நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலையானது அதிகரித்து வருகிறது. தமிழகம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து, மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனைத்தொடர்ந்து, பல மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான தங்கள் மாநில அரசின் வரியை […]
Tag: தேசிய செய்திகள்
மராட்டியத்தை சேர்ந்த தம்பதிகள் அவினாஷ் – ஜெயஸ்ரீ. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெயஸ்ரீ தன்னுடைய குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது குழந்தை சரியாக பாடம் கற்காமல் இருந்துள்ளதால் ஜெயஸ்ரீ குழந்தையை அடித்துள்ளார். இதனால் கோபமடைந்த அவினாஷ் மனைவியிடம் சண்டையிட்டதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மனைவி ஜெயஸ்ரீயை, அவினாஷ் வீட்டில் இருந்த கத்தியால் […]
நாடாளுமன்ற வளாகத்தில் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றனர். அப்போது அவர்கள் நாட்டின் ஜனநாயகத்தை காக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி ஆர் பாலு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஒமிக்ரான் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் ஒமிக்ரான் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலியாக பல்வேறு நாடுகளுக்கான விமான கட்டங்களை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. எந்தெந்த நாடுகள் எவ்வாறு ஒமிக்ரான் பாதிப்புகளை கையாளுகின்றனஎன்பதை பொறுத்து கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது .அதன்படி கனடாவிலிருந்து டொராண்டோ நகரில் இதுவரை இருந்த குறைந்தபட்ச கட்டணம் 80 ஆயிரத்திலிருந்து 2 லட்சத்து 30 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது போல […]
பள்ளிக் கல்வியில் யோகா மற்றும் ஆயுர்வேத அடிப்படையிலான பாடத்திட்டத்தையும் இணைக்கும் நோக்கம் உள்ளது என்று மத்திய ஆயுஷ் அமைச்சர் தெரிவித்துள்ளார். மழலையர் வகுப்புகள் உட்பட 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி கல்வியில் ஆயுர்வேதம் மற்றும் யோகா அறிவியல் பாடத் திட்டத்தை பள்ளிகளில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தை சேர்க்க கல்வி மற்றும் எழுத்தறிவு அமைச்சகத்திற்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. நேரடிப் பல்கலைக்கழக அந்தஸ்தைக் கொண்ட தேசிய ஆயுர்வேத நிறுவனம் இந்தப் பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
இன்று முதல்( டிசம்பர் 1ஆம் தேதி) கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பல்வேறு பணம் சார்ந்த விஷயங்களும் மாற இருக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம். ஒவ்வொரு மாதமும் மாதத்தின் முதல் நாளில் சமையல் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுகிறது. இதற்கிடையில் கொரோனா பிரச்சினைக்கு பிறகு சிலிண்டர் விலை உயர்ந்திருப்பதால் இன்று முதல் சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வீட்டுக்கடனுக்காக பண்டிகை காலத்தை முன்னிட்டு பல்வேறு வங்கிகள் சிறப்பு சலுகைகளை அறிவித்து இருந்தது. அந்த சலுகைள் […]
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் கொரோனா வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்து விடக்கூடாது என்பதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறது. அந்த வகையில் மராட்டியத்தில் ஒமிக்ரான் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இருப்பினும் தென்னாப்பிரிக்கா அல்லது ஒமிக்ரான் ஆபத்து நிறைந்த பிற நாடுகளிலிருந்து மராட்டியம் வந்த ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவர்களை சோதனை செய்ததில் அறிகுறிகள் அற்றவர்களாக அல்லது லேசான அறிகுறிகளை கொண்டிருப்பதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை […]
நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கிக்கு பல லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இன்று (டிசம்பர் 1 ) முதல் கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு பிராசஸிங் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி ரூபாய் 99 பிராசஸிங் கட்டணமும், வரியும் சேர்த்து வசூலிக்கப்படும்.நேரடி ஷாப்பிங் போதும், ஆன்லைன் ஷாப்பிங் போதும் செய்யப்படும் வர்த்தகங்களுக்கும் பிராசஸிங் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்பி சசிதரூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 6 பெண்கள் எம்பிக்களுடன் சேர்ந்து எடுத்த செல்பி புகைப்படத்தை முன்னதாக வெளியிட்டிருந்தார். இதனைப் பார்த்த பலரும் பல விதமாக விமர்சனம் செய்து கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதனால் அந்த புகைப்படம் வைரல் ஆனது. இதனையடுத்து செல்பி எடுத்தது வெறும் பணியில் தோழமை நிகழ்ச்சி என்று அவர் விளக்கம் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சக ஆண் எம்பிக்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தன்னை ஒரு சமவாய்ப்பு குற்றவாளி […]
இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, வரும் டிசம்பர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்குமே இந்த விடுமுறை நாட்கள் கிடையாது. மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் இந்த விடுமுறை நாட்கள் மாறுபடுகிறது. இந்தநிலையில் வாடிக்கையாளர்கள் உடைய வசதிகளுக்காக டிசம்பர் மாதம் விடுமுறை நாட்களில் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 டிசம்பர் – புனித பிரான்சிஸ் சேவியர் விழா, 5 […]
மகாராஷ்டிரா மாநிலம் தானே என்ற பகுதியில் திருமண மண்டபம் ஒன்றில் திருமணம் நடந்து கொண்டிருந்துள்ளது. அப்பொழுது திருமணத்திற்கு வந்தவர்களுக்கு ஒரு பக்கத்தில் சாப்பாடு பரிமாறபட்டு அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென்று திருமணத்திற்கு பட்டாசு வெடித்த போது தீ விபத்து ஏற்பட்டு திருமணமண்டபம் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்துள்ளது. அதற்காக பலரும் போராடி தீயை அணைத்தும், மேலும் தீயணைப்பு துறையினரும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை. ஆனாலும் சில பொருள்களுக்கு […]
நாடு முழுதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே பாதிப்பு கணிசமான அளவு குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒருசில மாநிலங்களில் இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தான் வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் நோய்த் தொற்றைத் தடுக்கும் பொருட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நாளை முதல்( டிசம்பர் 1ஆம் தேதி) கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பல்வேறு பணம் சார்ந்த விஷயங்களும் மாற இருக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம். ஒவ்வொரு மாதமும் மாதத்தின் முதல் நாளில் சமையல் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுகிறது. இதற்கிடையில் கொரோனா பிரச்சினைக்கு பிறகு சிலிண்டர் விலை உயர்ந்திருப்பதால் நாளை முதல் சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வீட்டுக்கடனுக்காக பண்டிகை காலத்தை முன்னிட்டு பல்வேறு வங்கிகள் சிறப்பு சலுகைகளை அறிவித்து இருந்தது. அந்த சலுகைள் […]
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மன் கீ பாத் நிகழ்ச்சி மூலமாக உரையாடுவார். அந்தவகையில் இந்த மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த நாளில் நாட்டின் ஆயுதப் படையினரை நினைவு கூறுவதோடு நெஞ்சுரம் கொண்டவர்களையும் நினைவு கூர்கிறோம். நம்மை சுற்றியுள்ள இயற்கை வளங்களை நாம் பாதுகாப்போம் அதன் பிரதிபலனாக இயற்கை நம்மை பாதுகாக்கும். இப்படிப்பட்ட ஒரு எடுத்துக்காட்டை தமிழ்நாட்டு மக்கள் பரந்துபட்ட அளவிலேயே வெளிப்படுத்தி இருக்கிறார்கள். […]
தென்னப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொடிய ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பல்வேறு நாடுகளுக்கும் பரவிவரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனைகளை அதிகப்படுத்துவது உட்பட சில அறிவுரைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓமிக்ரான் வைரஸ் அபாய நாடுகளாக ஹாங்காங், தென் ஆப்பிரிக்கா, உள்ளிட்ட நாடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா, செக்குடியரசு, இத்தாலி, ஜெர்மனி, இஸ்ரேல் மற்றும் நெதர்லாந்தும், அந்த பட்டியலில் இணைந்துள்ளது. ஓமைக்ரான் […]
ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன்- ஐடியா நிறுவனமும் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தியது. இதனைத்தொடர்ந்து ஜியோ நிறுவனமும் பிரீபெய்டு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. டிசம்பர்-1 முதல் பிரீபெய்டு சேவை கட்டணத்தை 21% உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஸ்வத்ராவ் (55). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தக்காளி பயிரிட்டு வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தக்காளியின் விலை திடீரென உயர்ந்ததால் தக்காளியை யாரும் பறித்து சென்று விடக்கூடாது என்பதற்காக தனது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அதே கிராமத்தை சேர்ந்த வசந்த குமார்(31) என்பவர் அந்த தோட்டத்தில் தக்காளியை திருட சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மின்வேலியில் சிக்கி கொண்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இது குறித்து […]
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் நான்கு பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் நான்கு பேரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், உயிரிழந்த நான்கு பேரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. மேலும், இவர்களது வீட்டின் அருகே உள்ள மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் […]
இந்தியாவில் Ola,Uber போன்ற ஆன்லைன் புக்கிங் ஆட்டோக்களை அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆன்லைன் ஆட்டோக்களுக்கு ஒன்றிய அரசு 5% ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. இது குறித்து நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய்த்துறை நவம்பர் 18ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “இணையதளம் மூலம் பெறப்படும் ஆட்டோ சேவைகளுக்கான ஜி.எஸ்.டி வரி விலக்கு திரும்பப் பெறப்படுகிறது. ஆன்லைன் மூலம் இணையதளம் வாயிலாக பெறப்படும் ஆட்டோ சேவைகளுக்கு வரும் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து 5% […]
தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தை சேர்ந்தவர் மக்பூல். அடிலாபாத்தில் வியாபாரம் செய்து வரும் மக்பூல் அடிலாபாத்தில் உள்ள பஞ்சாப்சவுக் சாலை சந்திப்பில் போக்குவரத்து போலீசார் கண்முன்னே நடுரோட்டில் தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்தி தீ வைத்து எரித்தார். அங்கிருந்த போலீசார், பொதுமக்கள் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இது பற்றி பின்னர் கூறிய மக்பூல், கடந்த சில நாட்களுக்கு முன் நான் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது தடுத்து நிறுத்திய போலீசார் எனக்கு […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் படி வீட்டு வாடகை படியை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டது. இதன்மூலம் 30 சதவீதம் அகவிலைப்படியுடன் நவம்பர் மாதத்திலிருந்து அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி மத்திய […]
சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து டிச- 3, 10, 17, 2,4 […]
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலி கன்வார். இவருக்கு கடந்த 21ம் தேதி பிரவீன் கிஷோர் சிங் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக அவரது தந்தை ரூ.75 லட்சம் வரை வரதட்சணை கொடுக்க இருந்தார். இதையறிந்த மணமகள் அஞ்சலி கன்வார், தனது தந்தையிடம் வரதட்சணை பணத்தில் பெண்கள் விடுதி கட்டும்படி கோரிக்கை வைத்துள்ளார். பின்னர், மகளின் சேவை மனப்பான்மைக்காக, தொகை ஏதும் குறிப்பிடாமல் Blank Cheque ஒன்றை தந்தை கொடுத்துள்ளார். அதில் ‘உனக்கு எவ்வளவு […]
தெலுங்கானா மாநிலம் வன்பர்த்தி நகர புறநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஷேக் சபீக். இவர் திருமணமான வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இதுகுறித்து அறிந்த அந்த பெண்ணின் கணவர் இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்துள்ளார். எனவே வேலை விஷயமாக வெளியூருக்கு செல்கிறேன் என்று தனது மனைவியிடம் கூறி விட்டு பக்கத்துக்கு வீட்டில் மறைந்திருந்துள்ளார். இதை அறியாத அவருடைய மனைவி தன்னுடைய கள்ளக்காதலனுக்கு போன் செய்து வீட்டுக்கு வரவழைத்துள்ளார். இதை கவனித்து […]
ஆந்திர மாநிலம் திருப்பதியில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பதி அருகே ஒருவரின் வீட்டில் உறை கிணற்றில் இருந்து 25 அடி உயரத்திற்கு தண்ணீர் திடீரென மேலெழுந்துள்ளது. இச்சம்பவத்தை கண்ட, வீட்டில் உரிமையாளர் அச்சத்துடன் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அங்கு ஏராளமானோர் குவிந்தனர். உறைக்கிணற்றில் இருந்து தண்ணீர் மேலெழும்பியதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருப்பதி எம்எல்ஏ கருணாகர ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார். பின்பு செய்தியாளர்களிடம் […]
தென்ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பல நாடுகளும் தென்ஆப்பிரிக்காவுடனான விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி குறித்து மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதில் “ஓமிக்ரான்” என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் […]
தென்ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பல நாடுகளும் தென்ஆப்பிரிக்காவுடனான விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி குறித்து மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதில் “ஓமிக்ரான்” என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் […]
சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் 10 […]
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு திட்டம் மற்றும் ஐ.நா., வளர்ச்சி திட்டம் ஆகியவை வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றி வறுமை குறியீடு பட்டியலை நிடி ஆயோக் முதல் முறையாக வெளியிட்டுள்ளது. சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கை தரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த குறியீடு அளவிடப்படுகிறது. ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உயிரிழப்பு விகிதம், கர்ப்ப கால பராமரிப்பு, பள்ளி படிப்பு, பள்ளியில் வருகை விகிதம், சமையல் எரிவாயு, சுகாதாரம், குடிநீர், மின்சாரம், […]
மகாராஷ்டிரா மாநிலம் புனே அடுத்த சின்ச்வாத்தை சேர்ந்த 30 வயது பெண் அவருடைய கள்ளக்காதலனுடன் கடந்த சில நாட்களுக்கு முன் லாட்ஜில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் அங்கேயே தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் இருவரின் சடலத்தையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சின்ச்வாட் போலீஸ் இன்ஸ்பெக்டர் திலீப் ஷிண்டே கூறுகையில், “புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அந்தப் பெண்ணும், அவரது கள்ளக்காதலனும் லாட்ஜில் ரூம் போட்டு தங்கியுள்ளனர். அடுத்த நாள் […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாதத்திற்கான இலவச தரிசன அனுமதி அட்டை இன்றுகாலை 9 […]
