Categories
அரசியல் தேசிய செய்திகள்

கொரோனா மட்டும் வராம இருந்திருந்தா…. நாங்க ஜெயிச்சிருப்போம்…. ஜே.பி நட்டா வருத்தம்….!!!!

கொரோனா வராமல் இருந்திருந்தால் மேற்குவங்கத்தில் பாஜக வெற்றி பெற்றிருக்கும் என அக்கட்சயின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். வங்காளிகளின் சுயமரியாதையைக் காக்க பாஜக தொடர்ந்து போராடும் என்றும், தவறாகப் புரிந்துகொள்பவர்களை அம்பலப்படுத்தும் என்றும் அவர் கூறினார். வங்காளத்தில் கடந்த ஆண்டு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அதிகாரத்திற்காக நேரடியாக பிரச்சாரம் செய்தாலும், மம்தா பானர்ஜியிடம் தோல்வியை தழுவினர். கோவிட் காரணமாகவே நாம் தோற்றுவிட்டோம். இல்லையென்றால் நாம் […]

Categories

Tech |