இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் / டெபிட் கார்டு இல்லாதவர்களே கிடையாது என்ற அளவிற்கு அனைவருடைய கையிலும் கிரெடிட் கார்டு வந்துவிட்டது. அன்றாட செலவுகளை பூர்த்தி செய்வதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும் முக்கியமான ஒன்றாக கிரெடிட்/டெபிட் கார்டு மாறிவிட்டது. ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நமக்கு விருப்பமான பொருட்களை வாங்குவதற்கு கிரெடிட் கார்டு முக்கிய பங்களிப்பை கொடுக்கின்றன. இவ்வாறு வங்கிகள் வழங்கும் டெபிட் கிரெடிட் கார்டுகள் பெரும்பாலும் wi-fi தொழில்நுட்பம் கொண்டவை. இவற்றை பின் நம்பர் கொடுக்காமல் கடைக்காரரின் ஓபிஎஸ் இயந்திரம் […]
Tag: தேசிய செய்திகள்
இந்தியாவில் தற்போது வங்கி மோசடிகளும், ஏடிஎம் கொள்ளைகளும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. ஏடிஎம் அல்லது பின் நம்பரை பயன்படுத்தி மோசடி கும்பல் பணத்தை திருடி வருகின்றன. வங்கி தரப்பில் இருந்து பாதுகாப்பு அம்சங்கள் அமல்படுத்தப்பட்டு வந்தாலும் வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் இதுபோன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க முடியும். சமீப காலமாக வங்கியில் இருந்து அழைப்பதாக கூறி யாராவது ஏடிஎம் நம்பர், வங்கி கணக்கு எண், ஆதார் எண் போன்ற விவரங்களை கேட்டு மோசடி நடப்பதாக புகார் வருகின்றன. […]
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேற தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்றவும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு பஞ்சாப் மாநில அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வரும் 16ம் தேதி முதல் வெளி மாநிலங்களில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் போட்ட சான்றிதழ் அல்லது கொரோனா […]
கவனக்குறைவால் பாலில் எலி மருந்து கலந்து கொடுத்து 2 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் சேத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிரியா. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரியா சம்பவத்தன்று நாட்டு சக்கரைக்கு பதிலாக கவனக்குறைவால் எலி மருந்தை எடுத்து கலந்து பாலை காய்ச்சி தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். இதனை குடித்த இரண்டு குழந்தைகளும் வாந்தி எடுத்ததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் கொண்டு போய் அனுமதித்துள்ளனர். ஆனால் […]
நாளை நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் ஏதும் அசம்பாவிதங்கள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, நாடு முழுவதுமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் கடும் அரசியல் நெருக்கடியை தொடர்ந்து, இந்தியா முழுவதும் உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கிழிந்த ரூபாய் நோட்டுகளை நம்மிடம் இருக்கும்பட்சத்தில் அதை எப்படி மாற்றுவது? என்பது நமக்கு தெரியாது . அப்படி நம்மிடம் இருக்கும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றுவது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டு ரொம்ப பழையதாக எப்போது கிழியப்போகிறது என்ற அளவிற்கு இருக்கும் நோட்டுக்களை soiled note என்று கூறுவார்கள். இந்த நோட்டுகளை நேரடியாக வங்கிக்கு சென்று கொடுத்தால் மாற்றி அதற்கு ஈடாக பணத்தை வாங்கிக் கொள்ளலாம். அதே போல அல்லது […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் அதிகமாக பாதிக்கப்பட்டது மும்பை நகரம் தான். அங்கு நோய் தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு உயிர்ரிழந்தனர். இதனால் அங்கு தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது மும்பையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நாளை முதல் புறநகர் ரயில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயிலில் பயணிக்க பயணச்சீட்டு வாங்குவதற்கு இரண்டு […]
விமான டிக்கெட் கட்டணத்தின் வரம்புகளை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதனையடுத்து விமான டிக்கெட் கட்டணங்கள் விரைவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காரணமாக கடந்த வருடம் விமான போக்குவரத்துக்கு அரசு முழுமையாக தடை விதித்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் முதல் விமான டிக்கெட் கட்டணங்களுக்கு விமான பயண நேரத்தின் அடிப்படையில் வரம்புகளை இந்திய அரசு நிர்ணயித்தது. அதன்படி, 40 நிமிடங்களுக்கு உள்ளான பயணம் ரூ.2900-ரூ. 8800, 40 முதல் 60 நிமிடங்கள் பயணம் ரூ.3700 […]
