Categories
தேசிய செய்திகள்

சிறுமியை கற்பழித்த முதியவரின் தூக்கு தண்டனையை ரத்து….!! கோர்ட் பரபரப்பு தீர்ப்பு….

சிறுமியை கற்பழித்த வழக்கில் முதியவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் மாநிலம் கோலார் மாவட்டத்திலுள்ள வேம்கள் பகுதியில் வசித்து வருபவர் 15 வயது சிறுமி. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேசப்பா என்பவரால் கற்பழிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் வெங்கடெசப்பா என்பவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் […]

Categories
Uncategorized

“கொடூரத்தின் உச்சம்” சாலையோரம் கிடந்த சாக்கு மூட்டை…. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கோலார் புறநகர் பகுதியில் 20 குரங்குகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கோலார் புறநகர் பகுதியில் நேற்று ஒரு பெரிய சாக்கு மூட்டை மர்மமான முறையில் கிடந்தது. அதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு உடனடியாக புகார் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீசார் சாக்கு மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அந்த சாக்குமூட்டையில் 20க்கும் மேற்பட்ட குரங்குகளின் உடல்கள் இருந்தன. இந்த குரங்குகளுக்கு யாரோ மர்ம நபர்கள் உணவில் விஷம் கலந்து […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் விலை உயர்வு…. அதிர்ச்சியில் ஹோட்டல் உரிமையாளர்கள்….!!!

ஓட்டல்களுக்கு விற்கப்படும் சிலிண்டர்களின் விலை 36 ரூபாய் 50 காசுகள் உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து சிலிண்டர் விலையும் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சிலிண்டர் விலையும் மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ஹோட்டல்களுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலை அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுமக்கள் பயன்படுத்தப்படும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதாவது 19 கிலோ எடையுள்ள ஹோட்டல் சிலிண்டர்கள் இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஒருதலை காதல் விவகாரம்…. “பேப்பர் கட்டரால் மாணவி கழுத்தை அறுத்து கொலை”… கல்லூரியில் நேர்ந்த கொடூர சம்பவம்…!!!

கேரளாவில் ஒருதலை காதலால் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியில் படித்து வருபவர் மாணவி நிதினா மோல் இவர் தேர்வு எழுதுவதற்காக நேற்று கல்லூரிக்கு சென்று உள்ளார். அப்போது அதே கல்லூரியைச் சேர்ந்த அபிஷேக் என்ற மாணவரும் தேர்வு எழுத வந்துள்ளார். இந்நிலையில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அபிஷேக் பாதியிலேயே தேர்வை நிறுத்திவிட்டு கல்லூரி மண்டபத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறிவிப்பு…. மகிழ்ச்சியில் ஏழுமலையான் பக்தர்கள்….!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 7ம் தேதி முதல் அலிபிரி நடை பாதையில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளதது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் மலையடிவாரத்திலிருந்து அலிபிரி நடைபாதை வழியாக திருமலைக்கு நடந்து செல்கின்றனர். இந்த நடைபாதை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்து இருந்ததால் அதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் கடந்த சில மாதங்களாக நடைபாதை வழியாக […]

Categories
தேசிய செய்திகள்

18 வயது மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் கற்பழித்த கொடூரம்… மது பழக்கத்தால் நேர்ந்த விபரீதம்….!!!

தெலுங்கானாவில் 18 வயது மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானாவின் நிஜாமாபாத் பகுதியில் வசிப்பவர் 18 வயது மாணவி. இவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரியவந்துள்ளது. போதை தலைக்கேறிய அந்த மாணவி நிலைகுலைந்து காணப்பட்டுள்ளார். இதனை பயன்படுத்திய அந்த மாணவியின் நண்பன் தனது நண்பர்கள் 3 பேரை அழைத்து அருகிலிருந்த கட்டுமான பணி நடக்கும் கட்டிடத்திற்கு தூக்கி சென்றுள்ளான். அங்கு சென்ற பிறகு மேலும் இரு நபர்களை அழைத்து […]

Categories
தேசிய செய்திகள்

டெபிட் கார்டு முறையில் புதிய மாற்றம்…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…!!

