Categories
தேசிய செய்திகள்

Just in: டெல்லியில் நுழைந்த ஒமைக்ரான்…. ஒருவருக்கு தொற்று உறுதி…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

சுய தொழில் தொடங்க…. ரூ.1 லட்சம் வரை கடன்…. மத்திய அரசின் திட்டத்தை பெறுவது எப்படி…???

சுயமாக தொழில் செய்ய விரும்புவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சிறு குறு தொழில் செய்பவர்கள் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆம் வருடம் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் ஒரு நல்ல திட்டம் ஆகும். இந்த திட்டத்தின்கீழ் கார்ப்பரேட் அல்லாத விவசாயம் சாராத சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு 1 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனானது வங்கிகள், சிறிய பைனான்ஸ் […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி கட்டாயம்…. வெளியே வர முடியாது…. மாநில அரசு எச்சரிக்கை…!!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த சூழலில், அதனை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளன. மக்களும் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இருப்பினும் ஒரு சில தடுப்பூசி போடாமல் இருப்பதனால் காரணமாகவும், தடுப்பூசி போடும் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாகவும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி வரகிறது . இந்த நிலையில் புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வந்ததையடுத்து, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை இன்னும் துரிதப்படுத்தும் விதமாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் கேரளாவில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் சம்பளம் […]

Categories
மாநில செய்திகள்

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு…. வெளியான திடீர் அறிவிப்பு..!!!

நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்பு நடத்தப்பட்டது. இதன் காரணமாக பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா சற்று குறைந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ பொதுத் தேர்வில் வினாத்தாள் வடிவமைப்பை சிபிஎஸ்சி மாற்றி அமைத்துள்ளது. அதன்படி ஓஎம்ஆர் தாளில் சரியான விடையைத் shade செய்யும் வகையில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“0 சீட்தான் கிடைக்கும்” நேரம் வரும்போது பேசலாம்…. கிண்டல் அடித்த அகிலேஷ்….!!

மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தான் தயார் நிலையில்  உள்ளதாக சமாஜ்வாடி தலைவரான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க தான் தயாராக இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். அகில இந்திய அளவில் புதிய கூட்டணியை உருவாக்க மமதா பானர்ஜி முயற்சி செய்து வருகிறார். இதனிடையில் டெல்லி, கோவா, மகாராஷ்டிரா என அவர் மாநில சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அகிலேஷ் யாதவிடம், மமதாவுடன் நீங்கள் கூட்டணி வைத்து கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை கடற்கரை கட்டுமான தளத்தில்…. “உலகிலேயே இதுதான் பெருசு”…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!

உலகிலேயே மிகபெரிய தேசிய கொடி மும்பை கடற்படை கட்டுமானம் தளத்தில் ஏற்றப்பட்டு இருக்கிறது. உலகிலேயே மிகபெரிய தேசிய கொடியானது மும்பையிலுள்ள கடற்படை கட்டுமானம் தளத்தில் ஏற்றப்பட்டு இருக்கிறது. இந்த கொடியானது தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாவாசிகளை ஈர்க்கக்கூடிய வகையில் உள்ள கேட்வே ஆப் இந்தியாவை நோக்கி இருக்கும்படி ஏற்றப்பட்டு இருக்கிறது.

Categories
Uncategorized தேசிய செய்திகள்

“ஜவாத் புயல் எதிரொலி” 95 ரயில்கள் ரத்து… ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!

மத்திய மேற்கு வங்க கடலில் ஜவாத் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அந்தமான் அருகே நிலைகொண்டிருந்த நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் ஜவாத் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் ஜவாத் புயல் உருவாகியது. இது மத்திய மேற்கு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே….”ஒமிக்ரான் வைரஸ்”… எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்?… கொரோனா பணிக்குழு உறுப்பினரின் விளக்கம்….!!!

ஒமிக்ரான் வைரசை எதிர்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக மாநில கொரோனா பணிக்குழு உறுப்பினர் விளக்கம் அளித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த வைரசை எதிர்கொள்ள என்ன செய்வது என்று மாநில கொரோனா தடுப்பு பணிக்குழு உறுப்பினர் டாக்டர் வசந்த் நாக்வேகர் கூறியிருப்பதாவது “ஒமிக்ரான் தொடர்பாக நாம் பயம்கொள்ள வேண்டிய தேவையில்லை. எனினும் அனைவரும் கவனமாக இருக்க […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ என்னது இது …! வானில் திடீரென்று எரிந்த மர்ம ஒளி…. மக்கள் கடும் அச்சம்…!!!

