Categories
தேசிய செய்திகள்

“ஹெலிகாப்டர் விபத்து”… ராணுவ பொறுப்புகளையும் கவனித்த மதுலிகா…. பெரும் சோகம்….!!!!

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துடன் அவரது மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத் குடும்ப பொறுப்புகள் மட்டுமல்லாது ராணுவ நல பொறுப்புகளையும் ஏற்று இருந்தார். மேலும் இவர் ராணுவத்தினரின் மனைவிமார் நல சங்கம் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு தலைவராக இருந்து ராணுவ வீரர்களின் குடும்பத்து பெண்களின்  நலனுக்காக பாடுபட்டவர் ஆவார். அந்த பெண்களுக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 13 பேரின் உடல்களுக்கும்…. நாளை ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு…!!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். இந்த மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத்தொடர்ந்து பிபின் ராவத் மற்றும் மற்ற ராணுவ வீரர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் அனைவரின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: பிபின் ராவத் உடல் டெல்லிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு…. வெளியான தகவல்…!!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். இந்த மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத்தொடர்ந்து பிபின் ராவத் மற்றும் மற்ற ராணுவ வீரர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் அனைவரின் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்”… குணமடைந்த முதல் நோயாளி…. மருத்துவர் கூறிய ஆலோசனை….!!!

மராட்டியத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் குணமடைந்த முதல் நோயாளியை 7 நாள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதை இந்தியாவில் பரவ விடாமல் தடுப்பதற்கு வெளிநாட்டு விமான பயணிகளிடம் கடும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மராட்டியத்தில் தானே மாவட்டம் கல்யாண் பகுதிக்கு வெளிநாட்டிலிருந்து வந்த 33 வயது பயணி ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: வருண் சிங்க் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு மாற்ற திட்டம்…? வெளியான தகவல்…!!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு 40-45 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

PM ஆவாஸ் யோஜனா திட்டம்: புது ரூல்ஸ் வந்துட்டு…. இவர்களுக்கு வீடு கிடைக்காது….!!!!

மத்திய அரசு மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று வீடு கட்டலாம். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் 2.67 லட்சம் வரையில் மானிய உதவி கிடைக்கும். குடும்ப ஆண்டு வருமானத்தை வைத்து இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படுகிறது. இதில் பயன் பெறுபவர்கள் வேறு எந்த […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN: உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத்க்கு….. ராணுவ பயிற்சி கல்லூரியில் மரியாதை…!!!

ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்தனர்.  இதில் இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவருடன் பயணித்த அவருடைய மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த திடீர் மரணம் இந்தியாவையே உலுக்கும் செய்தியாக […]

Categories
தேசிய செய்திகள்

2 நாள் மூடல், முடங்கும் அபாயம்…. அதிரடி அறிவிப்பு…!!!!

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கத்தை,அனுமதிக்கும் வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச் வெங்கடாச்சலம் பேசுகையில், இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021 நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

“பாதுகாப்பு படைகளில் காலி பணியிடங்கள்”…. எவ்வளவு தெரியுமா?… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பாதுகாப்பு படைகளில் 1,22,555 காலி பணியிடங்கள் இருப்பதாக இணை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் கூறிய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது “இந்திய ராணுவத்தில் 7,476 அதிகாரிகள் மற்றும் 97,177 வீரர்கள் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. மேலும் இந்திய விமானப்படையில் 621 அதிகாரிகள் மற்றும் 4,850 வீரர்கள் பணியிடங்களும், இந்திய கடற்படையில் 1,265 அதிகாரிகள் மற்றும் 11,166 வீரர்கள் பணியிடங்களும் காலியாக […]

Categories
தேசிய செய்திகள்

PM ஆவாஸ் யோஜனா திட்டம் நீட்டிப்பு…. வீடு கட்டுவோருக்கு ஹேப்பி நியூஸ்…!!!!

வீடு கட்ட மானியம் வழங்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கூடுதலாக 3 வருடங்களுக்கு நீடிக்கபடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்,  ஆவாஸ் யோஜனா திட்டம் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் கொண்ட 2.95 கோடி வீடுகள் கட்டுவதற்கான இலக்கை அடைய முடியும். மேலும் ஏற்கனவே கட்டுமானத்தில் இருக்கும் வீடுகளையும் கட்டிமுடிக்க இந்த நீட்டிப்பு உதவும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

பிபின் ராவத் சிறந்த தேச பக்தர்…. பிரதமர் மோடி இரங்கல்…!!!!

ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு கோவையிலிருந்து சிறப்பு மருத்துவ குழு விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. இதில் பிபின் ராவத் நிலை என்ன என்பது குறித்து தகவல் தெரியாமல் […]

Categories
தேசிய செய்திகள்

இது முன் எப்போதுமில்லாத துன்பியல் சம்பவம்…. ராகுல் காந்தி இரங்கல்…!!!!

ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு கோவையிலிருந்து சிறப்பு மருத்துவ குழு விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. இதில் பிபின் ராவத் நிலை என்ன என்பது குறித்து தகவல் தெரியாமல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: பிபின் ராவத் திடீர் மரணம்…. மிகுந்த வேதனையளிக்கிறது…. ராஜ்நாத் சிங்க் இரங்கல்…!!!

ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு கோவையிலிருந்து சிறப்பு மருத்துவ குழு விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. இதில் பிபின் ராவத் நிலை என்ன என்பது குறித்து தகவல் தெரியாமல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: பிபின் ராவத் மரணம்…. இந்தியாவை உலுக்கும் செய்தி…!!!!

ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியானது. ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு கோவையிலிருந்து சிறப்பு மருத்துவ குழு விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. இதில் பிபின் […]

Categories
தேசிய செய்திகள்

“வேற லெவல் யோசனை”…. மாட்டு சாணத்தில் செருப்பு…. அசத்தலான கண்டுபிடிப்பு…. வைரல்….!!!!

ராய்ப்பூரை சேர்ந்த கால்நடை மேய்ப்பர் ஒருவர் மாட்டு சாணத்தில் செருப்பு தயாரித்த வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கால்நடை மேய்ப்பர் ரித்தேஷ் அகர்வால் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மாட்டு சாணத்தில் செருப்பு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவ்வாறு மாட்டுச் சாணத்தில் ரித்தேஷ் அகர்வால் தயாரிக்கும் செருப்பானது தண்ணீர் நனைந்தாலும் கெட்டுப் போகாது என்று கூறியுள்ளார். இதில் ஒரு ஜோடி செருப்பின் விலை 400 […]

Categories
தேசிய செய்திகள்

“இதுதான் எங்க கோரிக்கை”…. பிடி கொடுக்காத விவசாயிகள்…. மத்திய அரசுக்கு வைத்த அதிரடி செக்….!!!!

தங்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்ற பின்பும் தங்களது போராட்டத்தை விவசாயிகள் முடிவுக்கு கொண்டு வரவில்லை. இதனையடுத்து சில கோரிக்கைகளை 5 பேர் கொண்ட குழு மூலமாக மத்திய அரசுக்கு விவசாயிகள் முன்வைத்துள்ளனர். இதுகுறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதில் இழுபறி […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் கொரோனா நிலவரம்” இதோ மொத்த லிஸ்ட்…. மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்….!!

இந்தியாவில் ஒரே நாளில் மட்டும் 8,439 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை இறுதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரே நாளில் 8,439 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனிடையில் ஒரே நாளில் 9,525 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 93,733 பேர் பாதிக்கப்பட்டு மருவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றில் குணமடைந்தோர் சதவீதம் 98.36 […]

Categories
தேசிய செய்திகள்

“உணவில் போதை மருந்து”… மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை… பெரும் அதிர்ச்சி….!!!

உத்தரபிரதேசத்தில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பள்ளி முதல்வரை காவல்துறையினர் கைது செய்தனர். மேற்கு உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் புர்காஜி பகுதியில் சூர்யதேவ் பப்ளிக் பள்ளிக்கூடம் இருக்கிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பில் மட்டும் 29 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கான பயிற்சி தேர்வு அருகில் உள்ள ஜிஜிஎஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் கடந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இதற்கு முதல்நாள் வகுப்புக்கு வந்தவர்களில் 17 மாணவிகளை மட்டும் சூர்யதேவ் பள்ளி வகுப்பில் நள்ளிரவு வரை பயில […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. 500 ரூபாய் நோட்டு போலி?…. மகாத்மா காந்தி அருகில் கோடு…. அரசு புதிய அதிரடி….!!!

