Categories
தேசிய செய்திகள்

இந்த கார்டு நம்மிடம் இருந்தால்…. பெட்ரோல்-டீசல் போடும்போது…. கேஷ்பேக் சலுகை கிடைக்குமாம்…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களின் பெட்ரோல் டீசல் விலை சதம் அடித்து விட்டது. ஏற்கனவே கொரோனா நெருக்கடியான காலத்தில் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்ற நிலையில் பெட்ரோல் விலை உயர்வு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த சூழலில் பெட்ரோல்- டீசல் எப்பொழுது விலை குறையும் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். விலையை குறைக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகின்றனர்.  இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி நிறைய கொடுக்காங்க…. ரிஸ்க் கிடையாது…. பெண் குழந்தைகளுக்கான செம திட்டம்…!!!

பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் தங்களுடைய குழந்தையின் எதிர்காலத்திற்கு இப்போதிலிருந்தே பணத்தை சேமிக்கத் தொடங்கி விடுவார்கள். அப்படி சேமிக்க தொடங்குவதுதான் நல்லது. இவ்வாறு .பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு பணத்தை சேமிப்பதற்கு பல்வேறு நல்ல திட்டங்கள் இருக்கின்றன அதிலும் முக்கியமாக சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை இந்திய தபால் துறை செயல்பட்டு வருகிறது. இது பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் அவருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரோ கணக்கு தொடங்க […]

Categories
தேசிய செய்திகள்

உங்க கிட்ட 1 ரூபாய் இருந்தால்…. ரூ.10 கோடி சம்பாதிக்கலாம்…. எப்படி தெரியுமா…?

பழைய பொருட்களுக்கு எப்பொழுதுமே மவுசு அதிகம் தான். ஒரு சிலர் பழைய பொருட்களை சேர்த்து வைப்பார்கள். அதைப் போல பழைய நாணயங்களை சேர்த்துவைப்பதன் மூலம் சில சமயம் பெரும் பணக்காரர் ஆவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த நாணயங்கள் அரிய வகையாக இருக்க வேண்டும். தற்போது பல்வேறு வலைத்தளங்களில் பழைய நாணயங்களையும், நோட்டுகளையும் விற்பதன் மூலம் கோடீஸ்வரர் கூட ஆகலாம். இதுபோன்ற வாய்ப்பு சமீப நாட்களில் நிறையப் பேருக்குக் கிடைத்துள்ளது. அந்த வகையில் ஒரு ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் செல்போன் நம்பர் இணைப்பு…. ரொம்ப ஈஸியா பண்ணிடலாம்…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதாரில் ஏதாவது குறிப்பிட்ட தகவல்கள் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றால் செல்போன் நம்பர் கட்டாயமாக இணைக்கப்பட்ட வேண்டியிருக்கும். ஏனெனில் செல்போன் நம்பருக்கு அனுப்பப்படும் OTP நம்பர் மூலமாகத்தான் ஆதாரில் அப்டேட் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை-25 க்குள் மதிப்பெண்களை கணக்கிட…. சிபிஎஸ்இ அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ தேர்வுகள் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண்களை விரைவில் கணக்கிட்டு வெளியிடுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்களுக்கான மதிப்பெண்களை கணக்கிடுவதற்கான கால அவகாசம் வரும் ஜூலை 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் ஜூலை 25-ஆம் தேதிக்குள் மதிப்பெண்களை கணக்கிடப்படவில்லை என்றால் தெரு முடிவுகள் தாமதமாக வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கங்களின்…. மதிப்பு என்ன தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில்  2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் வழங்கப்படும் பதக்கங்களின் மதிப்பு என்ன என்று […]

Categories
தேசிய செய்திகள்

ATM அட்டை, கடன் அட்டை கட்டணம் உயர்வு…. RBI அதிர்ச்சி அறிவிப்பு…!!!

