Categories
தேசிய செய்திகள்

தள்ளுபடி விலையில்…. பொருட்களை அள்ளி செல்ல…. இன்றே கடைசி நாள்…!!!

அமேசான் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. மக்கள் வீட்டிலிருந்தபடியே பொருட்களை வாங்கி வருவதால் இவ்வாறு தள்ளுபடி காலங்களில் நல்ல பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அமேசான் விற்பனை தளத்தில், நேற்று முதல் பிரைம் டே விற்பனை நடைபெறுகிறது. இந்த விற்பனையானது இன்றுடன் முடிவடைகிறது. இந்த இரு நாட்களிலும் எலக்ட்ரானிக்ஸ் தொடங்கி ஆடைகள் வரை பல்வேறு பொருட்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக பிரைம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளும், தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. பிரைமில் வாடிக்கையாளராக www.amezon.in  […]

Categories
தேசிய செய்திகள்

இனி பாஸ்போட் பெற அலைய வேணாம்…. போஸ்ட் ஆபிஸிலேயே ஈஸியா…. எப்படி விண்ணப்பிப்பது…???

வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பாஸ்போர்ட் என்பது கட்டாயமாகும். இவ்வாறு பாஸ்போர்ட் வாங்குவதற்கு பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு சென்று மணிக்கணக்கில் காத்து கிடந்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டிய சிரமம் இருந்து வந்தது. மேலும் பாஸ்போர்ட் கையில் கிடைக்கவும் நீண்டகாலம் எடுக்கும். இந்நிலையில் பாஸ்போர்ட் எளிதாக கிடைக்கும் வகையில் அரசு தரப்பில் புதிய  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உங்களுடைய அருகில் உள்ள தபால் நிலையங்களில் சென்று பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். தபால் நிலையங்களில் உள்ள கவுண்டர்களில் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. இதனை […]

Categories
தேசிய செய்திகள்

இனி PF பணத்திலிருந்து…. 1 லட்சம் ரூபாய் எடுத்துக்கலாம்…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவே உயிர் இழப்புகள் அதிகமாக இருக்கின்றன. கொரோனா சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்ய வேண்டியது உள்ளது. இதற்கு மத்தியில் கொரோனாவால் மக்கள் கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மருத்துவ செலவுகளுக்கு கூட பணமில்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இது போன்ற சூழலில் பிஎஃப் சந்தாதாரர்கள் பிஎஃப் பணத்தை எடுத்து செலவு செய்ய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அனுமதி அளித்தது. இதையயடுத்து மருத்துவ சிகிச்சைகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“வரதட்சணை வாங்கவில்லை” திருமணம் முடிந்ததும்…. ஆண்கள் இதை செய்ய…. கேரளா அரசு உத்தரவு…!!

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் மூன்று இளம் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர். இதனையடுத்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த பல பெண்கள் தங்களுடைய வீட்டு வாசலில் வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று பலகை வைத்தனர். ஒரு சிலர் சமூக வலைதளங்களிலும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் கேரளாவில் வரதட்சணை என்பது பெரும் பேசுபொருளாகவும், விவாதப் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: உங்களுக்கு பணம் கிடைத்ததா…? ரூ.11,896 கோடியம்ப்பா…!!!

எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. எனவே வாடிக்கையாளர் மானியம் இல்லாமல் அந்த கேஸ் சிலிண்டர் வாங்க வேண்டியது இருக்கும். இதில் கிடைக்க வேண்டிய மானியம் ஒரு சிலருக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில் 2020- 2021 ஆம் நிதி ஆண்டில் சமையல் சிலிண்டருக்கான மானியம் […]

Categories
தேசிய செய்திகள்

“பாவக்கதைகள் படம் போல” கர்ப்பிணி மகளை…. கொடூரமாக கொன்ற தந்தை…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் வசித்து வருபவர் ராம்பிரசாத். இவர் தன்னுடைய மகள் மற்றும் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய 18 வயது மகள் வேறு சாதியைச் சேர்ந்த காதலனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராம்பிரசாத் தன்னுடைய மகளை பழிவாங்க திட்டம் தீட்டி இருந்துள்ளார். இதையடுத்து சில நாட்கள் சென்ற பிறகு தன்னுடைய மகள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து சென்ற ராம்பிரசாத் பாவக்கதைகள் திரைப்படம் போல தன்னுடைய மகளை வீட்டிற்கு சமாதானம் செய்து அழைத்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN:மீரா பாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு…. வெளியான தகவல்…!!!

ஒலிம்பிக் பளு தூக்கல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் 49 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்ற சீன வீராங்கனை ஸோ ஸீகுய்குய்-க்கு ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வந்த புகாரை அடுத்து ஊக்க மருந்து சோதனை நடைபெறுவதால் மீராபாய் சானுவுக்கு தங்கபதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு…. வெளியான தகவல்…!!!

செல்போன் ஒட்டுக்கேட்பு சர்ச்சையால் இன்றும் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெகாஸஸ் உளவு விவகாரத்தில் மத்திய அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் கடுமையான அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு இந்த பிரச்சினை நீடிப்பதால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: முதல்வர் பதவியை திடீர் ராஜினாமா…!!!

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், பாஜகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. முதல்வர் எடியூரப்பாவிற்கு எதிராக அந்த கட்சித் தலைவர்களே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா இன்று மாலை ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எடியூரப்பாவின் மகன் அரசியலில் அதிக தலையீடு […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட்-2 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. கோவா அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் பரவி வந்த கொரோனா  இரண்டாவது அலையின் தாக்கமானது தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக குறைந்து வருகிறது. இதனால் அந்தந்த மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் கோவாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி வரை ஊரடங்கை மேலும் நீட்டித்து அம்மாநில முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடைகள், வணிக வளாகங்கள் காலை 7 மணி முதல் மாலை […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 4 மாதங்களுக்கு…. இந்த வங்கிகளில் கிரெடிட் கார்டு கிடையாது…. வெளியான ஷாக் தகவல்…!!!

ரிசர்வ் வங்கியானது விதிமுறைகளை சரியாக பின்பற்றாத காரணத்தால் மாஸ்டர் கார்டு நிறுவனங்களுக்கு தடை விதித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது. அதன்படி ஜூலை 22ம் தேதி முதல் நான்கு மாதங்களுக்கு மாஸ்டர் கார்டு மூலம் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு வழங்க கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து மாஸ்டர் கார்டு மூலமாக கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள் தடை காலம் வரை புதிய கார்டுகளை  வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியாது என்பதனால் எஸ் வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

கள்ள நோட்டை கண்டுபிடிக்க…. இவ்ளோ ஈஸியான வழி இருக்கா…? தெரியாதவங்க தெரிஞ்சிக்கோங்க…!!!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளில் எது கள்ள நோட்டு? நல்ல நோட்டு எது என்று கண்டுபிடிப்பது எப்படி என்று இப்போது இந்த தொகுப்பில் பார்க்கலாம்.  பழைய மற்றும் புதிய நோட்டுகளில் Window Threat அப்படி என்கிற ஒரு லைட் அடிக்கிற மாதிரியான ஒரு கோடு ரூபாய் நோட்டின் நடுவில் இருக்கும். ரூபாய் நோட்டை  நம்மை நோக்கி படுக்க வைத்து பார்த்தால் அந்த கொடு ஊதா கலரில் தெரியும். அதை அப்படியே லைட்டாக கொஞ்சம் கொஞ்சமாக மேலாக […]

Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்கள் அதிக வருமானம் பெற…. எந்த வங்கியில் அதிக வட்டி…. இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

கொரோனா வந்தபிறகு மக்கள் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடி காலத்தில் சீனியர் சிட்டிசன்கள் பயனடையும் விதமாக பல்வேறு வங்கிகளும் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதில் சாதாரண பிக்சட் டெபாசிட் திட்டங்களைக் காட்டிலும் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு அதிக வட்டி  கொடுக்கப்படுகிறது. இதில் மகிழ்ச்சி செய்தி என்னவென்றால் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான கால அவகாசம் ஜூலை 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் முதலீடு செய்ய விரும்புவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 9 -11ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிகள் திறப்பு…. குஜராத் அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் 9 முதல் 11ம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு மிஸ்டு கால் கொடுத்தால்…. உங்க வங்கி கணக்கின்…. இருப்பு தொகை தெரிந்துவிடும்…!!!

நீங்கள் இந்தியன் வங்கி வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் உள்ள இருப்பு  தொகையை அறிந்து கொள்வதற்கு வங்கிக்கு சென்று பார்க்க்க தேவை இல்லை. உங்கள் செல்போனிலிருந்து  092895 92895 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். உங்கள் கணக்கில் உலகில் உள்ள இருப்பு தொகை உங்களுக்கு மெசேஜ் வந்துவிடும். இதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுவது கிடையாது. இதற்கு கட்டாயமாக உங்களுடைய வங்கி கணக்கில் உங்களுடைய செல்போன் நம்பர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யப்படவில்லை என்றால் […]

Categories
தேசிய செய்திகள்

Special News: இன்றும் நாளையும் விட்டுராதீங்க…. சூப்பர் அறிவிப்பு…!!!

அமேசான் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. மக்கள் வீட்டிலிருந்தபடியே பொருட்களை வாங்கி வருவதால் இவ்வாறு தள்ளுபடி காலங்களில் நல்ல பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அமேசான் விற்பனை தளத்தில், இன்று மற்றும் நாளை (ஜூலை 27-ஆம்) தேதிகளில்  பிரைம் டே விற்பனை நடைபெற உள்ளது. இந்த இரு நாட்களில் எலக்ட்ரானிக்ஸ் தொடங்கி ஆடைகள் வரை பல்வேறு பொருட்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக பிரைம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளும், தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. பிரைமில் வாடிக்கையாளராக […]

Categories
தேசிய செய்திகள்

இனி விடுமுறை தினங்களிலும்…. உங்களுக்கு சம்பளம் வரும்…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. சம்பளம், பென்ஷன் உள்ளிட்ட அனைத்தும் வங்கிகள் செயல்படும் தினங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும் சம்பளம், பென்ஷன், இஎம்ஐ கட்டணம் போன்றவை வராது. இந்நிலையில் இந்த முறையானது தற்போது மாற்றப்பட்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஞாயிறு விடுமுறை நாட்கள் உட்பட எல்லா நாட்களிலும் சம்பளம் பென்ஷன் வரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம், பென்ஷன் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டிலிருந்தபடியே PF கணக்கில்…. பேலன்ஸ் பார்ப்பது எப்படி…? இதோ ஈஸியான வழி…!!!

ஆறு கோடிக்கும் அதிகமான இபிஎஸ் சந்தாதாரர்களுக்கு 2020 – 2021 ஆம் வருடத்திற்கான 8.5 சதவீத வட்டி தொகை தற்போது அனுப்பப்பட உள்ளது. இந்த பணம் உங்களுக்கு வந்து விட்டதா? இல்லையா? என்பதை குறித்து சந்தேகம் இருந்தால் வீட்டிலிருந்தபடியே பிஎஃப் பணம் உங்களுக்கு வந்து விட்டதா என்பதை பார்த்து விட முடியும். இணையதள வசதி: EPFO என்ற இணையதளத்தில் e-passbook ஆப்ஷனை கிளிக் செய்து UAN மற்றும் password பயன்படுத்தி உங்களுக்கு PF பணம் வந்துவிட்டதா என்பதை […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 கொடுக்கும்….. பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா திட்டம்…. எப்படி இணைவது…??

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: சிறுமி பேஸ்புக் காதலனுடன்…. தந்தையின் விபரீத முடிவு…!!!

தந்தை ஒருவர் தனது மகள் காணவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் பேஸ்புக் மூலமாக ஆண் நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுமி தனது காதலனுடன் சென்றுள்ளார். எனவே சிறுமியை காணவில்லை என்று அவருடைய தந்தை பல இடங்களில் தேடி அலைந்துள்ளார். பின் தன்னுடைய மகள் […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் தொற்று…. கேரளாவில் மீண்டும் கடும் ஊரடங்கு – அதிர்ச்சி…!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் கேரளாவிலும் ஊரடங்கினால் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக 12.1 சதவீதம் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இதனையடுத்து ஊரடங்கை கடுமையாக்க உத்தரவிட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

6 பிணவறை பதவியாளர் பணிக்கு…. 8000 பட்டதாரிகள் கடும் போட்டி…!!!

நாடு முழுவதும் ஏற்கனவே பல லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லாத நிலையில் கொரோனா வந்த பின்னர் பலரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள நீர் ரத்தன் சிர்கார்  மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறை ஆய்வகத்தில் உதவிப் பணியாளர் உதவியாளர் பணிக்கு 6 அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 6 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் இந்த வேலைக்கு 100 இன்ஜினியர்கள், 500 முதுகலை பட்டதாரிகள், 2200 இளநிலை பட்டதாரிகள் உட்பட 8 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இன்ப செய்தி: டிவி, ஸ்மார்ட் போன்கள் குறைந்த விலையில்…. அதிரடியான ஆபர்…!!!

ரிலையன்ஸ் டிஜிட்டல் இந்தியா நிறுவனம் வீட்டு உபயோகப் பொருட்கள், பழைய மொபைல் போன்கள், லேப்டாப் உள்ளிட்ட பல பிரிவுகளில் சிறப்பு சலுகை அறிவித்துள்ளது. இந்த சலுகையை  குறைந்த விலையில் பெறுவதற்கு 26.7.2021 மற்றும் 27.7.2021 ஆகிய இரண்டு நாட்களுக்கு பெற்று கொள்ளளாம் என்று அறிவித்துள்ளது. இதனை பெறுவதற்கு www.reliancedigital.in என்ற இணையதளத்திலும், ஜியோ ஸ்டோர்கள் மூலமாகவும்  பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இன்று இரவு 11.21 மணிக்கு…. பூமியை நோக்கி பெரிய விண்கல்…. பூமியை தாக்குமா…??

தாஜ்மஹாலை விட மூன்று மடங்கு பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி மணிக்கு 29 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இந்த விண்கல் இந்திய நேரப்படி இன்று இரவு 11.21 மணிக்கு பூமிக்கு அருகில் வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த விண்கல்லானது பூமியை தாக்குமா? என்று அச்சம் ஏற்பட்டு வந்த நிலையில் இது பூமியை தாக்காது என மகிழ்ச்சி செய்தியை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

சேவிங்க்ஸ் அக்கவுண்ட் பணத்தை வைத்து…. கடன் பெற்றுக்கொள்ளலாம்…. அருமையான வசதி…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும்  பல கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு நல்ல சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கியின் சேமிப்புக் கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டியானது 2.70% குறைந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் வேறு முதலீடுகளை தேடி வருகின்றனர். அவர்களுக்காக  ஸ்பிஐ வங்கி சேவிங்ஸ் பிளஸ் கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கணக்கு Multi Option Deposit திட்டத்துடன் இணைக்கப்பட்டது. இதில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் இருக்கும் பணம் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் தியேட்டர்கள் திறக்க…. மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டெல்லியில் நாளை மெட்ரோ ரயில் சேவை 100 சதவீத பயணிகளுடன் செல்லவும், பேருந்துகளில் 100 சதவீத பயணிகளும் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள், மால்கள் திறக்க அனுமதி அளித்து அரசு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ஒன் பிளஸ் ரசிகரா நீங்கள்….? 5 நாள் தான் டைம்…. 10% சிறப்பு தள்ளுபடி….!!!

