தீபாவளி நெருங்கி வரும் சமயத்தில் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுடைய போனஸ் தொகைக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் Biz2Credit என்ற நிறுவனம் தீபாவளிக்கு முன்னரே தன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு போனஸ் உள்ளிட்ட பல சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஊழியர்களுக்கு 40 மடங்கு போனஸ் வழங்கப்படும் என்றும் பிஎம்டபிள்யூ பைக், ஒரு லட்சம் ரூபாய் வரையிலான ரொக்க பரிசு என பல சலுகைகளை ஊழியர்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுக்கும் வகையில் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி சிறப்பாக செயல்பட்ட […]
Tag: தேசிய செய்திகள்
எஸ்பிஐ வங்கியில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுடைய ஏடிஎம் கார்டு தொலைந்து போனாலோ? அல்லது திருடு போனாலோ பிரச்சனை இல்லை. ஏனெனில் அதனை உடனடியாக பிளாக் செய்துவிட்டு புதிதாக ஏடிஎம் கார்டு வாங்கிக் கொள்ளலாம். அதற்காக நீங்கள் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டியது கிடையாது. வீட்டிலிருந்து கொண்டே செல்போன் மூலமாக ஈஸியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கு முதலில் எஸ்பிஐ வங்கியின் நெட் பேங்கிங் வசதியில் சென்று e-services என்ற பிரிவில் ATM card services என்பதை கிளிக் […]
புதுச்சேரி வரலாற்றில் வரலாற்றில் முதல்முறையாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் இன்று காலை பட்ஜெட் உரையாற்றினார். இதனை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறையில் பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 2021- 2022 ஆம் வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த உரையில், பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகத்தில் மாணவர்கள் பெற்ற கல்வி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]
புதுச்சேரி வரலாற்றில் முதல்முறையாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் இன்று காலை பட்ஜெட் உரையாற்றினார். இதனை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறையில் பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 2021- 2022 ஆம் வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். ரூ. 9, 924 கோடிக்கான பட்ஜெட்டை புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ரங்கசாமி. அதில் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று அவர் […]
தமிழ்நாடு மற்றும் கர்நாடக இடையே பலகாலமாக காவிரி நதி நீர் பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காண்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே அணை கட்ட கூடாது என்று தமிழக அரசு பிடிவாதமாக இருக்கிறது. ஆனால் கர்நாடக அரசு அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வருகிறது. இந்நிலையில் மேகதாது அணை திட்டம் நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை பெறுவதற்காக கர்நாடக முதல்-மந்திரி முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை […]
நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடும் தேசிய பணமாக்கல் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இதையடுத்து இந்த திட்டத்திற்கு பலரும் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்த திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். பொதுத்துறை நிறுவனங்கள் என்பவை நாட்டின் சொத்துக்கள். இவை பாஜக கட்சிக்கு சொந்தமானது கிடையாது. நாட்டின் […]
ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் முற்றிலுமாக கைப்பற்றி விட்டனர். இதனால் தாலிபான் தலைமையிலான அரசு ஆப்கானை வழிநடத்தும் என்பதனால் அங்குள்ள மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். அவ்வாறு வெளியேறிய மக்கள் விமானங்களில் அடித்து பிடித்து ஏறும் வீடியோ வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஆப்கான் மக்களுடைய நிலை குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றன. ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கு பல நாடுகளும் அடைக்கலம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையனையடுத்து பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பாதிப்பு குறைந்துள்ளதால் அங்கன்வாடி மையங்கள் உட்பட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் திறக்கப்படும் செப்-1 முதல் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பள்ளி திறப்புக்கு பிறகு மாணவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் மாணவர்களை […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்ப […]
உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்(89) ரத்த தொற்றுநோய் காரணமாக லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். ராஜஸ்தான், இமாச்சல பிரதேச மாநில ஆளுநராக பதவி வகித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 2009 முதல் 2014 ஆண்டுகளில் செயல்பட்டவர். உத்தரப்பிரதேசத்தில் இவர் முதல்வராக இருந்த காலத்தில் தான் பாபர் மசூதி […]
கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மக்களும் ஆர்வமாக வந்து தடுப்பு செலுத்துகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை அரசு சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசிக்கு பயந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதி கிராம மக்கள் மது அருந்தி வரும் சம்பவம் அரங்கேறி […]
மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை இணையமைச்சர் பகவந்த் கூபா கர்நாடக மாநிலத்திலுள்ள யாதகிரி மக்களை சந்திப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் இருந்த பாஜகவினர் அவருக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும் என்பதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வரவேற்றுள்ளனர். இதை அங்கிருந்த ஒரு சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் முன்னிலையில் நிகழ்ந்த […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரியானா மாநிலத்தில் ஏற்கனவே ஊரடங்கை ஜூலை 26ஆம் தேதி வரை அமல்படுத்தியிருந்த நிலையில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் செப்டம்பர் 6ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறையின் வளர்ச்சிக்காக அரசு தரப்பிலிருந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி மத்திய அரசு “மாற்று முதலீட்டு நிதி” என்ற திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு எக்ஸிம் பேங்க் மற்றும் சிட்பி வங்கிகள் இணைந்து நிதியுதவி அளிக்கின்றன. இந்த திட்டத்தின் கீழ் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடும் சிறு, குறு ,நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். இந்த திட்டத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி வைத்துள்ளார். சர்வதேச […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தபோது பல்வேறு மாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதில் ஆந்திராவும் ஒன்று. இதையடுத்து அங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதனால் பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இரவு நேர ஊரடங்கு மட்டும் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு வருகிற செப்டம்பர் 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி தினமும் […]
டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது. இதனால் தளர்வுகளுடன் அமலில் இருக்கும் ஊரடங்கில் மேலும் பல தளர்வுகளை டெல்லி அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடைகள், வணிக வளாகங்கள், சந்தைகள் உள்ளிட்டவை வழக்கமான நேரம்வரை அதாவது இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்படுக எனவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கடைகள் ஏற்கனவே இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா […]
பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் காற்று மாசுபடுவதை தடுக்கும் விதத்தில், அசாம் அரசு 200 மின்சார பேருந்துகள் மற்றும் 100 இயற்கை எரிவாயு பேருந்துகளை பெற்றுள்ளது. இதுகுறித்து […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாக போது பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இருப்பினும் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தெலுங்கானாவில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்க தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களில் நடமாட அனுமதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. […]
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதுகுறித்து வங்கி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டுக் கடனுக்கான பிராசஸிங் கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கார் கடனுக்கான செயல்பாட்டு கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. கார் வாங்கும்போது அதனுடைய முழு தொகையில் சுமார் 75 சதவீதத்தை கடனாக வாங்கிக் கொள்ளலாம். யோனா ஆப் மூலமாக கார் கடனுக்கு விண்ணப்பித்தால் அதற்கான […]
மத்திய அரசு அறிவித்துள்ள “Out break of pandemic(covid-19) என்ற ஆப்ஷனை பயன்படுத்தி தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இரண்டு நாட்களில் பிஎஃப் முன் பணத்தை எடுக்கலாம். கொரோனா சிகிச்சை போன்ற மருத்துவ செலவுகளுக்கு இந்த ஆப்ஷனை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் பிஎஃப் கணக்கில் 75% அல்லது மூன்று மாத அடிப்படை ஊதியம் மற்றும் சலுகைகளுக்கு சமமான தொகையை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். பிஎப் அட்வான்ஸ் சிறப்பு சலுகையில் கீழ் இந்த பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு […]
ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை போற்றும் விதமாக அவருடைய பிறந்த நாளன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது மத்திய அரசு சார்பாக வழங்கப்படுகிறது. இந்த விருது செப்டம்பர் 5ஆம் தேதியன்று ஒவ்வொரு வருடமும் குடியரசுத் தலைவரால் வழங்கப்படம். இந்நிலையில் இந்த வருடத்திற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில் மத்திய அரசு வழங்கும் தேசிய […]