வட இந்தியாவில் வானில் மர்மமான முறையில் எரிந்த ஒளி போன்ற பொருளை கண்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வடஇந்திய மாநிலங்களில் நேற்று இரவு வானில் ஒளிபோன்ற மர்ம பொருள் சென்றதை கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் அதிக வெளிச்சத்துடன் கூடிய மர்மபொருள் வானில் சீறியப்படி சென்றதுள்ளது. இந்த அதிசய காட்சியை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒரு சிலர் இந்த காட்சியை வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

1-8 ஆம் வகுப்பு வரை இனி…. அரை நாள் தான் ஸ்கூல்…. மாணவர்களே மகிழ்ச்சி செய்தி…!!!!!

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்தாண்டு முதல் பள்ளி கல்லூரிகள் அனைத்தும்  மூடப்பட்டது. தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்ததை அடுத்து கடந்த செப்.1ந்தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதனிடையே கடந்த மாதம் 1ந்தேதி 1 முதல் 8ந்தேதி வரை பள்ளிகள் தொடஙகும் என அறிவிப்பு வெளியான நிலையில் தொடர்கனமழை காரணமாக தேதி குறிப்பிடாமல் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்…. மதியம் 12 – 4 வரை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

வருடம் தோறும் வானில் சூரிய, சந்திர கிரகணங்கள் தோன்றுவது உண்டு. அந்தவகையில் இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணம் இன்று நடைபெற உள்ளது. இந்த சூரிய கிரகணம் உலகின் தென் துருவம் அண்டார்டிகா பகுதியில் மட்டுமே தெரியும். சுமார்ஒரு நிமிடம் 54 வினாடிகள் வரை இந்த கிரகணம் இருளை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்படும் போது வானில் நட்சத்திரங்கள் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று சூரிய கிரகணம் மதியம் 12 மணிக்கு தொடங்கி […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

மறந்துராதீங்க…! டிசம்பர்-31 தான் கடைசி தேதி…. இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு….!!!!

2021- 2022 ஆம் வருடத்திற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் கடைசி தேதி நெருங்கி வருவதால், வருமான வரி செலுத்துவோருக்கு நினைவூட்டும்  விதமாக நோட்டீஸ் அனுப்பி வருகிறது வருமான வரித்துறை. மேலும் எல்லா நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை வருமான வரி தாக்கல் செய்யும்படி அறிவுறுத்துமாறு வருமான வரி துறை கேட்டுக்கொண்டுள்ளது. கடைசி தேதிக்குப் பிறகு வருமான வரி […]

Categories
தேசிய செய்திகள்

ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளி…. அமைச்சர் சொன்ன மகிழ்ச்சி செய்தி…!!!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டது. தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்ததை அடுத்து கடந்த செப்.1ந்தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதனிடையே கடந்த மாதம் 1ந்தேதி 1 முதல் 8ந்தேதி வரை பள்ளிகள் தொடஙகும் என அறிவிப்பு வெளியான நிலையில் தொடர்கனமழை காரணமாக தேதி குறிப்பிடாமல் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை […]

Categories
தேசிய செய்திகள்

மறு உத்தரவு வரும் வரை….. அனைத்து பள்ளிகளும் மூடல்…. அரசு பரபரப்பு உத்தரவு…!!!!

டெல்லியில் அளவுக்கதிகமான காற்று மாசு காரணமாக அனைத்து பள்ளிகளும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டின் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் ஹரியான மாநிலத்தில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாறுபாடு துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில்  டெல்லி ஹரியானா மாநிலத்தின்  உள்ள நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மறு உத்தரவு வரும் வரை மூடியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து கட்டுமான பணிகளுக்கும் ஹரியானாவில் முழுமையான தடை அமல் படுத்த […]

Categories
தேசிய செய்திகள்

40 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும்…. வெளியான முக்கிய தகவல்…!!!!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இந்தியா மற்றும் தமிழகத்தில் தொற்று பாதிப்பு பரவாமல் இருப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கபட்டதை தொடர்ந்து 40 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இந்திய மரபணு கூட்டமைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

என்னடா இது பாகிஸ்தானா…? டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கில்…. ருசிகர சம்பவம்….!!!!

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையை அடைந்து வருகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில் காற்று மாசை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

“இதுவல்லவா காதல்” 35 ஆண்டுகள் காத்திருந்து…. 65 வயது காதலியை மணந்த காதல் மன்னன்…!!!!

