Categories
தேசிய செய்திகள்

இளம் கண்டுபிடிப்பாளர்களை மத்திய அரசு ஊக்குவிக்கும்… பிரதமர் மோடி வாக்குறுதி…!!

புதிய நிறுவனங்கள் மற்றும் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். இந்தியாவின் தேசிய விண்வெளி சங்கத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதனை அடுத்து பேசிய அவர் உலகினை இணைப்பதில் விண்வெளி துறை முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார். மேலும் நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு வழங்கியதில் வெற்றி மற்றும் திருப்தி கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதுபோன்ற தேவையற்ற பொதுத்துறை நிறுவனங்களை […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் கருட சேவை…. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்ப்பு…!!

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஐந்தாம் நாளான கருட சேவையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்றார். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி தொடங்கி திருப்பதியில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாளான இன்று கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். இதற்காக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கோயிலில் உள்ள பேடி ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து சென்று […]

Categories
தேசிய செய்திகள்

முன்னணி சூரிய ஆற்றல் நிறுவனத்தை கைப்பற்றியது ரிலையன்ஸ்…. அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா…??

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமானது, ரூபாய் 5800 கோடிக்கு உலகின் முன்னணி சூரிய ஆற்றல் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி நிறுவனமான “ஆர் ஈ சி சோலர் ஹோல்டிங்ஸ்” நிறுவனம் நார்வேயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது அதனை விலைக்கு வாங்கியுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடட் குழுமம். சீனாவைச் சேர்ந்த “சீனா நேஷனல் ப்ளூஸ்டார்” குழுமத்திலிருந்து இந்த சோலார் சக்தி நிறுவனத்தை “ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடட்” நிறுவனம் சுமார் 5800 […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் கத்தியை காட்டி மிரட்டி… பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை…. கணவரின் கண் முன்னரே நடந்த கொடூரம்….!!

லக்னோவிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் பயணி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நோக்கி கடந்த 8-ம் தேதி இரவில் லக்னோ – மும்பை செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் லகட்புரி நகரில் உள்ள நிலையத்திற்கு ரெயில் வந்தபோது அதில் பயங்கர ஆயுதங்களுடன் 8 பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் ஏறியது. படுக்கை பெட்டியில் […]

Categories
தேசிய செய்திகள்

குற்றவாளிகளிடம் லஞ்சம் வாங்கிய போலீசார்… உயர் அதிகாரியின் அதிரடி நடவடிக்கை….!!

கர்நாடக மாநிலத்தில் கஞ்சா வழக்கில் கைதான 2 பேரிடம் போலீசார் லஞ்சம் பெற்று வழக்கை முடிக்க முயன்றதில் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம், ஹூப்ளி நகரில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 2 நபர்கள் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களைக் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரிடமிருந்தும் லஞ்சம் பெற்ற போலீசார், அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் வழக்கை முடிக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

உன் வீட்டில காசு தரலைன்னா… அதுக்கு ஏன் கார் என்னடா பண்ணிச்சு…?? ரயில் நிலையத்தில் கார்களை சேதப்படுத்திய வாலிபர்….!!!

திருவனந்தபுரம் அருகே வாலிபர் ஒருவர் மது வாங்க பணம் தராததால் ஆத்திரமடைந்து ரயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த 19 கார்களை சேதப்படுத்திய உள்ளார். திருவனந்தபுரம் அருகே உள்ள தாம்பனூர் ரயில் நிலையத்தில் பயணிகள் சிலர் காரில் வரும் பட்சத்தில் கார்களை பார்க் செய்துவிட்டு பின்னர் ரயிலில் சென்றுவிட்டு மாலை திரும்பும்போது அந்த கார்களை எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை ரயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த கார்களை உரிமையாளர்கள் எடுக்க சென்றபோது அவர்கள் கண்ட […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவுக்கு ஆரஞ்ச் அலர்ட்… இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. அதாவது நேற்று மாலை 4 மணி அளவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்ட  இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவின் கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 12,13 மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஈசியாக சாட்சி சொல்லலாம்… தெலுங்கானா, உத்தரகாண்டில் நடமாடும் கோர்ட் அறிமுகம்….!!!

