Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஜூலை-20 முதல் – மாணவர்களுக்கு சற்றுமுன் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும்கொரோன  பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதில் ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அந்தவகையில் நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யும்படி பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட ஜெஇஇ மெயின் முதன்மைத் தேர்வுகள் வருகிற ஜூலை 20-ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை மற்றும் ஜூலை 27-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுடைய பெண் குழந்தைகளுக்கு…. இப்போதிருந்தே பணம் சேமிக்க…. இது தான் சிறந்த திட்டம்…!!!

பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் தங்களுடைய குழந்தையின் எதிர்காலத்திற்கு இப்போதிலிருந்தே பணத்தை சேமிக்கத் தொடங்கி விடுவார்கள். அப்படி சேமிக்க தொடங்குவதுதான் நல்லது. இவ்வாறு .பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு பணத்தை சேமிப்பதற்கு பல்வேறு நல்ல திட்டங்கள் இருக்கின்றன அதிலும் முக்கியமாக சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை இந்திய தபால் துறை செயல்பட்டு வருகிறது. இது பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் அவருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரோ கணக்கு தொடங்க […]

Categories
தேசிய செய்திகள்

“ஆபத்திலிருந்த தாய், தம்பி” துரிதமாக செயல்பட்டு…. காப்பாற்றிய 2 வயது குழந்தை…!!

உத்தரபிரதேச மாநிலம் பைரல்லி மாவட்டத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயில்வே ஸ்டேஷனில் தன்னுடைய இரண்டு வயது குழந்தை மற்றும் 6 மாத குழந்தையுடன் பிளாட்பாரத்திற்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண் மற்றும் அவருடைய 6 மாத குழந்தையும் மயங்கி சுயநினைவில்லாமல் கிடந்துள்ளார். இதை அறிந்த அந்த இரண்டு வயது குழந்தை என்ன செய்வது என்று அறியாமல் தன்னுடைய தாயும், தம்பியும் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து சுற்றித் திரிந்துள்ளது. இதையடுத்து அந்த ரயில்வே ஸ்டேஷனை தாண்டி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: இந்த sim வாடிக்கையாளர்களுக்கு – அதிர்ச்சி அறிவிப்பு…!!!

வாடிக்கையாளர்களின் வங்கி விபரங்களை பெற்று பண மோசடியில் ஈடுபடுவதற்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பெயரில் அழைப்புகள் வருவதாக அந்த நிறுவனம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், போலி தகவல்களை நம்பி தனிப்பட்ட விவரங்கள் மற்றும் KYC விவரங்களை வாடிக்கையாளர்கள் பகிர வேண்டாம். ஆவணம் சரிபார்க்கப்படுவதாகவும், உதவி என்னை தொடர்பு கொள்ளவும் கூறும் போலி தகவல்களை உடனே புறக்கணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: முதல் 10 விதிமீறல்களுக்கு ரூ.1000 அபராதம் – தொலைத்தொடர்பு அறிவிப்பு…!!!

டெலிமார்க்கெட் மற்றும் சில உண்மையான நிறுவனங்கள் தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி வாடிக்கையாளர்களிடம் விதிமீறல் தொந்தரவில் ஈடுபட்டு வருகின்றன. இதனை தடுப்பதற்காக இவ்வாறு தொல்லைதரும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க தொலைதொடர்பு முடிவெடுத்துள்ளது.  அதன்படி முதல் 10 விதிமீறல்களுக்கு 1000 ரூபாயும், 10 முதல் 50 வரை தொந்தரவு செய்தால்  5,000 ரூபாயும், அதற்கு மேற்பட்ட விதிமீறல் தொந்தரவுகளுக்கு பத்தாயிரம் ரூபாயும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்புவதை தவிர்க்க […]

Categories
தேசிய செய்திகள்

இனி கவலையில்லை…. வட்டியில்லா கடன் பெற…. இதோ வந்தாச்சு சூப்பர் சேவை…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரது கையிலும் ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது. இவ்வாறு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பல்வேறு ஆப்களையும் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் மிக முக்கியமாக ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  அந்த வகையில் பேடிஎம் ஆப் அனைவரும் பயன்படுத்து வரும் நிலையில் இதில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, செல்போன் ரீசார்ஜ், பணபரிவர்த்தனை, சிலிண்டர் புக்கிங், கரண்ட் பில், டிடிஎச் ரீசார்ஜ், கிரெடிட் கார்டு பரிவர்த்தனை போன்ற பல […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: புதிய ஆளுநர்கள் நியமனம் – அதிரடி உத்தரவு…!!!

