Categories
தேசிய செய்திகள்

யுஜிசி நெட் தேர்வுக்கு ஜனவரி 17 வரை விண்ணப்பிக்கலாம்…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!!

தேசிய தேர்வு முகமையால் ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக மானிய குழுவின் நெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறுவதன் மூலமாக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். அதன்படி வருகின்ற 2023 ஆம் ஆண்டுக்கான நெட் தேர்வு வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு ஜனவரி 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : ஜேஇஇ தேர்வு…. தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்தது தேசிய தேர்வு முகமை..!!

ஜேஇஇ தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணை குறிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணை குறிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை கோரிக்கையை ஏற்று விலக்கு அளித்தது தேசிய தேர்வு முகமை. கொரோனா காலகட்டத்தில் 10ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் போடப்பட்டதால் மதிப்பெண் இல்லாமல் ஜேஇஇ தேர்வில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஜேஇஇ தேர்வில் விண்ணப்பிப்பதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு ஜேஇஇ தேர்வில் 10-ம் வகுப்பு மதிப்பெண் பதிவு செய்வதிலிருந்து விலக்கு….. பள்ளிக்கல்வித்துறை கடிதம்….!!!!!

இந்தியாவில் மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தில் தற்போது தமிழக மாணவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது ஜேஇஇ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் கட்டாயமாக 10-ம் வகுப்பு மதிப்பெண்ணை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் கடந்த வருடம் தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டதால் அவர்களுடைய மதிப்பெண்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் 10-ம் […]

Categories
கல்வி

2023-ம் ஆண்டுக்கான நீட், ஜேஇஇ, கியூட் நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் தேசிய தேர்வு முகமையால் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு, பொறியியல் படிப்பில் சேர்வதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு, பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு கியூட் நுழைவுத் தேர்வு போன்றவைகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2023-ம் ஆண்டிற்கான நீட், ஜேஇஇ, கியூட் நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டில் ஜேஇஇ நுழைவுத் தேர்வு முதல் கட்டமாக ஜனவரி 24, 25, 27, 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறும். […]

Categories
தேசிய செய்திகள்

ஜேஇஇ முதல்நிலை தேர்வு தொடர்பான அறிக்கை…. இனி இது கட்டாயம்…. தேசிய தேர்வு முகமை….!!!!

ஜே இ இ முதல்நிலை தேர்வு தொடர்பான அறிக்கையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் முதல் நிலை தேர்வு 2023 ஆம் ஆண்டு பங்கேற்பதற்கான தகுதிகளில் மாற்றமில்லை. ஆனால் ஐஐடி, என் ஐ டி, சிஎப்டிஐ- இல்சேர்க்கை பெறுவதற்கான அளவுகோலில் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். அதுவே எஸ்சி எஸ்டி மாணவர்கள் 65 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும் என்பதை கூடுதல் தகுதியாக இணைத்துள்ளது. கொரோனா ஊரடங்கின் போது […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

JEE‌ 2023: ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி மட்டும் போதாது…. வெளியான புதிய அதிரடி அறிவிப்பு….!!!

இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பாக ஐஐஐடி, என்ஐடி, ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பி.ஆர்க், பி.பிளான், பி.டெக் மற்றும் பி.இ போன்ற இன்ஜினியரிங் படிப்புகளுக்கு பிளஸ் 2 முடித்த மாணவ-மாணவிகள் சேர்வதற்காக ஆண்டுக்கு 2 முறை ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வு 2023-ம் ஆண்டில் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், ஜேஇஇ […]

Categories
தேசிய செய்திகள்

2023 NEET, CUET நுழைவுத் தேர்வு எப்போது?…. தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீர் நுழைவுத் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . ஜே இ இ மெயின் முதற்கட்ட தேர்வு ஜனவரி 24ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்வு ஏப்ரல் ஆறாம் தேதியும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது . 2023-2024ஆம் கல்வியாண்டில் சில முக்கிய தேர்வுகளுக்கான காலண்டரை தேசிய […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

2023-ல் நீட்‌, ஜேஇஇ, சியுஇடி, ஏஐஇஇஏ நுழைவு தேர்வுகள் எப்போது….? தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வரும் நிலையில், 2023-ம் ஆண்டில் நீட் தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த வருடம் மே மாதம் 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நீட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வான சியுஇடி அடுத்த வருடம் மே 21 […]

Categories
மாநில செய்திகள்

CUET-UG தேர்வு முடிவுகள் இன்று இரவு வெளியீடு… முழு விவரங்கள் இதோ…!!!!!

மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற பல்கலைக்கழகங்கள் undergratuduate சேர்வதற்கான நுழைவு தேர்வினை நடத்துவதற்கான அறிவிப்பை common University entrence test எனப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு ஆணையம் ஆனது சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்த நுழைவு தேர்வுக்கு  மொத்தம் 14 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 60 சதவிகிதம் மாணவர்கள் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கதாகும். CUET-UG நுழைவு தேர்வானது ஆறு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வில் டீ கிரேட் பெரும் மாணவர்கள் மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் அதிகாரப்பூர் தளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே ரெடியா இருங்க…..! இன்று இரவு 10 மணியளவில்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு …!!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர கியூட் என்றழைக்கப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (சி.யு. இ.டி.) நடத்தப்படுகிறது. CUET-UG தேர்வு முடிவை இன்று இரவு 10 மணி அளவில் தேசிய தேர்வு முகமை வெளியிடும் என்று யூசிஜி யின் தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார் ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வானது கடந்த ஜூலை 16ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை 6 கட்டமாக நடந்தது. இந்நிலையில் இதனுடைய தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

CUET 2022 தேர்வு முடிவுகள் எப்போது?….. மாணவர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. நாட்டிலுள்ளநாட்டிலுள்ள மத்தியபல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர தேசிய தேர்வுகள் முகமை நுழைவு தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை.இந்நிலையில் வருகின்ற 15-ம் தேதிக்குள் அல்லது அதற்கு இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு….. மாணவிகளின் உள்ளாடையை அகற்ற கூறிய விவகாரம்….. தேசிய தேர்வுகள் முகமை மறுப்பு….!!!!

நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை கழட்ட வற்புறுத்திய சம்பவம் தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை இயக்கம் விளக்கம் அளித்துள்ளது. பிளஸ் டூ முடித்த மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயம். இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 3500 மையங்களில் நடந்தது. தமிழகத்தில் 18 நகரங்களில் நடந்தது. நாடு முழுவதும் 10 லட்சம் மாணவியருக்கு உட்பட 18.72 […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்….. நாளை வெளியாகும்….. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நீட் தேர்வு வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு கடந்த மே மாதம் 20ஆம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு: ஜூலை 17 இல் திட்டமிட்டபடி நடக்கும்…. தேசிய தேர்வு முகமை….!!!!!

மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த வருடத்திற்கான நீட்தேர்வு வருகின்ற ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த மே 20ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் நீட் மருத்துவ நுழைவு தேர்வு திட்டமிட்டபடி ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஒரே தேதியில் பல தேர்வுகள் நடப்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

4 வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித்திட்டம்: விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி…. மறந்துறாதீங்க….!!!!

முழுமையான இரட்டை இடைநிலைப் படிப்புகளான பிஏ, பிஎஸ்சி, பிஎட் மற்றும் பிகாம் b.ed போன்றவற்றை உள்ளடக்கிய நான்கு வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பல்முனை கல்வி நிறுவனங்களில் ஆரம்பத்தில் இது செயல்படுத்தப்படும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் நீடித்த வளர்ச்சியை எட்டுவதற்கான செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்கேற்ப மத்திய அரசு கடந்த ஆண்டு தேசிய கல்வி கொள்கை 2020 க்கு […]

Categories
தேசிய செய்திகள்

UGC – NET தேர்வுக்கு விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்…. உடனே போங்க…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!

உதவி பேராசிரியர் பணிக்கு நடத்தப்படும் யுஜிசி -நெட் தேர்வுக்கு மே 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகவை அறிவித்துள்ளது. அதன்படி தகுதி உள்ளவர்கள் https://ugcnet.nta.nic.in/ என்ற இணையத்தளத்தில் இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில்  அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் கடத்தப்பட இருந்த நெட் தேர்வையும் 2022 ஆம் ஆண்டு ஜூலையில் நடக்கவுள்ள தேர்வும் ஒன்றாக நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. தேசிய தேர்வு முகமைஅறிவிப்பு..!!!

மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே மருத்துவ படிப்புகளில் சேர முடியும். கடந்த 2016ஆம் வருடம் முதல் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத்தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்கள் கவனத்திற்கு…. நீட் தேர்வுக்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு….!! வெளியான முக்கிய தகவல்…!!!

தேசிய தேர்வு முகமை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை  நீடித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அளவில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு  நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும்  வருகிற ஜூலை 17-ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இந்த நுழைவுத் தேர்வுக்கு neet.nat.nic.in என்ற இணையதளம் மூலம் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் செயல்முறை  தொடங்கியது. மேலும் விண்ணப்பதாரர்கள் அனைவரும்  உரிய கட்டங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்ப […]

Categories
தேசிய செய்திகள்

UGC – NET தேர்வுக்கு விண்ணப்பிக்க…. மே 20 கடைசி நாள்…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!

உதவி பேராசிரியர் பணிக்கு நடத்தப்படும் யுஜிசி -நெட் தேர்வுக்கு மே 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகவை அறிவித்துள்ளது. அதன்படி தகுதி உள்ளவர்கள் https://ugcnet.nta.nic.in/ என்ற இணையத்தளத்தில் மே 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் கடத்தப்பட இருந்த நெட் தேர்வையும் 2022 ஆம் ஆண்டு ஜூலையில் நடக்கவுள்ள தேர்வும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் மாதம் UGC – NET தேர்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

2021 டிசம்பர், 2022 ஜூன் மாதங்களில் நடைபெற இருந்த யுஜிசி – நெட் (UGC – NET) தேர்வு, வருகின்ற ஜூன் மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் மாதம் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தேசிய தேர்வு முகமை […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 2 முதல்…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்தும், பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (CUET) மூலமாக மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி தேசிய தேர்வு முகமை இந்த தேர்வினை நடத்தும் என தெரிவிக்கப்பட்டது. ஆகவே இனி இந்த தேர்வு மூலமாகவே, நாட்டில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்பின் மாணவர் சேர்க்கையானது  நடைபெற உள்ளது. இந்நிலையில் மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு: தவறான தகவல்…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.நீட் தேர்வு செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்தல் முகமையின் பெயரில் தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீட் தேர்வு தொடர்பான விபரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவது இன்று முதல் ஒரு மாதம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

உதவிப் பேராசிரியராக பணியாற்றுவதற்கான தகுதி தேர்வு மே 2 முதல் 17 வரை நடைபெறுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால்,பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் உதவி பேராசிரியராக பணியாற்றுவதற்கான UGC-NET தகுதி தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

தேர்வு தேதி அறிவிப்பு… மிக முக்கிய செய்தி…!!!

நாடு முழுவதிலும் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும், தமிழகத்தில் 4 ஆயிரம் இடங்களும் உள்ளன. இந்த இடங்களில் நீட் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. தேர்வு குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு…” வழிகாட்டு நெறிமுறைகள்”… தேசிய தேர்வு முகமை வெளியீடு…!!

நாளை நடைபெற இருக்கும் நீட் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் தொடர்ந்து நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு தொடங்க இருக்கும் நிலையில், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை தற்பொழுது வெளியிட்டுள்ளது. அந்த நெறிமுறைகளில், மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்குகிற நிலையில், 11 மணிக்கே தேர்வர்கள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்கள், ஹால் டிக்கெட் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஜெஇஇ தேர்வு”… முதலிடத்தில் 24 பேர்… எவ்ளோ மார்க்குண்ணு தெரியுமா…?

ஜெஇஇ தேர்தலில் 24 மாணவர்கள் சதம் பெற்றுள்ளனர் என தேர்வு முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்காக, சென்ற ஜனவரி மாதத்திலும் அதைத் தொடர்ந்து, இந்த மாதம் 1ம் தேதி தொடங்கி 6ம் தேதி வரையிலும் ஜெஇஇ முதன்மைத் தேர்வு நடைபெற்றது. இவ்வாறு இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த ஜெஇஇ முதன்மைத் தேர்வின் முடிவில், 24 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த நிலையில் தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

“நீட் தேர்வு ஆன்லைன்லில் நடத்த முடியாது”… தேசிய தேர்வு முகமை பதில் மனு ..!!

நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த முடியாது என்று தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. வருகின்ற செப்டம்பர் மாதம் தேதி நடைபெற இருக்கும் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த ஏற்பாடு செய்ய முடியுமா? அல்லது வளைகுடா நாடுகளில் தேர்வு மையங்களை அமைக்க முடியுமா?என கேட்டு மத்திய […]

Categories

Tech |