Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாதம் ரூ. 1,42,000 சம்பளம்”… மத்திய அரசு வேலை… உடனே போங்க..!!

தேசிய பழங்குடி மாணவ கல்வி சங்கத்தில் காலியாக உள்ள  உதவி ஆணையர், சுருக்கெழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் எம்டிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 16 பணி: Assistant Commissioner (Administrative) – 02 பணி: Assistant Commissioner (Finance) – 01 சம்பளம்: மாதம் ரூ.47,600 – 1,15,100 பணி: Office Superintendent (Finance) – 02 சம்பளம்: மாதம் ரூ.44,900 – 1,42,400 பணி: Stenographer Grade – I – […]

Categories

Tech |