உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கினால் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஒரு சில நாடுகளில் விமான சேவைகள் மீண்டும் தொடங்க ஆரம்பித்துள்ளது. ஆனால் ஒருசில நாடுகளில் தடை இன்னும் நீடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தியாவின் சர்வேதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஆகஸ்ட்-31 […]
Tag: தேசிய செய்திகள்
நாடு முழுவதும் கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆந்திராவில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் திரையரங்குகள் திறக்க அனுமதியளிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு […]
சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பிளஸ்-2 மதிப்பெண் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தன நிலையில், 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மதிப்பெண்களிலிருந்து விகிதாச்சார அடிப்படையில் பிளஸ்டூ மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா நேற்று ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எடியூரப்பாவின் மகன் அரசியலில் அதிக தலையீடு செய்வதாக பிஜேபியின் உறுப்பினர்களே குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த ராஜினாமாவை அறிவித்தார். இதையடுத்து பசவராஜ் பொம்மை கர்நாடக புதிய முதல்வராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவரான பசவராஜ் பொம்மையினுடைய மற்றொரு முகம் குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி […]
நாடு முழுவதுமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதற்கு மத்தியில் இதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த அனைவருமே கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு மீண்டும் திரும்புவதற்கு தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை […]
KYC எனப்படும் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளும் நடைமுறை பிஎஃப் பயனாளர்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை ஆன்லைன் மூலம் எப்படி அறிந்து கொள்வது என்பதை இங்கு பார்க்கலாம். தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் அதிகரித்து வருவதால் அனைவரும் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுதல் அல்லது KYCக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பிஎஃப் சேவைக்கு KYC சரிபார்ப்பு கட்டாயமாக இருக்கிறது. KYC விவரங்கள் சரிபார்க்கப்பட்டு விட்டால் பிஎஃப் கணக்கு பரிவர்த்தனைகள் மற்றும் பாஸ்புக் சரிபார்ப்பு போன்ற சேவைகள் மிக எளிதாக இருக்கும். எனவே KYC முடிந்த […]
பிஎஃப் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பிஎஃப் விபரங்களை சரிபார்க்கவும், மாற்றங்களை செய்யவும் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதை தவிர்ப்பதற்காக அரசு தரப்பில் இருந்தும் உமாங் என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலி மூலமாக வீட்டில் இருந்தபடியே பிஎஃப் பேலன்ஸ் பார்ப்பது, பிஎப் கிளைம் தகவல் மாற்றங்கள் போன்ற சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இந்நிலையில் உமாங் செயலியில் தங்களுடைய ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகும். அப்படி கிடைக்காவிட்டால் தொடர்ந்து சேவையை பெறுவதில் சிக்கல் […]
பழைய பொருட்களுக்கு எப்பொழுதுமே மவுசு அதிகம் தான். ஒரு சிலர் பழைய பொருட்களை சேர்த்து வைப்பார்கள். அதைப் போல பழைய நாணயங்களை சேர்த்துவைப்பதன் மூலம் சில சமயம் பெரும் பணக்காரர் ஆவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த நாணயங்கள் அரிய வகையாக இருக்க வேண்டும். தற்போது பல்வேறு வலைத்தளங்களில் பழைய நாணயங்களையும், நோட்டுகளையும் விற்பதன் மூலம் கோடீஸ்வரர் கூட ஆகலாம். இதுபோன்ற வாய்ப்பு சமீப நாட்களில் நிறையப் பேருக்குக் கிடைத்துள்ளது. அந்த வகையில் ஒரு ரூபாய் […]
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]
வங்கிகளைப் போலவே தபால் நிலையங்களும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தபால்துறை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை வழங்குவதற்காக “இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்” என்ற வசதியை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலமாக வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை ஆன்லைன் மூலமாக பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் போஸ்ட் பேமெண்ட் பேங்க் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அதிர்ச்சி தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் வட்டி விகிதங்களை இந்திய போஸ்ட் பைமெண்ட் பங்க் […]