குறைந்த விலையில் தரமான போன் மற்றும் டிவி போன்ற பொருட்களை வாங்க நினைப்பவர்களுக்கு தற்போது ஒன் பிளஸ் பிராண்டில் நல்ல வாய்ப்பு வந்துள்ளது. இந்த சலுகை ஒரு வாரம் மட்டுமே. அதற்குள் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த சலுகையானது ஜூலை 24ஆம் தேதி தொடங்கி ஜூலை 29ஆம் தேதி வரையில் மட்டுமே கிடைக்கும். இதன் கீழ் வாடிக்கையாளர்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன் பிளஸ் நோர்டு 2, ஒன் பிளஸ் நோர்டு சி.இ. ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி […]

Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் மோசடி நடக்குது…. உங்க ஆதார் உண்மையானதா…? இப்படி செக் பண்ணி பாத்துக்கோங்க…!!!

ஆதார் எண் என்பது 12 இலக்கங்கள் கொண்ட ஒரு அதிகாரபூர்வ ஆவணமாகும். இது அனைத்து அரசு செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஆதார் எண் வழங்கப்படுகிறது. வங்கிக்கணக்கு, மொபைல் எண் ,பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த விஷயங்களுக்கும் படிப்படியாக ஆதார்  கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் தற்போது போலியான ஆதார் அட்டைகள் வைத்திருப்பதாகவும், ஒரே ஆதார் எண்ணில் பல்வேறு ஆதார் அட்டைகள் வைப்பதிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகினறன. எனவே நம்முடைய […]

Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் மொபைல் நம்பர்…. இனி உங்க வீட்டு வாசலிலே மாற்றிக்கொள்ளலாம்…. செம அறிவிப்பு…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதாரில் ஏதாவது குறிப்பிட்ட தகவல்கள் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றால் செல்போன் நம்பர் கட்டாயமாக இணைக்கப்பட்ட வேண்டியிருக்கும். ஏனெனில் செல்போன் நம்பருக்கு அனுப்பப்படும் OTP நம்பர் மூலமாகத்தான் ஆதாரில் அப்டேட் […]

Categories
தேசிய செய்திகள்

நுழைவுத் தேர்வுகளை நிறுத்த திட்டம் இல்லை…. வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன . அதிலும் முக்கியமாக நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மத்தியில் நீட் தேர்வை  நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர்தர்மேந்திர அறிவித்துள்ளார். இதற்கு அரசியல் கட்சியினர் ஒருசிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளை […]

Categories
தேசிய செய்திகள்

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில்…. 100% அந்நிய முதலீடு…. மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இவ்வாறு நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: 4வது நாளாக இன்றும் மக்களவை ஒத்திவைப்பு…!!!

செல்போன் ஒட்டுக்கேட்பு சர்ச்சையால் நான்காவது நாளாக இன்றும் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெகாஸஸ் உளவு விவகாரத்தில் மத்திய அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையிலும்நண்பகல்  இந்த பிரச்சினை நீடிப்பதால் 12:30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

FLASH NEWS: திரிணாமுல் காங்., எம்பி சாந்தனு சென் சஸ்பெண்ட்…!!!

மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பி சாந்தனு சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பெகாஸஸ் சர்ச்சை தொடர்பாக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விளக்கம் அளிக்க முன்வந்த போது, சாந்தனு சென் அவரது அறிக்கையை பறித்து கிழித்து எறிந்ததால், கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கையில் சந்தனு சென் பங்கேற்ற துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தடை விதித்துள்ளார்.

Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

ஏழுமலையானை தரிசிக்க…. மீண்டும் பேருந்துகளில் …. பக்தர்கள் மகிழ்ச்சி…!!!

திருப்பதியில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு மூலம் விநியோகிக்கப்படுகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு தரிசனத்திற்காக நுழைவு முன்பதிவு டிக்கெட்டுகள்  https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 300 ஆகும். இந்நிலையில் ஆந்திர அரசு பேருந்துகளில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 300 ரூபாய் தரிசன டிக்கெட் பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

டோக்கியோவில் இன்று ஒலிம்பிக் போட்டி தொடக்கம்…!!!

