Categories
தேசிய செய்திகள்

பண மோசடி முறைகேடு….. தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை செயல் அதிகாரி கைது….!!!!

தேசிய பங்குச்சந்தை வர்த்தகத்தில் பண மோசடி முறைகேடு தொடர்பாக முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ரவி நரைனை அமலாக்கத்துறையினர் நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர். இவர் தேசிய பங்குச்சந்தையின் தலைமை 1994 -2013 வரை செயல் அதிகாரியாக  செயல்பட்டார்.  அதன் பின்னர் 2017 வரை தேசிய பங்குச்சந்தை நிர்வாக குழுவின் துணை தலைவராக செயல்பட்டு, பின் ராஜினாமா செய்தார். இந்த விவகாரத்தில் ஏற்கனவே சித்ரா ராமகிருஷ்ணனை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |