வாட்ஸ்அப் குறுஞ்செய்தி மூலம் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பால மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் எதன் மூலமாக மக்களை ஏமாற்றி மோசடி செய்யலாம் என்று மர்ம நபர்கள் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர். இதனால் மக்களும் இந்த மர்ம கும்பலின் பிடியில் சிக்கி பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் மோசடி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் […]
Tag: தேசிய செய்திகள்
இரட்டை சகோதரிகள் 2 பேருக்கும் ஒரே நாளில் திருமணம் நடைபெற்று ஒரே நாளில் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் தலயோல பரம்பு என்ற இடத்தில் முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர் நாயர்-அம்பிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் 2 பேரும் இரட்டை சகோதரிகள் ஆவர். இதனால் சகோதரிகள் இருவரும் இணை பிரியாமல் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் வளர்ந்து […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின் அடிப்படையில் வரும் 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 3 சதவீத அகவிலைப்படி (DA ) உயர்வு கிடைக்கும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. வழக்கமாக ஒவ்வொரு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA ) மற்றும் DR தொகை வருடந்தோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இருமுறை என்ற அளவில் உயர்த்தப்படுகிறது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் பெற்று வந்த DA உயர்வுத்தொகை, கொரோனா பரவலால் கடந்த […]
ரூ.210 செலுத்தி மாத மாதம் ரூ.5000 ரூபாய் பென்ஷனை எப்படி பெறுவது என்று இப்போது பார்க்கலாம். இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களின் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். இதற்கு இப்போது இருந்தே நீங்கள் தயாராக வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்காமல் உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்குவதற்கு பென்சன் திட்டம் […]
அரசு ஊழியர்கள் ஊழல் முறைகேடு செய்தால் அவர்கள் மீது புகார் செய்ய ஆன்லைன் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா 2013 சட்டத்தின் கீழ் இதுவரை நேரடியாகவும்,.மின்னஞ்சல் மூலமாகவும் தரப்பட்டு வந்த மனுக்கள் லோக்பால் இணையதளத்தின் மூலம் பெறப்படும் என்றும் மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று நீதிபதி அபிலாஷா குமாரி தெரிவித்துள்ளார். அவர்கள் மீதான புகார்கள் ஆதாரத்துடன் https://lokpalonline.gov.in என்ற முகவரியில் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் மனுக்கள் மீது விரைவான […]
ஒமிக்ரான் தொற்று அதிகரித்துவரும் நிலையில் முழு ஊரடங்கு அமலுக்கு வருமா என்பது குறித்து டெல்லி முதலமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்க நாட்டில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இது டெல்டா வகை கொரோனா தொற்றை விட மிகவும் ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வைரஸ் இஸ்ரேல், ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு பரவிய நிலையில் இந்தியாவிலும் […]
நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்காக பிங்க் நிற இலவச பேருந்து இயக்கப்படும் என புதுச்சேரி மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா கூறியுள்ளார். புதுச்சேரி மாநிலம் முழுவதும் பெண்கள் மட்டும் பயணிக்கும் வகையில் பிங்க் பஸ், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க சிறப்பு முகாம் நடத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா அறிவித்து இருந்தார். இதற்கிடையில் புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சந்திரபிரியங்கா கூறியதாவது “புதுச்சேரியில் […]
எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கு இனி ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் கேஸ் சிலிண்டர் வீடு தேடி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போனில் இருந்து ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும், கேஸ் சிலிண்டர் வீடு தேடிவந்துவிடும். இந்த சேவையை உண்மையாக இந்தியன் ஆயில் (IOC) தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. இவ்வாறு மிஸ்டுகால் மூலமாக நாட்டின் எந்தப் பகுதியிலும் […]
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 போலீசார் படுகாயமடைந்தனர். ஸ்ரீநகரின் பாந்தாசவுத் பகுதியில் போலீஸ் ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 14 போலீசார் காயம் அடைந்த நிலையில் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் சுமார் 23.34 கோடி பேருக்கு 2020-2021ஆம் வருடத்திற்கான வைப்பு நிதி திட்டம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 8.50% வட்டி தொகை செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-2021 நிதியாண்டுக்கான பிஎப் சந்தாதாரர்களுக்கு 8.50% வட்டி தொகையை செலுத்துவதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அனுமதி அளித்திருந்தது. இதன்படி தற்போது வட்டி தொகை செலுத்தப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. EPFO என்ற இணையதளத்தில் e-passbook ஆப்ஷனை […]
சமையலில் இருந்து பெருக்குதல் வரை அனைத்து வீட்டு வேலைகளை செய்வதற்கு ஆண்களுக்கு பயிற்சி கொடுக்க இருப்பதாக கேரள அரசு திட்டமிட்டுள்ளது. எல்லா வீடுகளிலும் சமையல் செய்தல், பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், பெருக்குதல் என அனைத்து வீட்டு வேலைகளையும் மக்கள் தினசரி செய்வது வழக்கம். இந்த பணிகளை ஆண்களை விட பெண்களே அதிகம் செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கேரள அரசானது இந்த பணிகளை ஆண்களும் செய்ய அவர்களுக்கு பயிற்சி கொடுக்க திட்டமிட்டு உள்ளது. இதன் மூலமாக பாலின […]
கணவனுக்கு கீழ்ப்படியும் மனைவியே சிறந்தவள். கணவனுக்கு மனைவி கீழ்படியாததே குழந்தைகள் ஒழுக்கமற்று வளர்வதற்கான காரணம். குடும்பம் மற்றும் சமூகத்தில் நிலவும் பல வகையான பிரச்சினைகளுக்கு பெண் விடுதலையை காரணம் என்று சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட பிற்போக்கான ‘புரிதல் பத்தி’ கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது. இது போன்ற கேள்விகளால் சமூக விடுதலையை நோக்கி நகரும் மாணவர்கள், மாணவிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 10ம் வகுப்பு […]
புதுச்சேரியில் பெண்கள் அனைவருக்கும் இலவச பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் சத்திய பிரியங்கா அறிவித்துள்ளார். அதன்படி பெண்களுக்குப் பிரத்தியேகமாக நவீன வசதியுடன் கூடிய பிங்க் இலவசப் பேருந்துகள் இயக்கப்படும். 200 பேருந்துகள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக தமிழகத்திலும் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை சேர்ந்த மாடல் அழகியான ஹர்னாஸ் சாந்து 2021 ஆம் வருடத்துக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை பெற்றுள்ளார். இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரிலுள்ள யுனிவர்ஸ் டோமில் 2021-ஆம் வருடத்துக்கான பிரபஞ்ச அழகியை தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற அந்த போட்டியின் இறுதியில், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்னாஸ் சாந்து என்பவர் 2021-ஆம் வருடத்துக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார். […]
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் கூடுதலாக பக்தர்களை அனுமதிக்க வேண்டி மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து அனுமதி கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு வருடந்தோறும் பெரும்பாலான பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் திருப்பதி கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து தினசரி பூஜைகள் கோவில் வளாக ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதன்பின் கொரோனா […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு பலவகையான சிறந்த திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் முக்கியமானது ஒன்றுதான் “எஸ்பிஐ வீகேர் திட்டம்”. இந்த திட்டத்தின் மூலம் முதியவர்கள் ஓய்வு காலத்தில் தங்களுடைய செலவினை தாங்களே பூர்த்தி செய்யும் விதமாக இருக்கும். கொரோனாவுக்குப் பிறகு இந்த திட்டத்தில் அதிகமான பேர் இணைந்துள்ளனர். கொரோனா பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த திட்டம் 2022 மார்ச் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி பாக்கித் தொகை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓய்வூதியதாரர்கள் கடிதம் எழுதியுள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி(Dearness Allowance) 3% அதிகரிக்கப்பட்டது. இதன் மூலமாக 31 சதவீத அகவிலைப்படியுடன் நவம்பர் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனிடையில் 28 சதவீதமாக இருந்த […]
பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கத்தை,அனுமதிக்கும் வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச் வெங்கடாச்சலம் பேசுகையில், இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021 நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான் நுழைந்தது. இதனையடுத்து நாடு முழுவதும் ஆக மொத்தம் 33 பேர் இந்த வைரசுக்கு பாதிப்புக்கு ஆளாகி இருந்தனர். இதனைத்தொடர்ந்து ஆந்திராவில் முதல்முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளா மாநிலத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய அந்த நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இதில் பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் 11 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணும் பணி டெல்லி ராணுவ மருத்துவமனையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிபின் ராவத் பேசிய கடைசி வீடியோ ஒன்று தற்போது […]
இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை தொடர்பான கேள்விக்கு உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றானது டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்றுக்களை விட மிகவும் ஆபத்தானது. இது ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரை குறிவைத்து தாக்குவதாகவும் மருத்துவ […]
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவருடைய மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்று ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இதில் பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் 11 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணும் பணி டெல்லி ராணுவ மருத்துவமனையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ஆந்திர மாநிலத்தைச் […]
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான் நுழைந்தது. இதனையடுத்து நாடு முழுவதும் ஆக மொத்தம் 33 பேர் இந்த வைரசுக்கு பாதிப்புக்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில் ஆந்திராவில் முதல்முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து மும்பை வழியாக விசாகபட்டினம் வந்த 34 வயது நபர் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்தியாவில் இதுவரை […]
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் புனித நீராட கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோயிலில் யாத்திரை சீசன் நவம்பர் மாதம் 16-ம் தேதியிலிருந்து தொடங்கியது. இதனிடையில் 2 மாதங்களுக்கு நீடிக்கும் இந்த சீசன் ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் முடிவடையும். இதில் டிசம்பர் கடைசி வாரத்தில் மட்டும் சிறிய இடைவெளி இருக்கும். ஆனால் சீசன் தொடங்கி இத்தனை நாட்கள் ஆகியும் பக்தர்கள் புனித நீராடுவதற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. ஏனென்றால் கொரோனா […]
வங்கி வைப்பு தொகைகள் மீதான காப்பீட்டு தொகை ₨1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலமாக மக்களும் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில்டெல்லி, விக்யான் பவனில் வங்கி வைப்புத் தொகைகளுக்கான காப்பீடு தொகையை உயர்த்தும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் வங்கி வைப்பு தொகைகள் மீதான காப்பீட்டு தொகை ₨1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் குறைந்த வட்டியில் அதிக கடன் கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஒருவேளை அவசர பணம் தேவைப்பட்டால் பூர்த்தி செய்து கொள்ள இதுவே நல்ல வாய்ப்பு. இதற்கு எங்கும் அலைய தேவை கிடையாது.அமர்ந்த இடத்தில் வீட்டில் இருந்து கொண்டு சுலபமாக பயன்பெற முடியும். அதற்கு எஸ்பிஐ யோனா ஆப் இருந்தாலே போதும். இதை வைத்து எப்படி கடன் பெறுவது என்பது குறித்து பார்க்கலாம். முதலில் ஸ்மார்ட்போனில் […]
பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் பக்கம் முடங்கி உள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. இதை டுவிட்டர் நிறுவனத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில் அவருடைய டுவிட்டர் கணக்கு உடனடியாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. முடக்கப்பட்டிருக்கும் சமயத்தில் பிரதமர் மோடியின் ட்விட்டரில் பகிரப்பட்டிருக்கும் செய்திகள் புறக்கணிக்கப்பட வேண்டியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சலகத்தில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய உதவும் அடிப்படையில் நிதியாண்டு வட்டி சான்றிதழ் வழங்க அஞ்சல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வங்கிகளுக்கு இணையாக மக்கள் அஞ்சலகத்தில் கணக்கு வைத்துள்ளனர். இதில் அஞ்சலகங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றவாறு பல சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி வைப்புநிதி, தொடர் வைப்புக் கணக்கு, கால வைப்புக் கணக்கு, முதியோருக்கான சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம், செல்வமகள் திட்டம் போன்றவை […]
நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா பாதிப்பு பாதிப்பு சவாலாக இருந்து வந்த நிலையில் தற்போது பாடி பிறகு படிப்படியாக குறைந்துள்ளது. இதற்கிடையில் ஒமைக்ரான் என்னும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள 27 மாவட்டங்களில் தொற்று அதிகம் உள்ளதால் அந்தந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளருக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் […]
ஒமிக்ரான் வைரஸ் அச்சத்தை அடுத்து குஜராத் மாநிலத்தின் 8 முக்கிய நகரங்களில் மட்டும் அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தினமும் 4 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று புதிய பாதிப்புகளை உருவாக்கி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த 33 நபர்களுக்கும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில் மத்தியில் நாடு முழுவதும் முழு […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தந்த மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளன. அந்தவகையில் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்களை வாரம்தோறும் அரசு நடத்தி வருகிறது. தடுப்பூசி போடுவதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 13 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு கோடிப் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு […]
மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவத்தை பெண் ஒருவர் கண்ணை கவரும் வகையில் வரைந்துள்ளார். சுதந்திர போராட்ட வீரரும், கவிஞருமான மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாள் விழா இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள மகாகவி பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். புதுச்சேரி முருங்கப்பாக்கத்தை சேர்ந்த பட்டதாரி பெண் ஓவியரான அறிவழகி தலைவர்களின் பிறந்தநாளின் போது அவர்களது […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வழிந்தது. அதுமட்டுமின்றி எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மழை வெள்ளத்தினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் புதுச்சேரியில் கனமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்தவாரம் முதல் 5000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். சிவப்பு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என கடந்த மாதம் […]
மிகவும் பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃபிளிப்கார்ட் நிறுவனமானது பிரபலமான தனியார் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியுடன் இணைந்து ஓவர் டிராஃப்ட் வசதியில் ரூ. 25 லட்சம் வரையிலான கடனை தருகிறது. இதற்காக விற்பனையாளர்கள் ஃபிளிப்கார்ட் தளத்தில் பதிவு செய்து இருந்தால் மட்டும் போதும். ஏனெனில் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனையாளராகப் பதிவு செய்தவர்கள் சுலபமாக இந்த கடனை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓவர் டிராஃப்ட் வசதி மூலமாக அதாவது வங்கி கணக்கில் பணம் இல்லாமலே இந்த கடன் தொகையை […]
மஹாராஷ்டிரா மாநிலமான புனே, மும்பை போன்ற மாநகராட்சிகளில் உள்ள பள்ளிகள் அனைத்தும் 1 முதல் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை தொற்று குறைந்து வந்ததை அடுத்து மஹாராஷ்டிரா பள்ளிகள் அனைத்தும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட இருந்தது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அச்சத்தினால் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையில் […]
இந்தியாவில் எல்லா விஷயங்களுக்கும் ஆதார் அவசியம். ரயில் பயணம் செய்வதற்கு, கொரோனா ஊசி போடுவதற்கு, இறப்புச் சான்றிதழ் வாங்குவதற்கும் ஆதார் வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறவும் ஆதார் வேண்டும். விரைவில் பொது கழிப்பறையைப் பயன்படுத்துவதற்குக் கூட ஆதார் வேண்டும் என்ற நிலைமை வந்துவிடும்போல. அந்த அளவுக்கு இந்தியாவில் ஆதார் படிப்படியாக அனைத்து விஷயங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட மிக முக்கியமான ஆவணமாக உள்ள ஆதார் எப்போதுமே கையில் இருப்பது நல்லது. அதை கையில் வைத்துக்கொண்டே அலைவதும் […]
கடந்த ஏழு வருடங்களில் 4 போலியான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்காலத் கூட்டத்தொடரானது கடந்த 29-ஆம் தேதியன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் போலி ரேஷன் கார்டுகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துமூலம் பதில் அளித்துள்ளார். அதில் இருப்பதாவது “ரேஷன் அட்டைகளின் […]
பெரும்பாலான நலத்திட்டங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் வருடம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-வில் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள சாகேப்கஞ்ச், மர்வான், அவுராய் ப்ளாக்கில் தகுதியற்ற நபர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் குழாய் இணைப்பு திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற்று உள்ளது. இதில் கடந்த 2018-ஆம் ஆண்டு பாட்னா மாவட்டம் ப்ளாக் மற்றும் 2019-ல் மதுபானி மாவட்டம் மாதேபூர் ப்ளாகிலும் சமூக பாதுகாப்பு பென்சன் திட்டம் […]
சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஏற்கனவே பக்தர்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் கூடுதல் தளர்வாக சபரிமலை, பம்பை நதியில் இன்று முதல் பக்தர்களுக்கு […]
2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நாட்டின் புதிய விமான நிலையங்களை திறம்பட இயக்கிடவும், சிறப்பான மேலாண்மைக்காக தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் மத்திய விமானத்துறை அமைச்சர் வி.கே சிங் தெரிவித்துள்ளார். அரசு-தனியார் பங்கேற்பு திட்டத்தில் தமிழகத்தில் உள்ள திருச்சி, மதுரை, கோவை மற்றும் சென்னை விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்க உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PF சந்தாதாரர்களுக்கு அனுப்பப்படும் பணம் வந்து விட்டதா? இல்லையா? என்பதை குறித்து சந்தேகம் இருந்தால் வீட்டிலிருந்தபடியே பிஎஃப் பணம் உங்களுக்கு வந்து விட்டதா என்பதை பார்த்து விட முடியும். இணையதள வசதி: EPFO என்ற இணையதளத்தில் e-passbook ஆப்ஷனை கிளிக் செய்து UAN மற்றும் password பயன்படுத்தி உங்களுக்கு PF பணம் வந்துவிட்டதா என்பதை எளிதில் பார்த்துவிடலாம். எஸ்எம்எஸ்: PF கணக்குடன் இணைக்கப்பட்ட உங்கள் செல்போன் நம்பரிலிருந்து “EPFOHO UAN TAM” என டைப் செய்து 7738299899 […]
இந்திய தபால் துறை வழங்கும் பிரான்சைஸ் திட்டம் 5,000 ரூபாய் முதலீட்டில் லட்ச ரூபாய் வரை வருமானம் பெற்று தரக்கூடிய ஒரு சிறந்த சேவையை அளிக்கிறது. இந்திய தபால் துறை தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேமிப்பு திட்டங்களை வழங்குவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. அதன்படி வங்கிகளில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்களை விடவும் தபால்துறை சேமிப்பு கூடுதல் வட்டி உள்ளிட்ட சில சலுகைகளை கொடுக்கிறது. இந்த வரிசையில் தற்போது 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் […]
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இந்த விபத்தை நேரில் கண்ட சிவகுமார் என்பவர் இந்த விபத்து குறித்தும், பிபின் ராவத் குறித்தும் கூறுகையில், “நான் […]
ஒரு விமானத்திற்கு விபத்து ஏற்பட்டாலோ, ஹெலிகாப்டர் விபத்தோ ஏற்பட்டால் உடனே பரபரப்பாக பேசப்படுவது அதன் கருப்பு பெட்டி எங்கே? என்பதுதான். ஏனெனில் விபத்து நடந்ததற்கான காரணம், விமானத்தில் ஏற்பட்ட கோளாறு என அனைத்தையுமே இந்த கருப்பு பெட்டி பதிவு செய்துவிடும். கருப்பு பெட்டியை முதன்முதலாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வாரன் என்பவர் கண்டுபிடித்தார் .இதைக் கண்டுபிடிக்க முக்கிய காரணம் என்னவென்றால் வாரன் தந்தை விமான விபத்தில் இறந்து போன போது விபத்திற்கான காரணம் தெரியாமல் அதிகாரிகள் குழம்பி […]
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். இந்த மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத்தொடர்ந்து பிபின் ராவத் மற்றும் மற்ற ராணுவ வீரர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் அனைவரின் […]
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை […]
2022-ஆம் வருடம் மார்ச் மாதம் வரை இந்தியாவில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்கள் கொடுக்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வேலை இன்றி பொருளாதார ரீதியாக மிகவும் அவதிப்பட்டனர். இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு உதவும் நோக்கில் […]
கொரோனா உள்ளிட்ட சவால்களால் தீவிர மனநலப் பிரச்சனையை இளம் தலைமுறையினர் சந்திப்பதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ளும் இளம் தலைமுறையினர் தீவிர மனநலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பதாக அமெரிக்க சர்ஜன் ஜெனரலும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான விவேக் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து விவேக் மூர்த்தி பேசியதாவது “கொரோனா காலத்தில் கவலை, மனச்சோர்வுக்கான அறிகுறிகள் இருமடங்காக அதிகரித்துள்ளது. மேலும் வன்முறைகள், வானிலை மாற்றம், நிறவெறி மற்றும் சமூக பிரச்சனைகள் மன […]
டெல்லியில் சரக்கு வாகனம் தடம்புரண்டு கார் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சரக்கு வாகனம் ஒன்று கனம் தாங்காமல் தடம்புரண்டு அங்கிருந்த கார் ஒன்றின் மீது கவிழ்ந்தது. இதனால் காரில் இருந்த 3 பேர் பலத்த காயமடைந்தனர். அதில் இருவரின் நிலைமை மோசமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனிடையில் காருக்குள் சிக்கிய 8 வயது சிறுமியை தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைகளில் நடத்தி வந்த போராட்டத்தை விவசாயிகள் கைவிடுகின்றனர். வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததுடன் அதற்கான மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எனினும் சில கோரிக்கைகளுக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என விவசாய சங்கங்கள் அறிவித்தனர். அதாவது குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகள் மீது போடப்பட்ட கிரிமினல் வழக்களை வாபஸ் பெற வேண்டும், போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட […]