Categories
தேசிய செய்திகள்

மதுபிரியர்களே ஹேப்பி…! தள்ளுபடி விலையில் மதுபானம்…. எங்கு தெரியுமா…??

நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேசம் மண்ட்சார் நகரில் உள்ள மதுக்கடைகளில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அம்மாவட்ட கலால் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், மண்ட்சார் நகரில் உள்ள மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

OMG! பைப்பை திறந்தா தண்ணி வரல…. கட்டுக்கட்டா பணம் வருது…. அதிர வைத்த ரெய்டு…!!!

கர்நாடகாவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று ஒரே நாளில் மட்டும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். ஊழலில் திளைத்த 15 அதிகாரிகளை குறிவைத்து அவருடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக ரெய்டு நடத்தப்பட்டது. எட்டு எஸ்பி கல் 400க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் அடங்கிய படை மாநிலம் முழுவதும் ரெய்டு நடத்தியது கர்நாடகாவையே அதிரவைத்தது. இதில் பொதுப்பணித்துறை இளநிலை இன்ஜினியரான சாந்தா கெளடா பிராதார்  வீட்டில் சிக்கிய பணக்கட்டுகள் தான் அனைவரையும் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ திடீர் மரணம்…. பெரும் சோகம்…!!!

புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்இன்று  நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் உட்பட நிர்வாகிகள் பதவியேற்பு விழா காலை தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய அதிமுக அவைத் தலைவருமான வழக்கறிஞர் பரசுராமன்(72) விழாவில் கலந்து கொண்டார். இந்த நிலையில் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பரசுராமனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்தார். எனவே உடனடியாக அவரை சக வழக்கறிஞர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரசுராமன் வரும் வழியிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ள 26 மசோதாக்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நவம்பர் 30-ம் தேதியுடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த பிரதமர் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் (PMGKAY), மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]

Categories
தேசிய செய்திகள்

மீனவர்களுக்கு ரூ.3000 நிவாரணம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தின் பக்கத்து மாநிலமான கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதமே முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நவம்பர் மாதம் வரை கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெரும்பாலான நாட்கள் கனமழை பெய்ததால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. எனவே மாநிலத்தில் உள்ள […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: குடும்ப அரசியலுக்கு எதிரானது பாஜக மட்டுமே…. ஜே.பி.நட்டா…!!!

திருப்பூரில் பாஜக செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா செய்தியாளர்களை சந்தித்து பேசினா.ர் அப்போது குடும்ப அரசியலால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கலாச்சாரம் மற்றும் பண்டிகையை மாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது. குடும்ப அரசியலுக்கு எதிரானது பாஜக மட்டுமே. திமுகவில் குடும்ப அரசியல் மற்றும் ஊழல் பல வருடங்களாக உள்ளது தான். நாம் குடும்ப அரசியலுக்கு எதிராக போராடுகிறோம் என்று பேசியுள்ளார்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: கிரிப்டோ கரன்சி மதிப்பு சரிவு…. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி…!!!

குளிர்கால நடப்பு கூட்டத் தொடரில் கிரிப்டோ கரன்சி ஒழுங்கு முறை மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்யவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் நாணயம், கிரிப்டோ கரன்சி ஒழுங்குமுறை மசோதாவை தாக்கல் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் பல வகையான கரன்சிகளின் மதிப்பு குறைந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் $69,000 ஆக இருந்த பிட்காயின் மதிப்பு தற்போது $55,406 ஆக சரிந்துள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: ரயில்களை வாடகைக்கு எடுக்கலாம்…. மத்திய அரசு அனுமதி…!!

தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூபாய் ஒரு லட்சம் மேலும் கூடுதல் வசதிகளை பயன்படுத்த ரூ.1 கோடி வைப்பு தொகை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

கிரிப்டோ கரன்சி ஒழுங்குமுறை மசோதா…. மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டம்…!!!

குளிர்கால நடப்பு கூட்டத் தொடரில் கிரிப்டோ கரன்சி ஒழுங்கு முறை மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்யவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் நாணயம், கிரிப்டோ கரன்சி ஒழுங்குமுறை மசோதாவை தாக்கல் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளை இந்தியாவில் தடை செய்யவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஆபத்து! இந்தியா தயாராக இருக்க வேண்டும்…. ஆய்வாளர்கள் எச்சரிக்கை…!!!

பருவநிலை மாறுதலால் அதிகப்படியாக கடல் மட்டம் உயர்தல், வெள்ளப் பெருக்கு, கடும் வறட்சி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக வேண்டும் என்று பருவநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2050ம் ஆண்டில் மேலும் 15 – 20 செ.மீ அளவுக்கு கடல் மட்டம் உயரும் என்றும் இதனால் இந்திய கடலோர பகுதிகளில் புவியியல் அமைப்பே மாறக்கூடுய அபாயம் உள்ளதாகவும் பருவநிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

ஆதாரத்தை காட்டினால்…. மலிவு விலையில் மதுபாட்டில்…. அதிகாரியின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி…!!!

மத்திய பிரதேச மாநிலம், காந்த்வா மாவட்டத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்தான அறிவிப்புகளும் மதுபான கடைகளில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து காந்த்வா மாவட்ட காவல்துறை அதிகாரி ஆர்.பி.கிரார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் ‘மதுபானம் வாங்க வருபவர்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை கட்டாயம் காட்ட வேண்டுமா?” என கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த அவர், “மதுபானம் குடிப்பவர்கள் பொய் பேசமாட்டார்கள். அவர்கள் சான்றிதழ் காட்ட […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! ஸ்மார்ட்போன் வாங்க நிதியுதவி…. மறக்காம விண்ணப்பியுங்க…. மாநில அரசு அறிவிப்பு…!!!!

குஜராத் மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்குவதற்காக ரூபாய் 1500 நிதியுதவி வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளின் நலனில் அம்மாநில அரசு தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. மேலும் விவசாயிகள் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதையும் ஊக்குவித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் விவசாயத் துறையில் ஏற்படும் மாற்றங்கள், விவசாயம் சார்ந்த அரசின் புதிய அறிவிப்பு, விலை பொருட்கள் கொள்முதல், விலை அறிவிப்புகள், நோய்தொற்று ஆகியவற்றை தெரிந்து கொள்ள குஜராத் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு…. வெளியான மகிழ்ச்சி செய்தி…!!!!

இந்தியா முழுவதுமாக விரைவில் நியாய விலைக் கடைகள் மூலமாக செறிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகம் உட்பட நாடு முழுவதுமாக நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட சமையல் பொருட்கள் மலிவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதன் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கியில் அக்கவுண்ட் இருக்கா…. அதிர்ச்சி அறிவிப்பு…!!!

பஞ்சாப் நேஷனல் வங்கி டிசம்பர் 1 முதல் வங்கி சேமிப்பு கணக்கில் புதிய மாற்றங்களை கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், டிசம்பர் 1 முதல் வங்கி சேமிப்பு கணக்கில் புதிய மாற்றங்களை கொண்டு வரப்பட உள்ளது. ரூ.10 லட்சத்துக்கும் குறைவான கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வட்டியை 2.90 சதவீதத்திலிருந்து 2.80 சதவீதமாக குறைத்துள்ளது. ரூபாய் 10 லட்சத்துக்கும் அதிகமான சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 2.85% வட்டியும் வழங்கப்படும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

ஐயப்பன் பக்தர்களுக்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட குட் நியூஸ்…!!!

ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலை நோக்கி செல்கின்றனர். இதனால் சபரிமலை நோக்கி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்த நிலையில் பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் இருவழிப்பாதையை திறக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக தமிழகம், கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிகளவிலான பக்தர்கள் வருகை தருகின்றனர். காலையில் நடை திறக்கப்பட்டு 3 மணி நேரத்தில் சுமார் ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். எனவே அப்பாச்சி மேடு, நீலிமலை வழியாகவும் பக்தர்களை அனுமதிக்க […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே கவனம்! காருக்குள் இருந்த தந்தை…. ஓடி வந்த குழந்தை…. கதிகலங்க வைக்கும் வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தந்தை ஒருவர் காரை எடுக்கும் பொழுது காருக்கு  பின்னால் தன் மகன் நிற்பதை பார்க்காமல் காரை இயக்கியதால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ டுவிட்டரில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. அதில், வீட்டின் முன்பக்கம் நிறுத்தப்பட்டுள்ள காரை சிறுவனின் தந்தை எடுக்கப்போகிறார். அப்பொழுது அவருக்கு பின்னால் 4 வயது மகன் ஓடி வருகிறார். ஆனால் அவர் தன்னுடைய மகன் வருவதை கவனிக்காமல் காருக்குள் சென்று விடுகிறார். இதனையடுத்து சிறுவன் […]

Categories
தேசிய செய்திகள்

விடுபட்டவர்களுக்கு விரைவாக தடுப்பூசி…. மத்திய சுகாதாரத்துறை…!!!!

நாடு முழுவதும் கொரோனவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதிய கடிதத்தில், “பிரதமர் தொடங்கி வைத்த ஹர்கர் தஸ்தக் என்ற தீவிர தடுப்பூசி பரப்புரை வரும் 30 -ம் தேதிவரை தொடர்ந்து நடைபெறும். விடுபட்டவர்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN: தண்டவாளத்தில் பப்ஜி விளையாட்டு…. 2 சிறுவர்கள் உயிரிழப்பு …!!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் வீட்டிலிருந்து காலை 7 மணி அளவில் வாக்கிங் செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளன.ர் இதனையடுத்து மதராஸ்-காஸ்கன்ச்  இடையேயான ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு பேரும் அமர்ந்து பப்ஜி விளையாடியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென வந்த ரயில் அவர்கள் மீது மோதியதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடியது அவர்களின் செல்போன் செயல்பாடு மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

தலைக்கேறிய போதை…. ஆசன வாயில் சொருகப்பட்ட பொருள்…. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்…!!!!

கர்நாடக மாநிலதைச் சேர்ந்த கட்டடப் பணியாளர், தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவர் திடீரென்று கிம்ஸ் மருத்துமனையில் விநோதமான காயத்துடன் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது மலக்குடலின் உள்ளே கழிப்பறை நீர் ஜெட் ஸ்பிரே சிக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து ஜெட் ஸ்பிரேயை மலக்குடலில் இருந்து மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சக பணியாளரிடம் விசாரித்த போது, அவர் குடிபோதையில் மலக்குடலுக்குள் அதைச் சொருகியதாக […]

Categories
தேசிய செய்திகள்

சம்பளம் கேட்ட தொழிலாளி…. அரிவாளை வீசிய முதலாளி…. கீழே துண்டாகி விழுந்த கை…. அதிர்ச்சி சம்பவம்…!!!!

மத்திய பிரதேச மாநிலம், ரோவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அசோக். கட்டடத் தொழிலாளியான இவர் கணேஷ் மிஸ்ரா என்பவர் வீட்டில் வேலை பார்த்துள்ளார். இதற்காக ரூ.15 ஆயிரம் கூலி பேசப்பட்ட நிலையில் ரூ. 6 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளனர். மீதி பணத்தை வாங்குவதற்காக சம்பவத்தன்று அசோக் தனது சகோதருடன் கணேஷ் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேஷ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அசோக்கின் கழுத்தை நோக்கி வீசியுள்ளார். அப்போது தனது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய புதிய மசோதா…!!!

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில் புதிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வகையில் புதிய மசோதா உருவாக்கப்பட்டு ஒப்புதலுக்காக பிரதமர் அலுவலகத்திற்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் பல்சுவை

BREAKING: பிரீபெய்டு கட்டணம் உயர்வு…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அறிவிப்பு…!!!

ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன்- ஐடியா நிறுவனமும் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்துகிறது. பிரீபெய்டு கட்டணங்களை 20-ல் இருந்து 25% வரை உயர்த்தி உள்ளதாக வோடபோன்- ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 28 நாட்களுக்கு 2 ஜிபி மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.149 இலிருந்து ரூ.179 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த கட்டணங்கள் நாளை மறுநாள் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“நானும் உன்கூட வரட்டுமா” 28-ன் பிறப்புறுப்பு கட்….. 35 செய்த கொடூரமான செயல்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 28 வயது இளைஞர் 35 வயதான யோகா ஆசிரியை தன்னுடைய பிறப்புறுப்பை வெட்டியதாக காவல்நிலையத்தில் கொடுத்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்பூரை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் யோகா ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கும் 35 வயதான யோகா ஆசிரியை அறிமுகமாகியுள்ளார். இருவரும் ஒரே துறையில் பல ஆண்டுகளாக ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். அந்தப்பெண் திருமணமாகி கணவரை பிரிந்து தனது குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருக்கமாகியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

6 மாதங்களுக்குள் வேறு தேதியில்…. பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் தொடர் கனமழையின் காரணமாக திருப்பதிக்கு பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வர வேண்டாம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

ஹா ஹா ஹா….. கையில் பதாகையுடன்…. ஊரே கேட்கும்படி சிரித்த பெண்கள்…. ஏன் தெரியுமா…???

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால், அரவிந்த் நகர் பகுதியில் சாலையானது பழுதடைந்து மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றது. மேலும் இரவு நேரங்களில் குண்டும் குழியுமான சாலையில் செல்லும்போது பலர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதையடுத்து சாலையைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துவந்தனர். ஆனால் அதிகாரிகள் சாலையைச் சீரமைக்கவில்லை. இந்நிலையில், அரவிந்த் நகர் பகுதி மக்கள் சாலை சீரமைக்காத அரசு அதிகாரிகளைக் […]

Categories
தேசிய செய்திகள்

3 தலைநகர் திட்டம் வாபஸ்…. விவசாயிகள் செம ஹேப்பி…!!!

ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்த நிலையில் தலைநகர் ஹைதராபாத் தெலங்கானா வசம் சென்றது. இதனால் அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அமராவதி என்ற பிரமாண்ட நகரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்கிடையில் அவர் ஆட்சி அதிகாரத்தை இழந்த நிலையில் அங்கு ஆட்சியை கைப்பற்றிய ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தின் தலைநகரை நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக 3ஆக பிரிக்கப்போவதாக அறிவித்தார். தன்படி ஜெகன் மோகன் 2019இல் ஆந்திராவின் தலைநகர்களாக விசாகப்பட்டினம் (நிர்வாகம்), அமராவதி (சட்டப்பேரவை) மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“இதுவல்லவா காதல்” ஆசை மனைவிக்கு…. தாஜ்மகாலையே பரிசாக கொடுத்த கணவன்…!!!

மத்திய பிரதேச மாநிலம் புர்கான்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் சோக்சி. இவர் தாஜ்மகால் போன்று வீடு கட்டி தனது மனைவிக்கு பரிசளிக்க விரும்பினார். இதற்காக உண்மையான தாஜ்மஹாலை நுணுக்கமாக ஆய்வு செய்த அவர் மேற்கு வங்கம் மற்றும் இந்தூர் பகுதிகளை சேர்ந்த கட்டுமான பொறியாளர்களை வரவழைத்து தாஜ்மகாலைப் போன்றே வீட்டைக் கட்டியுள்ளார். நான்கு படுக்கையறைகள் கொண்ட இந்த வீட்டை கட்டுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆனதாக ஆனந்த் சோக்சி தெரிவித்துள்ளார். வீடு முழுவதும் தரையில் ராஜஸ்தான் கற்கள், இருளிலும் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் தொடர் கனமழையின் காரணமாக திருப்பதிக்கு பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வர வேண்டாம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதம் ரூ.1000…. போடு ரகிட ரகிட…!!!

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், 24 மணி நேரமும் மின்சார வசதி, அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ஏற்கனவே அளித்திருந்த நிலையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று தற்போது வெளியிட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000…. முதல்வர் அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரியில் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக ரூ.5000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே மழை, வெள்ள நிவாரணமாக சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்த நிலையில், மஞ்சள் அட்டைதாரர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

நான் கருப்பா இருக்கேன்னு…. விவாகரத்து கேக்குறாரு சார்…. குமுறிய மனைவி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் கறுப்பாக இருப்பதாகக் கூறி முத்தலாக் முறை மூலம் தன்னை விவாகரத்து செய்த கணவர் மீது கான்ட் காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். புகாரில், கடந்த மார்ச் 7ஆம் தேதி தனக்கு ஆலம் என்பவருடன் திருமணம் நடந்ததாகவும், தன் அப்பா 10 ஏக்கர் நிலம் வழங்கியும், தன் கறுப்பு நிறம் காரணமாக தன்னை கணவரும் அவரது வீட்டினரும் மோசமாக நடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கார் […]

Categories
தேசிய செய்திகள்

அதெல்லாம் வேணாம்…. உண்மையை சொன்னால் போதும்…. சர்ச்சையை கிளப்பிய காவல் அதிகாரி…!!!

மத்திய பிரதேச மாநிலம், காந்த்வா மாவட்டத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்தான அறிவிப்புகளும் மதுபான கடைகளில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து காந்த்வா மாவட்ட காவல்துறை அதிகாரி ஆர்.பி.கிரார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் ‘மதுபானம் வாங்க வருபவர்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை கட்டாயம் காட்ட வேண்டுமா?” என கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த அவர், “மதுபானம் குடிப்பவர்கள் பொய் பேசமாட்டார்கள். அவர்கள் சான்றிதழ் காட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஆதார் இருந்தாலே போதும்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

ஆதார் எண்ணை வைத்து பீம் செயலி மூலம் பணம் அனுப்பலாம் என ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது. பீம் செயலியில் பணம் அனுப்பும் போது ஆதார் எண்ணை வழங்கினாலே போதும். வங்கி கணக்கு விவரங்களுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதால் அதன் மூலம் பணம் அனுப்பப்படுகிறது. அதே போல் ஒரே ஆதார் எண்ணை நிறைய வங்கி கணக்குகளுடன்  இணைத்திருப்பவர்கள் எந்த வங்கிக் கணக்கில் பணம் அனுப்ப வேண்டும் என்பதையும் தேர்வு செய்யலாம்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா…. சற்றுமுன் திடீர் பரபரப்பு…!!!

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான அரசின் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கு ஏதுவாக அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். சமீபத்தில் காஷ்மீரில் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்த நிலையில், ராஜஸ்தானிலும் உட்கட்சி பூசல் நிலவி வந்தது. இதனால் நாளை நடைபெறும் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கு பின் புதிய அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“எவ்ளோ தைரியம்” நீதிமன்றத்துக்குள்ளே நுழைந்து…. நீதிபதிக்கு சரமாரி தாக்கு…. 2 போலீசார் கைது…!!!

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்திற்குட்பட்ட ஜாஞ்சர்பூரில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி Additional District and Sessions Court Judge அவினாஷ்குமார் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி கொண்டு இருந்துள்ளார். அப்போது நீதிமன்றத்தின் விசாரணை அறைக்குள் நுழைந்த கோகர்திஹா காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்று உதவி ஆய்வாளர் ஆகியோர் நீதிபதி அவினாஷ்குமாரை தாக்கி உள்ளனர். அவரை நோக்கி துப்பாக்கியை காட்டியும் மிரட்டி உள்ளனர். இதனால் அங்கு இருந்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் நீதிபதியை […]

Categories
தேசிய செய்திகள்

வரன் தேடிய இளைஞர்…. நிர்வாணமாக்கி போட்டோ எடுத்த பெண்…. பின்னர் நடந்த அதிர்ச்சி…!!!

குஜராத் ஜாம்நகரை சேர்ந்த இளைஞருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு வீடியோ கால் வந்துள்ளது. தெரியாத எண்ணில் இருந்து போன்கால் வந்ததுள்ளது. போனை ஆன் செய்ததும் திரையில் ஒரு பெண் தோன்றியுள்ளார். திடீரென படபடப்பான அந்த பெண் வேறு நபருக்கு அழைப்பதற்கு பதிலாக உங்களுக்கு அழைத்து விட்டேன். மன்னித்துவிடுங்கள் எனக் கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதன்பின்னர் அந்தபெண் அந்த இளைஞரிடம் தொடர்ந்து பேசியுள்ளார். தன்னுடைய பெயர் ஜீனத் என அறிமுகமாகியுள்ளார். 34 வயதான அந்த இளைஞர் […]

Categories
தேசிய செய்திகள்

“இது மிகவும் வெட்கக்கேடானது” முற்றிலும் ஒழிப்பது அரசின் கடமை…. ஜனாதிபதி வருத்தம்…!!!

இன்றைய நவீன காலகட்டத்தில் பலவிதமான நவீன கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. அதேபோல சாக்கடை களையும், கழிவுநீர் தொட்டிகளையும் சுத்தம் செய்வதற்கும் நவீன கருவிகள் வந்த நிலையிலும் அற்ப பணத்துக்காக மனிதர்களே அள்ளும் நிலை தற்போது நீடித்து வருகிறது. இதனால் உயிர் பலிகளும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை வெட்கக்கேடான செயல். இந்த முறையை முற்றிலுமாக ஒழிப்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல அனைத்து குடிமக்களின் கடமை […]

Categories
தேசிய செய்திகள்

3 வேளாண் சட்டம் ரத்து…. எதற்காக தெரியுமா…? பிரதமர் விளக்கம்…!!!

உத்திரபிரதேச மாநிலம் மாஹோபாவில் விவசாயிகளுக்கு ரூ.3,250 கோடி மதிப்பிலான நலதிட்டங்களை பிரதமர் மோடி வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய அவர், வேளாண் சட்டங்கள் ரத்து செய்தது தொடர்பாக விளக்கம் அளித்தார். குடும்ப அரசியல் கட்சிகள் விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதை விரும்பவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் விவசாயிகளை வைத்து அரசியல் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், மற்ற அரசியல் கட்சிகள் பிரச்சனைகளை வைத்து அரசியல் செய்கின்றன. மேலும் முந்தைய ஆட்சிகளில் விவசாயிகளுக்கு ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

10 மாதங்களில் 2 வது முறையாக…. பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார்…. பரபரப்பு சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ பிரதாப் லால் பீல் என்பவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு செய்துள்ளார். இதனால் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது உதய்பூர் மாவட்டத்தை சேர்ந்த 37-வயது பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பிரதாப் லால் பீல் மீது காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி […]

Categories
தேசிய செய்திகள்

புல்லரிக்குது…! ஒரே மரத்தில் 3 பாம்புகள்…. படமெடுத்து ஆடும் காட்சி…!!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில், ஊருக்குள் பாம்புகள் வந்ததையடுத்து, வனத்துறையினர் அதனை பிடித்து ஹரிசல் என்ற வனப்பகுதியில் விட்டுள்ளனர். அப்போது அவை நேராக மரத்தில் ஏறி ஒன்றோடொன்று பிணைந்து நின்று படமெடுத்துள்ளது. இந்த மூன்று நாகப்பாம்புகளும் மரத்தடியில் சுருண்டு கிடப்பதை ராஜேந்திர செமால்கர் என்பவர் புகைப்படம் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இதுபோன்று 3 பாம்புகளும் ஒன்றாக சுருண்டு இருக்கும் காட்சிகளை காண்பது அரிதிலும் அரிது என கருத்து தெரிவிக்கின்றனர்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை…. திடீர் அறிவிப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து,  விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தடுப்பூசி 2 டேஸ் போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்டிபிசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் கனமழை மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு ஆப்பு…. லிஸ்ட் ரெடி பண்ணிய சிபிஐ…. அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல், குழந்தைகளின் ஆபாசப் படம் பரப்புதல் தொடர்பாக 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த இரண்டு நாட்களாக சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்ததாக நான்கு மாநிலங்களைச் சேர்ந்த ஏழு பேரை சி.பி.ஐ போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து சி.பி.ஐ அதிகாரிகள் கூறுகையில், “கைது செய்யப்பட்ட ஏழு பேரும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை இணையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சமையல் வேலைக்கு போன இடத்தில்…. 1 இல்ல 2 இல்ல 5 பேர்…. பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் திருமண நிகழ்ச்சியில் சமையல்பணிக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். திருமணம் நடைபெறும் மண்டபத்துக்கு அவ்விரு பெண்களையும் அழைத்துச் சென்ற இந்தர் மாலி என்ற நபர், தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அப்பெண்கள் இருவரையும் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர். தொடர்ந்து மற்றொரு இடத்துக்கு அழைத்து சென்று மற்ற இருவரிடம் ஒப்படைத்துவிட்டு அந்த மூவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதைத்தொடர்ந்து அப்பெண்கள் இருவரையும் அங்கிருந்த இருவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

3 வேளாண் சட்டங்கள் வாபஸ்…. “விவசாயிகள் வெற்றி தினம்” காங்கிரஸ் முடிவு…!!!