500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் உருவம் அருகில் பச்சை கோடு இருந்தால் அது போலியானது மற்றும் செல்லாது என்று வதந்தி பரவி பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் இதற்கு அரசு தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது 500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி உருவத்தின் அருகில் பச்சைக் கோடு மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் கையெழுத்து அருகே கோடு உள்ள 2 வகைகள் இருக்கிறது. இந்த 2 வகைகளும் செல்லும் என்று மத்திய அரசு விளக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே தேர்வு…. தவற விட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்காக ரயில்வே நிர்வாகம் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதற்காக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாடுமுழுவதும் இதற்காக மண்டல வாரியாக 21 ரயில்வே தேர்வு வாரியங்கள் செயல்பட்டு வருகிறது. ரயில்வே துறையில் காலியாக உள்ள பொறியியல், இயந்திரவியல், மின்சாரம், தொலைத்தொடர்பு, மருத்துவமனை மற்றும் பணிமனை ஆகிய பிரிவுகளில் உதவியாளர், ரயில் பாதை பராமரிப்பு போன்ற பணிகளுக்காக கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி வேலைவாய்ப்பு அறிவிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: இதுவே கடைசி நாள்….. அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். இந்த நிலையில் பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் தங்களது ஆய்வு சான்றிதழை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து மூத்த குடிமக்களுக்கு உதவும் விதமாக ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள் தங்களுடைய ஆயுள் சான்றிதழை டிசம்பர் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார் . எனவே பென்சன் வாங்குபவர்களே இன்னும் கொஞ்ச நாள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: வட்டி விகிதத்தில் மாற்றமில்லை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து ரிசர்வ் வங்கி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம்(ரெப்கோ) 4 சதவீதமாக தொடரும். ரிவர்ஸ் ரெப்கோ 3.35 சதவீதமாக தொடரும். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை. மேலும் 2021- 2022 க்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான்: ஜன-5 வரை 144 தடை…. தலைவலி ஸ்டார்ட் ஆகிடுச்சு…!!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. இந்தநிலையில் ஒமைக்ரான் பரவலை தடுக்க உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மூலம் ஒமைக்ரான்  அதிகரிக்கக் கூடும் என்பதால் ஜனவரி 5ஆம் தேதி வரை இந்த தடை உத்தரவு […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டு…. மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும், அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு பிரதமரின் கரிப் கல்யான்  அன்னயோஜனா திட்டத்தின் கீழ் அரிசி உட்பட அனைத்து பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஒரே தவணையில் வழங்கப்படவேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை […]

Categories
தேசிய செய்திகள்

இது வேற மாதிரி பானிபூரி…. இதுவரைக்கும் யாரும் சாப்பிட்டிருக்க மாட்டீங்க…. ட்ரெண்டிங்கில்….!!!!

புதிய அறிமுகமான ஸ்பெஷல் பையர் பானி பூரியை சாப்பிட  விரும்புபவர்கள் குஜராத்திற்கு சென்று சுவைத்து மகிழலாம். சத்தான உணவுகளை விடவும் நொறுக்குத் தீனிகளை நாம் அதிகம் வாங்கி சாப்பிடுவோம். அதிலும் தெருக்களில் விற்கப்படும் பானி பூரியை பிறர் சாப்பிடுவதை பார்த்தாலே நமக்கு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். இதன் காரணமாக கடைசியில் நாமும் பானி பூரியை சாப்பிடுவதற்காக வரிசையில் காத்து நிற்போம். இதற்கு முன்பாக பானி பூரியை புதினா, பச்சை மிளகாய் கலந்த நீர் மற்றும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மக்களே உஷார்”…. சிவப்புத் தொப்பி வந்தா ஆபத்து…. ஜாலியாக கேலி அடித்த மோடி….!!!

சமாஜ்வாடி கட்சியினர் ஊழல் செய்வதற்காகவே ஆட்சியை கைப்பற்ற துடிக்கின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சமாஜ்வாடி கட்சியையை “சிவப்புத் தொப்பியை பார்த்தால் உஷாரா இருங்கள். சிவப்புத் தொப்பி என்றாலே ரெட் அலர்ட் என்று அர்த்தம். இவர்கள் ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருக்கின்றனர். இவர்களிடம் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி கிண்டல் அடித்துள்ளார். சமாஜ்வாடிக் கட்சியினர் சிவப்புத் தொப்பி அணிவது வழக்கம் ஆகும். அதைத்தான் மோடி இப்படி ஜாலியாக கேலி அடித்து […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பிப்ரவரி மாதம் முதல் மீண்டும்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் 3-வது அலையை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக ஐஐடி பேராசிரியர் மனிந்தர அகர்வால் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை இந்தியாவில் கர்நாடகா, டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 23 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றை கணித்து சொல்லக்கூடிய நிபுனர்கள் குழுவில் இடம் பெற்றுள்ள ஐஐடி பேராசிரியர் மனிந்தர அகர்வால் செய்தியாளர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு…. முதல்வர் வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்….!!!!