மைசூர் மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயம்மா (65). இவருக்கு திருமணம் முடிந்து குழந்தை பேறு இல்லாததால் அவருடைய கணவர் 30 வயதிலேயே அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனையடுத்து இவரை அதே பகுதியை சேர்ந்த சிக்கண்ணா என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால் ஜெயம்மா இதை ஏற்க மறுத்துள்ளார்.  தன்னுடைய கணவரை நினைத்து திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து விடலாம் என்று 35 ஆண்டுகளை கழித்துள்ளார் . தற்போது அவருக்கு வயது 65. இந்த நிலையில் ஜெயம்மா, சிக்கண்ணாவை  திருமணம் […]

Categories
தேசிய செய்திகள்

Fake Id -களுக்கு ஆப்பு…. டுவிட்டரின் அதிரடி நடவடிக்கை…!!!!

டுவிட்டர் “BOT” என்று அழைக்கப்படும் போலியான கணக்குகளை நீக்கும் பணியில் இறங்கி உள்ளது. BOT என்பது மனிதன் உதவி இல்லாமல் தானாக இயங்கும் கணக்கு. தங்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக்கவோ, டுவிட்டர் மூலம் முறைகேட்டில் ஈடுபடவோ இந்த BOT பயன்படுத்தபடுகிறது. டுவிட்டரின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை….. அனைத்து பள்ளிகளும் மூடல்….. அதிரடி அறிவிப்பு…!!!!

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையை அடைந்து வருகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில் காற்று மாசை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

ஐயப்பனுக்கு காணிக்கை செலுத்தணுமா…? இந்த நம்பருக்கு…. கூகுள்-பே பண்ணுங்க…!!!!

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து,  விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இனி இ-சேவை மூலமாக காணிக்கை செலுத்தலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தேவசம்போர்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஊர்க்காவல்படை காவலர்களுக்கு ஊதியம் உயர்வு….. மாநில அரசு மகிழ்ச்சி செய்தி…!!!!

புதுச்சேரி மாநிலத்தில் ஊர்க்காவல் படையில் சுமார் 650 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் காவலர்களுக்கு இணையாக சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, வாகனங்கள் பராமரிப்பு, கணினி இயக்குதல், அலுவல் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறாரகள்.  ஆனால் இவர்களுக்கு மதிப்பூதியம் ரூபாய் 849 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் புதுச்சேரியில் ஊர்க்காவல் படை காவலர்களுக்கான ஒரு நாள் ஊதியம் ரூபாய் 849 இலிருந்து 951 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆளுநர் உத்தரவிட்ட நிலையில் இந்த மாதம் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுத்தையை வீழ்த்தி….. குழந்தையை காப்பாற்றிய சிங்கத்தாய்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

தாய் ஒருவர் தன்னுடைய குழந்தையை சிறுத்தையிடம் இருந்து மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிரா ண்பாய். இவர் தன்னுடைய 3 குழந்தைகளுடன் தன்னுடைய கணவருக்காக காத்துக் கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று கண்ணிமைக்கும் நேரத்தில் புதரில் இருந்து வந்த சிறுத்தை இவரின் ஆறு வயது குழந்தை ராகுலை கவ்விக் கொண்டு சென்றுள்ளது. இதனால் பதறிப்போன தாய் கிரண் ஓடிப்போய் சிறுத்தையின் கால்களை பிடித்து இழுத்து போராடி குழந்தையை சிறுத்தையிடம் இருந்து மீட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“விழிப்புடன் இருங்கள்” ஒமைக்ரான் 5 மடங்கு வேகமாக பரவும்….. மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!!

தென்னாப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது . இது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருவதனால் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்த 2 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து ATM-களிலும்…. ஜனவரி-1 ஆம் தேதி முதல்….. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வங்கிக்கு செல்வதை விட அதிகமாக ஏடிஎம் மையங்களிலேயே பணத்தை எடுத்து வருகிறோம். ஏடிஎம் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலமாக எந்த ஏடிஎம் மையத்திலும் நாம் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் வங்கி கணக்கு இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும், வேறு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மாதத்திற்கு இவ்வளவுதான் என்ற கட்டுப்பாடும் உள்ளது. இந்த நிலையில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் […]

Categories
அரசியல்

சிறிய தொகையை செலுத்தி…. ரூ.20 லட்சம் சம்பாதிக்கலாம்…. சூப்பர் பாலிசி திட்டம்…!!!!

