Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு இந்தியருக்கும் தனிப்பட்ட சுகாதார ஐ.டி. உருவாக்கப்படும் ….!!

சுதந்திர தினத்தையொட்டி தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை பிரதமர் மோதி தொடங்கி வைத்தார். புதிய தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தின்படி நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் சுகாதார ID உருவாக்கப்படும் என பிரதமர் தனது சுதந்திர தின உரையில் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உடல்நலம் தொடர்பான தன்னம்பிக்கையைத் சிந்திக்க தூண்டி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றின் ஆரம்பகட்டத்தில் இந்தியாவில் நாளொன்றுக்கு ஒரு ஆய்வகத்தில் 300 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டதாகவும். தற்போது நாள் ஒன்றுக்கு 7 லட்சம் […]

Categories

Tech |