Categories
தேசிய செய்திகள்

கார், ஜீப், வேன்களுக்கு…. இனி கட்டாயமில்லை… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பாஸ்டேக் பயன்படுத்த குறைந்தபட்ச இருப்பு நிலையை தேசிய நெடுஞ்சாலைத்துறை ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது. இங்கு கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் போக்குவரத்து நெரிசலும், கால விரயமும் ஏற்படுகிறது. இதை கருத்தில்கொண்டு, பாஸ்டேக் எனும் மின்னணு முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. மேலும் 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் இம்முறை […]

Categories

Tech |