது. இந்த யுத்தத்தில் 80 நாய்க்குட்டிகளை கடித்துக் குதறி கொன்ற 2 குரங்குகளை வனத்துறையினர் வலைவீசி பிடித்தனர். இதனிடையில் நாய் குட்டிகளை தூக்கிக் கொண்டு உயரமான கூரைகளில் தாவும் குரங்குகள் அங்கு இருந்து அவற்றை தள்ளிவிட்டு கொல்வதாக மக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பின் நாய்களுடன் யுத்தம் நடத்தும் குரங்குகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். இந்நிலையில் வெறித்தனமான 2 குரங்குகள் அடையாளம் காணப்பட்டு […]
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 140 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 24 மணி நேரத்தில் 4 மாநிலங்களில் 30 புதிய ஒமிக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு கடந்த 569 தினங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக இருந்தது. இதனையடுத்து புதிதாக 7,145 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் 289 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஒமிக்ரன் வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவது சுகாதார அதிகாரிகள் மத்தியில் கவலைக்குரியதாக இருக்கிறது. […]
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள தேவஸ்தானம் கோவில் நற்காரியங்கள் மட்டும் இன்றி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள எஸ்சி/ எஸ்டி/ பிசி மற்றும் மீனவ சமூகத்தைச் சேர்ந்த மக்களை ஸ்ரீவாரி தரிசனத்துக்கு அழைத்து வந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனிடையில் இதனை தவறாக சித்தரிக்கும் நோக்கில் தனியார் யூடியூப் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. […]
கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் தங்களுக்கு என்று பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் போஸ்ட் ஆபீஸில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. தற்போது இருக்கும் சூழலில் சேமிப்பு மட்டுமே போதாது அதையும் தாண்டி நல்ல பலன் தரும் சில திட்டங்கள் இருக்கின்றது. அதாவது தபால் அலுவலக சேமிப்பு கணக்கு, 5 ஆண்டு தபால் அலுவலகம் தொடர்ச்சியான வைத்து கணக்கு, தபால் அலுவலக நேர வைப்பு […]
கொரோனா காலகட்டத்தில் அனைத்து அரசு போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்கு முன்பாக ரயில்வே வாரியம் பொறியியல், இயந்திரவியல், மின்சாரம், தொலைத்தொடர்பு, மருத்துவமனை, பணிமனை போன்ற பிரிவுகளில் உதவியாளர், ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் ஆகிய பணிகளுக்கான ரயில்வே பணியாளர் தேர்வினை அறிவித்தது. இந்த தேர்வுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இந்த விண்ணப்பங்கள் சிலவற்றில் தவறுதலாக போட்டோ, கையெழுத்து இருப்பதனால் அதனை ரயில்வே வாரியம் நிராகரித்து விட்டது. இவ்வாறு தவறாக அனுப்பிய விண்ணப்பதாரர்களுக்கு புதுப்பித்துக் கொள்ள […]
ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் ஆதார் தேவைப்படுகிறது. எனவே உங்கள் குழந்தைக்கு ஆதார் அட்டை இல்லையென்றால் விண்ணப்பிப்பது அவசியம். இந்நிலையில் ஈட்டிலிருந்தே ஆதார் அட்டை பெற எப்படி விண்ணப்பிப்பது என்று பார்க்கலாம். […]
தற்போது 7-வது சம்பள கமிஷன் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய செய்தியை அறிவித்து உள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி(DA) கணக்கீடு குறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சில மாற்றங்களை வெளியிட்டு உள்ளது. அந்த அடிப்படையில் அகவிலைப்படி(DA) ஊதிய விகித குறியீட்டின் புதிய தொடரை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக அகவிலைப்படியின் அடிப்படை ஆண்டு கடந்து 2016-ல் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் 2016=100 என்ற அடிப்படை ஆண்டுடன் கூடிய புதிய WRI வரிசையானது, பழைய […]
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி ஒரு நாளைக்கு சுமார் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தும் வகையில் செப்டம்பர் மாதம் முதல் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 15-ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த […]
சமூக ஊடகங்கள் தனி நபர் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் கடும் அபராதம் விதிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இவை சட்டமாக்கப்பட்டால் விதிமீறல்களுக்கு 15 கோடி ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், கூகுள், அமேசான் ஆகிய சமூக ஊடகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தனிநபர் தகவல் பாதுகாப்பு விதிகளை மீறாமல் இருப்பதற்கு இந்த கடுமையான நடவடிக்கை உதவும் என்று கருதப்படுகிறது.
ஆந்திராவில் புனித தலங்களுக்கு பயணிக்கும் பக்தர்களுக்கு சிறப்பான சுற்றுலா திட்டங்களை IRCTC அறிமுகம் செய்து உள்ளது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் போன்ற மாதங்களுக்கு 3 புதிய சுற்றுலா திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி ஜனவரி 21 முதல் 31 வரையிலான முதல் சுற்றுலா திட்டத்தில் குஜராத் புனித தலங்களுக்கு செல்வதற்கு ரயில்கள் இயக்கப்படும். சோம்நாத், துவாரகா, அகமதாபாத், சர்தார் பட்டேலின் ஒற்றுமை சிலை போன்ற இடங்களுக்கு ரயில் மூலமாக சுற்றுலா […]
தென் ஆப்பிரிக்க நாட்டில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் மஹாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கால் பதித்து விட்டது. ஒமிக்ரான் வைரஸ் காரணமாக மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் டெல்லியில், நாட்டின் கொரோனா வைரஸ் தொற்று நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் செய்தியாளர்களிடம் விளக்கி கூறினர். […]
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையிலுள்ள ஏழுமலையான் கோவிலை தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இது கோவில் பராமரிப்பு பணிகள் மட்டும் இன்றி பொது மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனை ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு இலவச சிகிச்சை வழங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் அதிநவீன குழந்தைகள் கேத் ஆய்வகத்தை தேவஸ்தான தலைவரான ஒய்.வி.சுப்பா ரெட்டி திறந்து வைத்தார். […]
நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்ததால் பள்ளி மாணவர்களுக்குஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்றது. அந்த வகையில் டெல்லியில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் காற்று மாசுபாட்டின் காரணமாக பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பள்ளி கல்லூரிகளை அரசு திறந்தது. ஆனாலும் காற்று மாசுபாடு இன்னும் குறையாத சூழலிலும் பள்ளிகளை […]
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (ஸ்டேட் வங்கி) தங்களது வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதாவது சேமிப்பு கணக்கு, டீமாட் கணக்கு, வர்த்தக கணக்கு ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து ஒரே கணக்காக எஸ்பிஐ அறிமுகப்படுத்தி உள்ளது இதில் சேமிப்பு கணக்கு என்பது வங்கி சேமிப்புக்கான கணக்கு ஆகும். டீமாட் கணக்கு என்பது பங்குச் சந்தை முதலீடுகளுக்கான கணக்கு ஆகும். வர்த்தக கணக்கு என்பது வர்த்தகத்துக்கான கணக்கு ஆகும். தற்போதைய சூழலில் அனைவரும் தனித்தனியாக […]
இந்தியாவில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாற தொடங்கி உள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் புதிய எலக்ட்ரிக் வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் ஓலா நிறுவனம் சார்பாக S1, S1 pro ஆகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு முன்பே நடைபெற்றது. இதில் […]
டெல்லியில் பெண்ணிடம் செல்போனை பறித்து சென்ற 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி சலிமர் பகா பகுதியில் கடந்த திங்களன்று ஒரு பெண் ரோட்டில் நடந்து சென்று கொண்டியிருந்தார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் எதிர்பாராத விதமாக அந்த பெண்ணிடம் இருந்த செல்போனைப் பறித்தனர். ஆனால் செல்போனை அந்த பெண் கையில் இறுக்கமாக பிடித்து கொண்டார். இதனால் அவர்கள் 2 பேரும் பெண்ணை நடு […]
நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்ததால் பள்ளி மாணவர்களுக்குஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்றது. அந்த வகையில் டெல்லியில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் காற்று மாசுபாட்டின் காரணமாக பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பள்ளி கல்லூரிகளை அரசு திறந்தது. ஆனாலும் காற்று மாசுபாடு இன்னும் குறையாத சூழலிலும் பள்ளிகளை […]
அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்றும் தொண்டனை கூட தொட்டுப்பார்க்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திமுக அரசை கண்டித்து இன்று அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம் நடைபெறுகிறது. சேலத்தில் நடைபெறும் கண்டனப் போராட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சேலம் என்றால் அது அதிமுகவின் கோட்டை ஆகும். அதிமுகவை யாராலும் அசைத்து பார்க்க முடியாது. தொண்டனை கூட தொட்டுப்பார்க்க முடியாது. 7 மாதகால திமுக ஆட்சியில் மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர். திமுக மக்களை ஏமாற்றி கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்து உள்ளது. […]
கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவிப்பதை தடுக்கும் விதமாக புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கர்நாடக மாநில பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அரசாங்கத்தைப் பற்றிய தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த சமூக வலைதளங்களை பயன்படுத்த கூடாது. அரசாங்கத்தைப் பற்றி சமூக ஊடகங்களிலும், டிஜிட்டல் […]
கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 1998-ஆம் ஆண்டு இங்கு அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு முன்பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக பண்டிகைக்கால முன்பணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மாநில அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதை மாநில […]
வருகின்ற புத்தாண்டை முன்னிட்டு ஒவ்வொரு மாநில அரசுகளும் அடுத்த வருடத்துக்கான பொது விடுமுறை பட்டியலை அறிவித்து வருகிறது. அந்த அடிப்படையில் அரசுத்துறை ஊழியர்கள், கல்வி நிறுவனங்களுக்கான விடுமுறைப்பட்டியல் என ஒவ்வொன்றும் தனித்தனியாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளிகளுக்கு 2022-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசு விடுமுறை நாட்களின் காலண்டரின்படி 2022-ஆம் ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் கிட்டத்தட்ட 24 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று […]
பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க முடியாவிட்டால் அதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ கர்நாடக சட்டசபையில் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில சட்டமன்ற கூட்டத்தில் வேளாண் பயிர்கள் பாதிப்பு மற்றும் இழப்பீடு தொடர்பான விவாதம் டிசம்பர் 16 நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர் விமர்சனங்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்தது. இது தொடர்பாக விவாதம் செய்ய கேள்வி நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்திருந்தனர். […]
தென்ஆப்பிரிக்காவில் கண்டறியபட்ட புதிய உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் வெகு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவல் நுழைந்துள்ளது. அதன்படி மும்பை நகரில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் இன்று முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது . மேலும் அதிக கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்துள்ளது. மும்பையில் இதுவரை 13 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஒமைக்ரான் வேகமாக பரவி வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் […]
பெரும்பாலான டிஜிட்டல் கட்டண முறைகள் வந்தபோதிலும் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் தேவை இன்னும் இருக்கிறது. ஒரு சில இடங்களில் பணம் கொடுத்துதான் பொருட்களை வாங்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்ற பழக்கம் இருக்கிறது. ஆனால் இனி தேவைப்படும் போதெல்லாம் அல்லது விருப்பப்படும்போது எல்லாம் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாது. ஏனென்றால் ஏடிஎம்மில் பணம் எடுக்க இனிமேல் வங்கிகளால் கூடுதலான கட்டணம் வசூல் செய்யப்படும். ஒரு மாதத்திற்கு இத்தனை முறைதான் ஏடிஎம் பயன்படுத்த முடியும், அதை […]
கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி வந்த பின் அரசின் அனைத்து துறைகளிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் அனைத்தும் தகுதியுள்ள மக்களுக்கு சரியான நேரத்தில் சென்றடையும் வகையில் பணிகளை செய்ய முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மக்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதையும் அரசு தன் குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகிறது. அதில் அரசின் பல நலத்திட்டங்களை மக்களை சென்றடையும் மிகப் பெரிய பணியை ரேஷன் கடைகள் செய்து வருகிறது. இதன் […]