ஆம் ஆத்மி கட்சி வெற்றி அடைந்தால் 18 வயது மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் முதல்வரான சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த வருடம் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, மின் கட்டண குறைப்பு, அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்களில் கட்டண சலுகை மீண்டும்?…. பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு உரிய கட்டணம் சலுகையை மீண்டும் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை பெறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மூத்த குடிமக்களுக்கு உரிய பயணக் கட்டண சலுகைகளும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ரயில் சேவைகள் பழைய நிலைமைக்கு திரும்பிய நிலையில் தங்களுக்குரிய கட்டண சலுகைகள் மட்டும் மீண்டும் வழங்கப்படவில்லை என மூத்த குடிமக்கள் புகார் கூறுகின்றனர். இதில் வயது முதியோருக்கு ரயில் பயணமானது […]

Categories
தேசிய செய்திகள்

“வெளியில் சொன்னால் பெயிலாக்கிடுவேன்”… மாணவிகளுக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!

செய்முறை தேர்வு என கூறி அழைத்துச்சென்று கிச்சடி யில் போதை மருந்து கலந்து கொடுத்து 17 பள்ளி மாணவிகள் “துஷ்பிரயோகம்” செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் 2 தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இங்கு படித்து வரும் 10-வகுப்பு மாணவிகள் 17 பேரை கடந்த நவம்பர் 18-ஆம் தேதி பள்ளியின் மேலாளர்கள் செய்முறை தேர்வு என கூறி அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அந்த மாணவிகளுக்கு கிச்சடி உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்…. மத்திய அரசு போட்ட சூப்பர் பிளான்….!!!!

அரசு ஊழியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த வருடம் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் மாநிலத்தில் மறுபடியும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பல்வேறு சலுகை திட்டங்களை முன்னெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் வேலை […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்”… இந்தியாவில் கொரோனா உச்சத்தை அடையும்…. விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்….!!

கொரோனாவின் 3-வது அலையானது இந்தியாவில் எப்போது உச்சத்தை அடையும் என்பது தொடர்பாக மனிந்திரா அகர்வால் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் அடுத்து 2 நபர்களுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு ஒமிக்ரான் வைரஸ் பதிவாகி வரும் நிலையில் இந்தியாவில் எப்போது இது உச்சத்தை அடையும் என்றும் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தபடுமா என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே குஜராத், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா […]

Categories
தேசிய செய்திகள்

“காதல் திருமணம் செய்த சகோதரி”…. தலையுடன் செல்பி எடுத்த சிறுவனின் வெறிச்செயல்…. பயங்கரம்….!!!

காதலித்து திருமணம் செய்துகொண்ட சகோதரியை சிறுவன் தலை துண்டித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள லட்கான் கிராமத்தில் காதலித்து திருமணம் செய்த தனது சகோதரியை அவரது 17 வயது சகோதரன் தலை துண்டித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் இருந்த செல்போனை கைப்பற்றி செல்பி நீக்கியதோடு, அதை தடவியல் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். அதுமட்டுமின்றி சிறுவனையும், அவரது தாயையும் காவல்துறையினர் கைது செய்தனர். இது […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தில்…. ரூ.4 லட்சம் கிடைக்கும்…. இணைவது எப்படி…??

நாட்டு மக்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விபத்து மற்றும் இறப்பு காலத்தில் உதவும் விதமாக விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு ஆகிய இரண்டு திட்டங்களை செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தின் மூலமாக 4 லட்சம் வரை பெற முடியும். விபத்து காப்பீட்டின் இணைவது மூலம் ஆண்டுக்கு ரூபாய் 12 செலுத்த வேண்டும். இதன்மூலம் விபத்து நேரிட்டால் ரூபாய் 2 லட்சம் வரை பெற முடியும். அதாவது விபத்து […]

Categories
தேசிய செய்திகள்

“திருமண வரவேற்பு நிகழ்வு”… பெண்ணின் நெகிழ்ச்சியான செயல்…. வைரலாகும் போட்டோ….!!!