இந்தியாவிலேயே முதல் முறையாக தெலுங்கானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் நடமாடும் நீதிமன்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் நடமாடும் நீதிமன்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நேரில் ஆஜராக முடியாத பெண்களும் குழந்தைகளும் அவர்களின் சாட்சியங்களை பதிவு செய்ய இந்த நடமாடும் கோர்ட்டுகள் பயன்படுத்தப்படும். மேலும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பவர்கள், வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரும் இந்த நடமாடும் கோர்ட்டை பயன்படுத்திக்கொள்ளலாம். இதிலுள்ள வீடியோ வசதியின் மூலமாகவும் சாட்சியம் அளிக்கலாம். அப்படி சாட்சியம் அளிப்பது கோர்ட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு இருக்கிற ஈகோவை அழிக்கணும்”… எனக்கு லீவு வேணும்… பொறியாளர் கேட்ட விடுமுறை… வைரலாகும் கடிதம்…!!

மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது ஈகோவை அழிக்க வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்க வேண்டி ஞாயிற்றுக்கிழமை தோறும் விடுமுறை கேட்டு எழுதிய விடுப்பு விண்ணப்பம் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் மால்வா மாவட்டத்தில் பொறியாளராக பணியாற்றும் ராஜ்குமார் யாதவ் என்பவர் தனது ஈகோவை அழிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்க போவதாகவும் அதற்காக தனக்கு விடுமுறை வேண்டும் எனவும் கேட்டு விடுப்பு விண்ணப்பம் ஒன்றை எழுதியுள்ளார்.இது சமூக வலைதளங்களில் பரவி […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞரை கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கு… விசாரணையில் வெளிவந்த உண்மை… முக்கிய குற்றவாளி கைது….!!

ராஜஸ்தானில் இளைஞர் ஒருவரை அடித்தே கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் பிரேமபுரா கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்டிஸ் என்பவரை ஐந்துபேர் கட்டையால கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ இணையதளத்தில் பரவி வைரலானது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில் ஜஸ்டிஸ்கும் அதே கிராமத்தை சேர்ந்த முகேஷ் என்பவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை முகேஷ் கண்டித்து வந்துள்ளார். ஆனால் இருவரும் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

தர்மம் கேட்டு சென்ற பெண்ணுக்கு தர்ம அடி… எதற்கு தெரியுமா…? நீங்களே பாருங்க…!!!

குஜராத்தில் குழந்தைகளை கடத்தும் பெண் என நினைத்து 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்திலுள்ள பிலிமோரா நகரத்தை சேர்ந்த பெண் ஒருவர் அதே மாவட்டத்தில் உள்ள பரியா கிராமத்துக்கு தன் மகனுடன் சென்று நவராத்திரி பூஜைக்காக வீடு வீடாக யாசகம் கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவர் குழந்தையை திருடுபவர் என நினைத்து பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி செருப்பால் அடித்தும் , […]

Categories
தேசிய செய்திகள்

வதந்திகளை நம்ப வேண்டாம்…. போதிய அளவு நிலக்கரி கையிருப்பு இருக்கு…. நிலக்கரி அமைச்சகம் விளக்கம்….!!!

போதுமான அளவு நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், மின் உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 4ஆம் தேதி கணக்கெடுப்பு படி இந்தியாவில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் 135 ஆலைகளில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மூன்று நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதன் காரணமாக டெல்லி, ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என கூறப்பட்டது. இதனால் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை பயனுள்ளதாக்கிய இளைஞர்… “ரிமோட் மூலம் இயங்கும் டிராக்டர்”… விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு….!!!

ரிமோட் மூலம் இயங்கும் டிராக்டரை கண்டுபிடித்துள்ளார் காரைக்காலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காரைக்கால் மாவட்டம் நெடுங்கோட்டை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான அஸ்வின் ராம் உழகவுக்கான டிராக்டரை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் ஒரு புதிய சாதனத்தை கண்டுபிடித்துள்ளார். பி.இ ஆட்டோமொபைல் படைத்துள்ள இந்த இளைஞர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்துள்ளார்.அப்படி வீட்டில் இருந்த காலத்தில் அந்த நேரத்தை பயனுள்ளதாக்கி ரிமோட் மூலம் இயங்கும் டிராக்டரை கண்டுபிடிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

டேய் நா ஆத்தா வந்துருக்கேன் டா… “எங்க ஊர்ல யாருக்கும் தடுப்பூசி போடாத”… என்னா பெர்பார்மன்ஸ்… ஓடிய ஊழியர்கள்..!!!

கொரோனா தடுப்பூசி போடுவதை தவிர்க்க அருள் வந்து சாமி ஆடுவது போல் கிராமத்தினர் சிலர் நடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், யாதகிரி மாவட்டம் ஹீலகள் கிராமத்தில் வசித்து வரும் மக்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டுவதாக சுகாதார துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் அந்த கிராமத்திற்கு விரைந்து தடுப்பூசி போட மறுத்த கிராம மக்களை சமாதானமாகப் பேசி தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அந்த சமயத்தில் அங்கிருந்த மூன்று ஆண்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

வேலை தேடும் இளைஞர்களே….. 7 துறைகளில் அதீத வாய்ப்பு….. வெளியான தகவல்…!!

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதலே கொரோனா  காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பலரும் தங்களுடைய வேலைவாய்ப்பினை வீட்டிலேயே  இருந்து வந்ததால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி பல்வேறு துறைகளும் பொருளாதார இழப்பை சந்தித்து வந்தன. இந்த நிலையில் தொடர்ந்து 3 மாதங்களாக வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி செப்டம்பர் மாதத்தில் மட்டும் 57 சதவீதம் வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளதாக வேலை தேடும் தளமான Naukri.com வெளியிட்டுள்ள  ஆய்வு கூறுகிறது. சமீபகாலமாக […]

Categories
தேசிய செய்திகள்

தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா… “ஐ.டி சோதனையின் நடுவே எடியூரப்பா பார்த்த வேலையை பாருங்க”…. வைரலாகும் புகைப்படம்….!!

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டில் வருமானவரி சோதனை நடந்த வேளையில் எந்த பதட்டமும் இன்றி அவர் டிவியில் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்துள்ளார். கர்நாடகாவில் நீர் மேலாண்மை ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மீது கூறப்பட்ட புகாரின்பேரில் வருமான வரித்துறையினர் எடியூரப்பாவின் மகன்கள் விஜயேந்திரா,ராகவேந்திரா ஆகியோரின் வீடு மற்றும் அவர்களின் உதவியாளரான உமேஷின் வீடு அலுவலகங்கள் உட்பட 50 இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். இது கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது […]

Categories
தேசிய செய்திகள்

அசாம் சிறையில் கைதிகளுக்கு எய்ட்ஸ்… காரணம் என்ன தெரியுமா….? அதிர்ச்சியளிக்கும் தகவல்…!!!

அசாம் சிறைகளில் உள்ள கைதிகளில் பெண்கள் உட்பட சுமார் 85 கைதிகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அசாம் சிறைகளில் சுமார் 85 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் மேலும் அதிர்ச்சியூடுவது என்னவென்றால் அவர்களில் சில பெண் கைதிகளும் அடங்குவர் என்பதாகும். அசாம் மாநிலம் நாகோன் நகரில் மத்திய சிறை மற்றும் சிறப்பு சிறை உள்ளன. இந்த மத்திய சிறையில் உள்ள 40 கைதிகளும், சிறப்பு சிறையில் 45 கைதிகளும் என மொத்தம் 85 கைதிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் தொடரும் நிலக்கரி பற்றாக்குறை…. மீண்டும் தலை தூக்குமா பவர்கட்…? அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் தொடரும் நிலக்கரி பற்றாக்குறை பிரச்சனையால் மின்சாரம் தயாரிப்பில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி கணக்குப்படி இந்தியாவில் நிலக்கரியை மூலப்பொருளாகக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் 135 ஆலைகளில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேலானவற்றில் 3 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நம் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 70 சதவீதம் நிலக்கரியை நம்பியே உள்ளது. இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தும் நிலைமை […]

Categories
தேசிய செய்திகள்

100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பு…. சர்வதேச அளவில் இடம் பிடித்த ரிலையன்ஸ் அதிபர்…!!!