ஆகஸ்ட் மாதம் முதல் ஏடிஎம் அட்டை, கடன் அட்டை ஆகியவற்றிற்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடன் அட்டை, ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கான கட்டணத்தை ஆகஸ்ட் முதல் உயர்த்தப்பட உள்ளது, அதன்படி  ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கான கட்டணத்தை ரூ.15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாகவும், பணமில்லா நடவடிக்கைகளுக்கான கட்டணத்தை 5 ரூபாயிலிருந்து 6 ரூபாய் ஆகவும் உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு…. ஆகஸ்ட் 16 தேர்வு…!!!

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுகள் ஆகஸ்ட் 16 முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை தனித்தேர்வர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். தனித்தேர்வர்களுக்கான மதிப்பீட்டு பதிவுகள் இல்லாததால் தேர்வுகள் நடத்தாமல் முடிவு செய்ய இயலாது எனவும் தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஊரடங்கு முடிந்தவுடன் கட்டணம் – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக படித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணத்தை ஊரடங்கு முடிந்து இயல்புநிலை திரும்பியவுடன் மூன்று அல்லது நான்கு தவணைகளாக வசூல் செய்ய வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு உத்தரவிட்டுள்ளது. மேலும் கல்வி கட்டணம் கேட்டு எந்த ஒரு […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

WhatsApp-இல் இனிமேல் – வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தற்போது வாட்ஸ்அப் பிரபலமாக ஒன்றாக மாறிவிட்டது. அதில் வீடியோ கால், சாட்டிங் வசதி ஆகிய சேவைகளும், புதிய சேவைகளும் வாட்ஸ்அப் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் குரூப் அழைப்புகளில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி குரூப் அழைப்புகளில் பயனர்கள் இடையில் சென்று இணைந்து கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“நல்ல வேக வச்சாச்சி” முட்டைகுள்ள ஒண்ணுமே இல்ல…. ஒரு கிராமத்திற்கே வந்த சோதனை…!!!

தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய அடைய பல்வேறு விதமாக ஏமாற்று வேலைகளும் அதிகரித்து வருகிறது. இதுபோன்று ஏமாற்றுபவர்களிடம் மக்கள் ஏமாந்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் முட்டைக்கு பதிலாக முட்டை போன்ற பிளாஸ்டிக்  பொருளை கம்மி விலைக்கு வாங்கி ஒரு கிராமம் முழுவதும் ஏமாந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மினி வேன் ஒன்றில் வியாபாரி ஒருவர் 30 முட்டைகள் ரூ.130 க்கு தருவதாக கூறியுள்ளார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

Flash News: பள்ளிகளை திறக்கலாம் – புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களிலும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பள்ளி, கல்லூரிகள் மட்டும் இன்னும் ஒரு சில மாநிலங்களில் திறக்கவில்லை. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர், ரன்தீப் குலேரியா, கொரோனா தொற்று விகிதம் குறைவாக உள்ள மாவட்டங்களில் பள்ளிகளை திறக்கலாம். ஒருநாள் விட்டு ஒருநாள் மாணவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.300 க்கு லாட்டரி வாங்குங்க…. ரூ.12 கோடி பரிசு அள்ளுங்க…. கேரளா அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனால் கேரளாவில் லாட்டரி சீட்டு விற்கும் நடைமுறை உள்ளது. இந்நிலையில் கேரள அரசு சார்பாக ஓணம் சிறப்பு லாட்டரி பரிசு ரூபாய் 12 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா அரசு சார்பாக பண்டிகை தினத்தன்று சிறப்பு நாட்களில் லாட்டரி பரிசுகள் அறிவிக்கப்படும். இதனையடுத்து ஆகஸ்ட் 12-ஆம் தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்க இருக்கிறது .இந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சிறப்பு லாட்டரியின் முதல் பரிசாக 12 கோடியும், […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

வீட்டிலிருந்தபடியே உங்க ATM-கார்டில்…. PIN நம்பர் மாற்ற…. இதை செய்தால் போதும்…!!!