ஆதார் கார்டு என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் தேவையான முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும் . இந்நிலையில் ஆதார் கார்டு வாங்க சில ஆவணங்கள் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பால் ஆதார் கார்டு கொடுக்கப்படுகிறது. இந்த ஆதார் கார்டு வாங்க பிறப்பு சான்றிதழ் தேவைப்பட்டு வந்த நிலையில் இனி பிறப்பு சான்றிதழ் இல்லாமலேயே ஆதார் கார்டு வாங்கலாம் என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது . எனவே குழந்தைகளுக்கு ஆதாரமாக பிறப்பு சான்றிதழ் பெறும் […]
ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் ஆதார் தேவைப்படுகிறது. எனவே உங்கள் குழந்தைக்கு ஆதார் அட்டை இல்லையென்றால் விண்ணப்பிப்பது அவசியம். இந்நிலையில் ஈட்டிலிருந்தே ஆதார் அட்டை பெற எப்படி விண்ணப்பிப்பது என்று பார்க்கலாம். […]
உலகளவில் கொரோனா இரண்டாவது அலையானது முதல் அலையைவிட அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கபட்டு வந்ததால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதற்கு மத்தியில் அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் புதிய பாதிப்பு அதிகமாகி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா உயிரிழப்பு 21 சதவீதமாக அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் செலுத்தி கொள்ளாதவர்களே தீவிர தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி […]
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பருவ இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் 97.62% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது தேர்வு எழுதிய 19 ஆயிரத்து 184 பேரில் 18 ஆயிரத்து 727 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://tnou.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கினால் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால்ஒரு சில விமான சேவைகள் மீண்டும் தொடங்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் சென்னையிலிருந்து அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கான பயண கட்டணம் அதிகரித்துள்ளது. அதன்படி சென்னை – லண்டன் ஒரு வழி விமான கட்டணம்ரூ. 27,000லிருந்து ரூ.1.16 லட்சம், பாரிஸ் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல முக்கிய தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் நீட், கேட் உள்ளிட்ட முக்கியத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய கல்வி நிறுவனங்களில் பொறியியல் மேற்படிப்புக்காக நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2022 பிப்ரவரி 5, 6, 13 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும். […]
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை மேகதாது அணை விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து விரைவில் அணை கட்டப்படும் என்றும், குடிநீருக்காக தான் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்குத் தான் பயன் எனவும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனை மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்ன்றனர். தளர்வுகளின்படி சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவின் கொச்சின், மூணாறு, தேக்கடி, குமரக்கோட்டம் ஆகிய பகுதிகளுக்கு ஆறு நாட்கள் குறைந்த கட்டணத்தில் இன்ப சுற்றுலா செல்லும் அட்டவணையை ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 10-ஆம் தேதி இரவு அகமதாபாத் ரயில் நிலையத்தில் இருந்து […]
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒருசில வீரர்கள் வெற்றி அடைந்துள்ளனர். இவ்வாறு வெற்றியடைந்த வீரர்களுக்கு […]
பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மின்சார வாகனங்களை சாலையில் செல்லும் போதே சார்ஜ் செய்யும் அதிரடி திட்டம் ஒன்றை இந்தியானா போக்குவரத்துக் கழகமும், அமெரிக்க அரசும் இணைந்து செயல்படுத்த […]
செல்வமகள் சேமிப்பு திட்டத்தை இந்திய தபால்துறை செயல்படுத்தி வருகிறது. பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் பெயரில் அவர்களுடைய பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் கணக்கை திறக்க முடியும். இதற்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கான இரண்டு கணக்குகளை திறக்க முடியும். பயன்கள்: இந்த திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்து வந்தால் வருடத்திற்கு 7.6 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது. சிறுசேமிப்புத் இடங்களிலேயே செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு தான் அதிக வட்டி கிடைக்கிறது. எனவே இத்திட்டம் […]
இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையையாளர்களுக்கு எக்கச்சக்க சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், எஸ்பிஐ […]