உலக அளவில் 100 பில்லியன் டாலர் சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானிக்கு 11வது இடம் கிடைத்துள்ளது. உலக அளவில் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து சேர்த்தவர்களில் எலான் மஸ்க் முதலிடத்திலும், ஜெப் பெசோஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். தற்போது இந்த பட்டியலில் முகேஷ் அம்பானியும் இணைந்துள்ளார். தற்போதைய தகவல்களின் அடிப்படையில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 100.6 பில்லியன் அமெரிக்கா டாலர்கள் ஆகும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில், 7 லட்சத்து 51 […]

Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத்தில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை… 150 குடும்பங்கள் நிவாரண முகாமுக்கு மாற்றம்….!!!

ஹைதராபாதில் கொட்டித் தீர்த்து வரும் தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிவாரண முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளன. ஹைதராபாதில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் சியாத் நகரிலுள்ள குடியிருப்புகளில் நேற்று பெய்த கன மழையால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அங்குள்ள மக்கள் புகார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 150 குடும்பங்கள் நிவாரண முகாமிற்கு மாற்றப்பட்டனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

வேலியே பயிரை மேய்ந்த அவலம்…. சிறுமிக்கு பாலியல் தொல்லை… ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. புதுச்சேரி மாநிலம் திருப்புமுனை அருகே உள்ள வாட்டர் டேங்க் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்ப்பவர் 54 வயது ஏர்லின் பெரோரா. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அந்த பள்ளியில் படித்து வந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி மிகவும் மனமுடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

பாப்பா… நா உனக்கு சாக்லேட் வாங்கி தரேன்… என்கூட வரியா… காமக் கொடூரனால் 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!!!

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுசேரி மாநிலம், கிருமாம்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 55 வயது முனியப்பன். இவர் ஒரு மீனவர் ஆவார். இவருக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த உறவினரின் வீட்டிற்கு கடலூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி வந்து இருந்துள்ளார். தெருவில் […]

Categories
தேசிய செய்திகள்

அன்றைய தினம் என்ன நடந்துச்சு சொல்லுங்க… “கார் டிரைவரிடம் தொடரும் விசாரணை”… அதிரடி ஆக்ஷனில் போலீஸ்…!!!

இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானின் கார் டிரைவரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் விசாரணை மேற்கொண்டனர். ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த வாரம் சனிக்கிழமை மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைபொருள் விருந்து கொடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு சென்று விசாரணை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் உட்பட 8 […]

Categories
தேசிய செய்திகள்

உயரம் தான் சிறியது… ஆனா முயற்சி பெரியது… கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இளைஞர்… குவியும் பாராட்டு..!!!

உலகின் உயரம் குறைவான பாடிபில்டர் என்ற கின்னஸ் சாதனையை இந்தியாவை சேர்ந்த பிரதிக் வித்தல் மோகித் படைத்துள்ளார். மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் பிரதிக் வித்தல் மோகித். இவர் பிறக்கும்போது சாதாரணமான குழந்தைகளை போல் அல்லாது வளர்ச்சி குறைவான தோற்றத்துடன் பிறந்தார். எனினும் தன்னம்பிக்கையுடன் பாடிபில்டிங் விளையாட்டில் தடம் பதித்தார். 2016 இல் நடைபெற்ற பாடி பில்டிங் போட்டியில் பங்கேற்றார். பிரதிக்கின் மொத்த உயரம் 3 அடி 4 அங்குலம் மட்டுமே ஆகும். தற்போது அவர் உலகின் உயரம் […]

Categories
தேசிய செய்திகள்

“மகனால் பல கோடியை இழந்த ஷாருக்கான்”… பிரபல நிறுவனத்தின் விளம்பரத்தில் ஷாரூக்கான் நீக்கம்…!!!

பைஜூஸ் நிறுவனம் நடிகர் ஷாருக்கான் நடித்த விளம்பரங்களை நிறுத்தி வைத்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஆன்லைன் கற்றல் நிறுவனமான byju’s தனது பல்வேறு விளம்பர படங்களில் ஷாருக்கானை நடிக்க வைத்து இருந்தது. தற்போது ஷாருக்கானின் மகன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் பைஜூஸ் நிறுவனம் மீது பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில் தங்களுடைய விளம்பர படத்திலிருந்து ஷாருக்கானை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளது. ஷாருக் கான் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பைஜூஸ் நிறுவனத்திற்கான விளம்பர […]

Categories
தேசிய செய்திகள்

660 கிலோ எடையுள்ள ராட்சஷ திருக்கை மீன்… எவ்வளவுக்கு ஏலம் போச்சு தெரியுமா…? மீனவருக்கு அடித்த அதிர்ஷ்டம்….!!