ஆட்டோ டெபிட் முறையில் புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ளது . இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஓடிடி தளங்கள் செல்போன் மற்றும் இதர பல சேவைகளுக்கு கார்ட்களை பயன்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலும் கார்டு தகவல்களை தந்துவிட்டால் மாதாமாதம் பணம் ஆட்டோமேட்டிக்காக எடுத்துக்கொள்ளப்படும். இந்நிலையில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ்வங்கி புதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சிறுத்தை புலியுடன் சண்டையிட்ட வீரப்பெண்… தடியால் விரட்டிய மூதாட்டி… கூண்டு வைத்து பிடித்த போலீஸ்….!!!

மும்பையில் மூதாட்டியை தாக்கிய புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். மும்பை ஆரே காலனி பகுதியில் வசித்து வரும் மூதாட்டி ஒருவர் நேற்று முன்தினம் அது வீட்டின் முன் பகுதியில் உட்கார்ந்து இருந்தார். அப்போது மூதாட்டியின் பின்புறமாக வந்த சிறுத்தைப்புலி திடீரென்று மூதாட்டியை தாக்கியது. சிறுத்தையை கண்டு சற்றும் அஞ்சாத மூதாட்டி தன் கையில் வைத்திருந்த தடியால் அதனை அடித்து விரட்டி உள்ளார். இதனால் மிரண்ட சிறுத்தைப்புலி அங்கிருந்து ஓடிவிட்டது. பின்னர் அவர் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பணம் போடும் சாக்கில்… ஏடிஎம்மில் 3 கோடி ஆட்டையை போட்ட மூன்று பேர்…. கையும் களவுமாக பிடித்த போலீஸ்…!!!

வங்கி ஏடிஎம்மில் 3 கோடி கையாடல் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாரில் உள்ள வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருபவர்கள் கங்காதர், சுனில் குமார், பவன் குமார், மற்றும் முரளி. இவர்கள் வங்கிகளில் பணம் பெற்று அதனை ஏடிஎம்களில் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இவர்கள் வங்கிகளில் பணத்தை பெற்று அதனை முறையாக ஏடிஎம்மில் நிரப்பாமல் 3 கோடி வரை கையாடல் செய்தது வங்கி கணக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் ஜீவசமாதி அடைவேன்…. பிரபல சாமியார் மோடிக்கு எச்சரிக்கை….!!!

இந்தியாவை இந்து நாடாக அறிவிக்காவிட்டால் ஜல சமாதி அடைந்து விடுவேன் என பிரபல சாமியார் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியின் தபஸ்வி மடத்தில் சாமியாராக இருப்பவர் சத்குரு ஆச்சாரியா மஹாராஜ். இவர் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் மற்றும் முஸ்லீம் , கிறிஸ்தவர்களின் தேசிய குடியுரிமை ரத்து செய்யப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இவர்தான் கோரிக்கை நிறைவேறாவிட்டால் சரயூ நதியில் ஜல சமாதி அடைந்து விடுவேன் எனவும் கூறியுள்ளார். இவர் ஏற்கனவே அயோத்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…. ஆற்றில் பாய்ந்து கோரவிபத்து… 6 பேர் பலி…!!!

பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேகலாயா மாநிலம், துரா- ஷில்லாங்கிற்கு 21 பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து மேற்கு காசி மலைப்பகுதி மாவட்ட எல்லையில் நேற்று அதிகாலை வந்தபோது திடீரென தன் கட்டுபாட்டை இழந்து, நோங்சராம் பாலத்திலிருந்து ஆற்றில் பாய்ந்தது. இந்த கோர விபத்தில் பேருந்து ஓட்டுனர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

“டெலிவரி பாய்கள் டாய்லெட்டை பயன்படுத்த கூடாது”…. மால் நிர்வாகம் அறிவிப்பால்… கொந்தளித்த சமூக ஆர்வலர்கள்…!!

ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் டெலிவரி பாய்களுக்கு லிப்ட் மற்றும் கழிவறையை பயன்படுத்த தடை விதித்து மால் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் ஹோட்டலில் போய் சாப்பிடுவதை தவிர்த்து ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கத்திற்கு வந்து விட்டோம். பலர் வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டு தவிர்த்து ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகின்றனர். ஸ்மோட்டோ, ஸ்விக்கி இந்த இரண்டு நிறுவனங்களே பெரும்பாலும் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மருமகளை கத்தியால் குத்திய மாமியார்…. குற்ற உணர்ச்சியில் மாமியார் செய்த காரியம்… பதறவைத்த சம்பவம்…!!!

