புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மற்றும் நாளை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று கல்லறை நாளை முன்னிட்டும், நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நவம்பர் 8ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Tag: தேசிய செய்திகள்
பரத்பூர் மாவட்டத்தில் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜிதேந்திர சிங் கோலியா என்பவர் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் டென்னிஸ் விளையாட்டு அரங்கு ஒன்றில் அறிமுகமான 14 வயது சிறுவனை, நீதிபதியும் அவருடன் பணியாற்றும் நீதிமன்ற ஊழியர்களும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவனின் தாயார் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நீதிபதி ஜிதேந்திர சிங் கோலியா மீதும், அவருடன் பணியாற்றும் நீதிமன்ற ஊழியர்கள் இருவர் மீதும் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி […]
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில், செய்யும் ஒரு சில செயல்களினால் பேராபத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் உயிரை கூட இழந்து வருகின்றனர். அந்தவகையில் இளைஞர் ஒருவர் மிக ஆபத்தான முறையில் சாலையில் பைக்கில் சாகசம் செய்ய முயன்று விபத்தில் முடிந்த வீடியோவானது இணைய சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அந்த நபர் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்கிறார். அப்போது முன் டயரை தூக்கி பைக்கை ஓட்டிச்செல்லும் போது முன்னே சென்றுகொண்டிருந்த […]
பள்ளிகள் திறக்கும் போது மதிய உணவு, அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்த நாளான இன்று கடற்கரை காந்தி திடலில் புதுவை விடுதலை நாள் விழா நடந்தது. இதில் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார். அங்கு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். இதனை அடுத்து பேசிய அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். […]
2019 வருடம் மிஸ் கேரளா அழகி பட்டம் வென்ற ஆன்சி கபீரும், அந்த போட்டியில் இரண்டாவது வந்த அஞ்சனா சாஜன் ஆகிய இருவரும் சாலை விபத்தில் இன்று பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆன்சி கபீர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “போக வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் தன்னுடைய மரணத்தை முன்பே கணித்து விட்டார் என்று பலரும் கூறி வருகின்றனர்.
உலகின் மூலைமுடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. இதில் ஒரு சில நிகழ்வுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் மனிதர்களைப் போல குரங்கு ஒன்று சிந்திக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. குழந்தை போன்ற பழக்கவழக்கத்த்துடன் காணப்படும் இந்தக் குரங்கின் புத்திசாலித்தனத்தை கண்டு நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்த்துள்ளனர். அந்த வீடியோவில் குரங்கு ஒன்று மனிதனின் கண்ணாடியை திருடி விடுகிறது. இதனையடுத்து அதை திருப்பி கேட்கும்பொழுது தனக்கு […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இந்நிலையில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை மாணவர்களினுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தேசிய தேர்வு முகமை அனுப்பியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் பல மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்ட வந்த ஊரடங்கு நடவடிக்கையின் காரணமாக தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். அதன்படி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மறுபடியும் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசு அலுவலர்களும் பழையபடி அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு அலுவலகங்களில் நவம்பர் 8ஆம் தேதி முதல் […]
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையானது வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் ரூ.100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி கேஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளதால் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனவால் மக்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விலைவாசி உயர்வு பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த […]
குஜராத் மாநிலத்தை சேர்ந்த கன்ஹையலால் பரையா(50) என்பவர் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள பள்ளிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டார். இது அவருடைய சொந்த ஊரில் 75 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. எனவே தூரம் அதிகமாக இருப்பதனால் வாடகைக்கு வீடு ஒன்றை தேட ஆரம்பித்தார். ஆனால் கன்ஹையலால் பரையா பட்டியலினத்தவர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதனால் அவருக்கு யாரும் வீடு தர முன்வரவில்லை. இதன் […]
ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா(50) என்பவருடைய கணவரின் சகோதரி ஜெயம்மா(50). இவர்கள் இருவருமே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்தநிலையில் மஞ்சுளாவும், ஜெயம்மாவும் மட்டும் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளனர். மற்ற அனைவரும் வெளியே சென்றிருந்தனர். இந்த நிலையில் திடீரென்று மஞ்சுளாவுக்கும், ஜெயமாம்மாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இந்த நிலையில் கோபமடைந்த மஞ்சுளா வீட்டில் கிடந்த ஆயுதத்தை எடுத்து ஜெயம்மாவை தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த ஜெயம்மா சம்பவ இடத்திலேயே […]
மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்திற்குட்பட்ட மதியாடோ என்ற கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியரான ராஜேஷ் முண்டா சம்பவத்தன்று மது அருந்தி விட்டு பள்ளிக்கு வந்தார். அப்போது அவர், சில மாணவிகளை ஒரு அறைக்கு அழைத்து சென்றார். பின்னர் அந்த மாணவிகளை தன்னோடு நடனமாட கட்டாயப்படுத்தியதுடன், அவரும் நடனமாடினார். பின்னர் அதை வீடியோவாகவும் எடுத்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளனர். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் […]
நாடு முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் கியாஸ் சிலிண்டர்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.266 உயர்ந்துள்ளது. 19 கிலோ எடைகொண்ட வணிக […]
மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது வழக்கம். அதுமட்டுமின்றி விலையில் ஏற்ற இறக்கங்களும் ஒவ்வொரு மாதமும் மாறி வருகின்றன. பெரும்பாலும் இவை பொது மக்களின் தினசரி வாழ்க்கையை சார்ந்தவையாகவே இருக்கும். அந்த வகையில் இன்று முதல் சமையல் சிலிண்டர்களுக்கான டெலிவரி முறை மாற உள்ளது. அந்தவகையில், சிலிண்டரை முன்பதிவு செய்த பிறகு வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பருக்கு ஒடிபி எண் அனுப்பப்படும். இந்த OTP நம்பரை வாடிக்கையாளர்கள் டெலிவரி பார்ட்னரிடம் தெரிவிக்க […]
மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது வழக்கம். அதுமட்டுமின்றி விலையில் ஏற்ற இறக்கங்களும் ஒவ்வொரு மாதமும் மாறி வருகின்றன. பெரும்பாலும் இவை பொது மக்களின் தினசரி வாழ்க்கையை சார்ந்தவையாகவே இருக்கும். அந்த வகையில் இன்று முதல் ரயில்களின் கால அட்டவணை மாற இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள ரயில்களின் கால அட்டவணையை அக்டோபர்-1 முதல் மாற்ற இந்திய ரயில்வே துறை திட்டமிட்டது. ஆனால் இந்தத் திட்டம் அக்டோபர்-31க்கு ஒத்திவைக்கப்பட்டது. கடைசியாக நவம்பர் 1 […]
பிகார் மாநிலம் பாட்னாவில் உயிரியல் பூங்கா ஒன்று உள்ளது. இங்கு நாகப்பாம்பு ஜோடி கேமராவுக்கு போஸ் கொடுத்து விளையாடும் வீடியோவானது இணையதளத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவை மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் தீபக் குமார் சிங்க் வெளியிட்டுள்ளார். அவருடைய டுவிட்டர் பதிவில், பாட்னா உயிரியல் பூங்காவில் குளிர்ந்த வானிலையை ரசிக்கும் இந்திய நாகப்பாம்பு ஜோடி மிரட்டும் பாணியில் இருக்கும் இப்பாம்புகள் உலகளவில் முக்கிய சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் வகையைச் சேர்ந்தவை. இந்த பாம்புகளின் […]
நாடு முழுவதும் கடந்த வருடம் ஒவ்வொரு நாளும் சராசரியாக 36 சிறுவர்கள் தற்கொலை செய்துள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், 2020 ஆம் வருடத்தில் 11,396 சிறுவர்கள் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2019 வருடத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 613 மேலும் 2018 ஆம் வருடத்தை தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 413. இதில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் தற்கொலையானது […]
இந்தியாவில் நவம்பர் 30-ஆம் தேதி வரை சர்வதேச விமான போக்குவரத்து சேவைக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவத்தால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து சேவை கடந்த ஒன்றரை வருடங்களாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டவருக்காக மத்திய அரசு வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை இயக்கி வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்காண தடை அக்டோபர் 31-ஆம் தேதி அதாவது […]
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆரியன் கானுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் கிடைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைபொருள் விருந்து நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆரியன் கான் ஜாமீன் கோரி மும்பை சிறப்பு போதைபொருள் […]
மகாராஷ்டிராவில் வரும் பத்தாம் தேதி வரை பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனாவின் கோர தாண்டவத்தால் கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் மாணவர்களின் கல்வியில் பல சிக்கல்கள் ஏற்பட்டு வந்தன. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வரும் பட்சத்தில் மகாராஷ்டிராவில் இம்மாதம் முதல் நகர்ப்புறங்களில் எட்டாம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல் கிராமப்புறங்களில் ஐந்தாம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. இந்நிலையில் […]
