Categories
உலக செய்திகள்

அரசிற்கு எதிராக ஆன்லைனில் பதிவு… 4 பேர் அதிரடி கைது… சீனாவுக்கு உலக நாடுகள் கண்டனம்..!!

அரசிற்கு எதிராக ஆன்லைனில் பதிவு வெளியிட்ட நான்கு நபர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள சீனா அரசிற்கு எதிராக பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 1996 ஆம் ஆண்டு வரை பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவந்த ஹாங்காங் 1997ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு நாடு இரு விதிமுறைகள் என்ற அடிப்படையில் மூலம் தன்னாட்சி பிராந்தியமாக ஹாங்காங் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஹாங்காங்கில் தனது பிடியை நெருக்கும் […]

Categories

Tech |