நாடு முழுவதும் ஆகஸ்ட்-15 ஆம் தேதி(நாளை) சுதந்திர தின விழா கொடண்டாடபட உள்ளது. இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக விசாரணை செய்த 152 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 8 காவல் அதிகாரிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அன்பரசி, கவிதா, சரவணன், ஜெயவேல், மணிவண்ணன், கலைச்செல்வி, சிதம்பரம், முருகேசன், கண்மணி ஆகியோர் இந்த விருதினை பெற உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில் சாயிக்(29 ). இவர் எட்டாம் வகுப்பு முடித்த நிலையில் அந்த பகுதியில் வெல்டிங் மற்றும் ஃபேபிரிகேஷன் பணிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஹெலிகாப்டர் தயாரிப்பதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதனால் நீண்ட வருடங்களாக சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றை தயாரித்து அதன் தயாரிப்பு வழிமுறையை மேக் இன் இந்தியா என்ற திட்டத்திற்கு தயாராக இருந்தார். அதன்படி தற்போது ‘முன்னா ஹெலிகாப்ட்டர்” என்ற சிறிய அளவிலான ஹெலிகாப்டரை இவர் வடிவமைத்துள்ளார். இதனை ஆள் நடமாட்டம் […]
கேரளாவில் கொரோனா பரவல் சிறிது குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடைகள், நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஆயிரம் பேரில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட இடத்தில் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் கேரளாவில் 87 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 34 வார்டுகளில் மும்மடங்கு முழுஊரடங்கு […]
அரசு ஊழியர்களையடுத்து தற்போது வங்கி ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை 28 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் அனைத்து பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கும் இந்த மாதம் முதல் சம்பளம் உயர்வுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான அகவிலைப்படி 25.6 9 விழுக்காட்டிலிருந்து 27.79 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களில் வங்கி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பால் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட […]
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]
பழைய மற்றும் புதிய நோட்டுகளில் Window Threat அப்படி என்கிற ஒரு லைட் அடிக்கிற மாதிரியான ஒரு கோடு ரூபாய் நோட்டின் நடுவில் இருக்கும். ரூபாய் நோட்டை நம்மை நோக்கி படுக்க வைத்து பார்த்தால் அந்த கொடு ஊதா கலரில் தெரியும். அதை அப்படியே லைட்டாக கொஞ்சம் கொஞ்சமாக மேலாக கொண்டுவந்தால் பச்சைக்கலராக அது மாறினால் நல்ல நோட்டு என்று தெரிந்துவிடும். பிரிண்ட் அல்லது கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ளநோட்டு தயாரிக்கும் ரூபாய் தாளில் இந்த மாதிரியான […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு தற்போது பண்டிகைக காலகடன் சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி கார், நகை, தனிநபர் மற்றும் வீட்டுக் கடன்களுக்கு குறைந்த வட்டியில் வாடிக்கையாளர்கள் கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த சலுகை செப்டம்பர் 30 வரை மட்டுமே கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளுக்கும் தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு 75 சதவீதம் வரையில் கடன் […]
கேரளாவில் கொரோனா பரவல் சிறிது குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடைகள், நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஆயிரம் பேரில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட இடத்தில் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயத்தை கருத்தில் கொண்டு வரும் […]
எல்ஐசி நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று மைக்ரோ பசத் ப்ளான் திட்டமாகும். இதில் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டு பயன்கள் உள்ளன. இந்தத் திட்டத்தில் சேர்ந்தால் உங்கள் கையில் இரண்டு லட்சம் ரூபாய் வரையில் காப்பீடு கிடைக்கும். அதற்கு உங்களுடைய கைவசம் ரூபாய் 28 இருந்தாலே போதுமானது. 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். இதில் கடன் வாங்கும் […]