மங்களூரை சேர்ந்த தம்பதியினர் தங்களுக்கு கொரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பைக்கம்பாடியைச் சேர்ந்த தம்பதிகள் ரமேஷ்(45)- குணா(35). இந்நிலையில் நீரிழிவு நோயாளியான ரமேஷ்க்கு சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் போய் உள்ளது. இதனால் தனக்கு கொரோனா வந்து விடும் ஏதோ என்று அஞ்சிய ரமேஷ், தனக்கு கொரோனா இருந்தால் உயிர் பிழைக்க முடியாது என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து […]
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]
கூண்டுக் கிளியாக உள்ள சிபிஐ அமைப்பை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் சிபிஐக்கு தேவையான நிதியை ஓர் ஆண்டுக்குள் பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் இது தொடர்பான அறிக்கையை 6 வாரத்துக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் வீடு கட்ட நினைப்பவர்களுக்கும் முன்பணம் பெற்றுக்கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வீடு கட்டும் திட்டத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் வீட்டை கட்ட மார்ச் 31 2022 வரை வீடு கட்டுவதற்கான முன் பணத்தை(Housing Building Advance) பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர்- 1 2020 இல் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் மார்ச் 2022 வரை அரசாங்கம் நீட்டித்துள்ளது. 7.9 […]
கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்து செல்லும் வெளிநாட்டு பயணிகளுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதையடுத்து தற்போது பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு ரெட் லிஸ்ட் பயணப் பட்டியலில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் விடுவிக்கப்பட்டன. இந்நிலையில் FCDO எனப்படும் வெளிநாட்டு காமன்வெல்த் மேம்பாட்டு அலுவலகத்தின் அறிவுறுத்தலின் படி புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து FCDO வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருவதால் இங்கிலாந்து நாட்டின் மீதான […]
கருக்கலைப்பு என்பது கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பைக்கு வெளியே இருக்கும்போது உயிர்வாழக் கூடிய தன்மையை அடைவதற்கு முன்னர், அதனை கருப்பையிலிருந்து அகற்றி அதனை அழித்துவிடுதல் ஆகும். சில சமயங்களில் தானாகவே கருப்பையின் உள்ளே இருக்கும்போது அழிந்துவிடுகின்றது. அவ்வாறு நிகழுமாயின், அது பொதுவாகக் கருச்சிதைவு அல்லது இயல்பு கருக்கலைப்பு அல்லது தானாக நிகழும் கருக்கலைப்பு எனப்படும். தானாக அன்றி, ஒரு நோக்கோடு செய்யப்படும் கருக்கலைப்பு தூண்டற் கருக்கலைப்பு எனப்படுகிறது. ஒரு சில சமயங்களில் கர்ப்பிணிப் பெண்ணின் அனுமதியில்லாமல் கட்டாயபடுத்தி கருக்கலைப்பு […]
இன்றைய இளைய தலைமுறையினர் போதை மற்றும் புகையிலை பழக்கங்களுக்கு அடிமையாகி தங்களுடைய வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர். இதை சாப்பிடுவதால் பல்வேறு நோய்களும் ஏற்படும் என்பதை அறிந்தும் புகையிலையை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் புகையிலை பொருட்களை கடையில் விற்ப்பதை தடை செய்து அரசு அறிவித்திருந்தாலும் சட்டவிரோதமாக விற்கப்படும் புகையிலைப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 8.5 சதவீதம் இளம் வயதினர் புகையிலை பயன்படுத்துகின்றனர். இது 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் […]
விதிமுறைகளை மீறியதாக ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கத்தை அந்நிறுவனம் முடக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பெயரை Rahu lgandhi என்று மாற்றினார். இதனைத்தொடர்ந்து ராகுல் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் இதுவரை யாரும் செய்யாத வினோதமான போராட்டத்தை செய்துள்ளனர். என்னவென்றால் டுவிட்டர் குருவியை கொதிக்க கொதிக்க இருந்த எண்ணெயில் போட்டு பொரித்து ட்விட்டர் நிறுவனத்துக்கே பார்சல் செய்து […]
கேரளாவில் கொரோனா பரவல் சிறிது குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடைகள், நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. எனவே ஓணம் பண்டிகையையொட்டி கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயத்தை கருத்தில் கொண்டு வரும் 21ஆம் தேதி வரை […]
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது குறைந்து வருவதை பயன்படுத்தி தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா மூன்றாவது அலையை தடுப்பதற்கு மாநில அரசுகள் இப்போதிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கிவிட்டன. அதன்படி கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட ஒவ்வொரு குழுவும் ஒரு நாளைக்கு குறைந்தது 50 வீடுகளுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து […]
விதிமுறைகளை மீறியதாக ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கத்தை அந்நிறுவனம் முடக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பெயரை Rahu lgandhi என்று மாற்றியுள்ளார். இதனால் இந்த ட்விட்டர் கணக்கை திடீரென்று பார்ப்பதற்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் புகைப்படங்களை profile ஆக வைத்த நிலையில் கே.எஸ் அழகிரி ட்விட்டர் பக்கத்தில் பெயரையே மாற்றியுள்ளார்.
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு பல கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கியில் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜீரோ பேலன்ஸ் சலுகை அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு பின்வரும் சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி பர்சனல் லோன், ஹோம் லோன், கார் லோன் என எந்த வங்கி கடனாக இருந்தாலும் பிராசசிங் கட்டணத்தில் 50% திருப்பி தரப்படும் என்றும், ரூபாய் 20 லட்சம் […]
நேற்று நாட்டின் 65வது சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு டெல்லி தலைமைச்செயலகத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது பேசிய அவர், கடந்த 74 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் இயற்பியல் முதல் வேதியியல், கணிதம் முதல் அறிவியல் வரை பல்வேறு பாடங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறோம். ஆனால் தேசபக்தியை கற்று கொடுக்கவில்லை. எனவே வரும் செப்டம்பர் 27-ம் தேதி முதல் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த […]
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவில் பல்வேறு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இந்நிலையில் நாட்டின் 75வது சுதந்திரதினத்தின் நினைவாக நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 75 வாரங்களில் இந்த 75 வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த சுதந்திர தினத்துக்கு முன் இந்த பணிகள் நிறைவடையும் என்றும், இந்த இணைப்பு இதயங்களுக்கும், உள்கட்டமைப்புக்கும் இடையில் ஆனது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வங்கி ஏடிஎம்களில் ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாடிக்கையாளர்கள் கட்டணமின்றி தபால் அலுவலகங்களில் உள்ள ஏடிஎம் களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இனி இணைய வழி மூலமாக தபால் சேமிப்பு கணக்குகளுக்கு இடையே பணப்பரிமாற்றம் செய்யலாம். ஆன்லைன் வாயிலாக சேமிப்பு கணக்குகளை தொடங்கலாம். கணக்கில் இருக்கும் நிலுவை தொகையை பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெகாஸஸ் ஊழல் புகார் குறித்து விசாரிக்க வல்லுனர்களை கொண்ட குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் பெகாசஸ் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மத்திய அரசு மறுத்துள்ளது. இது தொடர்பான இரண்டு பக்கங்களைக் கொண்ட பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். காபூர் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காபூல் வான்வெளி மூடப்பட்டதால் இந்தியாவில் இருந்து சற்று நேரத்தில் புறப்பட இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள 200க்கும் மேற்பட்ட சீக்கியர்களையும், அங்குள்ள அனைத்து இந்தியர்களையும் பத்திரமாக மீட்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு […]
மேகாலயாவில் ஏற்பட்ட வன்முறைக்கு பொறுப்பேற்று அம்மாநில உள்துறை அமைச்சர் லஹ்க்மென் யும்புய் இராஜினாமா செய்துள்ளார். மேகலாயாவில் போராளிக் குழுவான HNLC-யின் முன்னாள் செயலாளரை போலீசார் சுட்டுக் கொன்றதை அடுத்து வன்முறை வெடித்தது வன்முறை வெடித்துள்ளது. இவ்வாறு வன்முறை வெடித்ததையடுத்து நான்கு மாவட்டங்களில் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் ஓரளவிற்கு குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் இன்று முதல் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். 50% மாணவர்களுடன் வகுப்புகளை நடத்தவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது .மேலும் 50% […]