IRCTC இந்திய ரயில்வேயின் கீழ் ஆன்லைனில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைனில் இ-டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் சில தகவல்களைக் கொடுத்தால் மட்டுமே ரயில் டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடியும் என்று புதிய விதிகளை ICRTC அறிவித்துள்ளது. அதன்படி நீண்ட காலமாக டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகள் ஐஆர்சிடிசி போரட்டலில் டிக்கெட் முன்பதிவு செய்ய மொபைல் எண், மின்னஞ்சலை சரிபார்க்க வேண்டும். அதன் பிறகுதான் அவர்கள் டிக்கெட்டை பெற முடியும் என்று அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக […]
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் அரசு பணியில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலைதொடர்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துறை அதிகாரிகள், துறை உதவி அதிகாரிகள் தகுதிக்கு ஏற்ப காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருடம் அல்லது திட்ட முடியும் வரை பணியாற்றலாம். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விவரங்கள் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. […]
பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டது. இதன் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்தனர். இதனால் அனைவருடைய வீடுகளிலும் கேஸ் இணைப்பு பெறப்பட்டு சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சிலிண்டர் முடிந்தவுடன் மக்கள் புக் செய்தால் ஒரு சில டீலர்களிடமிருந்து சிலிண்டர் வருவதற்கு வாரக்கணக்கில் ஆகிவிடுகின்றது. இதனால் அந்த சமயங்களில் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில் இந்த பிரச்சினையை போக்குவதற்காக தற்போது புதிய வசதி ஒன்று […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து நாடு முழுவதும் 361 மாவட்டங்களில் […]
ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் மலிவு விலை பிரீபெய்டு ரீசார்ஜ் பிளான் ஆன ரூ.49 ஐ நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக ரூ.79 பிரீபெய்டு ரீசார்ஜ் பிளான் அறிவித்துள்ளது. இந்த ரூ.79 பிளானில் 64 டாக்டைம், 200 எம்பி டேட்டா, வினாடிக்கு ஒரு பைசா உள்ளூர் எஸ்டிடி அழைப்புக் கட்டணம், 106 நிமிடங்கள் அவுட்கோயிங் கால்ஸ், 28 நாட்கள் வெளியிட்டியுடன் […]
இந்தியாவில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு காருக்கும், ஒவ்வொரு இருசக்கர வாகனத்திற்கு நம்பர் பிளேட் ஏன் வேறு வேறு கலர்களில் கொடுக்கப்படுகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். வெள்ளை கலர் போர்டில் கருப்பு எழுத்துக்கள் இருந்தால், அது சொந்த வாகனம் என்பதை குறிக்கும். சொந்த லைசன்ஸ் வைத்து சொந்த பயணத்திற்கு ஒட்டிக் கொள்வது. மஞ்சள் கலர் போர்டில் கருப்பு எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தால் “கமர்சியல்” என்று அர்த்தம். அதாவது கார், ஆட்டோ, டாக்ஸி போன்ற வாடகை வாகனங்களில் எழுதப்பட்டிருக்கும். அந்த […]
குடி குடியை கெடுக்கும், மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்ற வாசகம் மதுபாட்டில்களில் பொறிக்கப்பட்டிருந்தாலும் மது போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் மது பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். மதுபோதை தனிமனிதனை மட்டுமல்லாமல் சமுதாயத்தையும் பாதிப்படைய செய்கிறது என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. இதை நிரூபிக்கும் விதமாக மது போதையில் பெண் ஒருவர் ரோட்டில் ஆட்டம் போடும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. மத்திய பிரதேசத்தில் போதையில் இருந்த […]
எல்லா வங்கிகளிலும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்துள்ளார். அதன்படி, வங்கிகளில் 90 நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் 5 லட்சம் ரூபாய் எடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடன் தவணை காலத்தை ரிசர்வ் வங்கி நிர்ணயித்தால் வாடிக்கையாளர்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் வைப்புக் காப்பீடு மற்றும் கடன் உத்திரவாத மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் […]
டெல்லியில் நபர் ஒருவர், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, திருமணம் செய்த பின், கொலை செய்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. டெல்லியில் வசிக்கும் ராஜேஷ் என்ற நபர் பபிதா என்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். எனவே அந்தப் பெண் காவல்துறையினரிடம் கடந்தவருடம் புகார் தெரிவித்துள்ளார். அதன்பின்பு, ராஜேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து பிரமாண பத்திரத்தில், ராஜேஷ், பபிதாவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று தெரிவித்தார். எனவே அவரை சிறையிலிருந்து விடுவித்தனர். அதன் பின்பு […]
நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை வேக வேகமாக பரவி வந்த நிலையில் தொடர்ச்சியாகமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக நோயின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் ஒருசில மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நாட்டில் ஒரு சில பகுதிகளில் மட்டும் கொரோனா கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து உள்ளதாக சுகாதாரத் அமைச்சகம் கவலைதரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து கொரோனா அதிகம் பரவினால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக மழைக்காலங்களில் […]
இந்தியாவில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் அரங்கேறி வருகின்றன. அரசு இதற்கான தண்டனையை குற்றவாளிக்கு கொடுத்தாலும் பாலியல் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. அதனால் பெண் குழந்தைகள் வெளியே சென்றாலும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு பெற்றோர்களுக்கு ஏற்படுவதால் அச்சத்துடனேயே தங்களுடைய பெண் குழந்தைகளை வெளியே அனுப்புகின்றனர். குறிப்பாக வட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கொடூரமான முறையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறு ஏற்படும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு அரசு […]
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]
கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா நேற்று ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எடியூரப்பாவின் மகன் அரசியலில் அதிக தலையீடு செய்வதாக பிஜேபியின் உறுப்பினர்களே குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த ராஜினாமாவை அறிவித்தார். இந்நிலையில் கர்நாடகாவில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகாவின் அடுத்த முதல்வராக பசவராஜ் பொம்மையை பாஜக எம்எல்ஏக்கள் ஒரு […]
இன்றைய காலகட்டத்தில் கிராமப்புறங்களில் தொடங்கிய நகர்ப்புறங்கள் வரை எல்லா பகுதிகளிலும் ஏடிஎம் வசதி என்பது அத்தியாவசிய தேவையாக ஒன்றாக மாறிவிட்டது. மேலும் கொரோனா காலத்தில் மக்களின் அவசரமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் ஏடிஎம்கள் முக்கிய பங்கு வகித்து வந்தன. இதையடுத்து ஏடிஎம்மில் பணத்தை எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் கார்டு இல்லாமலேயே ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கான வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதிக்கு உங்களுடைய […]
பணத் தேவை, முதலீடு, சேமிப்பு, கடன், டெபாசிட், பணபரிவர்த்தனை என அனைத்து வகையான தேவைகளுக்கும் வங்கிகள் முக்கிய இடமாக செயல்படுகிறது. எனவே ஒவ்வொரு மாதமும் எந்தெந்த தினங்களில் வங்கிகளுக்கு விடுமுறை கொடுக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். பொதுவாக அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதுபோக ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். ஆகஸ்ட் […]
நாட்டு ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் தரமான வீடுகள் கட்டிக்கொடுக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தினை 2015ம் வருடத்தில் மத்தியில் மோடி அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 2022ஆம் வருடத்திற்குள் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கொண்ட 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியம் வழங்கும் திட்டம் வழங்கிவருகிறது. நகர்ப்புற […]
ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாமல் ஒரு சிம் கார்டு கூட வாங்க முடியாது. அந்த அளவிற்கு ஆதார் கார்டின் தேவை மிகவும் முக்கியமானது. இத்தகைய சூழலில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வீடு […]
உள்நாட்டில் தடையின்றி கிடைக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மைசூர் பருப்பு மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது. மேலும் அதன் மீதான வேளாண் கட்டமைப்பு வளர்ச்சி செஸ் வரியையும் பாதியாக குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் கிலோவுக்கு 70 விற்கப்பட்ட மைசூர் பருப்பின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்து ரூ.100 ஐ எட்டிய நிலையில் விலை உயர்வை தடுக்க இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்திலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் இது குறித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து கனிமொழி, டி.ஆர் பாலு, சு. வெங்கடேசன் ஆகியோரும் காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தியும், என்.சி.பி, […]