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கர்நாடக மாநில ஆளுநராக தாவர்சந்த் கெலாட், மத்திய பிரதேச ஆளுநராக மங்குபாய் சகன்பாய் பட்டேல், மிசோரம் ஆளுநராக ஹரிபாபு, இமாச்சல ஆளுநராக ராஜேந்திரன் விஸ்வநாத், கோவா ஆளுநராக ஸ்ரீதரன் பிள்ளை, திரிபுரா ஆளுநராக சத்தியதேவ் நாராயணன் ஆர்யாவை குடியரசுத் தலைவர் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

இந்த நாணயம் உங்ககிட்ட இருந்தா…. ரூ.1 லட்சம் பணம் சம்பாதிக்க…. சூப்பர் வாய்ப்பு…!!!

பழைய பொருட்களுக்கு எப்பொழுதுமே மவுசு அதிகம் தான். ஒரு சிலர் பழைய பொருட்களை சேர்த்து வைப்பார்கள். அதைப் போல பழைய நாணயங்களை சேர்த்துவைப்பதன் மூலம் சில சமயம் பெரும் பணக்காரர் ஆவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த நாணயங்கள் அரிய வகையாக இருக்க வேண்டும். தற்போது பல்வேறு வலைத்தளங்களில் பழைய நாணயங்களையும், நோட்டுகளையும் விற்பதன் மூலம் லட்சாதிபதி கூட ஆகலாம். இதுபோன்ற வாய்ப்பு சமீப நாட்களில் நிறையப் பேருக்குக் கிடைத்துள்ளது. அந்தவகையில் OLX தளத்தில் 2011ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்…. ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி…??

இந்தியா முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துறைக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு முதல் டோஷ் தடுப்பூசி போட்டவுடன் அதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை மாதம் முழுவதும் கட்டணம் கிடையாது – சூப்பர் அறிவிப்பு…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மக்கள் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் மக்களின் சூழலை புரிந்துகொண்ட அரசு மட்டுமல்லாமல் பல்வேறு தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள் சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்தவகையில் புற்றுநோய்க்கான அனைத்து சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள், ஆலோசனைகளுக்கு ஜூலை மாதம் முழுவதும் கட்டணம் பெறப்போவதில்லை என்று ஜெம் மருத்துவமனை அறிவித்துள்ளது. கொரோனா நிதி நெருக்கடியால் அவதிப்படும் மக்களுக்கு “ஜீரோ மருத்துவக் கட்டணம்” திட்டத்தின்கீழ் ஜூலை 31-ஆம் தேதி வரை புற்றுநோய் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் அப்டேட்…. இனி நீங்களே ஈஸியா பண்ணலாம்…. எப்படினு தெரிஞ்சிக்கோங்க…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  ஆதாரை அப்டேட் செய்ய இரண்டு வழிகள் இருக்கின்றன. அதில் ஒன்று ஆதாரின் அதிகாரபூர்வ இணையதளமான uidai.gov.in என்ற முகவரியில் சென்று Adhar Update என்ற ஆப்ஷனில் சென்று அப்டேட் செய்யலாம். […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கி வாடிக்கையாளர்கள்…. இதை இணைக்காவிட்டால்…. இனி பணம் எடுக்க முடியாது…

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வங்கி சேவைகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வங்கிகள் ஆதார் பான் இணைப்பை கட்டாயமாக்கி உள்ளன. இதற்கு மத்தியில் கொரோனா பரவல் காரணமாக ஆதார் -பான் கார்டு இணைப்பு பெற […]

Categories
தேசிய செய்திகள்

நகையை அடகு வைக்க போறீங்களா…? அதுக்கு முன்னாடி…. இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!!

இந்தியாவில் தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை வைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் கொடுப்பது உண்டு. இந்நிலையில் கொரோனா நெருக்கடி காலத்தில் பலரும் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதன் காரணமாக தங்க நகையை அடகு வைத்து கடன் […]

Categories
தேசிய செய்திகள்

தாய்மாமனிடம் பேசியதால்…. 2 பெண்க்ளுக்கு நேர்ந்த…. மனதை உலுக்கும் கொடூர சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தங்களுடைய தாய்மாமனிடம் செல்போனில் பேசி வந்துள்ளதனர். இதை அறிந்த அவருடைய தாயார் மற்றும் இளைஞர்கள், ஊர்மக்கள் சேர்ந்து அந்த இரண்டு பெண்களையும் சரமாரியாக தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அந்த 2 சிறுமிகளையும் கம்புகளை கொண்டு கடுமையாக தாக்கியும், காலால் எட்டி உதைத்தும், முடியை பிடித்து தரதரவென்று இழுத்தல் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் பக்கத்த்தில் இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க இந்த App யூஸ் பண்றீங்களா…? – கேஷ்பேக் சலுகை அறிவிப்பு…!!

இந்தியாவில் தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகமாக மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அதுவும் இந்த கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக ஷாப்பிங் செய்வது, பணம் அனுப்புவது போன்றவற்றை மக்கள் செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் இந்த ஆப்களில் கேஷ்பேக் போன்ற சலுகைகள் வழங்கப்படுவதால் மக்களிடையே ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற ஆப்கள் தங்களுடைய தொழிலில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்நிலையில் பேடிஎம் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

இந்த 2 வங்கி வாடிக்கையாளர்களின்…. காசோலை, IFSC குறியீடு – வெளியான அறிவிப்பு…!!!

தற்போது நிதி நெருக்கடி காரணமாக பல வங்கிகளும் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் யூனியன் வங்கியுடன் ஆந்திர மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகள் இணைக்கப்பட்டன. இருப்பினும் இந்த  வங்கி வாடிக்கையாளர்கள், வங்கி கணக்கு எண் மாற்றப்படாமல் இருந்தது.மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பழைய காசோலைகளை மாற்றி புதிய காசோலைகளை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இந்த வங்கி காசோலைகள் ஜூன் மாதத்துக்குப் பிறகு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த இரண்டு வங்கி வாடிக்கையாளர்கள் பழைய காசோலைகளையும், IFSC […]

Categories
தேசிய செய்திகள்

பணத்தை இரு மடங்காக மாற்றி…. லட்சாதிபதியாக மாற…. இது தான் சிறந்த திட்டம்…!!!

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது அவசியமான ஒன்றாக இருந்தாலும் நாம் சேமித்து வைத்திருக்கும் பணத்தை எப்படி இருமடங்காக மாற்றுவது என்பதுதான் புத்திசாலித்தனம். அந்த வகையில் இது போன்ற திட்டங்கள் வங்கிகளில் மட்டுமல்லாமல் தபால் துறையையும் முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த தபால் அலுவலகங்கள் கிராமப்புறங்களிலும் இருப்பதால் இந்த சேவை அதிகப்படியான மக்களிடையே சென்று சேர்ந்துள்ளது. தபால் துறை வழங்கும் திட்டங்களில் மிக முக்கியமான ஒன்று கிசான் விகாஸ் பத்திர திட்டம். இந்த திட்டம் மக்களிடையே நல்ல […]