நியாயவிலை கடைகளில் மளிகை பொருட்கள் வாங்காமல் தவற விட்டவர்கள் மீண்டும் வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 34 ஆயிரத்து 673 நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக மொத்தம் 243 குடோன்களும் 309 மண்ணெண்ணெய் பங்குகளும் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் மொத்தம் 6.95 கோடி பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர். மேலும் மத்திய அரசின் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் மூலம் 35 கிலோ அரிசி மற்றும் சர்க்கரை, பருப்பு போன்ற […]
பெங்களூர் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண் படுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது .. கர்நாடக மாநிலம் உத்திர கன்னாடா மாவட்டத்தில் உள்ள அங்கோலா பகுதியை சேர்ந்த 25வயதான உஷா பெங்களூரின் புறநகர் மாவட்டத்தில் உள்ள ஓசுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். மேலும் அவர் அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கியுள்ளார். அவருடன் அதே நிறுவனத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 30 வயதான கோபாலகிருஷ்ணனும் வேலை பார்த்துள்ளார். இதனை தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் உஷாவை ஒருதலையாக காதலிக்க […]
நாடு முழுதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதால் ஒரு சில மாநிலங்களில் 9 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் திறக்கப்படும் என்ற அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மத்திய பாதுகாப்பு படை அதிகாரிக்கு சல்யூட் அடித்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பெங்களூர் விமான நிலையத்தில் சிறுவன் ஒருவன் தன் எதிரே வண்டியில் வந்துகொண்டிருந்த மத்திய பாதுகாப்பு படை அதிகாரிக்கு சல்யூட் செய்தார். இதனைப் பார்த்த அந்த அதிகாரி அச் சிறுவனின் சல்யூட்டை ஏற்றுக்கொண்டார், மேலும் அவர் அந்த சிறுவனுக்கு சல்யூட் செய்தார். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த சிறுவனின் ஒழுக்கம் மற்றும் தேசப்பற்று மிகவும் சிறந்தது என்று […]
மத்திய பிரதேச அமைச்சரின் எதிர்ப்பு கரணமாக்க டாபர் நிறுவனம் அந்த விளம்பரத்தை நிக்கியுள்ளது .. மத்திய பிரதேசத்தின் கர்வா சவுத் பண்டிகையின்போது டாபர் நிறுவனம் லெஸ்பியன் ஜோடி திருமணம் செய்வது போன்று விளம்பரம் வெளியிட்டது. இந்த விளம்பரத்தை அனுமதிக்க முடியாது என்று மத்திய பிரதேசத்தின் உள்துறை அமைச்சரான நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார். மேலும் இவர் டாபரின் விளம்பரமானது மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அனைத்து சமூக ஊடகங்களில் இருந்தும் விளம்பரத்தை நீக்கியதோடு […]
தெலுங்கானா போலீசார் என்கவுண்டரில் 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர் … தெலுங்கானா – சத்தீஸ்கர் எல்லையில் உள்ள முலுகு மாவட்டத்தில் வெங்கடப்பூர் என்ற இடத்தில் மாவோயிஸ்ட்ப்பு ர் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் தீவிரவாத தடுப்பு பிரிவான எலைட் போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். இதனையடுத்து இரு பிரிவினருக்கிடையே நடந்த சண்டையில் 3 மாவேயிஸ்ட் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இவர்களிடம் இருந்து ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எந்த தேர்தலிலும் காங்கிரசால் வெற்றி பெற முடியாது என்று ஈஸ்வரப்பா உறியுளளார் .. கர்நாடகாவில் உள்ள விஜயபுரா மாவட்டத்தில் சிந்தகி சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் ஈஸ்வரப்பா நேற்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் தலைவர் டி. கே சிவகுமார் மற்றும் எதிர்க்கட்சிதலைவர் சித்தராமையா இருவரும் ஒற்றுமையாக இருப்பது போல் கூறி வருகின்றார்கள். ஆனால் இவர்கள் இருவருக்கும் ஒற்றுமை கிடையாது என்பது அவர்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு நன்கு தெரியும் என்றுகூறியுள்ளார். மேலும் ஏற்கனவே நாடு […]
டெல்லியிலுள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள சீமாபுரி பகுதியில் 3 மாடிகள் கொண்ட அடுக்குமாடி வீடு அமைந்துள்ளது.. அந்த வீட்டில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வீட்டின் மூன்றாவது மாடியில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் தீயில் சிக்கிபரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். மேலும் […]
