மாணவிகளை ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர். பள்ளி மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்குவதற்காக ஒவ்வொரு வருடமும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வு தேர்வானது மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. இந்த தேர்வை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இண்டூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் எழுதியுள்ளனர். இந்த தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில், சிவ பிரசன்னா, நிஷாந்தினி, கோகிலவாணி, கயல்விழி, கமலி, ஜோதி ஸ்ரீ, பவதாரணி […]
Tag: தேசிய திறனாய்வு தேர்வு
தேசிய திறன் தேடல் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் பிஹெச்டி வரையில் உதவி தொகை கிடைக்கும். நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் இடையில் பள்ளி படிப்பை நிறுத்தி விடாமல் உயர்கல்வி கற்க உதவியாக இருக்கவும், மேல்நிலை கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கில் மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் […]
நாடு முழுவதும் மாணவர்கள் பள்ளி இடைநிற்றலை கைவிட வேண்டும் என அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் மாணவர்கள் மேல்நிலை கல்வியை பெறுவதற்காகவும், உயர்கல்வி கற்க உதவியாக இருக்கவும் மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உதவி தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. அதன்படி தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 என 11-ஆம் […]
இந்தியாவில் ஆண்டுதோறும் மத்திய அரசால் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு தகுதி பெற்றவர்கள் ஆவர். மேலும் ஏராளமான மாணவர்கள் இந்த தேர்வின் மூலம் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் இந்த தேர்வு இரண்டு நிலைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படும். அதன்படி சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி கணக்கில் இந்த உதவித்தொகை நேரடியாக செலுத்தப்படும். […]
தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் மேற்படிப்புக்காக கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் வருடந்தோறும் தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) நடத்தப்படுகிறது. அந்த அடிப்படையில் NCERT நடத்தக்கூடிய இந்த தேர்வானது 2 நிலைகளை உள்ளடக்கியது. இதில் முதல் கட்டத் தேர்வு மாநில அளவிலும், அதில் தேர்ச்சி […]
தமிழகத்தில் வருடந்தோறும் பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவில் திறனாய்வுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பாக மாதந்தோறும் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக ஏழ்மை நிலை மாணவர்கள் பயன் பெறுகின்றனர். இதனிடையில் வறுமையின் காரணமாக கல்வி இடைநிற்றல் தவிர்க்கப்படுகிறது. மேலும் கற்றலில் திறமையுள்ள மாணவர்களை கண்டறியும் நோக்கிலும் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு இந்தத் […]
தமிழகத்தில் 10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் மூலமாக மாதந்தோறும் அவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும். உயர்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவிலான ஊக்கத்தொகை அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வு எழுத வேண்டும். அதில் தகுதி உடையவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்நிலையில் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை அரசு தேர்வுகள் இயக்ககம் […]