Categories
தேசிய செய்திகள்

கவலைப்படாதீங்க! குறைஞ்ச விலைக்கு பெட்ரோல்-டீசல் வாங்க…. ஒரு வழி இருக்குது…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களின் பெட்ரோல் டீசல் விலை சதம் அடித்து விட்டது. ஏற்கனவே கொரோனா நெருக்கடியான காலத்தில் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்ற நிலையில் பெட்ரோல் விலை உயர்வு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த சூழலில் பெட்ரோல்- டீசல் எப்பொழுது விலை குறையும் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். விலையை குறைக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகின்றனர். இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: வங்கியில் செப்-30 வரை…. புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தற்போது நிதி நெருக்கடி காரணமாக பல வங்கிகளும் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் யூனியன் வங்கியுடன் ஆந்திர மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகள் இணைக்கப்பட்டன. இருப்பினும் இந்த  வங்கி வாடிக்கையாளர்கள், வங்கி கணக்கு எண் மாற்றப்படாமல் இருந்தது.மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பழைய காசோலைகளை மாற்றி புதிய காசோலைகளை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இந்த வங்கி காசோலைகள் ஜூன் மாதத்துக்குப் பிறகு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த இரண்டு வங்கி வாடிக்கையாளர்கள் பழைய காசோலைகளையும், IFSC […]

Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

பக்தர்களுக்கு குட் நியூஸ்…. பழனி மலைக்கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி…!!!

தமிழகத்திற்கு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. தற்போது ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இணையவழி முன்பதிவு அனுமதிச்சீட்டு உள்ளோர் மட்டும் மழை பழனி மலைக்கோயிலில் அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இணையவழி பதிவு செய்யாதவர்கள் நேரில் வந்தால் பதிவு செய்தவர்கள் வராத பட்சத்தில் அனுமதிக்கப்படுவர். முருகன் தரிசனத்திற்கு palanimurugan.hrce.tn.gov.in என்ற […]

Categories
தேசிய செய்திகள்

“1 குண்டு பல்பு, 1 மின்விசிறி” கரண்ட் பில் ரூ.2.5 லட்சம்…. ஷாக் ஆன மூதாட்டி…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குணா மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு அவருடைய வீட்டில் ரூபாய் 2.5 லட்சம் மின் கட்டணம் வந்துள்ளது. ஆனால் அவருடைய வீட்டில் ஒரு குண்டு பல்பும், ஒரே ஒரு மின் விசிறி மட்டுமே பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு ரூபாய் 2.5 லட்சம் மின் கட்டணம் வந்துள்ளதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மின்வாரிய அதிகாரிகளிடம் இதுகுறித்து பேச முயற்சித்தும் பலன் ஏதும் இல்லை. நான் என்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

பருப்பு வகைகளை இருப்பு வைக்க கூடாது…. அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் பெட்ரோல்- டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விலை அதிகரிப்பின் காரணமாக மற்ற பொருட்களின் விலைவாசி உயர்வும் அதிகரிக்கும் நிலையிலுள்ளதால்  மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் விலை உயர்வை கட்டுப்படுத்த பருப்பு வகைகளை இருப்பு வைக்க கட்டுப்பாடு விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பருப்பு வகைகளை மொத்த விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் 200 டன்னுக்கு மேல் இருப்பு […]

Categories
தேசிய செய்திகள்

இதுவரை 5 லட்சம் பேருக்கு…. தடுப்பூசி போடப்பட்டுள்ளது – தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான குட் நியூஸ்…. இனி மாதம் 1 கிலோ இலவசம்…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தியோதயா அன்னயோஜனா திட்ட பயனாளிகளுக்கு ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒரு கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த  உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தியோதயா அன்னயோஜனா திட்ட பயனாளிகளுக்கு ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒரு கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

நிறைய நன்மைகள் கொடுக்கும்…. ஜன்தன் திட்டத்தில் கணக்கு தொடங்குவது எப்படி…??

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்குமே வங்கிக்கணக்கு இருக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடி அவர்களால் 2014ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு இல்லாத 7 கோடி குடும்பத்தினருக்கு வங்கி கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு திட்டம், ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள், மத்திய மாநில அரசு நிதியுதவிகளும் இதன் […]

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

நல்ல படுத்து தூங்குங்க…. ரூ.10 லட்சம் அள்ளிக்கிட்டு போங்க…. சூப்பர் சான்ஸ் மக்களே…!!!

