Categories
தேசிய செய்திகள்

கற்றல் குறைபாடு உடையோருக்காக… என்.ஐ.ஓ.எஸ் வெளியிட்ட அறிவிப்பு…!!!

தேசிய திறந்தநிலை பள்ளி கல்வி நிறுவனத்தின் (என்.ஐ.ஓ.எஸ்) பாடத் திட்டத்தின் கீழ் இயங்கும் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான சிறப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.  மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய திறந்த நிலை பள்ளி கல்வி நிறுவனமானது ஒரு தன்னாட்சி அதிகாரம் கொண்டது. இதில் திறந்தநிலை வகுப்புகளை சிறப்பு மாணவர்களுக்காக நடத்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான மாணவர் […]

Categories

Tech |