தேசிய பங்குச் சந்தையின் முன்னால் செயல் இயக்குனர் ஆனந்த் சுப்பிரமணியத்தை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆலோசகராகவும் தேசிய பங்குச் சந்தையின் செயல் இயக்குனராகவும் விளங்கியவர் ஆனந்த் சுப்ரமணியன். கடந்த 2016 ஆம் ஆண்டு வரை தேசிய பங்குச்சந்தையில் நிர்வாக இயக்குனராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, இமயமலையை சேர்ந்த ஒரு யோகியின் ஆலோசனையை கேட்டு தேசிய பங்குச்சந்தையில் பல முக்கிய முடிவுகளை எடுத்ததாக சர்ச்சை எழுந்தது. […]
Tag: தேசிய பங்குச்சந்தை
இண்டிகோ பெயிண்ட்ஸ் நிறுவனம் தேசிய பங்குசந்தையில் இன்று அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாடு முழுவதும் பல கிளைகளைக் கொண்டுள்ள இண்டிகோ பெயிண்ட்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் புதிதாக இன்றிலிருந்து அறிமுகமாகியுள்ளது. இந்த அலங்கார பெயிண்ட் தயாரிப்பு நிறுவனமானது பூனாவை சேர்ந்ததாகும். தற்போது இண்டிகோ பெயிண்ட்ஸ் 11, 684 கோடி சந்தை மதிப்பை பெற்றுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய பங்குச்சந்தையில் இந்நிறுவனத்திற்குரிய பங்குகள் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இதன்படி இந்த நிறுவனத்தில் ஒரு பங்கிற்கான தொகையின் அடிப்படை விலையானது ரூ.1,488 […]
இந்தியப்பங்குச் சந்தைகள் தொடர்ந்து 5வது நாளாக ஏற்றத்துடன் முடிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 522 புள்ளிகள் உயர்ந்து 33,826 புள்ளிகளாக உள்ளது. எச்டிஎப்சி, கோட்டக் வாங்கி, ஐசிஐசி போன்ற வங்கித்துறை பங்குகள் விலை உயர்ந்துள்ளன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 153 புள்ளிகள் அதிகரித்து 9,978 புள்ளிகளில் முடிந்துள்ளது.