அழகான இயற்கை சூழலும் வகை வகையான வனவிலங்குகளும் கொண்ட தென்னாப்பிரிக்காவிற்கு வருடம் தோறும் ஜெர்மனியர்கள் பலர் சுற்றுலா பயணம் மேற்கொள்வதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் நான்கு ஜெர்மனியர்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள kruger தேசிய பூங்காவை பார்வையிட்டதற்காக காரில் சென்றிருக்கின்றார்கள். அப்போது திடீரென ஆயுதம் ஏந்திய சிலர் காரை வழிமறித்து கண்ணாடியை இறக்கும்படி உள்ளனர். உடனடியாக காரில் இருந்தவர் உடனே கதவுகளை பூட்டி இருக்கின்றார். இந்த நிலையில் கோபத்தில் கண்ணாடி வழியாகவே அவரை சுட்ட அந்த நபர்கள் அங்கிருந்து […]
Tag: தேசிய பூங்கா
தான்சானியாவில் இருக்கும் ஒரு உயிரியல் பூங்காவில் ஒரு சுற்றுலா பயணி சிங்கத்தை தொட முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தான்சானியா நாட்டில் இருக்கும் Serengeti என்ற தேசிய பூங்காவில் ஒரு ஜீப்பில் சுற்றுலா பயணிகள் பயணித்திருக்கிறார்கள். அந்த ஜீப், சிங்கத்தின் அருகில் சென்று நிற்கிறது. அந்த நேரத்தில் ஜீப்பில் இருந்த ஒரு பயணி ஜன்னல் கண்ணாடியை திறந்துள்ளார். அதன்பின்பு, பெண் பயணி ஒருவர், தன் கையை வெளியில் நீட்டி சிங்கத்தின் முதுகில் கை வைத்து […]
சைபீரியாவில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகளை தாக்கிய கரடி சிறுவனை தாக்கி தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சைபீரியாவில் உள்ள Krasnoyarsk மாகாணத்தின் தேசிய பூங்காவில் கடந்த திங்கட்கிழமை அன்று கரடி ஒன்று சுற்றுலா பயணிகளை தாக்கியுள்ளது. அதன் பின்பு 16 வயதுள்ள ஒரு சிறுவனை தாக்கி பாதி தின்றுள்ளது. எனவே அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் அந்த கரடியை கத்தியால் குத்தியுள்ளார். அதன்பின்பு அங்கிருந்த மக்கள் உடனடியாக காவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ […]