Categories
தேசிய செய்திகள்

குளியலறையில் கூட மக்களை சந்தித்த முதல்-மந்திரி இவர் தான்…. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி பேச்சு….!!!!

குளியலறையிலும் கூட மக்களை சந்தித்துள்ள முதல், முதல்-மந்திரி சரண்ஜித் சிங் தான் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருடம் தொடக்கத்தில் சட்டசபை தேர்தலானது நடைபெறவுள்ளது. டெல்லியில் ஆட்சிய அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி அண்டை மாநிலமான பஞ்சாபிலும் ஆட்சியை பிடிப்பதற்கு முயன்று வருகிறது. இதன் காரணமாக அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி பஞ்சாப் சென்று வருகிறார். இந்நிலையில் அவர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஞ்சாப் மாநில ஒவ்வொரு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா கட்டுப்பாட்டில் புதிய தளர்வுகள்…. பக்தர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

சபரிமலையில் பக்தர்களின் வரத்து அதிகரித்துள்ளதால் தேவசம் போர்டு கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் சபரிமலையில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பம்பையில் குளிக்க, நீலி  மலை பாதையில் பயணம் செய்ய, சன்னிதானத்தில் பக்தர்கள் தங்குவதற்கு விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்பட்டுள்ளது. நெய் அபிஷேகத்துக்கான தடை நீடிக்கும் என்றும் விரைவில் அந்த தடை நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

Airtel, VI&Jio வாடிக்கையாளர்களுக்கு…. எதிலெல்லாம் இலவச சந்தா?… இதோ மொத்த லிஸ்ட்….!!!

தற்போதெல்லாம் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் திட்டங்களுடன் சில சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் சாதாரண கேஷ் பேக் முதல் ஸ்ட்ரீமிங் சேவையின் இலவச சந்தா உள்ளிட்ட பல சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் பார்ப்பதற்கு சிறந்த லாபமாக தெரிந்தாலும் இதற்கான ரீசார்ஜ் திட்டங்கள் சற்று கண்ணைக்கட்ட தான் வைக்கிறது. அன்மையில் முன்னணி OTT தலமான நெட்ஃபிக்ஸ் தனது ஸ்ட்ரீமிங் சேவையின் திட்டங்களுக்கான விலைகளை குறைத்தது. அதேசமயம் அமேசான் பிரைம் இப்போது […]

Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. வட்டி விகிதம் உயர்வு…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI) அதன் அடிப்படை விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள்(bps) உயர்த்தியதன் மூலமாக தற்போது கடன் வாங்குபவர்களுக்கான கடன்கள் சிறிது விலை உயர்ந்ததாக இருக்கும். இதுகுறித்து வெளியான அதிகாரபூர்வ இணையதள அறிவிப்பின்படி SBI வங்கியின் அடிப்படை விகிதம் 10 bps அதிகரித்து உள்ளது. புதிய விகிதம் டிசம்பர் 15 முதல் அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக செப்டம்பர் மாதத்தில் இந்த வங்கி அதன் அடிப்படை […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

வீட்டிலிருந்தபடி ஆதாரில்…. பிறந்த தேதியை எப்படி மாற்றுவது…? வாங்க பார்க்கலாம்…!!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவண சான்றாகும். மாநில மற்றும் மத்திய அரசு வழங்கும் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டில் விவரங்கள் சரியாக இருக்க வேண்டும். ஏதேனும் தவறுகள் இருந்தால் உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும். உங்கள் ஆதார் எண், பிறந்த தேதி மற்றும் பெயர், தொலைபேசி எண் போன்ற விவரங்களை எளிதாக மாற்றிவிடலாம். அவற்றை வீட்டிலிருந்தபடியே அப்டேட் செய்ய முடியும். புகைப்படம், செல்போன் நம்பர் ஆகியவற்றை அப்டட் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! இனி பிறந்த குழந்தைகளுக்கும் ஆதார்…. UIDAI புதிய திட்டம்…!!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக இருக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி சிறுவர்களுக்கு பால் ஆதார் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் ஆதார் கார்டு வழங்க UIDAI திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஆதார் ஆணையத்தின் தலைமை அதிகாரி கூறுகையில், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் ஆதார் எண் வழங்குவதற்கு பிறப்பு பதிவாளர் உடன் கூட்டணி அமைக்க UIDAI முயற்சித்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் 2 கோடி […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு 48 நாட்கள் விடுமுறை…. 2022 ஆம் ஆண்டுக்கான மொத்த லிஸ்ட் இதோ….!!!!

ஒவ்வொரு வருடத்திற்கான அரசு பொது விடுமுறை நாட்களையும் அதற்கு முந்திய ஆண்டிலேயே வெளியிடும் மேற்கு வங்க மாநில அரசு 2022-ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்காட்டியை அண்மையில் அறிவித்தது. அந்த அடிப்படையில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட மாநில அரசின் 2022ஆம் வருடத்திற்கான விடுமுறை நாட்காட்டியின்படி, மேற்கு வங்கத்தில் மொத்த பொது விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 48 என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 11 ஞாயிற்று கிழமைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விடுமுறைகள் தொடர்பாக அரசு ஊழியர்கள் தெரிவித்ததாவது “கடனில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக பிரபலம் அரசியலில் இருந்து விலகல்…. திடீர் அறிவிப்பு…!!!

அரசியலிலில் இருந்து விலகுவதாக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் அறிவித்துள்ளார். இவர் நடந்து முடிந்த கேரள சட்டசபை தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டவர். இது குறித்து பேசிய அவர், தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த போது வருத்தம் ஏற்பட்டது. நான் அரசியல்வாதி கிடையாது. அரசியலில் இருந்து விலகுகிறேன். ஆனாலும் மக்களுக்கு தொடர்ந்து செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு…. ஒமைக்ரான் தொற்று உறுதி…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

வாட்ஸ்அப்பில் வரப்போகும் அசத்தல் அம்சம்…. என்ன தெரியுமா…???

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் வீடியோ கால், குரூப் சாட் உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கியுள்ளதால் அனைவருடைய முக்கிய அங்கமாக இது மாறிவிட்டது. இந்த நிலையில்  வாட்ஸ்அப் குரூப் சாட்டில் பிறர் அனுப்பும் குறுஞ்செய்தியை டெலிட் செய்ய அந்த குரூப் அட்மினுக்கு அதிகாரம் வழங்கும் புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் விரைவில் வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ் அப் வாயிலாக பொய் செய்திகளை பரவுவதை தடுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

டெபிட், கிரெடிட் கார்டு விவரங்களை பதிவு செய்ய இனி…. வெளியான அதிரடி அறிவிப்பு ….!!!!

டெபிட், கிரெடிட் கார்டுகளின் விவரங்களை பணப்பரிமாற்ற நிறுவனங்கள், முகமைகள் பதிவு செய்யக்கூடாது என்ற ரிசர்வ் வங்கியின் உத்தரவானது வரும் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இணையதள வணிக நிறுவனங்கள் டெபிட், கிரெடிட் கார்டு வழங்கும் வங்கி மற்றும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகளின் போது கார்டு விவரங்களை பதிவிட்டு அடுத்தடுத்த பரிமாற்றத்தின்போது தானாக பதிவிடும் முறையை கையாள்கின்றனது. இது வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனையில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்தது. அதன்பின் வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்”… குழந்தைகளை பாதிக்குமா?… விளக்கம் கொடுத்த மருத்துவர்….!!!!

குழந்தைகளை ஒமிக்ரான் தொற்று பாதிக்குமா என்பது தொடர்பாக டாக்டர் மோகன் குப்தே விளக்கம் அளித்துள்ளார். ஒமிக்ரான் தொற்று அதிகரிப்பதை கவனத்தில் கொண்டு ஒன்றிய அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாக ICMR தொற்று நோய் பிரிவின் ஓய்வுபெற்ற இயக்குனர் டாக்டர் மோகன் குப்தே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டாக்டர் மோகன் குப்தே பேட்டி அளித்தபோது, “தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் வேகமாக பரவினாலும் ஆரம்ப நிலையில் அது மிகமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவிலும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்தால் […]

Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: டிச-31 வரை கட்டுப்பாடுகள் அமல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

மாநிலம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மஹாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கு முன்பாக கர்நாடக மாநிலத்தில் கண்டறியப்பட்ட இந்த வகை வைரஸ் தொற்று மஹாராஷ்டிரா மாநிலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த அடிப்படையில் இதுவரை 32 பேர் இந்த வைரசுக்கு எதிராக பாசிட்டிவ் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ள அரசாங்கம், மும்பை மாநகரம் முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸில் joint அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சாரா அனைத்து ஊழியர்களும் தங்களது எதிர்கால தேவைக்கு பயன்படும் வகையில் சேமிப்பு கணக்கில் தொடர்ந்து வருகின்றனர். சேமிப்பு கணக்கு தொடரும் அனைவரும் தங்களது பணத்திற்கான பாதுகாப்பு, நல்ல ரிட்டன்ஸ் மற்றும் வட்டி விகிதம் போன்ற அனைத்து தகவல்களையும் முழுமையாக அறிந்து கொண்டு பின் சேமிப்பு தொடங்குவது நல்லது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் அனைவராலும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் அஞ்சல்துறை சேமிப்பில் ஏராளமானோர் தங்களது சேமிப்பை தொடர்ந்துள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”… மாநிலம் முழுவதும் மீண்டும்?…. அரசுக்கு பரிந்துரை….!!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் கர்நாடக மாநில அரசுக்கு கொரோனா தொழில்நுட்ப ஆலோசனை குழு ஒரு முக்கிய வலியுறுத்தலை முன்வைத்துள்ளது. அதாவது கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற 2-வது மறுஆய்வு கூட்டத்திற்குப் பின் வருடாந்திர சோதனை நேர்மறை விகிதம் (WTPR) 5 சதவீதத்துக்கும் மேல் சென்றால் மட்டுமே மாவட்டங்களில் முழு ஊரடங்கு விதிப்பதை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இதுவரை வெளிவந்துள்ள அறிக்கைகள்படி […]

Categories
தேசிய செய்திகள்

WOW: ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்…. மொத்தம் எத்தனை?… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!

நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு அமைச்சர்களிடம் துறை சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றது. அதற்கு உரிய பதிலை மத்திய அரசு கொடுத்து வருகிறது. அதன்படி மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தொடர்பாக மதிமுக எம்.பி வைகோ கேள்வி எழுப்பியிருந்தார். அந்த கேள்விக்கு கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதாவது மத்திய பல்கலைக்கழகங்களில் 6,535 முழு நேர ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது. 20 ஐஐஎம்-களில் 403,23 ஐஐடி-களில் 3,876 […]

Categories
தேசிய செய்திகள்

கணவருக்கு தெரியாம ஓடிய பெண்…. பார்த்ததும் பயத்தில் 5-வது மாடியில் இருந்து குதித்த வாலிபர்…. பெரும் பரபரப்பு…!!!

கள்ளக்காதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க மாடியிலிருந்து குதித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் மோஹ்சின் என்பவர் வசித்து வந்தார். இவர் உத்தர காண்ட் மாநிலம் நைனிடால் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு ஓடிவிட்டார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கிறது. இதனையடுத்து ஜெய்ப்பூரில் உள்ள ஒரு வீட்டில் அந்தப் பெண்ணை மோஹ்சின் வாடகைக்கு தங்க வைத்தார். ஆனால்  மோஹ்சின் தனியாக ஒரு வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு…. குஷியில் திருப்பதி பக்தர்கள்…. தேவஸ்தானம் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்….!!!

ஏழுமலையான் திருக்கோவிலில் ஆர்ஜித சேவையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோவிலில் கொரோனா தொற்று காரணமாக சுவாமி தரிசனம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த வருடம் சில மாதங்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்பியது. அதேசமயம் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஏழுமலையான் திருக்கோவிலில் நடைபெற்று வரும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, அபிஷேகம், கல்யாண […]

Categories
தேசிய செய்திகள்

UPSC-ல் காலிப்பணியிடங்கள் எத்தனை?… விவரங்கள் என்ன?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC ) சிவில் சர்வீசஸ் தேர்வு மூலமாக காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் UPSC தேர்வாணையம் 700-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பெரும்பாலானோர் விண்ணப்பித்த நிலையில் முதல் நிலை (Prelims) 27.06.2021=ம் தேதி  நடைபெற்றது. தற்போது Prelims தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு Mains தேர்வானது 07.01.2022, 08.01.2022, 09.01.2022, 15.01.2022 மற்றும் 16.01.2022 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தற்போது Mains தேர்வு எழுதும் தேர்வர்களுக்கான […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: இனி 18 கிடையாது…. திருமண வயது 21 ஆக உயர்கிறது…!!!!

பெண்களுக்கான திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து விடுவதால் பிரசவத்தின் போது அதிகமாக இறக்கும் சூழ்நிலை உருவாகிறது. இதனால் இறக்கும் பெண்களின் விகிதம் உயர்ந்து வருவதால் நீண்டநாள் கோரிக்கைக்கு பின்னர் ஒப்புதல் கிடைத்துள்ளது. இனி பெண்களுக்கு 20 வயதுக்கு முன் திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாக்கப்படும் என்று தெரிவிக்கப்டடுள்ளது.

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

எல்ஐசி பென்சன்தாரர்களுக்கு….. இனி கவலையில்லை…. செல்போனில் வேலையை முடிச்சிரலாம்….!!!!

எல்ஐசி (LIC) பென்சன் வாங்கும் நபர்கள் ஆன்லைனிலேயே வாழ்வுச் சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி? என்று இப்போது பார்க்கலாம். எல்ஐசி பென்சன் வாங்கும் நபர்கள் எளிதாக செல்போன் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்தே டிஜிட்டல் வாழ்வுச் சான்றிதழை வீட்டில் இருந்தபடியே தாக்கல் செய்துவிடலாம் இதற்காக எல்ஐசி நிறுவனம் LIC Jeevan Saakshya என்ற செல்போன் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலில் இந்த ஆப்பை மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பின் அதில் உங்களது பாலிசி விவரங்கள் மற்றும் ஆதார் […]

Categories
தேசிய செய்திகள்

2021-ம் ஆண்டு ஜூலை முதல் அமல்…. அரசு ஊழியர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!

உத்தரபிரதேச மாநில அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை 28 சதவீதத்தில் இருந்து தற்போது 2021 ஜூலை மாதம் முதல் முன் தேதியிட்டு 31 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது.   மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி வருடத்திற்கு 2 முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் முறையே அகவிலைப்படியினை உயர்த்தும். இவ்வாறு ஊழியர்களின் அகவிலைப்படியானது நாட்டின் நிதியாண்டில் வருவாய் இழப்பை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்த்தப்படுவதால் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அதனோடு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: போர் நினைவுச்சின்னத்தில்…. பிரதமர் மோடி மரியாதை…!!!!

இந்தியா-பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்று 50 ஆண்டுகள் பொன் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து இந்தியா பங்கேற்ற பல்வேறு போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுச்சின்னம் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 1971  போரில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: வருண் சிங் உடலுக்கு…. இந்திய விமானப்படை அதிகாரிகள் மரியாதை…!!!!

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்றுவந்த விமானப்படை கேப்டன் வருணசிங் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. டிசம்பர் எட்டில் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் அன்றே உயிரிழந்தனர். இந்த நிலையில் 80 சதவீத தீக்காயங்களுடன் பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங்க் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்த கேப்டன் வருண்சிங்கின் உடல் பெங்களூர் […]

Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

நாட்டின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி வட்டி விகிதத்தினை உயர்த்துவதாக அறிவித்து உள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கின்றனர். வட்டி விகிதத்தை உயர்த்துவதாக எஸ்பிஐ அறிவித்து உள்ளது. அதாவது புதிய கட்டணங்கள் நேற்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி தற்போது புதிய வட்டி விகிதங்கள் வாடிக்கையாளர்களுக்கு 0.10 % செலுத்தப்படும். இதன் மூலமாக பிரைம் லெண்டிங் ரேட்டையும் அதிகரிக்க SBI வங்கி முடிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

+2 மாணவர்களுக்கு இன்று முதல் தொடக்கம்…. சிபிஎஸ்இ அறிவிப்பு…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப் பட்டுள்ளது. இந்தநிலையில் சிபிஎஸ்இ பிளஸ் டூ மாணவர்களுக்கான முதல் பருவ பொதுத் தேர்வு இன்று முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு இன்று முதல் டிசம்பர் 20 ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000…. மத்திய அரசின் பென்சன் திட்டம்…. இணைவது எப்படி…???

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்…. இன்றும், நாளையும் எதுவும் இயங்காது…!!!!!

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கத்தை,அனுமதிக்கும் வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு இன்று மற்றும் நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச் வெங்கடாச்சலம் பேசுகையில், இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021 நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பென்ஷன் வாங்குவோருக்கு அலெர்ட்…. சீக்கிரம் வேலைய முடிங்க…!!!!

பென்ஷன் வாங்கும் சந்தாதாரர்கள் அனைவரும் தொடர்ந்து பென்ஷன் பெற வேண்டுமென்றால் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். வாழ்வுசான்றிதழ் என்பது ஒரு நபர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்பதற்கான ஆதாரச் சான்றாகும். ஒவ்வொரு வருடமும் இந்த வாழ்வு சான்றிதழை பென்சன் வாங்குபவர்கள் நவம்பர் மாத இறுதிக்குள் தாக்கல் செய்திருக்க வேண்டும். இருப்பினும் இந்த வருடம் வாழ்வு சான்றிதழை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே பென்ஷன் தாரர்கள் சமர்ப்பிக்க […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்”…. உச்சத்தை தொடும்…. ஆனால் ஒரு ட்விஸ்ட்?…. சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

இந்தியாவில் ஜனவரி முதல் பிப்ரவரி மாதங்களில் ஒமிக்ரான் தொற்று உச்சத்தை தொடும் என்றும் இது தொடர்பாக யாரும் பயப்பட தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் ஜனவரி முதல் பிப்ரவரி மாதங்களில் ஒமிக்ரான் தொற்று உச்சத்தை தொடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இதுகுறித்து யாரும் பயப்பட தேவையில்லை என்றும் நோயின் தீவிரம் குறைவாவே இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். டெல்டா வகை வைரசை விட ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவக்கூடிய தன்மை உடையது […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. இந்தியாவில் மீண்டும்?…. மத்திய அரசு வெளிட்ட பரபரப்பு தகவல்…!!!

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றானது தனது புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. இந்த வைரஸ் டெல்டா வகை கொரோனா தொற்றுக்களை விடவும் மிகவும் ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவிய ஒமிக்ரான் இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. கர்நாடக மாநிலத்தில் முதன் முதலில் கண்டறியப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கும் ரேஷன் கார்டு…. உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…!!!!

ரேஷன் கார்டு மூலமாக மக்களுக்கு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாலியல் தொழிலாளிகளுக்கும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா  நெருக்கடியான காலகட்டத்தில் பாலியல் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே ஜாலி ஜாலி…. ரூ.2000 பணம் எப்போது தெரியுமா…? வெளியான சூப்பர் நியூஸ்…!!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN: மகாராஷ்டிராவில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான்…. பாதிப்பு 32ஆக உயர்வு…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]

Categories
தேசிய செய்திகள்

சிறிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஊக்கப்பரிசு…. மத்திய அரசு சூப்பர்…!!!!

RuPay டெபிட் கார்டு, BHIM UPI மூலம் சிறிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதற்கு ஊக்கப்பரிசு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி சிறிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்க ரூ.1,300 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ரூபே டெபிட் கார்டு மற்றும் BHIM UPI  என்ற சிறிய அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கொண்ட செயலிகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இது தொடர்பாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: புத்தாண்டு கொண்டாட அனுமதி…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் புத்தாண்டை கொண்டாடுவதற்கு கட்டுப்பாடுகளுடன் அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டிசம்பர் 31 ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே ஊரடங்கு அமலில் இருக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24, 25-ம் தேதிகளில் தேவாலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. மீண்டும் பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை விளக்கம்…!!!!