 நாடு முழுவதும் பெருந்தொற்றான கொரோன பரவலை அடுத்து சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு பெரும்பாலானவர்கள் வங்கிக் கிளைகளுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். முடிந்தவரையில் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனையை செய்து வருகின்றனர். அதேபோன்று எஸ்பிஐ வங்கியும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முடிந்தவரை ஆன்லைனிலேயே பணப்பரிவர்த்தனை செய்யுமாறு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதில் ஒன்றுதான் ATM-ல் PIN நம்பரை மாற்றுவது. எப்படி மாற்றுவது? முதலில் எஸ்எம்எஸ் பாக்ஸை ஓப்பன் செய்து 567676 என்ற எண்ணுக்கு PIN ABCD EFGH என […]

Categories
தேசிய செய்திகள்

“விபத்து ஏற்பட்டால்” ரூ.2 லட்சம் கொடுக்கும்…. மத்திய அரசின் திட்டம்…. இதில் இணைவது எப்படி…??

மத்திய அரசால் 2025 இல் பிரதம மந்திரி பிரதமர் சுரக்ஷா யோஜனா( தனிநபர் விபத்து காப்பீடு) பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (தனி நபர் ஆயுள் காப்பீடு) என்று இரண்டு திட்டங்கள் கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்திற்கு நாம் முதலில் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருக்கும் பட்சதில் எந்தவொரு இறப்பாக இருந்தாலும் இழப்பீடு பெற முடியும்.  இந்த  விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 12000 செலுத்தினால் போதும். இறந்தவருடைய  குடும்பத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

4 மணி நேரம் மட்டும் வேலை…. ரூ.60,000 சம்பளம் – செம அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக பலரும் தங்களுடைய வேலை இழந்து வீட்டிலேயே இருக்கின்றனர். இதன் காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர் இந்நிலையில் அமேசான் நிறுவனம் டெலிவரி பாய் வேலைக்கு புதிய நபர்களை பணிக்கு அமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி 10 முதல் 15 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு நாளில் 150 பேக்கேஜிகள் வரை டெலிவரி செய்ய வேண்டும். நாம் விரும்பும் நேரத்தை இரவு 8 மணிக்குள் தேர்ந்தெடுக்கலாம். தினமும் 150 பேக்கேஜிகள்வழங்கினால் […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் ரூ.200 செலுத்தினால் போதும்…. ரூ.32 லட்சம் சம்பாதிக்கலாம்…. இது தான் சூப்பர் சான்ஸ்…!!!

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து முதலீடு செய்ய நினைத்தால் அதை PPF திட்டத்தில் முதலீடு செய்வதுதான் சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இந்தியாவில் அதிக வட்டி வருமான வழங்கும் திட்டங்களில் PPF ம் ஒன்று. முதலில் இதனுடைய சிறப்பம்சம் என்னவென்றால் அதிகமான வட்டி. இரண்டாவது சிறப்பம்சம் என்னவென்றால் 100% பாதுகாப்பான முதலீடு. 15 -20 வருடங்கள் வரை நீண்ட காலம் இப்படி ஒவ்வொரு மாதமும் சிறுக சிறுக முதலீடு செய்தால் மெச்சூரிட்டி காலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சாலையில் போடப்பட்டிருக்கும்…. கோடுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா…?? இதோ முழு விளக்கம்…!!!

நாம் சாலையில் செல்லும் போது இடையில் போடப்பட்டிருக்கும் கோடுகள் எதற்காக போடப்பட்டிருக்கிறது என்பது ஒரு சிலருக்கு தெரியலாம், ஒரு சிலருக்கு தெரியாமல் கூட இருக்கலாம். சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காமல் தற்போது பல இளைய சமுதாயத்தினரும் விபத்துக்களால் உயிரிழந்து வருகின்றனர். எனவே சாலை விதிமுறைகளை தெரிந்து கொண்டும், வாகனம் என்பது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல கூடிய ஒரு சாதனம் என்பதை புரிந்து கொண்டும் வாகனத்தை ஓட்டினால் விபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். இப்பொழுது சாலைகளின் இடையில் போடப்பட்டிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

Shocking Video: புது காருடன் மாடியிலிருந்து கீழே விழுந்த நபர்…!!!