கொரோனா பேரிடர் காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்தன் காரணமாக பலரும் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். மேலும் பலரும் தங்களுடைய வேலைகளை இழந்து உள்ளனர். இந்நிலையில் நிறுவனம் ஒன்று ஈசியாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதற்கு வாய்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அந்தவகையில் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் wakefit என்ற நிறுவனம் படுத்துத் தூங்குவதற்கு லட்சக்கணக்கில் சம்பளம் வழங்குகிறது. இதுகுறித்த அந்நிறுவனத்தின் அறிக்கையில், இது ஒரு இன்டர்ன்ஷிப் திட்டம் ஆகும். கடந்த சீசனிலும் இதே போன்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் நல்ல […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே! இனி எல்லாமே ஈஸி தான்…. உங்களுக்காக ஸ்பெஷல் சேவை…!!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவையை அறிமுகம் செய்து வருகின்றது. அந்தவகையில் நடப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்காக நாடு முழுவதும் 360 சேவை மையங்களை அமைத்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வெளியிட்ட அறிக்கையில், தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் மட்டும் இந்த சேவைமையங்கள் மைக்கப்பட்டுள்ளது. நடப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவும், புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும் அமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கு பணிகளை டிஜிட்டல் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகா செல்பவர்களுக்கு…. இனி இது கட்டாயம் – அவசர உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கின் காரணமாக ஒரு சில மாநிலங்களில் பாதிப்பு சற்று குறைந்து வருவதன் காரணமாக தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு சில மாநிலங்களில் பாதிப்பு இன்னும் குறையாத காரணத்தினால் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் விமானம், ரயில், பேருந்து, டாக்சி போன்றவற்றில் வரும் பயணிகள் அனைவரும் கொரோனா பாதிப்பு இல்லை என்ற […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: சற்றுமுன் – அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.  இதற்கு மத்தியில் கர்ப்பிணி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த சிறுமிக்கு இரவில் நேர்ந்த துயரம்.. மருத்துவமனை ஊழியரின் கேவலமான செயல்..!!

கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனை பணியாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவிலுள்ள கோட்டயம் மாவட்டத்தில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது அந்த மருத்துவமனையில் இரவு பணியாளராக 26 வயதுடைய சச்சின் என்பவர் பணியில் இருந்திருக்கிறார். அவர் சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய சிறுமி இது தொடர்பில் […]

Categories
தேசிய செய்திகள்

PM கிஷான் திட்டம்: பட்டியலில் உங்க பெயர் இருக்கா…? இப்படி செக் பண்ணி பாருங்க…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டீருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது.  இதுவரை ஏழு தவணைகளாக பிரிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் ரூ.7 சேமித்தால்…. மாதம் ரூ.5000 கொடுக்கும் திட்டம்…. யாருக்கெல்லாம் பொருந்தும்…!!!

அமைப்புசாரா துறைகளை சேர்ந்த சாதாரண தொழிலாளர்களும் பென்சன் பயன்களை அனுபவிக்கும் விதமாக பிரதமர் மோடி அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு சாமானிய தொழிலாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும் எந்த ஒரு இந்தியரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் முதலீடு செய்ய 18 முதல் 40 வயது வரம்பில் இருக்கவேண்டும். தொழிலாளர்களுக்கு வங்கியிலோ அல்லது தபால் அலுவலகத்திலும் சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும். நீங்கள் முதலீடு செய்யும் தொகை […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் அரசு ஒடிடி – கேரளா அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் படங்கள் அனைத்தும் ஓடிடியில் வெளியாகி வருகிறது. இவ்வாறு கொரோனா பரவல் காலத்தில் திரைப்படங்கள் ஓடிடியின் மூலம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிறிய பட்ஜெட் படங்கள் பயனடையும் வகையில் கேரள அரசு ஓட்டி தளம் ஒன்றை அறிமுகப் படுத்தும் என்று திரைபடத்துறை அமைச்சர் சாஜி செரியன் தெரிவித்துள்ளார். இதற்காக 150 கோடியில் திருவனந்தபுரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

7 மாதங்களில் ரூ.240 உயர்வு…. பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

தமிழகம்  முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளதால் […]

Categories
தேசிய செய்திகள்

இதை செய்யாத வாடிக்கையாளர்கள்…. இனி பணம் எடுக்க முடியாது – அறிவிப்பு…!!!