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்ததால் பள்ளி மாணவர்களுக்குஆன்லைன் மூலமாக  வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்றது. அந்த வகையில் டெல்லியில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் காற்று மாசுபாட்டின் காரணமாக பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பள்ளி கல்லூரிகளை அரசு திறந்தது. ஆனாலும் காற்று மாசுபாடு இன்னும் குறையாத சூழலிலும் பள்ளிகளை […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. டிசம்பர் 31 வரை 144 தடை உத்தரவு அமல்…. மாநில அரசு புதிய அதிரடி….!!!!

இந்தியாவில் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து கொண்டிருப்பது மகாராஷ்டிரா மாநிலம் தான். அதனால் அம்மாநிலத்தில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்தது. இந்த தடுப்பு பணியின் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக ஒரு நாம் பாதிப்பு கணிசமாக குறைந்து வந்தது. இந்நிலையில் கொரோனா வைரசிலிருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் தற்போது பரவி […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!!

2021 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதி ஆண்டில் 2 பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சஞ்சய் தாஸ் அவர்கள் ஒரு செய்தி நிறுவனத்திடம் வங்கிகளை தனியார் மயமாக்கும் யோசனையை அரசு கைவிடாவிட்டால், 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை போன்று மேலும் போராட்டங்கள் தொடரும் என்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: “வேதனையளிக்கிறது” கேப்டன் வருண்சிங் மரணம்…. பிரதமர் இரங்கல்…!!!!

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்றுவந்த விமானப்படை கேப்டன் வருணசிங் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. டிசம்பர் எட்டில் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் அன்றே உயிரிழந்தனர். இந்த நிலையில் 80 சதவீத தீக்காயங்களுடன் பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங்க் இன்று  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் . இந்தநிலையில் பிரதமர் மோடி,” கேப்டன் வருண்சிங் மரணச் செய்தி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

FLASH NEWS: கேப்டன் வருண் சிங்க் மரணம்…. கண்ணீர்…. சோகம்…!!!!

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்றுவந்த விமானப்படை கேப்டன் வருண்சிங் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. டிசம்பர் எட்டில் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் அன்றே உயிரிழந்தனர். இந்த நிலையில் 80 சதவீத தீக்காயங்களுடன் பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங்க் இன்று  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .

Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. 2 நாட்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்…. மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!

மிசோரம் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் வருகின்ற டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு பண்டிகைகளின் போது மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் வருகின்ற டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு பண்டிகையின் போது கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றும் விதத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத் தொகை…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் வழங்குவதை ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை என 18 மாதங்களாக நிலுவையில் வைத்திருந்தது. இதனையடுத்து இறுதியாக அப்போது 17% DA மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அதன்பின் இந்த நிலுவை காலங்களுக்கான அகவிலைப்படி உயர்வு 3 தவணைகளுக்கும் சேர்த்து 11% ஆக உயர்த்தி 20% வழங்கவும், அதன்பின் தற்போதைய தவணைக்காலத்தில் கூடுதலாக 3% உயர்த்தி மொத்தம் 31 […]

Categories
தேசிய செய்திகள்

PF அக்கவுண்ட்டில் உள்ள Balance தொகை எவ்வளவுன்னு தெரியணுமா?… இதோ ஈஸியான 4 வழிமுறைகள்….!!!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது தனது உறுப்பினர்கள் வீட்டிலிருந்தபடியே EPF இருப்பை சரிபார்க்க முடியும் என்று அறிவித்து இருப்பதோடு அதற்குரிய 4 எளிய வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தில் 12% பிடித்தம் செய்யப்பட்டு பணியாற்றும் நிறுவனம், அதற்கு சமமான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்புநிதி ஆணையத்தில் முதலீடு செய்யும். இது ஊழியர்களின் அக்கவுண்டில் சேர்க்கப்படும். இத்தொகையை ஊழியர்கள் தங்கள் பணி ஓய்வு நிலையில் அல்லது அதற்கு முன்னதாக கூட தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம். […]

