Categories
தேசிய செய்திகள்

அதிக வட்டி… அதிக வருமானம்… பிரதமர் மோடியே முதலீடு செஞ்சிருக்காரு… தபால் துறையின் அருமையான திட்டம்…!!!

தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் மற்றும் வட்டி உள்ளிட்ட தகவல்களைப் பற்றி இது நாம் தெரிந்து கொள்வோம். நாம் கையில் சேமித்து வைத்திருக்கும் பணத்தை எந்த ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பாக அந்த திட்டம் பாதுகாப்பானதா? நல்ல வருமானம் தரக்கூடியதா? என்பதை முதலில் ஆராய்ந்து பின்னரே முதலீடு செய்ய வேண்டும். தபால் துறையில் பல்வேறு முதலீடு திட்டங்கள் உள்ளது. அதில் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரதமர் மோடி […]

Categories

Tech |