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில்  2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று இந்திய நேரப்படி மாலை […]

Categories
தேசிய செய்திகள்

டிரைவிங்க் லைசென்ஸ் – ஆதார் இணைக்க…. இது மட்டும் செய்தால் போதும்…. உடனே பண்ணுங்க…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைப்பதை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கட்டாயமாக்கி உள்ளது. அவ்வாறு இணைத்தால் மட்டுமே ஓட்டுனர்கள் ஆன்லைன் சேவைகளை தர முடியும். சாலை […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஏடிஎம்-ல் பணம் எடுக்க…. புதிய ரூல்ஸ் வருது…. என்னனு தெரிஞ்சிக்கோங்க…!!!

ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கான கட்டணத்தை ஆகஸ்ட் 1 முதல் உயர்த்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி  ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கான கட்டணத்தை ரூ.15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாகவும், பணமில்லா நடவடிக்கைகளுக்கான கட்டணத்தை 5 ரூபாயிலிருந்து 6 ரூபாய் ஆகவும் உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், “இவ்வாறு உயர்த்தப்பட்ட புதிய கட்டணங்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வங்கியின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு இலவசமாக ஐந்து முறை […]

Categories
தேசிய செய்திகள்

9-11ம் வகுப்பு மாணவர்களுக்கு…. ஜூலை-26 முதல் பள்ளிகள் திறப்பு – குஜராத் அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் 9 முதல் 11ம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

சுயதொழில் செய்பவர்களுக்கு…. ரூ.10 லட்சம் வரை கடன் கொடுக்கும்…. மத்திய அரசின் திட்டம்…!!!

சுயமாக தொழில் செய்ய விரும்புவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சிறு குறு தொழில் செய்பவர்கள் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆம் வருடம் தொடங்கப்பட்ட பிரதமர் முத்ரா யோஜனா திட்டம் ஒரு நல்ல திட்டம் ஆகும். இந்த திட்டத்தின்கீழ் கார்ப்பரேட் அல்லாத விவசாயம் சாராத சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனானது வங்கிகள், சிறிய பைனான்ஸ் நிறுவனங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நல்ல வேலை பாக்குறவங்களுக்கு…. 1 பென்ஸ் கார் பரிசு…. பிரபல நிறுவனம் அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பிறகு அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த வகையில் ஐடி துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில் ஐடி நிறுவனங்கள் மீண்டும் வளர்ச்சிக்கான பணியில் இறங்கியுள்ளன. எனவே ஊழியர்களுக்கு சலுகை தருவது, சம்பள உயர்வு, போனஸ் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான HCL நிறுவனம் தற்போது அசத்தலான திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு மெர்சிடஸ் கார் […]

Categories
தேசிய செய்திகள்

ஜன்தன் கணக்கு தொடங்குவதற்கு…. என்னென்ன ஆவணங்கள் தேவை…. யாருக்கெல்லாம் பொருந்தும்…???

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்குமே வங்கிக்கணக்கு இருக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடி அவர்களால் 2014ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு இல்லாத 7 கோடி குடும்பத்தினருக்கு வங்கி கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு திட்டம், ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள், மத்திய மாநில அரசு நிதியுதவிகளும் இதன் […]

Categories
தேசிய செய்திகள்

கம்மியான விலையில் சொத்து வாங்க…. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மெகா அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு பல கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மெகா ஏலத்தில் சொத்துக்களை விற்பனை செய்ய உள்ளது. இதில் மார்க்கெட் விலையை காட்டிலும் குறைந்த விலையில் சொத்துக்களை வாங்க முடியும். எனவே வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துக்களை வாங்க விரும்புவோருக்கு குறைந்த விலையில் வாங்குவதற்கு இது ஒரு அரிய வாய்ப்பு. வீடுகள், பிளாட்டுகள், நிலம், சொத்துக்கள், வேளாண் சொத்துக்கள் என பல்வேறு சொத்துக்களுக்கு ஏலம் விடப்படுகின்றன. இந்த சொத்துக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கு மக்களுக்கு செய்யத்தான் மனசே வராது – மம்தா கடும் விமர்சனம்…!!!