பெரும்பாலான வங்கிகளில் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக வங்கிகளை இணைப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்பட்டுள்ளது. சிண்டிகேண்ட் வங்கியின் ஐஎஃப்எஸ்சி குறியீடுகள் மற்றும் காசோலைப் புத்தகங்கள் இன்று (ஜூலை 1) முதல் செல்லாது என்று கனரா வங்கி அறிவித்துள்ளது. எனவே சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் (ஜூன் 30-க்குள்) நேற்று வரை தங்கள் வங்கிக் கணக்கில் IFSC  குறியீடுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி மாற்றிக்கொள்ளாதவர்கள் பழைய […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இதற்கெல்லாம் கட்டணம்…. எஸ்பிஐ அதிர்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதன்படி வங்கி அல்லதுஏடிஎம் எதுவாக இருந்தாலும் ஒரு மாதத்தில் நான்கு முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் பணம் எடுத்தால் ரூபாய் 15 கட்டணம் வசூலிக்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. மேலும் எஸ்பிஐ ஏடிஎம் மட்டுமல்லாமல் மற்ற ஏடிஎம்களிலும் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் 10 பக்கங்கள் கொண்ட காசோலைப் […]

Categories
தேசிய செய்திகள்

இனி டிரைவிங் லைசென்ஸ் பெற…. புதிய விதிமுறை இன்று முதல் அமல்…!!!

அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சியை சரியாக முடித்தாலே லைசென்ஸ் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முறையானது இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையின் காரணமாக சிறப்பாக பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் கிடைப்பதால் சாலை விபத்துகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டார் வாகன சட்டம் 2019-இன் 8 ஆம் பிரிவின்படி ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளின் அங்கீகாரம் விதிகளை மாற்ற […]

Categories
தேசிய செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரும்…. சீக்கிரமா தடுப்பூசி போடுங்க – புதுச்சேரி அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள மதுபான கடை உரிமையாளர்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஊரடங்கு ஜூலை-15 வரை ஊரடங்கு நீட்டிப்பு – அரசு புதிய உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கினால் தொற்று எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கு தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை-15 வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடற்கரை சாலை, பூங்காக்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் அனுமதி அளித்துள்ளது. கோயில்கள் மாலை 5 மணிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய மாணவர்களுக்கான டயானா விருது – அறிவிப்பு…!!!

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரியும் மாணவர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிறந்த மனிதநேயம் மற்றும் சமூக நல செயல்பாடு திட்டங்களை புதுமையாக கட்டமைக்கும் இளைஞர்களுக்கு டயானா விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு துபாயில் படிக்கும் ரியா சர்மா, ராகவ் கிருஷ்ணா, கவுரவ் ஜெயபிரகாஷ், சுபாங்கர் கோஷ் ஆகிய மாணவர்களுக்கு டயானா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருது பெற்ற மாணவர்களுக்கு இங்கிலாந்து இளவரசர் ஹாரி பாராட்டையும், தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

இனி டிரைவிங்க் லைசென்ஸ் பெற…. புதிய விதிமுறை – நாளை முதல் அமல்…!!!

அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சியை சரியாக முடித்தாலே லைசென்ஸ் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முறையானது நாளை (ஜூலை 1) முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையின் காரணமாக சிறப்பாக பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் கிடைப்பதால் சாலை விபத்துகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டார் வாகன சட்டம் 2019-இன் 8 ஆம் பிரிவின்படி ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளின் அங்கீகாரம் விதிகளை மாற்ற […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா சூழல்: பிரதமர் தலைமையில்…. இன்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய்த்தொற்றை தடுக்க ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் கொரோனா மூன்றாவது அலை பரவலாம் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் நாட்டின் கொரோனா 3சூழல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை ஒன்றிய அமைச்சரவைக் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் ATM-இல்…. 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால்…. எஸ்பிஐ அறிவிப்பு…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதன்படி வங்கி அல்லதுஏடிஎம் எதுவாக இருந்தாலும் ஒரு மாதத்தில் நான்கு முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் பணம் எடுத்தால் ரூபாய் 15 கட்டணம் வசூலிக்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. மேலும் எஸ்பிஐ ஏடிஎம் மட்டுமல்லாமல் மற்ற ஏடிஎம்களிலும் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் 10 பக்கங்கள் கொண்ட காசோலைப் […]