காரைக்காலில் மீனவரின் வலையில் சிக்கிய இராட்சத திருக்கை ரக மீன் ரூபாய் 30 ஆயிரத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டது. காரைக்கால் மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரகுமார். இவர் ஒரு மீனவர் ஆவார் இவர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 10 பேருடன் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றார். ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவர் வலையை இழுக்க முடியாத அளவுக்கு கனமாக ஏதோ இழுப்பது போல் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த படகில் இருந்த 16 மீனவர்களும் ஒருவழியாக சிரமப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்டேட் விட்டு ஸ்டேட் லாரி திருடிய கேடிகள்…. மடக்கிப் பிடித்த போலீசார்…!!

புதுச்சேரியில் டிப்பர் லாரியை திருடிச் சென்ற 2 பேர் அரியலூர் அருகே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலம் பாக்குமூட்டைபட்டு மகாத்மா நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். மணல் ஜல்லி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான லாரி ஒன்று கடந்த 6ம் தேதி இரவு காணாமல் போனது. இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ஆகும். லாரி திருட்டு போனதால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை செய்த சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் […]

Categories
தேசிய செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி… திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் பரிதாப சாவு….!!

புதுச்சேரி மாநிலத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார். புதுவை மாநிலம், தவளக்குப்பம் அருகேயுள்ள இடையார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவருடைய மகள் கீர்த்தனா என்கிற அங்காளபரமேஸ்வரி (21). பட்டதாரியான இவருக்கு கிருமாம்பாக்கம் அருகேயுள்ள ஈச்சங்காட்டை சேர்ந்த சபரி என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கீர்த்தனா மேற்படிப்புக்காக புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இதற்கான நுழைவுத்தேர்வு எழுதுவதற்கான ஹால் […]

Categories
தேசிய செய்திகள்

அந்த மனசு தான் சார் கடவுள்….”ஏழை பெண்களின் திருமணத்திற்காக இலவச ஆடை வங்கி”… இளைஞரின் நெகிழ்ச்சி செயல்….!!

கேரளாவில் ஏழை பெண்களின் திருமணத்திற்காக இலவச ஆடை வங்கி தொடங்கிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த நாசர் தூதா என்ற வாலிபர் ஏழை பெண்களின் திருமணத்திற்காக இலவச ஆடை வங்கி ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்காக இந்த வாலிபர் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் பேசி அவர்கள் திருமணத்தின் போது அணிந்த ஆடையை வாங்கி அதனை ஏழை பெண்களின் திருமணத்திற்காக கொடுக்க முடிவு செய்துள்ளார். கேரளா மாநிலம் மாமல்லபுரம் -பாலக்காடு […]

Categories
தேசிய செய்திகள்

ச்ச… இப்படியெல்லாமா பண்ணுவாங்க… தண்டவாளத்தில் கிடந்த தலை… “விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்”…!!

கர்நாடகாவில் மகளின் காதலனை பெற்றோர் ஆணவ கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்திற்கு உட்பட்ட கானாபூர் என்ற இடத்தில் கடந்த மாதம் 28ம் தேதி ரயில் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது. தலை மற்றும் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இளைஞர் 24 வயதான அர்பஸ் முல்லா என்பதும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் எனவும் முதலில் கருதினர். […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் தொடர் கனமழை…. வெள்ளத்தில் தத்தளிக்கும் நகரம்….!!

தெலுங்கானாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் நகரம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையால் ஹைதராபாத் நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மருத்துவமனைகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் ஹைதராபாத்தில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு… இது தான் காரணமாம்… வெளியான தகவல்…!!!

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவதை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் ஆய்வு செய்து வருகிறது. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் இரண்டாம் நாளான நேற்று சின்ன சேஷ வாகனத்தில் அமர்ந்து சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிலையில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திருமலைக்கு வரும் 11ம் தேதி வருகை புரிய உள்ளார். திருப்பதியில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் பள்ளிகள் திறப்பு… புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மாநில அரசு….!!