Pm-kisan திட்டத்தின் பத்தாவது தவணை பணம் ரூ.2000 பத்தாண்டுகள் வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க படுகிறது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தின் பத்தாவது தவணைப் பணம் ரூ.2000 அடுத்த மாதம் கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது. தவணைப் பணம் குறித்த விவரங்களை pmkissan.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். தவணைப்பணம் வந்து விட்டதா? என்பதை அறிந்துகொள்ள https:pmkisn.gov.in என்ற முகவரிக்கு சென்று அதில் farmers corner […]
சபரிமலையில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அங்கு தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மழை காலமாக இருப்பதாலும் பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படாத காரணத்தாலும் பக்தர்கள் வருகை குறைவாகவே உள்ளது. இந்தநிலையில் ஐயப்ப பக்தர்களின் அடிப்படை வசதி […]
நாடு முழுவதும் கடந்த 2020ஆம் வருடம் முதல் கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக முழு ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. தற்போது கொரோனா இரண்டாவது தாக்கம் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய விமான போக்குவரத்து துறை செயலாளர் ராஜீவ் பன்சால் விரைவில் சர்வதேச விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு கொண்டு வரும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று வர்த்தக […]
தெலங்கானா மாநிலம், கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்க சாமி. பேராசிரியரான இவர் கிரிப்டோ கரன்ஸியில் அதிகளவில் முதலீடு செய்து வந்துள்ளார். இதற்காக அதிகளவு கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் மத்திய அரசு கிரிப்டோ கரன்ஸிக்கு தடை விதித்து நாடாளுமன்ற கூட்டத்தில் மசோதா தாக்கல் செய்ய உள்ளது. இந்த தகவல் வெளிவந்ததையடுத்து கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் பெரும் சரிவு ஏற்பட்டதால் ராமலிங்க சாமிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவருக்குப் பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளனர். இதனால் […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாதத்திற்கான இலவச தரிசன அனுமதி அட்டை நாளை காலை […]
இந்தியாவில் ஆண்டுதோறும் நவ., 26ம் தேதி அரசியலமைப்பு சட்ட தினம் அல்லது தேசிய சட்ட தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1949ம் ஆண்டில் இந்த நாளில், இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டது. இந்த நாளை நினைவு கூரும் வகையில், அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடப்படும் என்று 2015ல் மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. முன்னதாக இந்த நாள், தேசிய சட்ட தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. அரசின் பல்வேறு துறைகளும் இந்த நாளை விமரிசையாக கொண்டாடி வருகின்றன. […]
இந்தியாவில் ஆண்டுதோறும் நவ., 26ம் தேதி அரசியலமைப்பு சட்ட தினம் அல்லது தேசிய சட்ட தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1949ம் ஆண்டில் இந்த நாளில், இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டது. இந்த நாளை நினைவு கூரும் வகையில், அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடப்படும் என்று 2015ல் மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. முன்னதாக இந்த நாள், தேசிய சட்ட தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. அரசின் பல்வேறு துறைகளும் இந்த நாளை விமரிசையாக கொண்டாடி வருகின்றன. […]
75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு அரசியலமைப்பு தினம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் மைய மண்டபத்தில் கொண்டாடப்படுகிறது. காலை 11 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை தலைவர், அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை தொடங்கியது. அப்போது பேசிய அவர், எதிர்கால தலைமுறையினர் நமது அரசியலமைப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு […]
75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு அரசியலமைப்பு தினம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் மைய மண்டபத்தில் கொண்டாடப்படுகிறது. காலை 11 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை தலைவர், அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை தொடங்கியது. அப்போது பேசிய அவர், அரசிலமைப்பு நாள் என்பது நம் நாட்டு தலைவர்களின் நினைவு கூறும் நாள். இந்தியாவில் பல […]
75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு அரசியலமைப்பு தினம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் மைய மண்டபத்தில் கொண்டாடப்படுகிறது. காலை 11 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை தலைவர், அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை தொடங்கியது. அதில் பேசிய அவர், அரசிலமைப்பு நாள் என்பது நம் நாட்டு தலைவர்களின் நினைவு கூறும் நாள். கட்சி ஒட்டு […]
இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, வரும் டிசம்பர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்குமே இந்த விடுமுறை நாட்கள் கிடையாது. மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் இந்த விடுமுறை நாட்கள் மாறுபடுகிறது. இந்தநிலையில் வாடிக்கையாளர்கள் உடைய வசதிகளுக்காக டிசம்பர் மாதம் விடுமுறை நாட்களில் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 டிசம்பர் – புனித பிரான்சிஸ் சேவியர் விழா, 5 […]
ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே உள்ள பெடாகபடூர் காவல் நிலையத்தில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் சிறுவன் ஒருவர் தன்னுடைய பென்சில் திருடு போனதாக டப்பாவை கையோடு எடுத்து வந்து, பென்சிலை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார். மேலும் அவர் தன்னுடைய பென்சிலை இவன் திருடி விட்டான் என்று சக மாணவன் மீது புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர், இரண்டு சிறுவர்களையும் சமாதானப்படுத்தி கைகுலுக்க சொல்லி அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட 2020 முதல் 2021 வருடத்திற்கான தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவில் குழந்தை பெறும் வீதம் 2 சதவீதமாக குறைந்து இருப்பதால் நாட்டின் மக்கள்தொகை இனிவரும் காலங்களிலும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழகத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு இணையான பெண் குழந்தைகளின் விகிதம் கடந்த 4 ஆண்டுகளில் கணிசமாக குறைந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு 1000 ஆண்களுக்கு […]
டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு காற்றின் தரமானது மிகவும் மோசமடைந்துள்ளது. இதற்கு காரணம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது காற்று மாசு குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் காற்று மாசு காரணமாக கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் வேலையிழந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் […]
கர்நாடாக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் அமைந்துள்ள பாதாள ஆஞ்சநேயர் சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் இந்த கோவில் முன்பு பிச்சை எடுக்கும் கெம்பஜ்ஜி(80) என்ற மூதாட்டி கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் மூதாட்டியை, தடுத்து நிறுத்தியுள்ளனர். அதற்கு அந்த மூதாட்டி தான் கோவிலுக்கு நன்கொடை கொடுக்க வந்திருப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பாத பக்தர்கள் அவரை வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் […]
மத்திய பிரதேசத்தில் மாண்ட்லாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவரும், அம்மாநில முதல்வருமான சிவ்ராஜ்சிங்க் சவுகான், இந்த மாநிலத்தில் பழங்குடி மக்கள் பாரம்பரிய முறைப்படி இலுப்பை பூவிலிருந்து மதுபானத்தை தயாரிக்கிறார்கள். புதிய கலால் கொள்கையின்படி இலுப்பை பூவிலிருந்து மதுபானம் தயாரிப்பது என்பது இனி சட்டவிரோதமாகாது. இவ்வாறு மதுபானம் தயாரிப்பது பாரம்பரிய மதுபானம் என்று மதுக்கடைகளில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பும், வருமானமும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார். முதல்வரின் […]
என்னுடைய தொகுதியில் உள்ள சாலைகள் நடிகை கத்ரீனா கைப் கண்ணங்கள் போல இருக்கவேண்டும் என்று ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர சிங் குத்தா பேசியது தற்போது இந்திய அளவில் வைரலாகியுள்ளது. மோசமான சாலைகள் குறித்து அந்த பகுதி பொதுமக்கள் அவரிடம் புகார் அளித்துள்ளனர். அதற்கு அவர் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரை பார்த்து இப்படி சொல்லியிருக்கிறார். இது எந்த வகையான ஒப்பீடோ தெரியவில்லை. ஆனால் சோசியல் மீடியாவில் இது வைரலாகி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் பல்வேறு பாலியல் குற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்து வந்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில் மைனர் ஒருவருடன் வாய்வழி உறவு கொள்ள வற்புறுத்துவது மோசமான பாலியல் குற்றமாகாது என்று அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி அணில் குமார் தீர்ப்பளித்துள்ளார். இதன் அடிப்படையில் 10 வயது சிறுவனுடன் வாய்வழி உறவு கொண்ட நபருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 10 ஆண்டுகள் சிறை தண்டனையில் 7 ஆண்டுகளாக […]
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயிர்களை தீயிட்டுக் கொளுத்தியதாலும், தொழிற்சாலையில் இருந்து புகை வெளியேறியதாலும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும், அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என்றும் மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், கடந்த சில நாட்களாக டெல்லியில் […]