Categories
தேசிய செய்திகள்

இன்றைக்குள் இதை செய்யாவிட்டால்….. நாளை முதல் பணம் எடுக்க முடியாது…. அதிரடி அறிவிப்பு…!!!

பெரும்பாலான வங்கிகளில் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக வங்கிகளை இணைப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்பட்டுள்ளது. சிண்டிகேண்ட் வங்கியின் ஐஎஃப்எஸ்சி குறியீடுகள் மற்றும் காசோலைப் புத்தகங்கள் ஜூலை 1 முதல் செல்லாது என்று கனரா வங்கி அறிவித்துள்ளது. எனவே சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஜூன் 30-க்குள்(இன்று) தங்கள் வங்கிக் கணக்கில் IFSC  குறியீடுகளை மாற்றிக்கொள்ளலாம். பழைய IFSC குறியீடுகளை பயன்படுத்தி ஜூலை 1க்கு பிறகு தங்களுடைய […]

Categories
தேசிய செய்திகள்

மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு…. இந்தியா அனுமதி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின்,  ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகளை […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.4000 உதவித்தொகைக்கு பதிவு செய்ய…. நாளையே கடைசி நாள்…. மறந்துராதீங்க…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டீருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது.  இதுவரை ஏழு தவணைகளாக பிரிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை…. தளர்வுகள் வேண்டாம் – ஹர்ஷ்வர்தன்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை பிறப்பித்து வருகின்றது. இதனால் ஒருசில மாநிலங்களில் கொரோன குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த தளர்வுகளை பயன்படுத்தி மக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிகின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்படும். இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை எனவே தளர்வுகள் அறிவிக்கக் கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலைக்குள் “ஒரே நாடு, ஒரே ரேஷன்” திட்டம்…!!!

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியாக ரேஷன் அட்டை வழங்கப்பட்டு அதன் மூலமாக மக்கள் நியாயவிலைக் கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். குடும்ப அட்டை மூலமாக அந்தந்த பகுதியில் உள்ள நியாயவிலைக்கடைகளில் வாங்கி கொள்ளலாம். இதையடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள், தினக்கூலிகள், தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் தங்களுடைய ரேஷன் அட்டையை வைத்து வெளி மாநிலங்களில் வேலை செய்யும்போது வாங்க முடிவதில்லை என்பதன் காரணமாக ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை அமல்படுத்தும் திட்டம் இருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 3வது அலை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து…. பிரதமர் நாளை ஆலோசனை…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய்த்தொற்றை தடுக்க ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் கொரோனா மூன்றாவது அலை பரவலாம் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் கொரோனா 3வது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாளை ஒன்றிய […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய பெண்ணுக்கு ரூ.22 லட்சம் பரிசு…. வழங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்…!!!

டெல்லியை சேர்ந்த பெண் அதிதி சிங்க். 20 வயதான இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் சிஸ்டம்-இல் உள்ள Bug-ஐ கண்டறிந்துள்ளார். இதையடுத்து அதை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் அனுப்பியுள்ளார். இதை அறிந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அவரை பாராட்டும் விதமாக அந்தப்  பெண்ணுக்கு ரூ.22 லட்சம் பரிசாக கொடுத்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் தங்களிடம் இதுபோன்ற அறிக்கைகளை எதிர்பார்க்கிறோம் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இதேபோல் 2 மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் உள்ள Bug-ஐ கண்டறிந்து 5.5 லட்சம் பரிசு பெற்றார் என்பது […]

Categories

Tech |