Categories
உலக செய்திகள்

இராட்சத உருவில் இருக்கா…? யாரும் பார்த்தால் சொல்லுங்க…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

பிரான்சில் சுற்றித் திரியும் மர்ம மிருகத்தை பொதுமக்கள் பார்த்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் Frevent மற்றும் Auxi-Le-Chateau நகரங்களுக்கு இடையே கடந்த புதன்கிழமை அன்று மர்ம மிருகம் ஒன்று சுற்றி திரிந்துள்ளது. ஆனால் அந்த மிருகம் குறித்து இதுவரை எந்த அடையாளமும் காணப்படவில்லை. இதன் காரணமாக உள்ளூர் வேட்டைக்காரர்களின் உதவியுடன் தேசிய ஜொந்தமினர் அந்த மிருகத்தை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே அந்த மிருகம் சிறுத்தை அல்லது புலியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. […]

Categories

Tech |