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், எதிர்கட்சி காரர்கள் போனை ஒட்டு கேட்பதற்கு வரி பணத்தை செலவிடும் ஒன்றிய அரசிற்கு, மக்களுக்காக செலவு செய்யத்தான் மனசு வராது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். எனது மொபைலை பிளாஸ்திரி […]

Categories
தேசிய செய்திகள்

இறக்கும் நிலையில் கணவன்…. அவரோட “அது” எனக்கு வேணும்…. மனைவியின் நெகிழ்ச்சி சம்பவம்…!!!

அகமதாபாத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் அவருடைய மனைவியும் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் கொரோனாவால் இறக்கும் நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே குழந்தை இல்லாத நிலையில் தனது கணவரிடமிருந்து குழந்தை பெற விரும்பிய அந்த பெண் அவருடைய விந்தணுவை சேகரித்து தரும்படி மருத்துவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் மருத்துவர்கள் மறுத்துள்ளனர். இதனால் அந்த பெண் தனது கணவரின் விந்தணுவை சேகரித்து தர வேண்டுமென்று குஜராத் நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அதிக ஆபாச படங்கள் பார்க்கும் இந்தியர்கள் – அதிர்ச்சி தகவல்…!!!

உலகளவில் ஆபாச திரைப்படங்கள் அதிகம் பார்க்கும் நாடுகள் பட்டியலில் வென்ஷன் பார்ன் பார் ப்ளூ கோட் என்ற ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் உலகின் முதல் பத்து இடங்களை பாகிஸ்தான், எகிப்து, வியட்நாம், ஈரான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. குறிப்பாக கழுதை, நாய், பன்றி என்ற பெயரில் ஆபாச படங்களை தேடுகின்றனர் என்றும், சீனாவில் 19 சதவீதம் பேர் பணி நேரத்தில் ஆபாச வலைதளங்களை பார்வையிடுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

Flash news: பள்ளிகள் திறப்பு – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளி கல்லூரிகள் இன்னும் திறக்க அனுமதியளிக்கவில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா நிலவரம் குறித்த தீவிர கண்காணிப்புக்கு பிறகே பள்ளி கல்லூரிகளை படிப்படியாக திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இணை நோய் உள்ளவர்கள், முதியவர்கள், பள்ளி ஆசிரியர்கல் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்துவதில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம் – எல்லையில் போராட்டம்…!!!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்க வரும் விவசாயிகள் டெல்லியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். 200 பேரை மட்டுமே அனுமதிக்க முடியும் என வரம்பு நிர்ணயித்து, தலையை எண்ணியே அனுப்ப முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

பெகாசஸ் விவகாரம்: வேறு யார் பணம் கொடுத்தது…? – சுப்பிரமணிய சுவாமி…!!!

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பிரதமர் மோடி அரசு மறைப்பதற்கு எதுவும் இல்லை எனில் இஸ்ரேல் பிரதமருக்கு உடனடியாக கடிதம் எழுதவேண்டும். இந்திய அரசு பணம் கொடுக்கவில்லை எனில் வேறு யார் பணம் கொடுத்து இந்தியர்களை உளவு பார்க்கச் சொன்னது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: பெகாசஸ் – உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல்…!!!

பெகாஸஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து  விசாரிக்க வழக்கறிஞர் சர்மா ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.ரபேல் விவகாரம், 2ஜி விவகாரம் போன்ற நாட்டின் முக்கிய வழக்குகளில் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்தவர் எம்.எல் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

ATM-இல் பணம் எடுக்க கட்டணம் உயர்வு…. எப்போது முதல் தெரியுமா…? வெளியான தகவல்…!!!

ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கான கட்டணத்தை ஆகஸ்ட் 1 முதல் உயர்த்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி  ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கான கட்டணத்தை ரூ.15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாகவும், பணமில்லா நடவடிக்கைகளுக்கான கட்டணத்தை 5 ரூபாயிலிருந்து 6 ரூபாய் ஆகவும் உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், “இவ்வாறு உயர்த்தப்பட்ட புதிய கட்டணங்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வங்கியின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு இலவசமாக ஐந்து முறை […]

Categories

Tech |