இந்த காலத்து இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாயின் மதிப்பே தெரிவதில்லை. முன்பெல்லாம் ஒரு ரூபாய், 50 காசுகளை கூட உண்டியலில் சேர்த்து வைத்து அதனை வைத்தே ஒரு பெரிய தொகையை சேர்த்து தேவையான பொருட்களை வாங்கியுள்ளோம். ஆனால் தற்போது சில்லரை காசுகளின் மதிப்போ அல்லது சேமிப்பின் மதிப்போ யாருக்கும் தெரிவதே இல்லை. இன்றைய சூழலில் நாம் காசை கையிலே எடுப்பதில்லை. கார்டில் ஸ்வைப் செய்துவிடுகிறோம். எனினும் ஜார் செயலி மூலம் ஒவ்வொரு நாளும் ஒரு […]
Tag: தேசிய செய்திகள்
நாடு முழுவதும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பல மாநிலங்களிலும் கோவில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சபரிமலையில் ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு நேற்று அதிகாலை முதல் 21ஆம் தேதி இரவு வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் […]
மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட ஜன்தன் யோஜனா அதாவது அனைவருக்கும் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூபே ஏடிஎம் கார்டு கொடுக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் ரூ பே கார்டு வைத்திருப்பவர்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ அல்லது விபத்தின் போது கை கால்களில் பலத்த காயமடைந்தாலோ சுமார் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை விபத்து காப்பீடு மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ரூபே கார்டு பிளாட்டினமாக இருந்தால் 2 லட்சம் ரூபாயும், கிளாசிக் […]
எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. சிலிண்டர் என்பது அனைவருடைய வீட்டிலும், கிராம புறங்களிலும் கூட பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவிற்கு சிலிண்டர் நம்மளுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது. நாம் சிலிண்டருக்கு புக் செய்தால் போதும் வீட்டிற்கு சிலிண்டர் […]
மத்திய அரசால் 2025 இல் பிரதம மந்திரி பிரதமர் சுரக்ஷா யோஜனா( தனிநபர் விபத்து காப்பீடு) பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (தனி நபர் ஆயுள் காப்பீடு) என்று இரண்டு திட்டங்கள் கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்திற்கு நாம் முதலில் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருக்கும் பட்சதில் எந்தவொரு இறப்பாக இருந்தாலும் இழப்பீடு பெற முடியும். இந்த விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 12000 செலுத்தினால் போதும். இறந்தவருடைய குடும்பத்திற்கு […]
IDBI வங்கி தனது ஃபிக்ஸட் டெபாசிட் திட்டதிற்கான வட்டி, விகிதங்களை மாற்றியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் ஜூலை 14ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய வட்டி வீதம் 2 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொருந்தும். இதன்படி, 7 நாட்கள் முதல் 20 வருடங்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 2.7% முதல் 4.8% வரை வட்டி வீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 7 முதல் 14 நாட்கள் – 2.7% […]
சிலிண்டர் என்பது மக்களுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இண்டேன் புதிய வகை ஸ்மார்ட் சிலிண்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த சிலிண்டர்களுக்கு இண்டேன் கம்போஸ்ட் சிலிண்டர் என்று பெயர் வைத்துள்ளது. நாம் ஏற்கெனவே பயன்படுத்திவரும் உருளை வடிவ இரும்பினாலான சிலிண்டரை விட இந்த சிலிண்டர்கள் ஸ்மார்ட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் எவ்வளவு கேஸ் செலவாகி இருக்கிறது, மீதம் எவ்வளவு கேஸ் இருக்கிறது என்பதை முன்கூட்டியே நம்மால் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் அடுத்த சிலிண்டர் […]
மாஸ்டர் கார்ட் நிறுவனத்தின் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு தடை விதிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதுகுறித்து இனி மாஸ்டர் கார்டுகளை தொடர்ந்து பயன்படுத்த முடியுமா? என்று மக்களிடம் தொடர்ந்து கேள்வி எழுந்த நிலையில், இனி புதிய மாஸ்டர் கார்டுகளை வினியோகிக்க மட்டும்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வழக்கம்போல பயன்படுத்தலாம் என்று விளக்கம் அளித்துள்ளது.