கேரளாவில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதை தொடர்ந்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன.  இதனைத் தொடர்ந்து தற்போது கொரோனா கட்டுக்குள் வந்ததை கருத்தில் கொண்டு மீண்டும் பள்ளிகளை திறக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ… 120 மொழியில் பாடி… கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சாதனை மாணவி… குவியும் பாராட்டுகள்….!!!

கேரளாவைச் சேர்ந்த மாணவி 120 மொழிகளில் பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த சதீஷ் சுமித்ரா தம்பதியின் மகள் சுசேத்தா சதீஷ்(16 வயது). இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகின்றனர். மாணவி சுசேத்தா சதீஷ் துபாயில் உள்ள இந்திய பள்ளியில் படித்து வருகிறார். இளம் வயதிலிருந்தே கர்நாடக மற்றும் இந்துஸ்தானி இசையில் ஆர்வம் உடைய இந்த மாணவியை ஏராளமான மேடைகளில் பாடியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ரிசர்வ் வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு…. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி….!!

டிஜிட்டல் முறையில் பணம் பரிமாற்றம் செய்வது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கிகளில் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்ய இமெடியட் பேமென்ட் சர்வீஸ் என்ற முறையையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். அதுபோக ஆர்.டி.ஜி.எஸ், ஐ.எம்.பி.எஸ் மற்றும் நெப்ட் போன்ற முறைகளும் மிக அரிதாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த டிஜிட்டல் முறையின் மூலம் ஒரு வாடிக்கையாளர் மற்றொரு வாடிக்கையாளருக்கு பணம் அனுப்பவும் பெறவும் காத்திருக்க வேண்டியது இல்லை. அந்த தொகை உடனடியாக வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

“வேலையை தூக்கிப் போட்டுட்டு”… உலகம் சுற்றும் தம்பதி… கொடுத்து வச்ச வாழ்க்க தான் போ….!!!!

கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் கடந்த ஒரு வருடமாக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளனர். இதற்காக தங்கள் வேலையையும் தூக்கி எறிந்து உள்ளனர். கேரளாவைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் மற்றும் லக்ஷ்மி கிரிஷன் என்ற தம்பதியினர் அன்றாட வேலையை விட்டுவிட்டு நாடு முழுவதும் பயணம் செய்ய முடிவு செய்தது அதை ஒரு வருடமாக வெற்றிகரமாக தொடர்ந்தும் வருகின்றனர். தங்கள் குடும்பங்களின் ஆதரவை பெறவே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். சுமார் ஒன்றரை லட்சம் பட்ஜெட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

பண்றதெல்லாம் பண்ணிட்டு… அப்பாவி போல் நாடகம் போட்ட இளைஞர்கள்… மாணவி கொலையில் தெரியவந்த உண்மை…!!!

பள்ளி மாணவி கொலை வழக்கில் 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் பகுதியில் சாலையோரத்தில் கடந்த வாரம் தலையில் பலத்த காயங்களுடன் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் குற்றவாளியை கைது செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த பொதுமக்களை விசாரித்தபோது அவர்கள் அனைவரும் கூறிய ஒரே பதில் சிகப்பு கலர் டி […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூருவில் தாய்-மகள் சரமாரி குத்திக்கொலை… ” சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள்”… போலீஸ் விசாரணை…!!!

பெங்களூருவில் அப்பார்ட்மெண்ட் வீட்டில் தாய் மகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிசிடிவி பதிவுகள் கிடைத்துள்ளன. பெங்களூரு வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சன்னவீராசாமி-சந்திரகலா தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தை ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார். இரண்டாவது குழந்தைக்கு நான்கு வயது ஆகிறது. சன்ன வீராசாமி அங்குள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சந்திரகலாவின் சகோதரி அவரது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் கதவு திறக்கப்பட்டடு இருந்த நிலையில் உள்ளே சென்று பார்த்த சந்திரகலாவின் […]

Categories
தேசிய செய்திகள்

“திரும்பி வந்துட்டேன்னு சொல்லு”… பெருமிதத்துடன் ரத்தன் டாட்டா ட்விட்… வைரலாகும் புகைப்படம்…!!

ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டா குழுமம் வாங்கியுள்ளது. இந்நிலையில் ரத்தன் டாட்டா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜெ.ஆர்.டி.டாடா வின் பழைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது வைரலாக பரவி வருகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசிடமிருந்து டாட்டா குழுமம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதுதொடர்பாக ரத்தன் டாடா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: ஏர்-இந்தியா நிறுவனத்திற்கான ஏலத்தை டாட்டா குழுமம் வென்றது மகிழ்ச்சியான செய்தியாகும். ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் கட்டியெழுப்ப […]

Categories
தேசிய செய்திகள்

அந்த மனசு தான் வேணும்… இறந்தும் 3 பேரின் உடலில் வாழும் நபர்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

டெல்லியில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம் மூன்று பேரின் உயிர்களை காப்பாற்றியுள்ளது. டெல்லியில் உள்ள போர்டிஸ் மெமோரியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் திடீரென மூளைச்சாவு அடைந்தார். இதனை தொடர்ந்து உறவினர்களிடம் அனுமதி பெற்று அவரது உடல் உறுப்புகள் தானமாக வாங்கப்பட்டன. உடல் உறுப்புகளை தானம் வழங்குவதை கண்காணிக்க நோட்டோ அமைப்பின் மூலம் தகுதியான மூன்று நபர்களை தேர்ந்தெடுத்து உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. அதன்படி அதே மருத்துவமனையில் இருந்த 60 வயது பெண் ஒருவருக்கும், […]

Categories
தேசிய செய்திகள்

10 ரூபாய்க்கு மதிய உணவு… மாநில அரசின் சூப்பர் டூப்பர் திட்டம்….!!!

கேரளாவில் பத்து ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது கேரள முதல்வர் பிரனாய் விஜயன் ‘பசியில்லா என் கேரளம்’ என்ற திட்டத்தின் மூலம் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை கொச்சி நகரில் அண்மையில் தொடங்க உத்தரவு பிறப்பித்தார். கொச்சி மாநகராட்சி மேயர் அனில் குமார் தலைமையில் திரைப்பட நடிகை மஞ்சுவாரியார் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய கொச்சி மேயர் அனில் குமார் கூறியதாவது, கொச்சி மாநகரத்தில் 10 […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் தலை தூக்கும் “பவர் கட்”… பல மணி நேரம் இருளில் தவிக்கும் மக்கள்… அதற்கு இதுதான் காரணமாம்….??

கர்நாடகாவில் முன்னறிவிப்பு இன்றி நீண்ட நேரம் மின்சாரம் தடை செய்யப்படுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி மின்சாரம் தடைபட்டு வருகிறது. அதுவும் முன்னறிவிப்பு எதுவுமின்றி பலமணிநேரம் துண்டிக்கப் படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொரோனாவால் தொழில் முடக்க நிலையில் இருந்து மீண்டு வருவதற்குள் தற்போது மின்சார துண்டிப்பால் தொழில் முடக்கம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதன் பின்னணி குறித்து விசாரிக்கும் பட்சத்தில் மின் உற்பத்திக்கு தேவையான அளவு […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் வாய் மட்டும் தான்… மத்ததெல்லாம் அப்படியே இருக்கு…. உ.பி. பாஜக அரசு மீது உச்சநீதிமன்றம் கடும் சாடல்….!!

லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில் பாஜக அரசு எடுத்த நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் போது அந்த வழியாக காரில் வந்த உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசீஸ் மிஸ்ரா விவசாயிகள் மீது காரை மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் பெரும் போராட்டம் வெடித்தது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

போலீசாருக்கு சூப்பர் குட் நியூஸ்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!!!

முக்கிய விழாக்களை கொண்டாடுவதற்கு டெல்லி காவல் துறையினருக்கு விடுமுறை வழங்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். டெல்லி காவல் துறை பணியாளர்களுக்கு அவர்கள் குடும்பத்துடன் முக்கியமான விழாக்களை கொண்டாட விடுமுறை வழங்கப்படும் என டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் தானாவின் ஒப்புதலுடன் கூடிய அதிகாரபூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல முக்கியமான நிகழ்வுகளில் காவல்துறையினர் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட இயலாமல் பணி செய்து வருவது இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் ஒரு எதார்த்தமான நிகழ்வாக உள்ளது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

பதுகம்மா திருவிழா…. நடனமாடிய ஆளுநர்… வைரலாகும் வீடியோ….!!