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல், நடிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மூன்று வேளாண் […]

Categories
தேசிய செய்திகள்

கனமழை எதிரொலி: 2 மலைப்பாதைகள் மூடல்…. பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பதி திருமலை தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக திருப்பதி திருமலை […]

Categories
தேசிய செய்திகள்

ஆற்றோடு போகும் அடுக்குமாடி வீடு…. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!!

தமிழகம், ஆந்திர பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் வட கிழக்கு பருவமழையின் காரணமாக ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருப்பதியில் பெய்து வரும் கனமழையால் சுவர்ணமுகி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுவர்ணமுகி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கரை ஓரம் கட்டப்பட்டு இருந்த அடுக்குமாடி  வீடு சரிந்து விழும் காட்சி சமூக […]

Categories
தேசிய செய்திகள்

இந்த பாஸ்வேர்ட் தான்…. இந்தியாவில் அதிகம் பயன்படுத்துறாங்க…. ஆய்வில் தகவல்…!!!

இன்றைய டிஜிட்டல் உலகில் மின்னஞ்சல், செல்போன் , டிஜிட்டல் பேமெண்ட்ஸ், சமூக வலைத்தளங்கள் என அனைத்திற்கும் கடவுச்சொல்லான “பாஸ்வேர்ட்” மிகவும் அவசியம். அதை கொண்டு தான் பயனர்கள் அனைவரும் அனைத்திலும் லாக்-இன் செய்ய முடியும். இந்த நிலையில் இந்தியாவில் பொதுவாகவும், பிரபலமாகவும் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட் என்ன என்பதை ஆய்வு மூலம் NordPass என்ற நிறுவனம் கண்டறிந்து சொல்லியுள்ளது. பாஸ்வேர்டுகளை பயனர்கள் நிர்வகித்துக் கொள்வதற்கான சேவையை இந்த நிறுவனம் வழங்குகிறது. அதன்படி, “password” என்ற சொல்லை தான் இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

மின்சார வாகன சார்ஜிங் செய்ய…. கட்டணம் இவ்வளவு தான்…. கேரளா அரசு அறிவிப்பு…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். மின்சார வாகனங்களை பயன்படுத்துமாறு மாநில அரசு சார்பாக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மின்சார வாகனஙக்ளுக்கு சில சலுகைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

யாருமே இல்லை…. ஆனால் இறுதி ஊர்வலத்தில் 3000 பேர்…. யார் இந்த மனிதர்…???

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹடகலி நகரத்தை சேர்ந்தவர் ஆதவரவற்றவரான பசவா. 45 வயதான அவர் மனநிலை பாதிப்புடன் வாழ்ந்து வந்துள்ளார். அவரது பின்புலம் குறித்து யாருக்கும் தெரியவில்லை. அவர் நீண்ட ஆண்டுகளாக ஹடகலி நகரில் வசித்து வந்துள்ளார். பொது மக்களிடம் ஒரு ரூபாய் மட்டுமே யாசகமாக கேட்டு பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார் அவர். அதற்கு மேல் ஒரு பைசா கூட வாங்க மறுத்து விடுவாராம். கூடுதலாக கொடுத்தாலும் அதற்கான சில்லறையை சரியாக அவர்களிடமே கொடுத்து விடுவாராம். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“உயிரே போனாலும் பின்வாங்கமாட்டேன்” மத்திய அரசை அடிபணிய வைத்த…. ராகேஷ் தியாகத் யார்…???

புதிய திருத்தங்களோடு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை காத்திருப்போம் என விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் […]

Categories

Tech |