தெலுங்கானாவில் ஷோ ரூமிலிருந்து புதிய காரை டெலிவரி எடுக்க வந்த வாடிக்கையாளர் முதல் தளத்தில் இருந்து காருடன் தலைகுப்புற விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைட்ராலிக் லிப்ட் மூலம் காரை எடுக்கும்போது தவறுதலாக ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியதால் கீழே விழுந்துள்ளது. இதனால் கீழே நின்றிருந்த ஒரு காரும், நான்கு இரு சக்கர வாகனங்களும்  நெருங்கியது. இதையடுத்து அந்த வாடிக்கையாளர் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://youtu.be/KFRvOhspU-c

Categories
தேசிய செய்திகள்

குடும்ப அட்டையுடன் ஆதாரை இணைக்க…. செப்-30 வரை அவகாசம் நீட்டிப்பு…!!!

நாடு முழுவதும் பொது வினியோக திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதைப் பெறுவதற்கு ஆதார் அட்டை ரேஷன் கார்டுடன் இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த வருடம் இதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை மத்திய அரசு நீட்டித்தது. மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2013ஆம் ஆண்டு கொண்டு வந்தபோது ரேஷன் ஆதார் இணைப்பு கட்டாயம் என்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நாளை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்…. காங்கிரஸ் கட்சி அறிவிப்பு…!!!

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 300 பேரின் செல்போன் உரையாடலை பெகாஸஸ் மூலம் வேவு பார்த்ததை கண்டித்து நாளை மறுநாள் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ரூ.120-ஐ நெருங்கும் பெட்ரோல் விலை – அதிர்ச்சி…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. இதனால் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் […]

Categories
தேசிய செய்திகள்

OMG! கொரோனாவால் நிதி பிரச்சினை…. கிட்னியை விற்கும் மக்கள்…. பெரும் அதிர்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இருந்தாலும் மக்களுக்கு சில நிவாரண உதவிகளை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் கொரோனாவால் ஏற்பட்ட நிதி பிரச்சினையை சமாளிக்க கிட்னியை விற்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை 10க்கும் மேற்பட்ட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு…!!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இந்த கூட்டதொடர் நேற்று  காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டாவது நாளாக முடங்கியுள்ளன. ராகுல்காந்தி உள்ளிட்டோரின் போன் ஒட்டு கேட்பது தொடர்பாக விளக்கம் கேட்டு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி […]

Categories
தேசிய செய்திகள்

வாவ்! இனி அரசு ஊழியர்களுக்கு டபுள் போனஸ்…. வெளியான மகிழ்ச்சி செய்தி…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் அகவிலைப்படி 25 விழுக்காடாக மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தி வழங்க சில தினங்களுக்கு முன்பு அரசு ஒப்புதல் அளித்தது. இந்த அறிவிப்பானது நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்த்தப்பட்டுள்ளதாக சில தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வீட்டு வாடகை படி தொகை உயர்வு ஆகஸ்ட் மாதம் சம்பளம் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

மிஸ் பண்ணிடாதீங்க! 2500 பேருக்கு வேலைவாய்ப்பு…. பிரபல நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பலரும் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில் சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான  கோல்டு மேன் சாக்ஸ் இந்தியாவில் 2500க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் ஹைதராபாத்தில் புதிய அலுவலகத்தை அமைத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அலுவலகத்தில் 2023ஆம் வருடத்திற்குள் சுமார் 2,500க்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பொறியியல் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான சர்வதேச மையமாக ஹைதராபாத்தில் உள்ள இதனுடைய அலுவலகம் செயல்படும் என தெரிவித்துள்ளது. கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

இன்று உங்கள் வங்கிக்கணக்கிற்கு…. ரூ.1500 செலுத்தப்படும் – புதுச்சேரி அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்ததன் காரணமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். இதையடுத்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு கொரோனா நிவாரண நிதியை வழங்கியது. இந்நிலையில் அரசு அறிவித்த கொரோனா நிவாரணத் தொகையில் இரண்டாம் தவணை ரூபாய் 1500 நேற்று அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