பதுகம்மா திருவிழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தெலுங்கானாவில் நவராத்திரி திருவிழாவில் வரும் மஹாளய அமாவாசையில் தொடங்கி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் விழா பதுகம்மாவிழா எனப்படும் மலர் திருவிழா. தெலுங்கில் பதுகம்மா என்பதன் பொருள் அம்மனே வருக என்பதாகும். தெலுங்கானாவின் கலாச்சார விழாவான இது அவர்களின் கலாச்சார உணர்வை பிரதிபலிக்கிறது. Took part in the 2nd day of grand traditional #Bathukamma festival […]

Categories
தேசிய செய்திகள்

மைசூரில் தொடங்கியது கோலாகல கொண்டாட்டம்…. நகரமே விழாக் கோலம் பூண்டது….!!!

உலகப்பிரசித்தி பெற்ற மைசூர் தசரா விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. கர்நாடக மாநிலம் மைசூரில் வருடந்தோறும் நடைபெறும் தசரா விழா உலக புகழ்பெற்றது ஆகும். விஜயதசமி பண்டிகையையொட்டி ஒவ்வொரு வருடமும் 10 நாட்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த விழா கர்நாடக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா கர்நாடக மாநிலத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. மகிஷாசூரன் என்ற கொடிய அரக்கனை மைசூரின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் வதம் செய்த நாளை மைசூர் மக்கள் தசராவாக வருடந்தோறும் […]

Categories
தேசிய செய்திகள்

முதல்ல பிறந்த 2 குழந்தையும் இறந்து போச்சு… 3வது குழந்தையும் இறந்துடுமோ…? அச்சத்தில் 8 மாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு..!!!

இரண்டு குழந்தைகளை பறிகொடுத்த 5 மாத கர்ப்பிணிப் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட்டை தாலுகா சாசலு கொப்பலு கிராமத்தை சேர்ந்தவர் ஷில்பா. இவருக்கும் ஹாசன் மாவட்டம், சென்னராயப்பட்டணா தாலுகா சரவணபெலகோலா வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட ராஜபுரா கிராமத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஷில்பாவுக்கு 2 முறை பெண் குழந்தை பிறந்து 17 நாட்களுக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

“டாட்டா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியது”… மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

ஏர் இந்தியா நிறுவனத்தை 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியதாக டாட்டா குழுமம் அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால் அந்த நிறுவனத்தை விற்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வந்தது, எனினும் சில கடன் பிரச்சினையால் யாரும் அந்த நிறுவனத்தை வாங்க முன்வரவில்லை. மேலும் இந்தக் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட பொது முடக்கம் விமான சேவையை மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 50 இடங்களில் ஐ.டி ரெய்டு… எடியூரப்பாவின் முன்னாள் உதவியாளர் வீட்டில்… வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை..!!

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் உதவியாளரின் வீடு, அதிகாரிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். கர்நாடகாவின் முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் எடியூரப்பா தற்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்து வருகிறார். எடியூரப்பா முதல்வராக இருந்தபோது நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் கோடி முறைகேடு செய்ததாகவும், ஒப்பந்ததாரர்கள் இடமிருந்து லஞ்சம் வாங்கியதாகவும் எடியூரப்பாவின் மகனான விஜயேந்திர மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து வருமானவரித்துறை […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூருவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விபத்து…. கிரேட் எஸ்கேபான குடியிருப்பு வாசிகள்….!!

பெங்களூருவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. நல்ல வேளையாக வீட்டில் இருந்தவர்கள் முன்கூட்டியே வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பெங்களூரு கஸ்தூரி நகர் அருகே உள்ள டாக்டர்ஸ் லே-அவுட் இரண்டாவது கிராசின்கில் தரை தளத்துடன் கூடிய 5 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் ஆயிஷா பெய்க் என்பவருக்கு சொந்தமானதாகும். இந்த கட்டிடத்தில் மொத்தம் எட்டு வீடுகள் உள்ளன. இதில் மூன்று வீடுகளில் மட்டும் குடியிருப்புவாசிகள் வசித்து வந்தனர். மீதமுள்ள 5 வீடுகள் காலியாக […]

Categories

Tech |