சகோதரன் வரவேற்பு நிகழ்வில் எஞ்சிய உணவுகளை பெண் ஏழைகளுக்கு வழங்கி தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் திருமண வரவேற்பு நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் மணமகனின் சகோதரி பாபியா கர் என்பவர் விருந்தினர் சாப்பிட்ட உணவுபோக எஞ்சிய உணவுகளை நள்ளிரவு 1 மணியளவில் அம்மாநிலத்தில் உள்ள ரணகாட் ரயில் நிலையத்திற்கு அருகே தங்கியிருப்பவர்களுக்கு தனது கையாலே திருமண விருந்து கொடுத்துள்ளார். இதனை பார்த்த நிலஞ்சன் மொண்டல் என்ற திருமண நிகழ்வுகளை படம் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

அடடே! 1 ரூபாய் கூட பணம் செலுத்தாமல்…. ரூ.7 லட்சம் காப்பீடு பெறலாம்…. PF-இன் சிறப்பு திட்டம்…!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சார்பாக ஊழியர்கள் நலனுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் டெபாசிட் இணைப்பு காப்பீட்டு திட்டம். இது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஒரு காப்பீடு திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் பணம் எதுவும் செலுத்தாமல் அதிகபட்சமாக 7 லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ் கிடைக்கும். PF அமைப்போடு சேர்க்கப்பட்ட எந்த ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இந்த சலுகை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: இந்தியாவில் இதுவரை…. 23 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல 5 பெண் குழந்தைகள்…. தாயின் விபரீத முடிவு…. மனதை உலுக்கும் சம்பவம்….!!!

5 பெண் குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஜோரன் பகுதியில் உள்ள கலியாஹேதி கிராமத்தில் சிவ்லால் பன்ஜாரா என்பவர் வசித்து வருகிறார். இவர் கம்பளம் மற்றும் துணி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பத்மாதேவி என்ற மனைவியும், 7 பெண் குழந்தைகளும் இருந்தனர். இதனிடையில் சிவ்லாலுக்கும் அவரது மனைவி பத்மாதேவிக்கும் இடையில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பக்கத்து கிராமத்தில் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

மக்களே…. இனி தடுப்பூசி போடலனா சட்ட நடவடிக்கை தான்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!!

கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் வெளியே நடமாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 30 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இதுவரை 1,29,028 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 1,26,855 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனிடையில் 1874 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பு விகிதத்தை முழுமையாக குறைக்கும் நடவடிக்கையில் மாநில சுகாதாரத்துறை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: நேபாளத்தில் நுழைந்த கொரோனா…. 2 பேருக்கு தொற்று உறுதி…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]

Categories
தேசிய செய்திகள்

“யாரும் நம்பாதீங்க”… திருப்பதி கோவில் பற்றி ஷாக் நியூஸ்…. எச்சரிக்கை விடுத்த தேவஸ்தானம்….!!!

திருப்பதி தேவஸ்தானத்தில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக பொய்யான தகவல்களை பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலமான திருப்பதி திருமலையிலுள்ள ஏழுமலையான் கோவிலை தேவஸ்தானமானது நிர்வகித்து வருகிறது. இங்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் வைரலாகி வந்தது. இதனை அறிந்த தேவஸ்தான நிர்வாகம் மிகுந்த அதிர்ச்சியடைந்தது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இங்கு பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளதாக சமூக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“எங்கள் வழி  தனி வழி”…. ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புக்கு குடைச்சல்…. ஜெய்ஆனந்த் ஓபன் டாக்…!!

மயிலாடுதுறையில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மாவட்ட செயலாளரான சுதாகர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் அணி செயலாளரான ஜெய்ஆனந்த் திவாகரன் பங்கேற்றார். அப்போது அங்கு இருந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு ஜெய்ஆனந்த் திவாகரன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து பி.எட். […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ரூ.50,000 வரை கடன் கொடுக்கும்…. அருமையான “முத்ரா யோஜனா” திட்டம்…. யாருக்கெல்லாம் பொருந்தும்…???

இந்தியாவின்பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ தன்னுடைய வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சுயமாக தொழில் தொடங்குவதற்கு முத்ரா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ரூ.50,000 வரையில் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் விவசாயம் தொடர்புடைய தொழிலுக்கு கடன் கிடைக்காது. புதிதாக தொழில் தொடங்குவோருக்கு மட்டுமே இந்த திட்டம் பயனளிக்கும். இதற்காக நீங்கள் எந்த ஒரு வங்கியிலும் சென்று […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. இன்று முதல் பள்ளிகள் திறப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டது. தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்ததை அடுத்து கடந்த செப்.1ந்தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதனிடையே கடந்த மாதம் 1ந்தேதி 1 முதல் 8ந்தேதி வரை பள்ளிகள் தொடஙகும் என அறிவிப்பு வெளியான நிலையில் தொடர்கனமழை காரணமாக தேதி குறிப்பிடாமல் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் 1 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிங்களா…. பயங்கரவாதிக்கும், பொதுமக்களுக்கும் வித்தியாசம் தெரியாதா?…. 13 பேர் பரிதாப மரணம்….!!!!

நாகலாந்தில் தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 13 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகாலாந்தின் மோன் மாவட்டம் ஓடிங் பகுதியிலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதனையடுத்து வேலை முடிந்து அவர்கள் ஒரு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த மாவட்டத்தில் தேசிய சோஷியலிச பிரிவினைவாத அமைப்பின் கிளை அமைப்பான யுங்ஆங் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அப்பகுதியில் தாக்குதல் நடத்த […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

போனுக்கு ஆசைப்பட்டு சிறுவன் கடத்தல்…. சொதப்பல் ப்ளான் போட்டு மாட்டிக் கொண்ட கல்லூரி மாணவன்….!!!

விலை உயர்ந்த செல்போனை வாங்க பக்கத்து வீட்டு சிறுவனை கடத்தி நாடகமாடிய மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர். புதுச்சேரி திருக்கனூர் அருகேயுள்ள மூங்கில்பட்டு ஊரில் விவசாயி அன்பழகன் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அதே கிராமத்தில் அன்பழகனின் எதிர்வீட்டில் உதயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதுச்சேரியில் உள்ள கல்லூரியில் பிசிஏ 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். இவ்வாறு எதிர்வீட்டில் வசிப்பதால் அன்பழகனின் 6 வயது மகனை உதயன் உதயன் மோட்டார் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமைக்ரான்…. சுகாதாரத்துறை தகவல்….!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: திடீரென்று தீப்பிடித்து எரிந்த கார்…. 5 பேர் பரிதாப பலி…. சோகம்…!!!!

திருப்பதி அருகே கார் ஒன்றில் குடும்பத்தினரோடு சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று கார் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதில் குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் விபத்தில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

“சுத்தத்துக்கே சுத்தக்காரி” இதை கூட சோப்பு போட்டு கழுவுறா…. விவாகரத்து கேட்ட கணவர்….!!!!

பெங்களூருவில் 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட தம்பதி லண்டனில் வசித்து வந்தனர். அவர்களில் மனைவிக்கு சுற்றுப்புறத்தை அதீத சுத்தமாக வைத்துக்கொள்ளும் வகையிலான உளவியல் பிரச்சினை (OCD) இருந்துள்ளது. தன் கணவர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவுடன் தொடர்ச்சியாக செல்போன், ஷூக்கள், துணிகளைச் சுத்தப்படுத்துமாறு மனைவி கூறியிருக்கிறார். இதனால் எரிச்சலடைந்த கணவர் , சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா திரும்பி தன் மனைவியை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். மனநல ஆலோசனைக்குப் பிறகு இப்பாதிப்பு சற்று குறைந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: நான் எந்த கட்சியையும் சார்ந்தவள் அல்ல….. நடிகை கங்கானா ரனாவத்…!!!!

நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருபவர். சமீபத்தில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அந்த சட்டங்களுக்கு எதிராக போராடியவர்களை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று விமர்சித்தார். இதையடுத்து கங்கனா மீது சீக்கிய அமைப்பினர் போலீசில் புகார் அளித்தனர். இதனால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருப்பதாகவும் கங்கனா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 2022 உத்திரபிரதேச மாநில தேர்தலில் பாஜகவுக்கு பிரசாரம் செய்வீர்களா? என்று பாலிவுட் […]

Categories

Tech |