எச்டிஎஃப்சி வங்கி ஜூலை 18-ஆம் தேதி குறிப்பிட்ட நேரங்களில் ஆன்லைன் வங்கி சேவை மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகள் இயங்காது என்று அறிவித்துள்ளது. அதன்படி எச்டிஎஃப்சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 18-இல் நள்ளிரவு 12 முதல் காலை 8 மணி வரை ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் பணபரிமாற்றம் செய்ய முடியாது. அதன் பிறகு சேவைகளை தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் இதற்கு முன்பாகவே பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது ஜூன்-1 ஆம் தேதி முதலே தன்னுடைய விதிமுறைகளில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்கவிட்டால் PF நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் பங்களிப்பு தொகை கிடைக்காமல் போகும் என்று எச்சரித்துள்ளது. இதற்கான காலஅவகாசம் ஜூன்-1 வரை கொடுத்திருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 1ஆம் தேதி வரை […]
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் இதோடு நம்முடைய வாழ்க்கை முடிந்துவிட்டதோ? அடுத்தவர்கள் நம்மை என்ன நினைப்பர்களோ என்று எண்ணி எண்ணி மன அழுத்தத்தின் காரணமாக பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சிலர் இதன் காரணமாக தற்கொலை செய்யும் நிலைமை கூட ஆளாகிவருகின்றனர். இதனால் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை இழக்கும் நிலை உருமாகிறது. இவ்வாறு மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் கேரளாவைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இரண்டு நாட்கள் தங்கள் குடும்பத்தினரோடு […]
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வசிப்பவர் ஆஷா காந்தாரா. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். துப்புரவு தொழிலாளியான இவர் தன்னுடைய சொந்த முயற்சியாலும், விடாமுயற்சியாலும் தொடர்ந்து படித்து வந்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவருடைய கணவர் இவரை பிரிந்து சென்றதால் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த இவர் 2019 ஆம் வருடம் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதியுள்ளார். இதையடுத்து தேர்வு முடிவுகள் வரத் தாமதமானதன் காரணமாக இரண்டு வருடம் கழித்து இப்போது இவர் […]
கேரள மாநிலத்தில் கடந்த மாதம் மூன்று இளம் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர். இதனையடுத்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த பல பெண்கள் தங்களுடைய வீட்டு வாசலில் வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று பலகை வைத்தனர். ஒரு சிலர் சமூக வலைதளங்களிலும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் சேர்ந்தவர் சதீஷ். இவர் […]
இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களின் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். இதற்கு இப்போது இருந்தே நீங்கள் தயாராக வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்காமல் உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்குவதற்கு பென்சன் திட்டம் உதவியாக இருக்கும். தனியார் மற்றும் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயன் பெறுவதற்காக அடல் பென்சன் […]
உஙக்ளுடைய பான் கார்டு தொலைந்து போய்விட்டால் அவசரத்திற்காக e-pan அல்லது தங்கள் பான் கார்டின் டிஜிட்டல் பதிப்பை டவுன்லோடு செய்யலாம். இப்போது வெறும் 10 நிமிடத்திற்குள் எப்படி டவுன்லோடு செய்வது என்பது குறித்து பார்க்கலாம். இதற்கு முதலில் Income Tax e-filing-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.incometax.gov.in க்குள் நுழைய வேண்டும். பின்னர் Our Services என்கிற பிரிவின் கீழ், Instant e-PAN என்கிற விருப்பத்தைத் தேடி கண்டுபிடிக்கவும். நீங்கள் முன்பே e-PAN-ஐ பதிவிறக்கம் செய்திருந்தால், Check Status/Download […]
இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களின் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். இதற்கு இப்போது இருந்தே நீங்கள் தயாராக வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்காமல் உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்குவதற்கு பென்சன் திட்டம் உதவியாக இருக்கும். இவ்வாறு பென்ஷன் வாங்கும் நபர்களுக்கு பென்ஷன் தொகை அனுப்பப்பட்ட பிறகு அவர்களுக்கு செல்போனில் […]
