சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்கள்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது நாடு முழுவதும் உள்ள மொத்தம் 46 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதுக்கு 2 மாற்று திறனாளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் நல்லாசிரியர் விருதுக்கு 6 ஆசிரியர்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், 1 ஆசிரியர் மட்டும் […]
Tag: தேசிய நல்லாசிரியர் விருது
தேசிய நல்லாசிரியர் விருது பெற தகுதியான ஆசிரியர்கள் ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிவடைகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாக https://nationalawardstoteachers. education.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.இதில் விருப்பம் உள்ளவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? * மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்கள், * […]
தேசிய நல்லாசிரியர் விருது பெற தகுதியான ஆசிரியர்கள் வருகின்ற ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க நேற்று முன்தினம் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது மேலும் நீட்டித்து ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாக https://nationalawardstoteachers. education.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.இதில் […]
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சிறந்த ஆசிரியர்களுக்கான விருதான தேசிய நல்லாசிரியர் விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது. முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் ஆசிரியர் பணியைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், http://nationalawardstoteachers.education.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் ஒவ்வொரு ஆண்டும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான தகுதியுடைய ஆசிரியர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த விருது பெற அரசு மற்றும் அரசு உதவி […]
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியராக பணிபுரிந்து அதன்பின் குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் நினைவு தினத்தை செப்டம்பர் 5ஆம் தேதி கொண்டாடும் வகையில் நாட்டில் ஆசிரியர் பணியில் புகழ்பெற்ற ஆசிரியர்களுக்கு இந்நாளில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் 47 ஆசிரியர்களை மத்தியக் கல்வி அமைச்சகம் தேர்வுசெய்து இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் […]