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு பக்கம் மறுபக்கம் இருக்கும் நிலையில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்கள் அனைத்திலும் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு மட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பும் தற்போது அதிகரித்து வருவதால் அம்மாநில மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் கேரளத்தில் உள்ள 7 மாவட்டங்கள் உட்பட இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா கவலை அளிக்கும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. மேலும் மழைக்கால நோய்கள் வரக்கூடும் என்பதால் […]
கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா நேற்று ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எடியூரப்பாவின் மகன் அரசியலில் அதிக தலையீடு செய்வதாக பிஜேபியின் உறுப்பினர்களே குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த ராஜினாமாவை அறிவித்துள்ளார். இந்நிலையில் கர்நாடகாவில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து இந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகாவின் அடுத்த முதல்வராக பசவராஜ் பொம்மையை பாஜக எம்எல்ஏக்கள் […]
வாக்காளர் அடையாள அட்டை என்பது 18 வயது பூர்த்தி அடைந்த ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் அரசு வழங்கும் முக்கியமான ஆவணமாகும். வாக்காளர் அட்டை தொலைந்து விட்டாலும் அல்லது பயன்படுத்தாமல் இருந்தாலும் டுப்ளிகேட் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு ஒரு விண்ணப்ப படிவத்தை தேவையான ஆவணங்களோடு தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு நமது டூப்ளிகேட் அட்டை வழங்கப்படும். முன்பெல்லாம் டூப்ளிகேட் அடையாள அட்டை வாங்குவது மிகவும் சிரமமாக இருந்தது. தற்போது ஆன்லைன் மூலமாக ஈசியாக டுப்ளிகேட் […]
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலக நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தன. கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பல நாடுகளிலும் விதிக்கப்பட்டதால் மக்களும் நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டனர். இதையடுத்து பாதிப்பு ஓரளவிற்கு குறைந்து வரும் நிலையில் அடுத்ததாக டெல்டா வைரஸ் பரவி வருகிறது. இந்த டெல்டா வைரஸால் மீண்டும் மீண்டும் உலகம் கடும் ஊரடங்கு நிலைமைக்கு தள்ளப்படலாம் என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குரானா வைரஸ் தாக்கம் குறைந்து விட்டதாக உலக நாடுகள் எண்ணவேண்டாம். தடுப்பூசி […]
அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. இந்நிலையில் இரு மாநில எல்லையில் அமைந்திருக்கும் கச்சார் மாவட்டத்தில் திடீரென இரு மாநில மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை தடுக்க சென்ற காவல் துறையினரும் அடித்துக்கொண்டனர். இதில் வாகனங்கள் வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் அரங்கேறியது. இந்நிலையில் இந்த கலவரத்தில் 6 அம்மாநில காவல்துறையினர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு பக்கம் மறுபக்கம் இருக்கும் நிலையில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்கள் அனைத்திலும் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு மட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பும் தற்போது அதிகரித்து வருவதால் அம்மாநில மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசிகள் குறித்த தரவை […]
அமேசான் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. மக்கள் வீட்டிலிருந்தபடியே பொருட்களை வாங்கி வருவதால் இவ்வாறு தள்ளுபடி காலங்களில் நல்ல பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அமேசான் விற்பனை தளத்தில், நேற்று முதல் பிரைம் டே விற்பனை நடைபெறுகிறது. இந்த விற்பனையானது இன்றுடன் முடிவடைகிறது. இந்த இரு நாட்களிலும் எலக்ட்ரானிக்ஸ் தொடங்கி ஆடைகள் வரை பல்வேறு பொருட்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. இதில் சாம்சங் கேலக்சி M11 ஸ்மார்ட் போனுக்கு ரூ .5000 தள்ளுபடி வழங்கப்பட்டு […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது மற்றுமொரு வசதியாக நாமினி பெயர்களை பதிவு செய்யும் நடைமுறையை ஈஸியாக்கியுள்ளது. இதற்கு இனி வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைக்கு சென்று காத்திருக்க வேண்டாம். ஆன்லைன் மூலமாக நாமினி பெயரை பதிவு செய்து கொள்ளலாம். அப்டேட் செய்வது எப்படி? முதலில் எஸ்பிஐ வங்கியின் onlinesbi.com என்ற அதிகாரப்பூர்வ இணைதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். இதையடுத்து முகப்புப் பக்கம் திறந்தவுடன் Request […]
ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதாரை அப்டேட் செய்ய இரண்டு வழிகள் இருக்கின்றன. அதில் ஒன்று ஆதாரின் அதிகாரபூர்வ இணையதளமான uidai.gov.in என்ற முகவரியில் சென்று Adhar Update என்ற ஆப்ஷனில் சென்று அப்டேட் செய்யலாம். […]