Categories
தேசிய செய்திகள்

சின்ன சேமிப்பு அதிக லாபம்… அசத்தலான சேமிப்புத் திட்டம்… ஜாயின் பண்ணி பாருங்க…!!!

அஞ்சல் அலுவலக சேமிப்பு என்பது மிகவும் நம்பிக்கைக்குரிதாக கருதப்படுகிறது. வங்கிகளை காட்டிலும் தபால் அலுவலக சேமிப்புகள் அதிக வட்டி விகிதங்களை வழங்கி நம் லாபத்தையும் அதிகரிக்கிறது. அந்தவகையில் இந்திய தபால் துறை மக்களுக்கு தொடர்ந்து அருமையான திட்டங்களை வழங்கிவருகிறது. அதன்படி தபால் துறை வழங்கும் தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தினைப் பற்றி இங்கு பார்ப்போம். தேசிய சேமிப்பு பத்திர திட்டம்: அஞ்சல் துறையில் உள்ள பல சேமிப்புத் திட்டங்களைப் போன்று தேசிய சேமிப்பு பத்திர திட்டமும் ஒன்று. […]

Categories

Tech |