“உங்கள் மீது கற்கள் எறிந்தால்” அதை வைத்து பாலம் கட்டுங்கள்…. நம்பிக்கையூட்டும் இவர் யார்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வசிப்பவர்  ஆஷா காந்தாரா. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். துப்புரவு தொழிலாளியான இவர் தன்னுடைய சொந்த முயற்சியாலும், விடாமுயற்சியாலும் தொடர்ந்து படித்து வந்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவருடைய கணவர் இவரை பிரிந்து சென்றதால் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த இவர் 2019 ஆம் வருடம் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதியுள்ளார். இதையடுத்து தேர்வு முடிவுகள் வரத் தாமதமானதன் காரணமாக இரண்டு வருடம் கழித்து இப்போது இவர் […]

Categories
தேசிய செய்திகள்

சுயதொழில் தொடங்க ஆசையா…? பெண்களுக்கான அருமையான திட்டம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல துறைகளிலும் முன்னேறி  வருகின்றனர். மேலும் சிலர் சுயமாக தொழில் தொடக்கி வருகின்றனர். இந்நிலையில் மகளிர் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பிரபல அமேசான் நிறுவனம் சஹெலி (Saheli) என்ற சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஏராளமான பெண்களை இணைத்து அவர்களுக்கு பொருளாதார வலிமை சேர்ப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். எனவே, சுயமாக தொழில் செய்ய விரும்பும் பெண்களும், அமேசான் இணையதளம் மூலம் தங்களது பொருட்களை விற்பனை செய்து பணம் சம்பாதிக்க வேண்டுமென விரும்பும் பெண்களும் […]

Categories
தேசிய செய்திகள்

PM உஜ்வாலா யோஜனா: இலவச கேஸ் சிலிண்டர் பெற…. விண்ணப்பிப்பது எப்படி…??

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் 10 மில்லியன் பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான மத்திய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகியதையடுத்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இந்த இணைப்புகளை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதற்கு முன்னதாக எவ்வாறு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டதோ அதே போல தற்போதும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சேருவதற்கு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

நீங்களே மின் கட்டணத்தை… எளிதாக கணக்கிடுவது எப்படி…? கட்டாயம் எல்லோரும் தெரிஞ்சிக்கோங்க…!!!

தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் ஒவ்வொரு வீடுகளிலும் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தவகையில் முதல் 100 யூனிட் பயன்படுத்தியிருந்தால் இலவசம். அதற்கு மேல் பயன்படுத்ததியிருந்தால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. அதாவது, ஒருவர் 200 யூனிட்டுகள் பயன்படுத்தியிருந்தால் முதல் 100 யூனிட்டுகள் இலவசம். அதற்கு மேல் உள்ள யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.1.5 என்ற வீதத்தில் 150 ரூபாயும்,  அத்துடன் நிலையான கட்டணம் ரூ.20-ம் சேர்த்து மொத்தமாக […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பட்டா & சிட்டா விவரங்கள் இரண்டையும்…. ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி…. இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

பட்டா என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் உரிமைக்கான சட்டபூர்வமான மற்றும் முக்கியமான ஆவணமாகும். நிலத்தின் உரிமையாளரின் பெயரில் அரசாங்கத்தால் பட்டா வழங்கப்படுகிறது. இது “உரிமைகளின் பதிவு” என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த  உரிமையாளரின் பெயர், முகவரி, பட்டாவின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும். சிட்டா என்பது ஒரு அசையாச் சொத்து குறித்த சட்ட வருவாய் ஆவணமாகும். இது அந்தந்த கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தலுகா அலுவலகத்தால் பராமரிக்கப்படும். இந்த ஆவணத்தில் நிலத்தில் உரிமை, அளவு, பரப்பளவு போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

இணையதளத்தின் வேகம்: இந்தியாவுக்கு 122 வது இடம்…!!!

இணையதள வேகத்தை ஆவணப்படுத்தும் ஊக்லா நிறுவனம் ஜூன் மாதத்தின் இணையதள வேகத்தை வெளியிட்டுள்ளது. கடந்த ஓராண்டில் இந்தியாவில் இணையதளத்தின் வேகம் 47 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ள ஊக்லா, மொபைல் டேட்டா இணையதள வேகம் தரவரிசையில் இந்தியாவுக்கு 122-வது இடம் என்றும், பிராட்பேண்ட் இணையதள வேகம் தரவரிசையில் இந்தியாவுக்கு 70வது இடம் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“மது அருந்துவதால்” கடந்த ஆண்டு இந்தியாவில்…. இவ்வளவு பேருக்கு புற்றுநோய்…. ஆய்வில் தகவல்…!!!

