தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதன் நன்மைகள்: பணிக்கு விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து வருவார்கள். பணியின் மீது பற்றுதல் கொள்வார்கள். பணியின் நிமித்தம் வரும் நோயிலிருந்து விலகியே இருப்பார்கள். முதலாளிகள் நஷ்டம் ஏற்படாமல் பொருட்களை தயாரிப்பார்கள். தொழிற்சாலையில் ஏற்படும் சண்டைகளையும் தவிர்த்துவிடலாம். தயாரிக்கும் பொருட்களை தரமாக தயாரிப்பார்கள். முன்பைவிட அதிக அளவில் பொருட்களை தயாரித்து லாபம் ஈட்டிக் கொடுப்பார்கள். பாதுகாப்பான சூழலில் வேறு தொழிற்சாலைகளை தேடி செல்ல மாட்டார்கள்.
Tag: தேசிய பாதுகாப்பு தினம்
தேசிய பாதுகாப்பு தினம்…!!
தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் என்ற பெயரில் இந்தியாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் மார்ச் 4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.தேசிய அளவிலான பாதுகாப்புக்குழு அமைப்பு 1966இல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. பிறகு 1971ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. மும்பையை தலைமையகமாகக் கொண்டு அனைத்து மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன. தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை […]
தொழிற்சாலையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வழிகள் பாதுகாப்பு கருவி: பாதுகாப்புக் கருவிகளை உபயோகப்படுத்த அறிவுறுத்த வேண்டும் மற்றும் கற்று தர வேண்டும். பாதுகாப்பு குறிப்புகள்: தொழிற்சாலைகளில் அதிக இடங்களில் பாதுகாப்பு தொடர்பான வாசகங்களை அச்சிட்டு வைக்கவேண்டும். அதனை மீண்டும் மீண்டும் படிப்பதினால் மனதில் ஆழமாக பதிந்து பாதுகாப்பாக இருப்பார்கள். பாதுகாப்பு பயிற்சி: விபத்து என ஒன்று நேர்ந்தால் அதில் இருந்து தப்புவது எப்படி என பயிற்சி அளித்து இருக்க வேண்டும். பாதுகாப்பை பழக்கமாக்கவும் : ஒரே விஷயத்தை […]