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டு- பான் கார்டு எண்களை இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுடைய சிரமத்தைப் போக்கும் விதமாக செப்டம்பர்- 30-ஆம் தேதிக்குள் இணைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஆதார் – பான் இணைக்காத வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை பெறுவதில் சிக்கல்களை சந்திப்பார்கள் எனவும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஆதாருடன் […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஸ்பெஷல் சலுகை அறிவித்துள்ளது. அதன்படி எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கு பிராசஸிங் கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது. எனவே வீடு வாங்குவதற்கும், வீடு கட்டவும் நினைப்பவர்கள் இது மிக நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது. இந்த சலுகையை பெற நினைப்பவர்கள் 72893314 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தால் ஜீரோ […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் ஓரளவிற்கு குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் நாளை முதல் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். 50% மாணவர்களுடன் வகுப்புகளை நடத்தவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது .மேலும் 50% […]
பயணிகளின் வசதிக்கேற்ப ரயில்வேத்துறை பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இதனால் பயணிகளும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு அதனை ரத்து செய்வதற்கு பதில் வேறொருவருக்கு மாற்றும் வசதியை ரயில்வே துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதற்கு டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து அருகிலுள்ள ரயில் நிலைய முன்பதிவு கவுண்டருக்கு சென்று யார் பெயருக்கு டிக்கெட்டை மாற்றப்படவேண்டுமோ அவருடைய ஆதார் அல்லது வாக்காளர் அட்டை போன்ற அடையாள சான்றை எடுத்து செல்ல […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததனால் பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதற்கு மத்தியில் கொரோனா மூன்றாவது அலை பரவலாம் என்று செய்தி பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை இந்தியாவில் பரவ வாய்ப்பில்லை. இருப்பினும் அது பரவுவதும், பரவாமல் இருப்பதும் பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் கடைபிடிப்பதை பொருத்தே அமையும் என்று எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.கொரோனா மூன்றாவது அலையில் சிறுவர்கள் […]
இந்தியாவில்கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் அதிகமாக பாதிக்கப்பட்டது மும்பை நகரம் தான். அங்கு நோய் தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு உயிர்ரிழந்தனர். இதனால் அங்கு தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது மும்பையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இன்று முதல் புறநகர் ரயில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயிலில் பயணிக்க பயணச்சீட்டு வாங்குவதற்கு இரண்டு தவணை […]
முதுநிலை பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தி வருகிறது. இந்த வருடத்திற்கான தேர்வு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் கொரோனா இரண்டாவது காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இளங்கலை படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என்றும், முதுகலை நீட் தேர்வு வரும் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் தேசிய தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வுக்கு […]
கூகுள் தேடல் கூகிள் நிறுவனத்தின் உலகின் மிகப் பெரும் தேடற்பொறியாகும். கூகிள் தேடுபொறி இணையத்தில் உள்ள அனைத்து பக்கங்களில் பயனர்களின் தேடலுக்கு ஒத்த உள்ளடக்கத்தை உள்ளவையாக கருதப்படும் பக்கங்களை பட்டியலிடுகின்றது. கூகிள் தேடுபொறி பல்வேறு சேவைகள் மூலமாக பல நூறு மில்லியன் தேடல்களை மேற்கொள்கின்றது. இந்நிலையில் ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர்பிரட்( 2.3.7) மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷனில் இயங்கும் ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் செப்டம்பர் 27ஆம் தேதிக்கு பிறகு கூகுளின் எந்த செயலியும் இயங்காது என்று கூகுள் அறிவித்துள்ளது. அதன்படி […]