மருமகளை கத்தியால் குத்தியதை அடுத்து மாமியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மைசூரு நகரம் போகாதி பகுதியில் மாதேவி என்பவர் வசித்து வந்தார். இவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியராக இருந்தார். இவருக்கு சொந்தமான அடுக்குமாடி வீட்டின் கீழ்தளத்தில் மாதேவி வசித்து வந்தார். அந்த வீட்டின் மேல்தளத்தில் மாதேவியின் மகன் மற்றும் மருமகள் வேதவதி வசித்து வருகின்றனர். இந்நிலையில் மாதேவிக்கும், வேதவதிக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

கணவன் இறக்க… கழுத்தை நெரித்த கடன்… மகளுடன் பெண் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் விசாரணை….!!

மகளுடன் ஆற்றில் விழுந்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதக் மாவட்டத்தில் உள்ள கொலே ஆலூரு கிராமத்தில் சங்கமேஷ்  என்பவர் வசித்து வந்தார். இவருக்கு உமாதேவி என்ற மனைவியும், 4 மகள்களும் இருக்கின்றனர். இவர்களில் மூத்த மகள் தார்வாரில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சங்கமேஷ்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். இதனால் உமாதேவியுடன் தனது மகள்களான தனுஸ்ரீ, பிரியங்கா மற்றும் 4 வயது பெண் வசித்து வந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. மனைவி, மாமியார் உள்பட 3 பேருக்கு நடந்த கொடூரம்…. கணவனின் வெறிச்செயல்….!!

குடும்பத் தகராறில் மனைவி, மாமியார் மற்றும் கொழுந்தியாளை அரிவாளால் வெட்டி கொலை செய்தவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராய்ச்சூர் புறநகர் காவல் சரகத்திற்கு உட்பட்ட யரமரஸ் கேம்ப் சாலையில் தொழிலாளி சந்தோபி வசித்து வந்தார். இவருக்கு வைஷ்ணவி மற்றும் ஆரதி என்ற 2 மகள்கள் இருந்தனர். இதில் வைஷ்ணவிக்கும், சாய் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து திருமணத்திற்கு பிறகு சாய் மற்றும் வைஷ்ணவி தனியாக வசித்து வந்தனர். அப்போது கணவன்-மனைவி […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு டபுள் போனஸ்… அதுவும் இந்த மாசமே கிடைக்கப் போகுதாம்… மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்….!!!!

அரசு ஊழியர்களுக்கு நடப்பு மாதத்தில் சம்பளம் இரண்டு மடங்காக கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக, அரசு ஊழியர்களின் சம்பளத்தை 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி அவ்வப்போது மாற்றியமைத்து வருகின்றது. மேலும் மத்திய அரசு விதித்துள்ள விதியின்படி அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி (DA) ஆனது 25 சதவீதத்தை தாண்டினால், வீட்டு வாடகைப்படி (HRA) 3 சதவீதம் உயர்த்தப்பட வேண்டும். இதுகுறித்து கடந்த 2017-ல் மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

புடவை அணிந்து வந்த பெண்…. உள்ளே அனுமதிக்காத ரெஸ்டாரன்ட்…. அதன்பின் நடந்தது என்ன..?

ரெஸ்டாரன்டுக்கு புடவை அணிந்து வந்த பெண்ணை அதன் நிர்வாகம் அனுமதிக்காத காரணத்தினால், உணவகம் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஒரு ரெஸ்டாரன்ட் செயல்பட்டு வருகிறது. அங்கு புடவை அணிந்து சென்ற ஒரு பெண்ணை ரெஸ்டாரன்ட் நிர்வாகம் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெண் தன்னை எதற்காக ரெஸ்டாரன்ட் உள்ளே அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் புடவை அணிந்து வந்தவர்களுக்கு உள்ளே அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளனர். இதன் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸை அழிக்க இவரே போதும்…. நாம் எதுவும் செய்ய வேண்டாம்…. சிவ்ராஜ் சிங்க் சவுகான்…!!!

பஞ்சாப் மாநில முதல்வர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமரீந்தர் சிங், அக்கட்சியின் மாநில காங்கிரஸ் தலைவர்  சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை யாரும் எதிர்பாராதவிதமாக சித்துவும் ராஜினாமா செய்தார். ஆனால் அவருடைய கடிதத்தை காங்கிரஸ் மேலிடம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த குழப்பம் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

என்ன நடக்குதுன்னே தெரியல…. யாரு தலைவருனு தெரியல…. கபில் சிபில் வேதனை…!!!