தங்கம் என்பது மக்களிடையே ஒரு முதலீட்டு பொருளாக பார்க்கப்படுகிறது. தங்கம் மிகப் பெரிய சொத்தாகவும் உளது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான ஐந்தாம் கட்ட தங்க பத்திர வெளியீடு ஆகஸ்ட்-8 முதல் தொடங்கப்பட்டது. இந்த தங்க வெளியீட்டில், தங்கத்தின் விலை இந்த முறை கிராமிற்கு ரூ.4,790 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படுகின்றன. இந்த திட்டத்தில் தங்கத்துக்கான […]
மக்களுடைய நலன்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. கொரோனா காலகட்டத்தில் கூட மக்களுக்காக பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்தது. இந்நிலையில் DAY என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1625 கோடி மூலதன நிதி உதவியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 75 ஆயிரம் பேருக்கு 25 கோடியை முதலீட்டு பணமாகவும், தேசிய ஊரக […]
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பெகாசஸ் வேளாண் திட்டங்கள் குறித்து விவாதிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதிக்க மத்திய அரசு மறுத்துவிட்டதை மக்களுக்கு தெரிவிக்கவே இந்த பேரணியை தொடங்கி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கொரோனா பரவல் சிறிது குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடைகள், நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஆயிரம் பேரில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட இடத்தில் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயத்தை கருத்தில் கொண்டு வரும் […]
பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் டெல்லியில் காற்று மாசுபடுவதை தடுக்கும் வகையில் இன்று முதல் 25 மின்சார பேருந்து இயக்கப்படுகிறது என்று டெல்லி மாநில போக்குவரத்து துறை […]
இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராக கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில் மும்பையில் பாலியல் வன்கொடுமை வழக்கை திரும்பப் பெற சொல்லி பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை மாநிலம் அந்தேரி பகுதியை சேர்ந்தவர் வைஷாலி(38) இந்தப் பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதையடுத்து அந்தப் பெண் பாபி என்ற பெண் உட்பட 5 பேர் மீது காவல் நிலையத்தில் […]
தங்கம் என்பது மக்களிடையே ஒரு முதலீட்டு பொருளாக பார்க்கப்படுகிறது. தங்கம் மிகப் பெரிய சொத்தாகவும் உளது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான ஐந்தாம் கட்ட தங்க பத்திர வெளியீடு ஆகஸ்ட்-8 முதல் தொடங்கப்பட்டது. இந்த தங்க வெளியீட்டில், தங்கத்தின் விலை இந்த முறை கிராமிற்கு ரூ.4,790 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படுகின்றன. இந்த திட்டத்தில் தங்கத்துக்கான […]
ஆன்லைன் மூலமாக பிஎப் வாடிக்கையாளர்களின் கணக்கில் KYC அப்டேட் எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம். KYC எனப்படும் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளும் நடைமுறை பிஎஃப் பயனாளர்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை ஆன்லைன் மூலம் எப்படி அறிந்து கொள்வது என்பதை இங்கு பார்க்கலாம். இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரசு சார்பாக பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. மேலும் பிஎஃப் சேமிப்புப் பணத்தை உடனடியாக […]
இந்தியா முழுவதும் மக்கள் கொரோனாவினால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் பீதி அடைந்த மக்கள் தங்களுடைய உயிருக்கு காப்பீடு செய்ய சிறந்த பாலிசி ஏதேனும் கிடைக்குமா என்று தேடி அலைகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் சில வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு வசதியை வழங்குகின்றன. அதுமட்டுமின்றி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சேமித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி டிசிபி, ஐசிஐசிஐ வங்கிகள் இந்த காப்பீட்டு சலுகையை வழங்குகின்றன. டிசிபி பொருத்தவரை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு இலவச காப்பீடு வழங்குவதற்காக […]
வையம் இணையதளத்தின் ஜனவரி -ஏப்ரல் மாதத்திற்கான தேர்வு வரும் ஆகஸ்ட் 28 மற்றும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் https://examform.swayam.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் செயல்படும் இந்த ஸ்வயம் என்ற இலவச இணையதளம் மூலம் இலவசமாக கல்வி கற்க முடியும்.
பென்ஷன் விதிமுறைகளை திருத்தி அமைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியம் பெறுபவரின் மாற்றுத்திறனாளி குழந்தை அல்லது உடன் பிறந்தவரும் இனி குடும்ப பென்ஷன் பெற தகுதியானவர் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி அல்லது உடன் பிறந்தவர்களின் மாத வருமானம் குடும்ப பென்ஷனை காட்டிலும் குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த குடும்ப பென்சன் பெறமுடியும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ஏற்பட்டுள்ள ஊனத்தின் மூலம் அவர் […]
ஆதார் என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். செல்போன் இணைப்பு பெறுவதற்கும், வங்கிக் கணக்குகளை பெறுவதற்கும் ஆதார் அவசியமாக தேவைப்படுகிறது. வங்கிக் கணக்கு உள்ளிட்ட பணபரிவர்த்தனைகளில் ஆதார் இணைப்பு அவசியமாகிறது. இந்நிலையில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளை ஆதார் அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சமூக வலைதள கணக்குகளை தொடங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் […]
கேரளாவில் கொரோனா பரவல் சிறிது குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடைகள், நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஆயிரம் பேரில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட இடத்தில் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வந்த நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. எனவே ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒருவாரம் ஆன நிலையில் லூதியானா, அமிர்தசரஸ் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 அரசு பள்ளிகளில் 27 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் […]
கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேரளாவில் மது பானங்கள் வாங்க டாஸ்மாக் கடைகளுக்கு வருவோருக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் (அ) கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது .மேலும் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து ஒரு மாதத்திற்கு பிறகு மட்டுமே மதுக்கடைகளுக்கு வர வேண்டும் என்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு முக்கிய தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் NET தேர்வுக்கு செப்-5 வரை https://ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 டிசம்பர் 2021 ஜூன் மாதங்களில் நடத்தப்பட இருந்த NET தேர்வுகள் ஒரே கட்டமாக அக்டோபர் 6 முதல் 11 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகை பெறுவதற்கும், உதவி பேராசிரியராக பணியாற்றுவதற்கும் NET […]
திருவள்ளுவர் மீது கொண்ட ஈர்ப்பால் கேரளாவில் திருக்குறளை பரப்பிய சிவானந்தர் காலமானார். கேரளாவில் திருவள்ளுவர் ஞானமடம் என்ற வாழ்வியல் நெறி அமைப்பை நிறுவியவர். திருக்குறள் வாழ்வியல் நெறிகளை மக்களிடம் எடுத்துக் கூறுவதை, முழுநேர பணியாக செய்து வந்தார். திருக்குறளை மலையாள மொழி பேசும் மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். இவரது மறைவுக்கு தமிழார்வலர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் பரவி வந்த கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்த வகையில் லடாக்கில் உள்நாட்டு பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் உள்நாட்டு பயணிகளுக்கான சில கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி லடாக் செல்லும் இந்தியர்கள் கட்டாயம் முறையான அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். வெளிநாட்டு பயணிகள் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் Inner Line […]
சிலிண்டர் என்பது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் ஒரு பொருளாக மாறி விட்டது. அப்படி இருக்கையில் திடீரென்று காஸ் சிலிண்டர் முடிந்துவிட்டால் டென்ஷன் ஆகி விடுவோம். இந்த பிரச்சினை போக்குவதற்காக இந்திய ஆயில் நிறுவனம் சூப்பர் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து இந்திய ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், Indane Combo Double Bottle Connection என்ற திட்டத்தின் மூலம் இரண்டு கேஸ் சிலிண்டர் பெற முடியும். அதாவது நாம் வழக்கமாக வாங்கும் பெரிய சிலிண்டர் […]
எல்ஐசி நிறுவனம் பல்வேறு காப்பீடு மற்றும் பென்சன் திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் எல்ஐசி அறிமுகப்படுத்திய சரல் பென்ஷன் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது 40, அதிகபட்ச வயது 80. இதில் இரண்டு வகையான திட்டங்கள் இருக்கின்றன. இதில் முதலீட்டாளர்கள் தங்கள் விருப்பம்போல் தேர்வு செய்து கொள்ளலாம்.. இந்தத் திட்டத்தில் சேர விரும்புபவர்கள் பக்கத்தில் உள்ள எல்ஐசி ஏஜென்ட் தொடர்பு கொண்டோ அல்லது www.licindia.in என்ற […]
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், அதனை அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. மக்கள் கோவின் இணையதளத்தின் முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் மோகன் ராம்(50) என்ற மருத்துவ பணியாளர் ரூபாய் 50 பெற்று Allergy, Gas Trouble ஊசிகளைப் […]
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டு- பான் கார்டு எண்களை இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுடைய சிரமத்தைப் போக்கும் விதமாக செப்டம்பர்- 30-ஆம் தேதிக்குள் இணைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஆதார் – பான் இணைக்காத வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை பெறுவதில் சிக்கல்களை சந்திப்பார்கள் எனவும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஆதாருடன் […]
இலவச சமையல் எரிவாயுத் திட்டத்தின் இரண்டாம் பாகம் பிரதான் மந்திரி உஜ்வாலா 2.0 என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடியால் இன்று (ஆகஸ்ட் 10) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இதற்கு முன்னதாக எவ்வாறு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டதோ அதே போல தற்போதும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சேருவதற்கு முதலில் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் வீட்டில் எந்த ஒரு எல்பிஜி […]
கொரோனா வந்த பிறகு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பலரும் தங்களுடைய வேலையை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே எங்காவது வேலை கிடைக்குமா? என்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக நிதி சேவைகள் நிறுவனமான பேடிஎம் மின்னணு பணம் செலுத்தும் முறைக்கு மாறுவது குறித்து வணிகர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் நாடு முழுவதும் 20 ஆயிரம் விற்பனை அலுவலர்களை பணியமர்த்த உள்ளது. இதற்கு 10 முதல் 12 ஆம் வகுப்பு […]
ஜப்பானில் உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். இதில் பல்வேறு வீரர்களும் வெற்றி பெற்று பதக்கங்களைப் பெற்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் தற்போது நடைபெறும் போட்டியில் தான் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்கள் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) வவென்றுள்ளது. இதற்குமுன் 2012-இல் லண்டன் ஒலிம்பிக்கில் 6 பக்கங்கள் வென்றிருந்தது. அதுவே அதிகபட்ச சாதனையாக இருந்தது. சீனாவுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை. எனினும் இந்திய […]
வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பாஸ்போர்ட் என்பது கட்டாயமாகும். இவ்வாறு பாஸ்போர்ட் வாங்குவதற்கு பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு சென்று மணிக்கணக்கில் காத்து கிடந்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டிய சிரமம் இருந்து வந்தது. மேலும் பாஸ்போர்ட் கையில் கிடைக்கவும் நீண்டகாலம் எடுக்கும். இந்நிலையில் பாஸ்போர்ட் எளிதாக கிடைக்கும் வகையில் அரசு தரப்பில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உங்களுடைய அருகில் உள்ள தபால் நிலையங்களில் சென்று பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். தபால் நிலையங்களில் உள்ள கவுண்டர்களில் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. இதனை […]
பெரும்பாலும் நம்முடைய அவசர தேவைகளுக்காக வங்கியில் தனிநபர் கடனாகவோ அல்லது நகைகளை அடகு வைத்தோ பணத்தை பெற்றுக் கொள்கிறோம். இப்படி தனிநபர் கடன் வாங்க முடிவு செய்து விட்டால் எவ்வளவு பணம் தேவை? என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். பிறகு நீங்கள் கடன் வாங்கும் வங்கியின் இணையதளத்தில் எவ்வளவு அளவு வரை கடன் வாங்க நமக்கான தகுதி இருக்கிறது என்பதை முதலில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நாம் வாங்கும் கடனுக்கு எவ்வளவு இஎம்ஐ செலுத்த […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் அந்தந்த மாநிலத்தில் உள்ள சூழ்நிலைக்கு தகுந்தவாறு பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது.அந்தவகையில் கேரள மாநில சட்டமன்றத்தில் கல்வித் துறை அமைச்சர் பி.சிவன்குட்டி பள்ளிகள் திறப்பு குறித்து பேசுகையில், “ஆன்லைன் வகுப்புகள் நடத்தப் படுவதால் மாணவர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இருப்பினும் பள்ளிகள் தரப்பில் உடனடியாக முடிவெடுக்க முடியாது. உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பள்ளிகளில் பின்பற்றப்பட […]
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், அதனை அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. மக்கள் கோவின் இணையதளத்தின் முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் உள்ள வெளிநாட்டவர்களும் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொரோனா தடுப்பூசியை பெறலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பாஸ்போர்ட்டை […]
இந்தியாவில் தற்போது பண பரிவர்த்தனைகள் அனைத்துமே அதிகமான அளவில் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செல்போன் செயல்கள் மிகவும் பயன்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளன. அந்த வகையில் இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் என்ற செயலியும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் இந்திய தபால் துறையின் சேவைகளை ஆன்லைன் மூலமாகவே பெற முடிகிறது. இதனை நிறைய பேர் பயன்படுத்தி வரும் நிலையில் இதில் […]
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் சிறு,குறு தொழில்கள், கைவினைஞர்கள், நெசவாளிகள் ஆகியோருக்கு உதவிட சம்பல்பூர் ஐஐடியுடன் கூட்டணி அமைத்து அவர்களுக்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக பிலிப்கார்ட் நிறுவனம் மற்றும் சம்பல்பூர் ஐஐடியுடன் அடுத்த சில வாரங்களுக்குள் கையெழுத்தாக இருக்கிறது என்று தேசிய கைத்தறி தினத்தையொட்டி நேற்று இந்த அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. இதன் மூலமாக சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலேயும் மார்க்கெட்டை முழுமையாகபயன்படுத்திக்கொள்ள […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது ஜூன்-1 ஆம் தேதி முதலே தன்னுடைய விதிமுறைகளில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்கவிட்டால் PF நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் பங்களிப்பு தொகை கிடைக்காமல் போகும் என்று எச்சரித்துள்ளது. இதற்கான காலஅவகாசம் ஜூன்-1 வரை கொடுத்திருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 1ஆம் தேதி வரை […]
இந்திய விமானப்படை பெண் அதிகாரி ஷ்ருதி சவுகான்(38) சிகாகோவில் நடைபெற உள்ள திருமணமான பெண்களுக்கான திருமதி(கலாக்சி)போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்க இருக்கிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற மிஸஸ் இந்தியா உலக அழகிப்போட்டியில் 2-வது இடத்தை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த இவர் கடந்த 16 ஆண்டுகளாக இந்திய விமானப்படையின் போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.