நாடு முழுவதும் பரவி வந்த கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மது கடைகள் மூடப்பட்டிருந்தன. மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்ததன் காரணமாக மது பிரியர்கள், சானிடைசர் போன்றவற்றை குடித்து உயிரிழந்தனர். அந்த அளவிற்கு மதுவிற்கு அடிமையாகி உள்ளனர். மதுவால் உடலில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி குடித்து வருகின்றனர். இதனால் பல உடல்நல பிரச்சினைகளும் ஏற்படுகிறது. இந்நிலையில் மது அருந்துவதால் கடந்த ஆண்டு 4 சதவீதம் பேர் கூடுதலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வில் […]
ராஜஸ்தானில் ஸ்ரீ மகாதேவ் என்ற ஏழை விவசாயி ஒருவருக்கு 5 பெண் பிள்ளைகள் இருந்தனர். விவசாயியாக இருந்தாலும் இவர் தன்னுடைய பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைத்துள்ளார். இதையடுத்து அவருடைய ஐந்து பெண்களும் அந்த மாநிலத்தில் நடைபெற்ற அரசு தேர்வில் வெற்றி பெற்று உயர் அதிகாரிகளாகப் பதவி ஏற்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீமகாதேவின் முதல் பெண் 2010ஆம் ஆண்டு தேர்ச்சி அடைந்த அரசு அதிகாரியானதை தொடர்ந்து 2017 ஆம் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறித்து தமிழகம் உட்பட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி நோய் கட்டுப்பாட்டு பகுதியில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மாநில முதல்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் உருமாற்றம் அடைந்து வரும் வைரசின் அபாயம் அதிகமாக இருக்கும். நாட்டின் மொத்த பாதிப்பில் 80 சதவீதம் பாதிப்பு ஆறு மாநிலங்களில் இருந்து மட்டும் ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதை தொடர்ந்து […]
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 102.23 க்கு இன்று விற்பனையாகிறது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை […]
3 முறை தேசிய விருது பெற்ற மிகப் பிரபல நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 76. இவர் Tamas, Mammo, BadhaaiHo ஆகிய படங்களுக்காக மூன்று முறை தேசிய விருது பெற்று அதிக முறை தேசிய விருது பெற்ற நடிகை என்ற புகழை கொண்டுள்ளார். இந்நிலையில் அவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் மற்றும் தொழில் செய்பவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வின் காரணமாக வாடகை வாகனங்களில் கட்டணம் உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஓலா, ஊபர் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய கட்டணங்களை 15 சதவிகிதம் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இவ்விரு நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதைப்போல சென்னை, மும்பை போன்ற மெட்ரோ […]
தங்கம் என்பது மக்களிடையே ஒரு முதலீட்டு பொருளாக பார்க்கப்படுகிறது. தங்கம் மிகப் பெரிய சொத்தாகவும் உளது. இந்நிலையில் தங்க முதலீடு பாத்திரங்களை வாங்குவதற்கான அடுத்தகட்ட அறிவிப்பை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த முறை கிராமிற்கு ரூ.4912 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்க முதலீட்டு பத்திரத்தை எப்படி வாங்கி பயன் பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம். Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படுகின்றன. இந்த […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை […]
வருமான வரி செலுத்துபவர்கள் இனி வருமான வரி தாக்கல் செய்ய நீண்ட தூரம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை . உங்கள் அருகில் உள்ள தபால் அலுவலக பொது சேவை மையத்திலேயே வருமான வரி தாக்கல் செய்து விடலாம். இதுகுறித்து இந்திய தபால் துறை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருமான வரித் தாக்கல் செய்பவர்கள் இனி நீண்ட தூரம் அலைய தேவையில்லை. பக்கத்தில் உள்ள தபால் அலுவலகத்திலேயே வருமான வரி தாக்கல் சேவைகளை பெற்றுக் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன . அதிலும் முக்கியமாக நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மத்தியில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர்தர்மேந்திர அறிவித்துள்ளார். இதற்கு அரசியல் கட்சியினர் ஒருசிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை […]