மும்பையில் குடிநீர் குழாயை சீரமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் சிறுவர்கள் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அண்டாப் ஹில் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாயை பழுதுபார்க்கும் பணிக்காக குழி தோண்டி அதில் நீரை நிரப்பி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வழியாக வந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் இரு சிறுவர்கள் அந்த குழியில் விழுந்துள்ளனர். இதனை தொடர்ந்து தண்ணீரில் மூழ்கி அந்த சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து சிறுவர்களின் […]
உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியுற்றதைக் கொண்டாடிய காஷ்மீர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி விளையாடப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் நேற்று முன்தினம் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தன. இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் […]
மேற்கு வங்காள கவர்னர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மேற்கு வங்காள மாநிலத்தின் கவர்னராக ஜகதீப் தன்கர் இருக்கிறார். இந்நிலையில் இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு பரிசோதனையில் அவருக்கு மலேரியா காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கவர்னர் ஜக்தீப் தன்கர்க்கு சிறப்பு டாக்டர்கள் கொண்ட குழு சிகிச்சை அளித்து வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
மத்திய அரசு அனுமதி அளித்த பின்பு 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்போவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு இருக்கையில் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில குறிப்பிட்ட இணை நோய்களான கல்லீரல், இதய பாதிப்பு, […]
நாடு முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் அங்கு நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய அவர், காஷ்மீரில் உள்ள மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி நீக்கப்பட்டுள்ளது. மக்களே இனி யாரும் உங்களுக்கு அநீதி இழைக்க முடியாது என்பதை சொல்ல நான் இங்கு வந்துள்ளேன். காஷ்மீரின் அமைதிக்கு இடையூறு செய்பவர்களை வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம். புதிதாக தொழிற்சாலைகளை நாங்கள் அறிமுகம் செய்தபோது இங்கு முதலீடு செய்ய யார் வருவார்கள்? […]
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்துகொண்ட உத்தரகாண்ட் முன்னாள் ஆளுநரும் பாஜகவின் தேசிய துணைத் தலைவருமான பேபி ராணி மவுரியா பெண்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது, பெண்கள் மாலை 5 மணிக்கு மேல் தனியாக காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டாம் குடும்பத்திலுள்ள ஒரு உறுப்பினரை அழைத்துக் கொண்டு செல்லுங்கள் என்று கூறினர். இவருடைய இந்த பேச்சு பாஜக அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்தநிலையில் பேபி ராணியின் கருத்துக்கு […]
நாடு முழுதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதால் ஒரு சில மாநிலங்களில் 9 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் நவம்பர் முதல் வாரத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க ஏற்பாடு நடைபெற்று வருவதாக ஆளுநர் தமிழிசை […]
சென்னை தி. நகர் வெங்கட் நாராயணா சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது .தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் இருந்து வாரம்தோறும் கொடுக்கப்படும் லட்டு இங்குள்ள. கவுண்டர்களில் விற்பனை செய்யப்படுகிறது இதனை பக்தர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் பெருமாள் பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காக தற்போது இங்கு 2022-ம் ஆண்டுக்கான ஆங்கில காலண்டர் விற்பனை தொடங்கியுள்ளது. திருமலை […]
ஒடிசாவில் தனது மனைவியை விற்று அந்தப் பணத்தில் கணவன் ஸ்மார்ட்போன் வாங்கிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பதினேழு வயது சிறுவனுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தின் பாரன் என்ற கிராமத்தில் உள்ள ஒரு செங்கல் சூளைக்கு தினக் கூலி வேலைக்காக சென்றுள்ளனர். அப்போது 17 வயதே ஆன இந்த கணவன் தனது […]
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 3ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்தில் ஈடுபட்டதாகக் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்ற காவல் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு நிலையில், ஆர்யன் கான் தரப்பில் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆரியன் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ஆர்யன் […]
திருப்பதியில் நவம்பர் டிசம்பர் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு இணையதளத்தில் ஜியோ நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் எளிதில் நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நவம்பர்,டிசம்பர் மாதத்திற்கான இணையதள டிக்கெட் முன்பதிவு நேற்று முன் தினம் காலை ஒன்பது மணி அளவில் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இந்த டிக்கெட் கட்டணம் 300 ரூபாய் ஆகும் சேவை தொடங்கிய 19 நிமிடத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இதில் மொத்தம் 7.8 […]
