இந்தியாவில் ஆண்டுதோறும் “தேசிய பெண்கள் தினம்” ஜனவரி 24-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது இந்த நாள் 2008-ஆம் ஆண்டு முதல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய அரசாங்கத்தால் சிறப்பிக்கப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் இந்த நாள் சமூகத்தில் பாலின சமநிலையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் பெண் குழந்தையை காப்பாற்றுதல், சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சமத்துவமின்மை, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குதல், பெண் […]
Tag: தேசிய பெண் குழந்தைகள் தினம்
இன்று இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு, குழந்தைகளின் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. இந்தியாவின் தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. பெண்குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, பாலின பாகுபாடு ஆகியவற்றை தடுக்கவும், சிசுக்கொலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்த நாளை கடைபிடித்து வருகிறது. குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாகவும் இது உள்ளது.
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு தொகுப்பு பெண் குழந்தைகளின் உரிமைகளை எடுத்துரைக்கவும் அவர்களின் சுதந்திரத்தை நிலைநாட்டவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் 2008ஆம் வருடம் ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டுவரப்பட்டது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வீட்டைவிட்டு வெளியே செல்லும் பெண் குழந்தைகள் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எவ்வளவு பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பதை பெற்றோர்கள் கட்டாயம் […]
பெண் குழந்தைகள் வாழும் வீடு அழகிய தேவதைகள் வாழும் வீடு. அம்மாவின் இரண்டாவது மாமியார் என்றாள் அப்பாவின் இரண்டாவது தாய் தான் மகள். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒன்று மகளின் சிரிப்பு. குழந்தை பிறப்பது கடவுள் தந்த வரம் என்றால், பெண் குழந்தை என்பது கடவுளே பிறந்ததற்கு சமம். பெண் குழந்தைகள் அழகின் பிறப்பிடம், அன்பின் வாழ்விடம், ஆசைகளும் நிறைவிடம் பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோருக்கு தெரியும் முதியோர் இல்லம் நமக்கு தேவையில்லை என்று. ஆண் […]