நாடு முழுவதும் பரவி வந்த கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மது கடைகள் மூடப்பட்டிருந்தன. மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்ததன் காரணமாக மது பிரியர்கள், சானிடைசர் போன்றவற்றை குடித்து உயிரிழந்தனர். அந்த அளவிற்கு மதுவிற்கு அடிமையாகி உள்ளனர். மதுவால் உடலில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி குடித்து வருகின்றனர். இதனால் பல உடல்நல பிரச்சினைகளும் ஏற்படுகிறது. இந்நிலையில் மது அருந்துவதால் கடந்த ஆண்டு இந்தியாவில் மட்டும்  62,100 பேருக்கு கூடுதலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: ரேஷன்கார்டுகளுக்கு ரூ.1500…. அரசு மீண்டும் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்ததன் காரணமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். இதையடுத்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு கொரோனா நிவாரண நிதியை வழங்கியது. இந்நிலையில் அரசு அறிவித்த கொரோனா நிவாரணத் தொகையில் இரண்டாம் தவணை ரூபாய் 1500 இன்று அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

“இப்போது புரிகிறதா” பொய் சொல்லுவார்கள்…. உளவு பார்ப்பார்கள் – பொங்கிய சித்தார்த்…!!!

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த் நியாமான கருத்துக்களை தைரியமாக பதிவிட்டு வருவார். இந்நிலையில் தற்போது டுவிட்டரில், பெகாஸஸ் செயலின் மூலம் மத்திய அரசு ஒட்டுக் கேட்பதை விமர்சனம் செய்துள்ளார். ஆரோக்கிய சேதுவை பயன்படுத்த மத்திய அரசு ஏன் வற்புறுத்துகிறது என […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் குறைப்பு…? – சூப்பர்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை மேலும் 2 மில்லியன் பேரல்கள் அதிகரிக்கப் போவதாக ஒபெக் நாடுகள் தெரிவித்துள்ளன. இதனால் பெட்ரோல் டீசல் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போடுங்கள்…. பாகுபலியாக மாறுங்கள் – பிரதமர் மோடி அட்வைஸ்…!!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இந்த கூட்டதொடர் இன்று காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 40 மசோதாக்கள்,  5 அவசர சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.கொரோனா பாதிப்பு ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 3 முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. ஆனால் மூன்றுமே மிக குறைந்த நாட்களே நடத்தப்பட்டது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

50% இருக்கைகளுடன்…. இன்று முதல் தியேட்டர்கள் திறப்பு… கர்நாடக முதல்வர் அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால் கொரோனா இரண்டாம் அலை சற்று தணிய தொடங்கியதால் முடக்கப்பட்ட அனைத்தும் மெல்ல மெல்ல திறக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று முதல் கர்நாடகாவில் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் திறப்பதற்கு அம்மாநில அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் உயர் கல்வி நிறுவனங்களும் ஜூலை 26ஆம் தேதி முதல் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு…. கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.  இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கர்நாடகாவில் இன்று முதல் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். ஜூலை 26 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.95 செலுத்தினால் போதும்…. ரூ.7 லட்சம் வருமானம் கொடுக்கும்…. அருமையான போஸ்ட் ஆபீஸ் திட்டம்…!!!

இன்றைய காலக்கட்டத்தில் சேமிப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது .நாம் சம்பாதிக்கும் பணத்தை ஏதாவது ஒரு வழியில் சேமித்து வைக்க வேண்டும். இதற்கு வங்கிகளிலும் தபால் அலுவலகத்திலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய தபால் துறையில் பொது மக்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்று தான் கிராம் சுமங்கல் கிராமின் யோஜனா திட்டம். இந்த திட்டம் கிராம மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நல்ல […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே! உடனே இதை செஞ்சிடுங்க…. இல்லனா அவ்வளவு தான்…. அதிரடி அறிவிப்பு…!!!