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து தேர்வு செய்யப்பட்டார். அமரீந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி சித்துவுக்கு பதவி வழங்கப்பட்டதையடுத்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சூழலில் காங்கிரஸ் தலைவராக சித்து தேர்வு செய்யப்பட்ட நிலையில் அமரீந்தர் சிங்க் ராஜினாமா செய்தது பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங்க் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பதவியிலிருந்து சித்து திடீர் ராஜினாமா…. மீண்டும் இணைகிறாரா அமரீந்தர் சிங்க்..??!

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து தேர்வு செய்யப்பட்டார். அமரீந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி சித்துவுக்கு பதவி வழங்கப்பட்டதையடுத்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சூழலில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து அமரீந்தர் சிங்க் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சித்து தலைமையில் சட்டப்பேரவை தேர்தலை காங்கிரஸ் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சொத்து மதிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த சமயத்தில் ஒவ்வொரு மத்திய அமைச்சர்களும் மக்களுக்கு தெரியும்படி தங்களின் சொத்து மதிப்பை ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் வெளியிட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. மக்களுக்காக சேவை செய்ய பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வகையில் நம் நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி அவர்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு…!!!

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி, பொதுப்பிரிவில் 263, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் 86 பேரும், ஓபிசி பிரிவில் 229 பேரும், எஸ்சி பிரிவில் 122 பேரும், எஸ்டி பிரிவில் 61 பேர் என மொத்தம் 761 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சுபம் குமார் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் தேர்வு முடிவுகளை upsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

Categories
தேசிய செய்திகள்

என் மனைவிக்கு தெரியாமலேயே…. மாமனாரின் வீட்டை இடிக்க உத்தரவிட்டேன்…. நிதின் கட்கரி…!!!

டெல்லி மற்றும் மும்பைக்கு இடையேயான தேசிய நெடுஞ்சாலை பணிகள் தொடர்பாக ஹரியானாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, எனக்கு அப்போதுதான் திருமணமாகியிருந்தது. அப்போது என்னுடைய மாமனாரின் வீடு மராட்டியத்தில் ராம்டெக் நகரில் சாலையின் நடுவே அமைந்திருந்தது. இதனால் புதிதாக அமைக்கப்படும் சாலைக்கு இந்த வீடு இடையூறாக இருந்தது. எனவே என்னுடைய மனைவிக்கு தெரியாமலேயே, என்னுடைய மாமனாரின் வீட்டை இடிக்க நான் உத்தரவிட்டேன் என்று கூறியுள்ளார்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. அரசு புதிய அதிரடி…!!!!

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு பணியில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம் .அதன்படி கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா காரணமாக அகவிலைப்படி உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த மாதம் 11 சதவீதம் அகவிலைப்படியை மத்திய அரசால் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து தற்போது ஜூலை மாதத்திற்குரிய அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 28 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில், 31 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே முந்துங்கள்…. 30% சிறப்பு தள்ளுபடி…. கோ-ஆப் டெக்ஸ் அதிரடி…!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஜவுளி கடைகள் மட்டுமின்றி எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பல்வேறு கடைகளும் சிறப்புத் தள்ளுபடியை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறிப்பிட்ட சிலரால் ஜவுளி கடைகளுக்கு மட்டும் 30 சதவீதம்சிறப்பு  தள்ளுபடி விலையில் விற்பனை செய்யபடுவதாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் பிற ஜவுளி ரகங்களுக்கு 20 […]

Categories
தேசிய செய்திகள்

1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களே…. நாளை முதல் ஸ்கூல் ஓபன்…. ம.பி அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்ததையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனை கட்டுப்படுத்த தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக தற்போது ஒரு சில மாநிலங்களில் செப்-1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் செப்-1ம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் ஆறு முதல் 12ஆம் வகுப்பு வரை 50 சதவீத மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

கூடுதலாக 85% விமான சேவை…. மத்திய அரசு ஹேப்பி நியூஸ்…!!!

நாடு முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா முதல் அலை தீவிரமாக பரவி வந்தது. இதன் காரணமாக விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கொரோனா காலத்துக்கு முன்பு விமான நிறுவனங்களுக்கு 72 சதவீத உள்நாட்டு விமானங்களை மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த உத்தரவானது கடந்த மாதம் 12-ந் தேதியில் இருந்து அமலில் இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது கூடுதலாக 85 சதவீத உள்நாட்டு விமானங்களை நேற்று முதல்  இயக்க விமான […]

Categories
தேசிய செய்திகள்

11 ஆண்டுகால ரகசிய வாழ்க்கை…. காதலனை கரம் பிடித்த இளம்பெண்… கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்..!!!!

கேரளாவில் 11 ஆண்டுகால ரகசிய வாழ்க்கைக்கு பின் இளம்பெண் ஒருவர் தன் காதலரை கரம் பிடித்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு அருகே கில்லி பட பாணியில் தன் காதலியை தன் அறைக்குள்ளேயே 11 ஆண்டு காலமாக ரகசியமாக மறைத்து வைத்து வாழ்ந்து வந்துள்ளார் ஒரு இளைஞர். இதுகுறித்த தகவல் பின்வருமாறு, கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அய்யலூரை சேர்ந்தவர் வேலாயுதம் இவரது மகள் சஜிதா. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு திடீரென்று மாயமானார். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு இன்பச் செய்தி… இன்னும் ஒரேவாரம் தான்… வெளியான அறிவிப்பு…!!!

மிகவும் பிரசித்தி பெற்ற ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலை நிர்வகிக்கும் தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர்களை சமீபத்தில் நியமித்து உத்தரவிட்டார் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 25 பேரை குழு உறுப்பினர்களாகவும், 50 பேரை சிறப்பு அழைப்பாளர்களாகவும் ஜெகன்மோகன் ரெட்டி நியமித்தார். இதில் தமிழகத்தில் இருந்து திமுக எம்.எல்.ஏ நந்தகுமாரும் ஒருவராவார். இவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டபோது, ஏழுமலையான் முன் பதவியேற்றது ஆனந்த கண்ணீரை வரவழைத்தது. […]

Categories
தேசிய செய்திகள்

இதுவல்லவா காதல்…. 11 வருஷமா ஒரே அறையில்…. எப்படியோ கண்டுபிடிச்சி டும் டும் டும்…!!!

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த வேலாயுதத்தின் மகள் சஜிதா. இவர் கடந்த 2010ஆம் ஆண்டு திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பம் அவரை  நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில்  என்று தேடி அலைந்தனர். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த வேலாயுதம் தன் மகளை மீட்டுத்தருமாறு நென்மாரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரின் பேரில் அவரை எங்கு தேடியும் காவல் துறையினரால் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் ரகுமான் என்பவருக்கும், […]

Categories
தேசிய செய்திகள்

உடை மாற்றிய 17வயது சிறுமி…. வீடியோ எடுத்த 23…. அடுத்தடுத்து நடந்த கொடூரம்…!!!

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சக்கராயபட்டணா கிராமத்தில் வசித்து வந்த 17 வயது சிறுமி. இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் துணி மாற்றும் போது அப்பகுதியை சேர்ந்த  அனில் நாயக்(வயது 23) என்பவர் ஜன்னல் வழியாக அப்பெண் ஆடை மாற்றுவதை பார்த்துள்ளார். மேலும் தனது செல்போனில் வீடியோ எடுத்ததுமட்டுமல்லாமல் அதை வைத்து அப்பெண்ணை மிரட்டி தனது ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளார். இதனால் பயந்து போன சிறுமி அவரது வார்த்தைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அனில்நாயக், அப்பகுதியை சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ! அந்த பெண்ணுக்கு ஆபத்து…. துரிதமாக செயல்பட்ட போலீஸ்காரர்…. வைரலாகும் வீடியோ…!!!

ரயில் தண்டவாளத்தின் நடுவே நின்று கொண்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரை காவல்துறை அதிகாரி காப்பாற்றிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வசாய் சாலை ரயில் நிலையத்திற்கு தஹானு-அந்தேரி உள்ளூர் ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயில் தண்டவாளத்தின் நடுவில் பெண் ஒருவர் நிற்பதை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீஸ்காரர் நாயக் என்பவர் பார்த்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாகரயிலை  நிறுத்துமாறு மோட்டார் வாகனத்தில் சைகை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்தப்பெண்ணின் அருகில் வந்த பிறகுதான் […]

