இந்தியாவில் கடந்து 2004 ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டமானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் ஆரம்பத்தில் அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்டது. ஆனால் 2009ஆம் ஆண்டு முதல் விரிவு படுத்தப்பட்ட தனியார் ஊழியர் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், இல்லத்தரசிகள் என்று அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் மாற்றப்பட்டது. மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்த திட்டத்தில் இணையலாம். இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தில் […]
Tag: தேசிய பென்சன் திட்டம்
தேசிய பென்சன் திட்டம் தொடர்பான சில விதிமுறைகளை பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் மாற்றி அமைத்துள்ளது. தேசிய பென்ஷன் திட்டம் முதலில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்துக்காக 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு தனியார் துறை ஊழியர்கள் உட்பட அனைவருமே தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக. தனியார் துறை ஊழியர்கள் மத்தியிலும் தேசிய பென்ஷன் திட்டம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இந்த திட்டத்தில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் தேசிய […]
National Pension System (NPS) எனப்படும் தேசிய பென்சன் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இத்திட்டம் முதலில் அரசு ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு , பின் தனியார் துறை ஊழியர்களும் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய பென்சன் திட்டத்தில், இவ்வாறு தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், பணி ஓய்வின்போது மொத்த நிதியில் உள்ள குறிப்பிட்ட பகுதியை எடுத்துக்கொண்டு, மீதத் தொகையை மாதந்தோறும் பென்சனாக பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு தேசிய பென்சன் திட்டம் […]
தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கட்டணங்கள் குறித்து தபால் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டம் தான் தேசிய பென்ஷன் திட்டம். அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் என அனைவருக்கும் தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இளம் முதலீட்டாளர்கள் மத்தியில் தேசிய பென்ஷன் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்தத் திட்டம் ரிட்டயர்மென்ட் பலன்கள் மற்றும் அதன் பிறகு பென்சன் பாதுகாப்பு தருகின்றது. வங்கிகள் மற்றும் தபால் துறை […]
தேசிய பென்ஷன் திட்டம் என்ற திட்டம் மத்திய அரசு தரப்பிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் பண நெருக்கடி அதிகமாக உள்ளது. அதுவும் வயதான காலத்தில் நிறைய பேர் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள். ஒருவேளை உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு அந்த மாதிரி ஒரு நிலைமை ஏற்படாமல் இருக்க இப்போதே தயாராகுங்கள். தேசிய பென்சன் திட்டம் என்ற திட்டம் மத்திய அரசு தரப்பிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவொரு முதலீடு சார்ந்த பென்ஷன் திட்டம் ஆகும். கடைசிக் காலத்தில் […]