நாடு முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பெட்ரோல் டீசல் மற்றும் […]
கோவா மாநிலத்தில் அடுத்த வருடம் பிப்ரவரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். கோவாவில் சுயேச்சை எம்எல்ஏ பிரசாத் கோயங்காரும், மம்தாவுக்கு தன்னுடைய ஆதரவை அளித்துள்ளார். 40 தொகுதிகள் கொண்ட கோவாவில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக தற்போது ஆட்சியை நடத்தி வருகிறது. இதனை முடிவுக்குக் கொண்டு வந்து திரிணாமுல் காங்கிரஸ் […]
உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மூலமாக இலவச சீருடை, புத்தகம், காலணிகள் உள்ளவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை, காலணிகள், புத்தகப் பைகள், சுவெட்டர் ஆகியவை இனி பள்ளிகளில் வழங்கப்படாது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த பொருட்களை […]
மத்திய பிரதேச மாநிலத்தில் 3 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தலானது வரும் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த பகுதிகளை கைப்பற்றுவதற்காக ஆளும் பாஜக அரசு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனையடுத்து இந்த மூன்று தொகுதிகளுக்கும் தகுதியான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அப்பகுதியில் பெண் வேட்பாளராக ப்ரத்திமா பாக்ரியை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் ராய்கான் பகுதியில் பெண் வேட்பாளரான ப்ரத்திமா பாக்ரிக்கு ஆதரவாக மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வாக்கு சேகரிப்பில் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். இதில் காங்கிரஸ் சார்பாக பிரியங்கா காந்தி முன்னிலை படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரியங்கா காந்தி, உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். 20 லட்சம் அரசு வேலைகள், மின் கட்டணம் ரத்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு ஆகியவை நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார். […]
இந்தியாவில் 100 கோடி பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதை தொடர்ந்து டுவிட்டரில் தனது டிபி மூலம் பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் அனைவரும் 100 கோடி கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதை தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை பாராட்டி வருகின்றன. இந்த வரலாறு காணாத சாதனை எட்டுவதற்கு உதவிய அனைத்து மக்களுக்கும் நன்றி என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் டிபி எனப்படும் சுயவிவரப் படத்தை மாற்றியுள்ளார். அதில் நாட்டு […]
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து தப்பிப்பதற்காக 19 வது மாடியில் இருந்து கீழே குதித்து அவர் உயிரிழந்தார். மும்பையில் உள்ள அபிக்னா பார்க் குடியிருப்பில் 60 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள 19 ஆவது மாடியில் திடீரென எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. இது ஒரு குடியிருப்பு கட்டிடம் என்பதால் இதனால் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனைதொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் தொடர்ந்து தீயை […]
கடப்பாவில் பெற்ற மகளை கொன்ற தாயை அவருடைய மகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் குர்ஷிதா. இவருக்கு சமீர் என்ற மகனும் அலிமா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் அலிமா செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து குர்ஷிதா கண்டித்து வந்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாது அலிமா தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் ஆத்திரமடைந்த குர்ஷிதா மகள் அலிமாவை அவர் கழுத்தில் அணிந்திருந்த […]
உத்திரப்பிரதேசத்தில் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். உத்திர பிரதேச மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் உத்தரப்பிரதேச மாநில பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி தொடர்ச்சியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் குறித்த பிரச்சாரங்களை செய்து வருகிறார். அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் தேர்தலின்போது 40 […]
கொரோனாவிற்கு எதிராக 100 கோடி தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி இந்தியா சாதனை படைத்ததாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை பெரிதும் குறைந்துள்ளது. இதற்கு முதன்மையான காரணம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதே ஆகும். கடந்த ஒன்பது மாதங்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி சீனாவிற்கு அடுத்தபடியாக உலகரங்கில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இதனால் உலக சுகாதார துறையினருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது […]