இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்திலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெகாசஸ் மென்பொருள் தொடர்பான வழக்கில் நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும், மற்றவர்கள் யாரும் இதுவரை ஏன் எந்த புகாரும் அளிக்கவில்லை? என்று உச்சநீதிமன்ற […]
Tag: தேசிய செய்திகள்
நாடு முழுவதும் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் பள்ளிகளை திறக்க அனுமதி அளிப்பது போன்ற தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது மேலும் இந்த ஆகஸ்ட் மாதத்தில் அடுத்தடுத்து பண்டிகை நாட்களும், உள்ளூர் விழாக்களும் வர உள்ளதால் பொதுமக்கள் அதிக அளவில் […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 9 முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் […]
பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு மின்சார வாகனத்தை மக்கள் பெற ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு மானியம் அறிவித்து வருகிறது. இதன் காரணமாக எலக்ட்ரிக் […]
பஞ்சாப் வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வார இறுதி விடுமுறை நாட்களில் பல சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் கீழ் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அமேசான், ஸ்விக்கி போன்ற தளங்களில் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கினால் 20% தள்ளுபடி பெறலாம். அதுமட்டுமன்றி வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு 2 லட்சம் வரையும் […]
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தற்போது வாட்ஸ்அப் பிரபலமாக ஒன்றாக மாறிவிட்டது. அதில் வீடியோ கால், சாட்டிங் வசதி ஆகிய சேவைகளும், புதிய சேவைகளும் வாட்ஸ்அப் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேஸ்புக் நிறுவனத்தின் செயலியான வாட்ஸ்அப் தற்போது பல்வேறு புதிய அம்சங்களை வழங்கி வரும் நிலையில் தற்போது புதிய வசதி ஒன்றை அறிமுகம் […]
இந்தியாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ நிறுவனம் தனது 15-ம் ஆண்டு நிறைவு தினத்தை கொண்டாடியது. இதனை முன்னிட்டு நேற்று முதல் ஆகஸ்டு 6ஆம் தேதி வரை தள்ளுபடி விலையில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த மூன்று நாட்களில் தள்ளுபடி கட்டணத்தில் விமான டிக்கெட்டுகளை இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது. உள்நாட்டு விமானங்களுக்கு 915 ரூபாய் முதல் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானங்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு விமானங்களுக்கும் […]
இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு ஏற்படும் பணம் மோசடியைத் தடுப்பதற்காக வங்கிகள் சார்பாக அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஓடிபி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக உங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து […]
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]
எலக்ட்ரிக் கார்களிலேயே உலகின் முன்னோடியாக திகழ்வது டெஸ்லா கார்கள். உலகின் பல நாடுகளிலும் இந்த வகை எலக்ட்ரிக் கார்கள் மதிப்புமிக்க நிறுவனமாக விளங்குகிறது. பல நாடுகளிலும் டெஸ்லா கார்கள் விற்பனைக்கு வந்தாலும் இந்தியாவில் பல காரணங்களுக்காக டெஸ்லா அறிமுகப்படுத்தாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இறக்குமதி வரி அதிகம் இருப்பதால் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை துவங்க இடையூறு ஏற்படுகிறது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஒன்றிய கனரக மற்றும் மின்துறை அமைச்சர், இறக்குமதி […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல முக்கிய தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் நீட், கேட் உள்ளிட்ட முக்கியத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் நடப்பு கல்வி ஆண்டுக்கான தேர்வு வரும் 2022 பிப்ரவரி 5, 6, 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 24 வரை மாணவர்கள் […]
பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு மின்சார வாகனத்தை மக்கள் பெற ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு மானியம் அறிவித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து ஒன்றிய சாலை […]
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு […]
கொரோனா வந்த பிறகு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பலரும் தங்களுடைய வேலையை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே எங்காவது வேலை கிடைக்குமா? என்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக நிதி சேவைகள் நிறுவனமான பேடிஎம் மின்னணு பணம் செலுத்தும் முறைக்கு மாறுவது குறித்து வணிகர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் நாடு முழுவதும் 20 ஆயிரம் விற்பனை அலுவலர்களை பணியமர்த்த உள்ளது. இதற்கு 10 முதல் 12 ஆம் வகுப்பு […]
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி வங்கியில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில் வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு ‘Monsoon Dhamaka’ என்ற பெயரில் மழைக்கால சலுகை அறிவித்துள்ளது. அதன்படி வீட்டு கடன்களுக்கு பிராசஸிங் கட்டணம் முழுமையாக ரத்து செய்யபடும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்பிஐ வங்கியில் இதற்கு முன்னதாக வீட்டு கடன்களுக்கு 0.40% பிராசஸிங் கட்டணம் வசூலித்தது. […]
பள்ளிப் படிப்பை முடித்ததும் உயர்கல்வி பயில கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு ஆசைப்படும் மாணவர்களுக்கு போதைய அளவில் பண வசதி இல்லாததால் தங்களுக்கு விருப்பமான படிப்பை தேர்ந்தெடுத்து படிக்க முடியாமல் போகிறது. இவ்வாறு படிக்க நினைக்கும் ஏழை மாணவர்களுக்கு பல வங்கிகளும் குறைந்த வட்டியில் கல்விக் கடனை வழங்கி வருகிறது. அதன்படி ஐசிஐசிஐ வங்கி குறைந்த வட்டியில் உடனடியாக கடன் வழங்கும் திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி இதில் 1 லட்சம் முதல் ஒரு கோடி வரையில் கடன் […]
நாடு முழுதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு முக்கிய தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020க்கான நேர்முகத் தேர்வு இன்று முதல் மீண்டும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு www.upsc.gov.in, upsconline.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே யுபிஎஸ்சி முதனிலை தேர்வுகள் ஜூன்-27 க்கு பதிலாக அக்டோபர் 21 க்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரயில் பயணம் என்பது நீண்டதூர பயணம் ஆகும். பொதுவாக ரயிலில் எல்லாருமே சென்றிருப்போம். பயணிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. ரயிலில் பயணித்துக் கொண்டே மலை, காடுகளை கடந்து சென்று அதை ரசித்து செல்வது ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இப்படி ரயில் செல்ல வேண்டுமென்றால் ரயில் நிலையத்தில் நாம் காத்திருப்போம். அப்படி ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பொழுது அங்கு மஞ்சள் நிற போர்டில் கருப்பு எழுத்துக்களால் எழுதப்பட்டிருக்கும். அதற்கு காரணம் என்னவென்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? அவ்வாறு […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், இன்று முதல் 9 ஆம் வகுப்பு முதல் […]
IRCTC இந்திய ரயில்வேயின் கீழ் ஆன்லைனில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. IRCTC கணக்கிலிருந்து ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் 6 ஆன்லைன் டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஆனால் இதனுடன் ஆதார் அட்டை இணைப்பதன் மூலம் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதற்கு IRCTC கணக்குடன் ஆதார் எண் இணைக்கும் செயல்முறையானது மிகவும் எளிதானது. அது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம். முதலில் IRCTC-யின் அதிகாரப்பூர்வ மின்-டிக்கெட் பதிவு செய்யும் வலைத்தளமான […]
ஏடிஎம்களில் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இருந்து மூன்று முறை பணம் எடுத்துக் கொள்ள கட்டணம் கிடையாது. அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி கட்டணம் 15 ரூபாயிலிருந்து 17 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பணம் அல்லாத பரிவர்த்தனைக்கு 5லிருந்து 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை பிவி சிந்து மோதினார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பிவி சிந்து 21- 13, 21- 15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்நிலையில் பிவி சிந்துக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி வாழ்த்து […]
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரிங்கேஷ் ஷர்வானி(30). இவர் வேளாண் துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடன் அதே அலுவலகத்தில் பணியாற்றும் 50 வயது பெண் ஒருவர் ஒருதலையாக இவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் கத்திமுனையில் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ரிங்கேசை கடத்தி மயக்க மருந்து கொடுத்து கட்டாய தாலி கட்ட வைத்துள்ளார். இதுகுறித்து ரிங்கேஷ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜபல்பூர் காவல்துறைக்கு விளக்கம் அளிக்க உத்தரவு […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சில மாநிலங்களில் பள்ளிகள் மட்டும் திறக்கப்படவில்லை. அந்த வகையில் மீண்டும் பள்ளிகளை திறக்க கோரி மகாராஷ்டிரா, டெல்லி, […]
சமூக வலைதளங்களில் இளம் பெண்கள் பெயரில் இளைஞர்களுக்கு நட்பு அழைப்புகள் வருகின்றன. இதை நம்பி தொடர்புகொள்ளும் நபர்களிடம் வீடியோ கால் பேசலாம் என்று ஆசை காட்டி, நைசாக பேசி அந்தரங்க வீடியோ பற்றி அந்த வீடியோவை பெறுகின்றனர். பின்னர் அந்த விடியோவை காட்டி பணம் பறித்து வருகின்றனர். அந்தவகையில் மும்பையைச் சேர்ந்த ஒரு கும்பல் சமூக வலைதளங்களில் இளம்பெண்கள் போல் ஃபேக் ஐடியை உருவாக்கி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் […]
சண்டிகரை சேர்ந்த மூத்த தடகள வீராங்கனை மன் கவுர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 105. 100 வயதுக்கு பிறகு மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்ற இவர் 2017-இல் 100 மீட்டர் ஓட்டத்திலும், தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்நிலையில் அவருடைய மறைவிற்கு முக்கிய பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல முக்கிய தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் நீட், கேட் உள்ளிட்ட முக்கியத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் உள்ள ஐஐஎம்-களில் படிப்பதற்கான பொது நுழைவுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 4 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 158 இடங்களில் நவம்பர் 28 இல் நடக்கும் தேர்வுக்கு www.iimcat.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், நாளை முதல் 9 ஆம் வகுப்பு முதல் […]
பணத் தேவை, முதலீடு, சேமிப்பு, கடன், டெபாசிட், பணபரிவர்த்தனை என அனைத்து வகையான தேவைகளுக்கும் வங்கிகள் முக்கிய இடமாக செயல்படுகிறது. எனவே ஒவ்வொரு மாதமும் எந்தெந்த தினங்களில் வங்கிகளுக்கு விடுமுறை கொடுக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். பொதுவாக அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதுபோக ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். ஆகஸ்ட் […]
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. சம்பளம், பென்ஷன் உள்ளிட்ட அனைத்தும் வங்கிகள் செயல்படும் தினங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும் சம்பளம், பென்ஷன், இஎம்ஐ கட்டணம் போன்றவை வராது. இந்நிலையில் இந்த முறையானது தற்போது மாற்றப்பட்டு இன்று முதல் ஞாயிறு விடுமுறை நாட்கள் உட்பட எல்லா நாட்களிலும் சம்பளம் பென்ஷன் வரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம், பென்ஷன் அனைத்தும் NACH […]
மத்திய அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மானியத்தோடு வீடு கட்டிக் கொடுக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 2.67 லட்சம் வரையில் மானிய உதவி கொடுக்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டுக்குள் 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை கட்டி முடிக்க இந்தத் திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாகவும், பின்தங்கிய, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியங்களையும் இந்தத் திட்டம் […]
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி வங்கியில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில் வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு ‘Monsoon Dhamaka’ என்ற பெயரில் மழைக்கால சலுகை அறிவித்துள்ளது. அதன்படி வீட்டு கடன்களுக்கு பிராசஸிங் கட்டணம் முழுமையாக ரத்து செய்யபடும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்பிஐ வங்கியில் இதற்கு முன்னதாக வீட்டு கடன்களுக்கு 0.40% பிராசஸிங் கட்டணம் வசூலித்தது. […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுப்பதற்கு தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் 50% இருக்கைகளுடன் இரவு 9 மணி வரை திரையரங்குகள் இறங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுபான கடைகளுடன் இருக்கும் பார்கள் 50% பேருடன் இயங்க […]
ஆதார் என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. குழந்தைகளுக்கும் தற்போது ஆதார் அவசியமாகும். குழந்தை பிறந்த முதல் நாளே ஆதார் எடுக்கும் வசதியை ஆதார் அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. சில மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு அவர்களே எடுக்கும் வழிமுறையை மருத்துவமனைகள் செய்கின்றன. ஆனால் சில இடங்களில் 9 மாதங்களுக்கு மேல் ஆனால் மட்டுமே ஆதார் வழங்கப்படுகிறது. இந்நிலையில் வீட்டிலிருந்தபடியே குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க முதலில் https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.htmlஎன்ற ஆதார் இணைய பக்கத்திற்கு சென்று இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் […]
அமேசான் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை காலங்களில் சிறப்பு தள்ளுபடியை வழங்கி வருகிறது. அதன்படி, இன்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு அமேசானில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ஒன பிளஸ் 9 ப்ரோ போனுக்கு எச்டிஎப்சி கார்டு மூலம் உடனடி ரூ.3000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரெட்மி போனுக்கு எஸ்பிஐ கார்டு மூலம் உடனே ரூ.2000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரெட்மி 10s ஸ்மார்ட் போனுக்கு எச்டிஎப்சி கார்டு மூலம் உடனடி ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்திற்கும் எக்சேஞ்ஜ் ஆபர்களும் […]
வங்கிகளைப் போலவே தபால் நிலையங்களும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தபால்துறை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை வழங்குவதற்காக “இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்” என்ற வசதியை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலமாக வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை ஆன்லைன் மூலமாக பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் போஸ்ட் பேமெண்ட் பேங்க் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அதிர்ச்சி தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் வட்டி விகிதங்களை இந்திய போஸ்ட் பைமெண்ட் பங்க் குறைத்திருந்த நிலையில் […]
பெண் குழந்தைகளுக்காக மிகச்சிறந்த திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. இந்த திட்டமானது இந்திய தபால் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பெயரில் பெற்றோர் தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கலாம். கணக்கு தொடங்குவது எப்படி? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பெண் குழந்தைகளை சேர்க்க அவர்களின் பிறப்பு சான்றிதழை முதலில் சமர்ப்பிக்க வேண்டும். பிறப்பு சான்றிதழ் இல்லாத பட்சத்தில் வயது சான்று […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆந்திராவில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் திரையரங்குகள் திறக்க அனுமதியளிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு […]
வங்கிகளைப் போலவே தபால் நிலையங்களும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தபால்துறை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை வழங்குவதற்காக “இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்” என்ற வசதியை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலமாக வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை ஆன்லைன் மூலமாக பெற்று வருகின்றனர். இந்நிலையில் நாளை முதல் போஸ்ட் பேமெண்ட் பேங்க் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அதிர்ச்சி தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் வட்டி விகிதங்களை இந்திய போஸ்ட் பைமெண்ட் பங்க் குறைத்திருந்த நிலையில் […]
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் கேரளாவிலும் ஊரடங்கினால் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக 12.1 சதவீதம் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் கேரளாவில் இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தி அம்மாநில அரசு […]
எல்ஐசி நீண்ட கால முதலீட்திற்கான ஒரு சிறந்த நிறுவனம் ஆகும். இது உங்களுடைய ஓய்வு காலத்தில் நிம்மதியாகவும், யாரையும் எதிர்பார்க்காமல் வாழ்வதற்கான ஏதுவாக நிறைய லாபம் தரும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கான மிக முக்கியமான திட்டம் தான் எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம். இந்த திட்டத்தில் 5 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் பாலிசி தொடங்கலாம். சிறிய தொகையை நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்து பல லட்சங்களில் […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மேற்குவங்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் திரையரங்குகள் திறக்க அனுமதியளிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு […]
இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதால் சர்வதேச விமான போக்குவரத்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடையை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், அனுமதி பெற்ற விமான சேவைக்கு தடை இல்லை என்றும், மேலும் சரக்கு விமான போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த ஆகஸ்ட் 14ம் தேதி வரை இரவு 10 […]
எல்ஐசி நிறுவனம் பல்வேறு காப்பீடு மற்றும் பென்சன் திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் எல்ஐசி அறிமுகப்படுத்திய சரல் பென்ஷன் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது 40, அதிகபட்ச வயது 80. இதில் இரண்டு வகையான திட்டங்கள் இருக்கின்றன. இதில் முதலீட்டாளர்கள் தங்கள் விருப்பம்போல் தேர்வு செய்து கொள்ளலாம்.. இந்தத் திட்டத்தில் சேர விரும்புபவர்கள் பக்கத்தில் உள்ள எல்ஐசி ஏஜென்ட் தொடர்பு கொண்டோ அல்லது www.licindia.in என்ற […]
ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் கார்டு இல்லாமலேயே ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று எச்டிஎஃப்சி வங்கி மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காக “Cardless cash withdrawal” என்ற திட்டத்தை ஹெச்டிஎப்சி வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு இல்லாமலேயே ஏடிஎம் எந்திரத்தில் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஒருநாளைக்கு இதில் 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம். பாதுகாப்பாகவும், உடனடியாகவும் கார்ட் இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்கான […]
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் வசிப்பவர் அங்கினபல்லி சென்சு ரெட்டி. இவர் தன்னுடைய தோட்டத்தில் 10 ஏக்கரில் முட்டைகோஸ், காலிஃப்ளவர், மிளகாய் ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் இவர் தனது விவசாய நிலத்தில் யாரும் கண் வைத்து விடக்கூடாது என்பதற்காக ஒரு யோசனை செய்துள்ளார். அதன்படி பிகினியுடன் சன்னி லியோன் இருக்கும் ஆளுயர பேனர் ஒன்றை தன்னுடைய வயக்காட்டில் வைத்துள்ளார். இதனால் அவருடைய நிலத்தைக் கடந்து செல்பவர்கள் பார்வையெல்லாம் நிலத்தின்மீது இல்லாமல் சன்னி லியோன் மீது உள்ளதாக அவர் […]
பணம் என்பது தற்போது அவசியமான ஒன்றாகும். பணத்தை சம்பாதிப்பதை விட அதை எப்படி சேமிப்பது என்பதுதான் மிக முக்கியம். தற்போதைய காலத்தில் நிகழ்காலத்தில் அனைத்தையும் செலவு பண்ணிவிட்டு எதிர்காலத்தில் அவசர தேவைக்கு பணம் இல்லாத நிலை ஏற்படாமல் இருப்பதற்காக சேமிப்பு என்பது மிகவும் அவசியம். மேலும் கொரோனா வந்தபிறகு சேமிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை பலரும் புரிந்து கொண்டுள்ளனர். இதற்கு இந்திய தபால் துறை சிறப்பான சேமிப்பு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. மாதாந்திர வருமானம் திட்டம்: […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மேற்குவங்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் திரையரங்குகள் திறக்க அனுமதியளிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு […]
நாடு முழுவதும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்ததால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களும் இயல்பு நிலைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. இதனால் தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை சரியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.