சொந்த வீடு கட்டுவது என்பது பலருடைய கனவாக இருக்கிறது. அப்படி சொந்த வீடு கட்டுபவர்களுக்கு கனவில் இருப்பவர்களின் கனவை நனவாக்கும் விதமாக ஒவ்வொரு வங்கிகளும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. வீடு கட்ட நினைப்பவர்கள் எந்த வங்கியில் குறைவான வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கிறது என்று தான் விசாரிப்பார்கள். அந்த வகையில் எந்தெந்த வங்கிகள் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்கின்றன என்பது குறித்து தெரிந்து கொண்டு வாங்குவது நல்லது. இந்நிலையில் வீட்டுக் கடனுக்கான […]
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் புதுச்சேரி அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று மேகதாது அணை தொடர்பாக தமிழக அனைத்து கட்சி குழு டெல்லி சென்றுள்ளது. இந்நிலையில் கர்நாடக அமைச்சர்கள் டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து அனுமதி பெற முடிவு செய்துள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பசுவராஜ் பொம்மை […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதில் ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அந்தவகையில் நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யும்படி பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட ஜெஇஇ மெயின் முதன்மைத் தேர்வுகள் வருகிற ஜூலை 20-ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை மற்றும் ஜூலை 27-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு அறிவித்துள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூட புதிய படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் 50% நபர்களுக்கு மட்டுமே அனுமதி […]
ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியர்களை அடக்க கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டம் இன்னும் தேவையா? என அரசியல் சாசன பிரிவு 127-ஏ வை வைத்து ரத்து செய்யக் கோரும் வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேசத்துரோக வழக்கு என்பது ஒரு தச்சரிடம் ஒரு மரத்தை வெட்ட கொடுக்கப்பட்ட ரம்பம் போன்றது. அந்த ரம்பத்தை கொண்டு ஒட்டுமொத்த காட்டையும் தற்போது அழிப்பதாக குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் காரணமாக ஒரு சில மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் கேரளாவில் கொரோனா குறைந்து வரும் நிலையில்,ஜிகா வைரஸ் தொடர்ந்து மிரட்டி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். இப்போதைய […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் கர்ப்பிணி […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை […]
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]
ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அளித்து வைக்கிறது. அந்த வகையில் முதன் முறையாக ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட போது வாய்ஸ்கால், டேட்டா, எஸ்எம்எஸ் அனைத்தும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஜியோவிற்கு அனைவரும் மாறத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து சில காலம் கழித்து நெட்வொர்க் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க தொடங்கிய பின்னரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றது. இதற்கு காரணம் மற்ற நிறுவனங்களை காட்டிலும் குறைந்த கட்டணம் வசூலிப்பது, அதிகமான சேவைகளை வழங்குவது […]
இந்திய தபால் துறை சார்பாக பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று தான் கிசான் விகாஸ் பத்திர திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்யும் தொகை பத்து வருடங்கள் மற்றும் நான்கு மாதங்களில் இரண்டு மடங்காக மாறிவிடும். நீங்கள் பத்திரம் வாங்கிய பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து உங்கள் பணத்தை எடுக்க முடியும். நாட்டில் இருக்கும் […]
குடியிருப்பு சங்கம் வசூலிக்கும் சந்தா ரூபாய் 7,500க்கும் மேலிருந்தால் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்ற ஆணையை ரத்து செய்தது ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. குடியிருப்பு சங்கங்களுக்கு சாதகமாக கருத்து தெரிவித்த அரசு அதை மாற்ற முடியாது எனக் கூறி ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்ற ஆணையை ரத்து செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் கர்ப்பிணி […]
புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மது கடைகள் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதால் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு மதுபான கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து மதுபானங்களின் விலையை உயர்த்தப்படுவதாக கலால்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. மது பானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதனால் 100 ரூபாய்க்கு விற்கப்படும் மதுபானம் ரூ.120 க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கினால் தொற்று எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கு தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் ஜூலை 30 வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருமணத்தில் 50 பேரும், இறுதிச்சடங்கில் 20 பெரும் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளார். […]
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உடன் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலம் குறித்து நான் பேச விரும்பவில்லை. ஒன்றிய அரசிடம் அனைத்து கோரிக்கைகளையும் மனுவாக கொடுத்துள்ளோம் விரைவில் மேகதாது அணை […]
ராஜஸ்தான் மாநிலம் பாத்வா பகுதியில் வசிப்பவர் புர்காராம். 42 வயதான இவர் சொந்தமாக கடை வைத்துள்ளார். இவர் ஆரம்பத்தில் இரண்டு, மூன்று நாட்கள் தூங்கி கொண்டு இருந்துள்ளார். கடையை திறந்து வைத்தும் சில நாட்கள் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். இதனால் அவருடைய வீட்டில் அசதியின் காரணமாக தூங்குகிறார் என்று நினைத்துள்ளனர். நாள் போக்கில் பல நாட்களாக எழாமலேயே தூங்கியுள்ளார். சாப்பிடுவதற்கு கூட தூக்கத்திலேயே சாப்பாடு ஊட்டி வந்துள்ளனர். இதையடுத்து வருடத்திற்கு 300 நாட்கள் அவர் தூங்கியுள்ளார். இதனால் மருத்துவரிடம் சென்று […]
நாடு முழுவதும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடத்தி முடிக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் முக்கியமான அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த வகையில் ஏஐசிடிஇ தேர்வுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலாமாண்டு வகுப்புகளை அக்டோபர் 5-ஆம் தேதிக்குள் தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை முதல் 8 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க […]
டிரைவிங் லைசன்ஸ் என்பதுவாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டியது. இவ்வாறு ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் பட்சத்தில் காவல்துறையினரால் ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். டிரைவிங் லைசென்ஸ் புதிதாக எடுக்கும்போது சில வருடங்களுக்கு மட்டுமே அது செல்லுபடியாகும். அதன் பிறகு அதை புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு புதுப்பிப்பதற்காக நீங்கள் எங்கும் அலைய தேவையில்லை. வீட்டிலிருந்தபடியே புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்காக ரூபாய் 400 வரை கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு ஆதார் கார்டு, பாஸ்போர்ட் […]
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து முதலீடு செய்ய நினைத்தால் அதை PPF திட்டத்தில் முதலீடு செய்வதுதான் சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இந்தியாவில் அதிக வட்டி வருமான வழங்கும் திட்டங்களில் PPF ம் ஒன்று. முதலில் இதனுடைய சிறப்பம்சம் என்னவென்றால் அதிகமான வட்டி. இரண்டாவது சிறப்பம்சம் என்னவென்றால் 100% பாதுகாப்பான முதலீடு. 15 -20 வருடங்கள் வரை நீண்ட காலம் இப்படி ஒவ்வொரு மாதமும் சிறுக சிறுக முதலீடு செய்தால் மெச்சூரிட்டி காலத்தில் […]
கொரோனா காலகட்டத்தில் அனைவரும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக ஷாப்பிங் செய்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் வர்த்தகம் தொழில்துறை கணிசமான அளவில் வளர்ச்சியை எட்டி வருகிறது. எனவே அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய பிரான்சைஸிஸை வேகமாக விரிவாக்கம் செய்து வருகின்றன. எனவே சுயமாக தொழில் செய்ய விரும்புவோர் அல்லது எக்ஸ்ட்ரா வருமானம் பெற விரும்புபவர்கள் அமேசானின் பிரான்சைஸ் மூலமாக பணம் சம்பாதிக்க I Have Space என்ற திட்டத்தில் இணையலாம். பொதுவாக பிரான்சைஸ் பெற […]
சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தார். இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நேர்காணல் ஒன்றில் பேட்டியளித்த போது, கடைசியாக எப்பொழுது அழுகிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சென்ற மாதம் இந்தியாவில் நடந்ததைப் பார்த்து அழுதேன் என்று தெரிவித்துள்ளார். அப்போது இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்தது. கொரோனாவால் […]