ஆதார்-பான் இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஆதார்-பான் கார்டு இணைப்பிற்கு கால வரம்பு வருகின்ற ஜூன்- 30 ஆம் தேதி வரை ஏற்கனவே நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் செப்டம்பர்-30 வரை காலாவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.  மேலும் ஒரு சில வங்கிகளும் வாடிக்கையாளர்களை ஆதார் – பான் கார்டு சீக்கிரம் இணைக்கும்படி வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய  வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.2000 நிதியுதவி உங்களுக்கு கிடைக்கலையா…? அப்ப இதை உடனே பண்ணுங்க…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இதை செய்தால் போதும்…. ரூ.10,000 இலவச கிப்ட் வவுச்சர் பெறலாம்…. அட்டகாசமான ஆபர்…!!!

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்வது அமேசான் நிறுவனம். அமேசான் மூலமாக தற்போது மக்கள் அதிகமாக வீட்டில் இருந்தபடியே ஷாப்பிங் செய்து வருகின்றனர். இந்நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது  தள்ளுபடியையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் அட்டகாசமான சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது 10 ஆயிரம் ரூபாய் வரையிலான கிப்ட் வவுச்சர்கள் இலவசமாகவே வழங்குகிறது. இதனை பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் என்ற இணையதளத்தில் வீட்டுக் கடன் பெற விண்ணப்பித்தால் மட்டுமே போதும். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: இரவு 10-காலை 5 மணி வரை…. இரவு நேர ஊரடங்கு – அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.  இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கர்நாடகாவில் நாளை முதல் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். ஜூலை 26 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை-26 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. அரியானா அரசு அறிவிப்பு…!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.  இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரியானா மாநிலத்தில் கொரோனா ஊரடங்கை ஜூலை 26ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் கொரோனா குறைந்த நிலையில், தங்கும் விடுதிகள் மற்றும் மது பார்கள் காலை 10 மணி முதல் இரவு […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர்-1 முதல் புதிய கல்வியாண்டு தொடக்கம் – அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. மேலும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களும் உயர்கல்வி பயில விண்ணப்பிப்பார்கள். இந்நிலையில் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் அக்டோபர் 1 முதல் புதிய கல்வியாண்டு தொடங்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை நடைமுறைகள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி…. கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால் கொரோனா இரண்டாம் அலை சற்று தணிய தொடங்கியதால் முடக்கப்பட்ட அனைத்தும் மெல்ல மெல்ல திறக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கர்நாடகாவில் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் திறப்பதற்கு அம்மாநில அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் உயர் கல்வி நிறுவனங்களும் ஜூலை 26ஆம் தேதி முதல் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இனி வருமான வரியை…. போஸ்ட் ஆபிஸிலேயே செலுத்தலாம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

வருமான வரி செலுத்துபவர்கள் இனி வருமான வரி தாக்கல் செய்ய நீண்ட தூரம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அருகில் உள்ள தபால் அலுவலக பொது சேவை மையத்திலேயே வருமான வரி செலுத்தலாம். என்று இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தபால் துறை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருமான வரித் தாக்கல் செய்பவர்கள் இனி நீண்ட தூரம் அலைய தேவையில்லை. பக்கத்தில் உள்ள தபால் அலுவலகத்திலேயே வருமான வரி தாக்கல் சேவைகளை […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 22 ஆம் தேதி முதல்…. டெல்லியில் விமான சேவை…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கினால் கொரோனா  பாதிப்பு சற்று குறைந்து வருவதால்ஒரு சில விமான சேவைகள் மீண்டும் தொடங்க  ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் குழந்தைகள் குறைந்ததையடுத்து டெல்லி விமான நிலையத்தில் வரும் 22ஆம் தேதி முதல் விமான போக்குவரத்து தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாககியுள்ளது. இதனையடுத்து முதற்கட்டமாக நாள்தோறும் 200 […]

Categories

Tech |