எல்ஐசி நிறுவனம் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களையும், பென்சன் திட்டங்களையும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் வாடிக்கையாளர்கள் சேமிக்கும் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் அதிக வருமானத்தையும் ஈட்டலாம். அந்தவகையில் எல்ஐசி பாலிசி திட்டம் உறுதியான வருமானத்தை தருகிறது. வங்கிகளில் செய்யப்படும் பிக்சட் டெபாசிட் திட்டங்களை விட இதில் அதிக லாபம் கிடைக்கிறது. இந்த பாலிசியில் இணைந்து பயனடைவதற்கு எல்ஐசி ஏஜென்ட்டை அணுகலாம் அல்லது அருகில் உள்ள எல்ஐசி கடைகளிலும் இந்த பாலிசி கிடைக்கும். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மறு உத்தரவு வரும் வரை…. நாளை முதல் பள்ளிகள் மூடல்…!!!

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையை அடைந்து வருகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில் காற்று மாசை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

ஆணாக மாறிய பெண் போலீஸ்…. இதுவே முதல்முறை…. அனுமதி கொடுத்த அரசு…!!!!

மத்தியபிரதேச மாநிலத்தில் பெண் காவலர் ஒருவர், கடந்த 2019 ஆம் வருடம் தன்னை ஆணாக மாற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று, காவல்துறை தலைமையகத்துக்கு மனு அளித்திருந்தார். அதுமட்டுமின்றி காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, அந்தப் பெண் காவலரின் நடவடிக்கைகள் அனைத்துமே, ஆண் காவலர்கள் போன்றே இருப்பதையும், அவர் சிறு வயது முதலே பாலின அடையாள கோளாறு பாதிப்புக்கு ஆளாகி உள்ளதையும் உளவியல் ஆர்வலர்கள் கண்டறிந்து அதனை உறுதி செய்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

அடச்சீ…!!! அரை நிர்வாணமாக…. அதுவும் உயர்நீதிமன்ற விசாரணை…. நீதிபதிகள் கடும் ஷாக்…!!!!

உயர்நீதிமன்ற விசாரணையில் நபர் ஒருவர் வீடியோ காலில் அரைநிர்வாணமாக ஆஜராகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தொடர்பான பாலியல் வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்பொழுது வீடியோ வாயிலாக விசாரணை தொடர்பான நபர் ஆஜராகியுள்ளார். இதனைப் பார்த்த அனைவரும் பயங்கர அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் அந்த நபர் வீடியோ காலில்ஆஜரான போனது அரைநிர்வாணமாக இருந்துள்ளார். இதனால் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

“வீட்டுல வேலை இருக்கு பாப்பா வா” சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து…. வீடியோ எடுத்த கொடூரன்…!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி ஓட்டுனரை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராஜஸ்தானை சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை அவரது வீட்டிற்கு பக்கத்தில் வசிக்கும் 31 வயதான லாரி ஓட்டுனர் ஒருவர் வீட்டில் வேலை இருக்கிறது எனக் கூறி அழைத்துள்ளார். இதனையடுத்து சிறுமி என்றும் பாராமல் அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  மேலும் அந்த கொடூரத்தை வீடியோவாக பதிவு செய்து மிரட்டியுள்ளார். இங்கு நடந்ததை வெளியில் யாரிடமாவது சொன்னால் இந்த […]

Categories
அரசியல்

உங்க ஆதார் ஒரிஜினலா…? போலியானதா…? இப்படி ஈசியா கண்டுபிடிக்கலாம்…!!!

ஆதார் எண் என்பது 12 இலக்கங்கள் கொண்ட ஒரு அதிகாரபூர்வ ஆவணமாகும். இது அனைத்து அரசு செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஆதார் எண் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நமக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் எண் அதிகாரப்பூர்வமானதுதானா? இல்லையா? என்ற சந்தேகம் இருக்கலாம். ஏனெனில் தற்போது போலியான ஆதார் அட்டைகள் வைத்திருப்பதாகவும், ஒரே ஆதார் எண்ணில் பல்வேறு ஆதார் அட்டைகள் வைப்பதிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகினறன. எனவே நமது ஆதார் எண் உண்மையானதுதானா […]

Categories
தேசிய செய்திகள்

உஷார்…! மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும்…. வானிலை மையம் அலெர்ட்…!!!!

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதியில் நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காள விரிகுடா, அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் மணிக்கு 70 கிலோ மீட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

புதுசா ஒன்னு கிளம்புது மக்களே….! அந்த புயலுக்கு என்ன பெயர் தெரியுமா…???