Categories
தேசிய செய்திகள்

WOW: ஸ்மார்ட் போன்களின் விலை?…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

ஸ்மார்ட் போன்களின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசானது தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சியானது அதிகரித்து வருகிறது. கடந்த 2019- முதல் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 7.1 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்து இருப்பதாக சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐ.டி.சி.) கூறியிருந்தது. இதே காலக்கட்டத்தில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை 6 சதவிகிதம் சரிவை சந்தித்து இருக்கிறது. இந்த நிலையில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சி பெற்றிருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் கொரோனா காலகட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

PMAY வீட்டு மானியம் பெற…. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி…? வாங்க பார்க்கலாம்…!!!!

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் வீட்டு மானியம் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்று இப்போது பார்க்கலாம். நாட்டு ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் தரமான வீடுகள் கட்டிக்கொடுக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தினை 2015ம் வருடத்தில் மத்தியில் மோடி அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 2022ஆம் வருடத்திற்குள் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கொண்ட 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பொருளாதார […]

Categories
தேசிய செய்திகள்

நாளை, நாளை மறுநாள்…. வங்கிகள் இயங்காது…? வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…!!!!

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கத்தை,அனுமதிக்கும் வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச் வெங்கடாச்சலம் பேசுகையில், இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021 நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

“அப்படிப்போடு”…. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இனி…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!

ரேஷன் கார்டு குறித்த அனைத்து வசதிகளையும், மாற்றங்களையும் செய்வதற்கு “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” என்ற திட்டத்தின்படி மேரா ரேஷன் என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள ரேஷன் அட்டைகள் மக்களின் அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. இதிலுள்ள தகவல்கள் அனைத்தும் சரியாகவும், புதுப்பிப்பு செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். அதனால் ரேஷன் அட்டைகளில் ஏதேனும் சில மாற்றங்களை செய்வதற்கு நீங்கள் அலுவலகம் சென்று அலையத் தேவை இல்லை. ஆகவே […]

Categories
தேசிய செய்திகள்

“வாட்ஸ்அப் பயனர்களே”…. புதிய அப்டேட் வந்துட்டு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!

வாட்ஸ்அப் நிறுவனமானது தனியுரிமை அம்சங்களை மேம்படுத்தும் முயற்சியில் பயனரின் “லாஸ்ட் சீன்” அமைப்பை அவர்களின் தொடர்பு பட்டியலில் இல்லாதவர்களிடம் இருந்து தானாகவே மறைக்கும் வகையில் புதிய அப்டேட் அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனமானது உலகம் முழுவதும் உள்ள தனது பயனர்கள் சிறப்பான அனுபவத்தை உணரும் வகையில் புதிய அம்சங்களுடன் உள்ள புதுப்பிப்புகளை அடிக்கடி அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக பயனர்கள் புதுப்புது அம்சங்களை பயன்படுத்தி பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் வாட்ஸ்அப் மற்றொரு தனியுரிமையை மையமாக கொண்ட அம்சத்தை […]

Categories
உலக செய்திகள்

“ஒரே பூச்சியா இருக்கு”…. எங்களுக்கு இனிமேல் வேண்டாம்…. கடிதம் மூலம் பதில் அளித்த இந்தியா….!!!!

ஈரானில் இருந்து கிவி பழங்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது. ஈரான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்த கிவி பழங்களில் பூச்சிகள் அதிகமாக இருந்ததால் இறக்குமதியை இந்தியா நிறுத்திக்கொண்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் பலமுறை பழங்களில் பூச்சிகள் இருப்பது குறித்து எச்சரித்தும் இது தொடர்கதையாக இருந்ததால் இறக்குமதி நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தடையை மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய பாதுகாப்பு அமைப்பு (NPPO) அமல்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் NPPO, கிவி […]

Categories

Tech |