Categories
தேசிய செய்திகள்

இதல்லவா தாய்மை…. பன்றிக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தெருநாய் ஒன்று 7 குட்டிகளை ஈன்றது. அந்த ஏழு குட்டிகளை தற்போது மூன்று குட்டிகள் மட்டுமே உயிரோடு இருக்கிறது. இந்நிலையில் இந்த நாய் தனது நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்து வரும் நிலையில், அதனோடு பன்றிக்குட்டியும் சேர்ந்து பால் குடித்து வருகிறது. இது அந்த பகுதியில் உள்ள மக்களை ஆச்சரியம் அடைய வைத்துள்ளது. அந்த நாய் பன்றிக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் போது அதை தடுக்காமல் பால் கொடுப்பது பார்ப்பவர்களை நெகிழ்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இனி தினமும்…. 2000 பேருக்கு இலவசம்…. பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு, திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மற்றும் கல்யாண உற்சவத்திற்கு முன்பதிவு செய்த 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே  தினமும் அனுமதிக்கப்பட்டு வந்தார்கள். இதனைத் தொடர்ந்து ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு இலவச தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கிடையில் தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிப்பதாக தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி தினசரி 2000 […]

Categories
தேசிய செய்திகள்

இனி முழு ஊரடங்கு கிடையாது…. பினராயி விஜயன் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் கேரளாவில் மட்டும் தொற்று தீவிரம் அதிகரித்து வருகிறது. ஓணம் பண்டிகைக்கு பின்னர் தொற்று இன்னும் தீவிரமடைந்துள்ளது. கொரோனா முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள அரசு, இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. மேலும் கடும் கட்டுப்பாடுகளும் அங்கு விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இனி முழு […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னல் தாக்கி இருவர் பலி…. சோக சம்பவம்…!!!

வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலம், பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இன்று காலை உத்திரபிரதேசம், மதுரா டெல்லியில் கனத்த மழை பெய்தது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் கிஷங்கஞ் என்ற பகுதியில் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

இந்த மாதத்தில்…. 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை…. எந்தெந்த நாட்கள்..??

நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படும். அதன்படி செப்டம்பர் மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப் 5 – ஞாயிறு, செப்8- ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி, செப்9- தீஜ் தினம், செப் 10 – விநாயகர் சதுர்த்தி, செப் 11 – 2வது சனிக்கிழமை, செப் 12- ஞாயிறு, செப்ட17- கர்ம பூஜை, செப்19- ஞாயிறு, செப் 20- இந்திரஜத்ரா பண்டிகை, செப் 21- ஸ்ரீநாராயண […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை…. பாஜக இதை ஏற்காது…. அண்ணாமலை…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக நேற்று புதுச்சேரி வந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு வீடுகளில் வைத்து விநாயகரை வழிபடலாம் என்றும் பொது பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. காலம் காலமாக விநாயகர் சதுர்த்தி விழா நம்முடைய வாழ்க்கை முறையில் கலந்த ஒரு நிகழ்ச்சியாகும். டாஸ்மாக் கடையை திறந்து அதிகமாக மக்களை கூட விடுகிறோம். ஆனால் கொரோனாவை காரணம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும்…. இன்று ஒரே நாளில்…. 1 கோடிக்கும் மேல் தடுப்பூசி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் கோவிஷீயீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதனால் நாடு முழுவதும் அனைத்து  மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினஙக்ளுக்கு முன் இந்தியா 61 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை எட்டியதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல் முறையாக ஒரே நாளில் ஒரு கோடியே 2 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

ATM மிஷினில் கிழிந்த நோட்டு வந்தால்…. அதை எப்படி மாற்றுவது…??

பொதுவாக ATM மிஷின்களில் கள்ள நோட்டு, கிழிந்த நோட்டு, மிகவும் கசங்கிய நோட்டு போன்றவை இருக்காது. சரியான நோட்டுகள் தான் வரும். ஆனால் சில நேரங்களில் ரூபாய் நோட்டுகள் மிஷின்களுக்குள்ளேயே சிக்கி கிழிந்து விட வாய்ப்புள்ளது. அப்படி ஏடிஎம்மில் பணம் எடுக்கும் பொழுது உங்களுக்கு கிழிந்த நோட்டு கிடைத்தால் கவலை வேண்டாம். அந்த ரூபாய் நோட்டிற்கு பதிலாக உங்களுக்கு அதே மதிப்பிலான புதிய நோட்டுக்கள் வழங்கப்படும். இதற்கு சம்பந்தப்பட்ட ஏடிஎம் சார்ந்த வங்கிகளுக்கு சென்று புதிய நோட்டுக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சபாநாயகருக்கு திடீரென்று நெஞ்சுவலி…. பரபரப்பு…!!!

புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக இருப்பவர் செல்வம். இவர் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் செல்வத்திற்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காலை புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்திற்கு வந்த போது சபாநாயகர் செல்வத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு…. 7 நாட்களுக்கு கட்டாயம்…. கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கிடையில் பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் முதற்கட்டமாக கல்லூரிகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி முதல் பள்ளிகளையும் திறக்க அனுமதி அளித்தது. ஆனால் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி வழங்குவது குறித்து பின்னர் தான் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

என்னை பதவி விலக சொல்ல அவர் யார்…? ஹரியானா முதல்வர் கடும் சாடல்…!!!

ஹரியானா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் கூட்டம் நடைபெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அங்கு  போராட்டத்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதில் சிலர் காயம் அடைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் மீது தடியடி நடத்த தூண்டிய அரியானா முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பஞ்சாப் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! செப்டம்பர் முதல் இதெல்லாம் மாறப்போகுது… புதிய விதிமுறைகள் அமல்…!!!

ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகளை மத்திய, மாநில அளவில் அறிவிக்கப்படும். அடுத்து வரும் மாதம் தான் அமலுக்கு வரும். இதுபோக காலக்கெடுகளும் விதிக்கப்படும். இதன்படி செப்டம்பர் மாதம் மாறப்போகும் விதி முறைகள் பற்றி இப்போது பார்க்கலாம். ஆதார்- பான் கார்டு இணைக்க வேண்டும் என்று வங்கிகளும் அறிவித்துள்ளன. அதன்படி எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஆதார் -பான் கார்டை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகவே சிலிண்டர் விலை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் செப்-5 வரை…. மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும்  வெளியிடப்படுகின்றன. இந்த திட்டத்தில் தங்கத்துக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதில் கூடுதலாக செய்கூலி, சேதாரம் என்று எதுவுமே கிடையாது. எனவே இந்த தங்க பத்திரத்தில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம். தங்கத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி மூலமாக அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும். தங்கத்தின் விலை […]

Categories
தேசிய செய்திகள்

“ராமர் இல்லாமல் அயோத்தி கிடையாது” குடியரசுத் தலைவர் பேச்சு…!!!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தர பிரதேச மாநிலத்திற்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று அயோத்தி ராம் லல்லா கோவிலில் வழிபாடு நடத்தினார். இதன்மூலம் இவர் இந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெறுகிறார். இதனைத்தொடர்ந்து பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கட்டுமான பணிகளை பார்வையிட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ராமர் இல்லாமல் அயோத்தி கிடையாது. ராமர் இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள் தூங்காததால்….. விவசாயிகள் மண்டையை உடைக்க சொல்றீங்க…. ஆனா அவங்க 365 நாள் தூங்கல…!!!

பாஜக தலைவர்களுக்கு எதிராக விவசாயிகள் அரியானா மாநிலத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பாஜக தலைவர்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் மண்டையை அடித்து உடைக்குமாறு துணை கோட்ட ஆட்சியர் ஆயுஷ் சின்கா காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் 3 மீனவ கிராமங்களில்…. இன்று 144 தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரி  மாநிலம் நல்லவாடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த வீராம்பட்டினம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த விவகாரம் முற்றி இரு தரப்பினரும் ஆயுதங்களை வைத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தால் இரு மீனவ கிராமங்களுக்கும் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நல்லவாடு, வீராம்பட்டினம், வம்பாகீரப்பாளையம் ஆகிய இடங்களில் 144 தடை […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 30 முதல் – செப்-5 வரை…. தங்கம் வாங்க சூப்பர் ஆபர்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும்  வெளியிடப்படுகின்றன. இந்த திட்டத்தில் தங்கத்துக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதில் கூடுதலாக செய்கூலி, சேதாரம் என்று எதுவுமே கிடையாது. எனவே இந்த தங்க பத்திரத்தில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம். தங்கத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி மூலமாக அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும். தங்கத்தின் விலை […]

Categories
தேசிய செய்திகள்

செப்-30 வரை… கொரோனா வழிகாட்டுதல்கள் நீட்டிப்பு…. மத்திய அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மூன்றாவது அலை வரலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில், மத்திய அரசு ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட  வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அனைத்து மாநில பிரதேச தலைமை செயலாளருக்கும் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா […]

Categories

Tech |