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதியில் நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகியிருக்கும் இந்த புயலுக்கு “ஜாவித்”என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜாவித் என்றால் அரபு மொழியில் கருணை என்று அர்த்தம். இந்த புயல் காரணமாக டிசம்பர் 4ஆம் தேதி ஒடிசா மாநிலத்திலும், டிசம்பர் 5-ஆம் தேதி மேற்கு […]

Categories
தேசிய செய்திகள்

5 வயதிற்குட்பட்ட குழந்தைளுக்கு…. சபரிமலையில் இப்படியொரு சலுகை…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து,  விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் 10 […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை குறைப்பு…. இன்று முதல் அமல்…. செம ஹேப்பி நியூஸ்…!!!!

நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலையானது அதிகரித்து வருகிறது. தமிழகம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து,  மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனைத்தொடர்ந்து, பல மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான தங்கள் மாநில அரசின் வரியை […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு இனி…. வெளியான செம சூப்பர் நியூஸ்….!!!!

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து,  விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இனி இ-சேவை மூலமாக காணிக்கை செலுத்தலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தேவசம்போர்டு […]

Categories
தேசிய செய்திகள்

புதுசா கிளம்பும் புயல்…. ஒடிசாவிற்கு ரெட் அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்த்ததனால் சென்னை உட்பட சில இடங்களில் தேங்கிய மழை நீரே இன்னும் வடியவில்லை. அடுத்தடுத்து மழை பெய்து மக்களுடைய இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல்…. ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. செம சூப்பர் அறிவிப்பு…!!!!

முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் 12 ரயில்களில் இணைப்பதற்கு தெற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா காரணமாக ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டது. இதனையடுத்து கொரோனா சற்று குறைந்து வரும் நிலையில் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்து பயணம் செய்யவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முன்பதிவில்லாத பெட்டிகள் மீண்டும் 12 ரயில்கள் இணைப்பதற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. முதல் கட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ள ரயில்கள் வரும் 3ஆம் தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

“மாரி ஆத்தாவுக்கே தடுப்பூசியா” சாமியாடி நர்ஸை விரட்டிய மூதாட்டி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதற்காக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முக்கிய அங்கமாக அனைவருக்கும் 100% தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அனைவருக்கும் தடுப்புசி செலுத்தும் விதமாக வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நவம்பர் 30-ஆம் தேதி காலை புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள வயதான தம்பதியினருக்கு தடுப்பு செலுத்த சுகாதாரத் துறையினர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 12 நாடுகளில் இருந்து வந்த…. 6 பேருக்கு கொரோனா…. அதிர்ச்சி…!!!

தென்னாப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது . இது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருவதனால் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரிஸ்க் நாடுகள் என்று வகைப்படுத்தப்பட்ட 12 நாடுகளிலிருந்து வந்த ஆறு பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“நாட்டின் சக்தி வாய்ந்த பெண்” நான் தான்…. பிரபல நடிகை பரபரப்பு அறிவிப்பு…!!!

நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அந்த சட்டங்களுக்கு எதிராக போராடியவர்களை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று விமர்சித்தார். இதையடுத்து கங்கனா மீது சீக்கிய அமைப்பினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருப்பதாகவும் கங்கனா தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதள பக்கத்தில் கங்கனா வெளியிட்டுள்ள பதிவில், மும்பையில் நடந்த பயங்கரவாத […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோவ்…! வீட்டில் வெடிகுண்டு வீசிய 6 சிறுவர்கள்…. புதுச்சேரியில் பயங்கரம்…!!!

பிளம்பர் ஒருவரின் வீட்டில் முன்விரோதம் காரணமாக சிறுவர்கள் வெடிகுண்டு வீசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அடுத்த அரும்பார்த்தபுரத்தை சேர்ந்தவர் பிளம்பர் மகேந்திரன். இவருக்கும் உறவினரான சிவா என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று முன்விரோதம் காரணமாக சிவா என்பவரின் உறவினர்கள் மகேந்திரன் வீட்டில் வெடிகுண்டு வீசியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் பிளம்பர் மகேந்திரன் வீட்டில் வெடிகுண்டுவீசி சென்ற 6 சிறுவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

விமானப் போக்குவரத்து மீண்டும் ரத்து….. திடீர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் தற்போது கொரோனா சற்று கட்டுக்குள் வந்த நிலையில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்க மத்திய அரசு கட்டுப்பாடுகளுடன் ஒப்பந்தம் போட்டது. தற்போது அந்த நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அடுத்த மாதம் 15 முதல் வழக்கமாக சர்வதேச விமான போக்குவரத்து சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் அதிக வீரியம் […]

Categories
தேசிய செய்திகள்

3,00,000 முறை…. எத்தனை பேருடா இப்படி…? மக்களே உஷாரா இருங்க…!!!!

இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு ஏற்படும் பணம் மோசடியைத் தடுப்பதற்காக வங்கிகள் சார்பாக அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வங்கி விவரங்களைத் கூடிய செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ச்சீ இதென்ன இப்படி…? அப்பா பரிசாக கொடுத்த பைக்கை…. ஓட்ட கூச்சப்படும் மகள்…. ஏன் தெரியுமா…??

இந்தியாவில் மாவட்டங்கள் மற்றும் வாகனத்தின் வகைகளின் அடிப்படையில் பதிவெண்கள் வழங்கப்படுகிறது. அந்தவகையில்  வெள்ளை நிற நம்பர் பிளேட்டுகளில் கருப்பு நிறத்தில் எண்கள்  பதியப்பட்டால், அது தனிநபரின் வாகனம் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் டெல்லியிலும் வாகனங்களுக்கு வழங்கப்படுகிறது. அவ்வாறு டெல்லியில் வழங்கப்படும் இருசக்கர வாகனங்களின் முதலில்DL எனும் இரண்டு எழுத்துக்கள் டெல்லி மாநிலத்தை குறிக்கிறது. பின்னர் வரும் இரண்டு எண்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மாவட்டத்தில் குறிக்கும். அதன் பின்னர் வரும் எழுத்துக்களில்  C என்பது […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 10 வருடங்களில்…. 1,160 யானைகள் கொலை…. அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் கடந்த 10 வருடங்களில் பல்வேறு காரணங்களால் 1,160 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கொல்லப்பட்ட யானைகளின் எண்ணிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரயில்கள் மோதியதில் கடந்த 10 ஆண்டுகளில் 186 யானைகள், மின்சாரம் தாக்கியதில் 741 யானைகளும், வேட்டையாடியதில் 169 யானைகளும், விஷம் வைத்ததில் 33 யானைகளும் கொல்லப்பட்டுள்ளன என்று ஆர்.டி.ஐ தகவல் அளித்துள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN: வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா…. குடியரசுத்தலைவர் ஒப்புதல்…!!!

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில் புதிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வகையில் புதிய மசோதா உருவாக்கப்பட்டு ஒப்புதலுக்காக பிரதமர் அலுவலகத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

OMG! 9 வயது சிறுமியின் வயிற்றில் சிசு…. இப்படியும் பிரச்சினை வருமாம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ரோஷ்னி கியாசுதீன் அன்சாரி(9). இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மும்பை, சியோன் மருத்துவமனையில் அச்சிறுமியை அனுமதித்துள்ளனர். அங்கு சோனோகிராபி தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிறுமியின் வயிற்றை சோதனையிட்டபோது அவரது வயிற்றில் உயிரற்ற நிலையில் சிசு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில், சிறுமி பிறந்தது முதலே அவரது வயிற்றில் அச்சிசு இருந்ததாகவும், இரண்டு கருக்கள் உருவாகும் தருணங்களில் இதுபோன்ற சம்பவங்கள் மிக அரிதாக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! இந்த இரண்டு நாட்கள் வங்கிகள் இயங்காது…. திடீர் அறிவிப்பு…!!!

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கத்தை,அனுமதிக்கும் வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச் வெங்கடாச்சலம் பேசுகையில், இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021 நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]

Categories
அரசியல்

வருடத்திற்கு ரூ.36,000…. மத்திய அரசின் பென்சன் திட்டம்…. யாருக்கெல்லாம் பொருந்தும்…???

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு “ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா” என்ற புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நடைபாதை வியாபாரிகள், ரிக்ஷா, ஆட்டோ டிரைவர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர் தொழிலாளர்கள் தினமும் ரூ.2 செலுத்தி வருடத்திற்கு 36,000 பென்ஷன் வாங்க முடியும். இந்தத் திட்டத்தில் சேர்வதற்கு மாதம் 55 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். 18 முதல் 40 வயது உடையவர்கள் இந்தத் திட்டத்தில் இணைய தகுதியுடையவர்கள். இந்தத் திட்டத்தில் […]

Categories

Tech |