இந்தியாவில் தேசிய பென்சன் திட்டத்தை பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான பிஎஃப்ஆர்டிஏ நிர்வகிக்கிறது. இந்த திட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் இணைந்து பயன்பெறலாம். இந்த திட்டத்தின் படி ஒருவர் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், பணியில் இருந்து ஓய்வு பெறும் போது தன்னுடைய பென்ஷன் தொகையில் 60 சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம். அதன்பின் மீதுமுள்ள பணத்தை ஆண்டு தொகை வாங்கி ஓய்வூதியமாக பெறலாம். இந்தப் பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகளை தற்போது பிஎஃப்ஆர்டிஏ திருத்தியுள்ளது. இதுவரை ஓய்வூதிய திட்டத்தில் […]
Tag: தேசிய பென்ஷன் திட்டம்
பொதுவாக அனைத்து மக்களுக்கும் தங்களுடைய பணிக்காலம் முடிவடைந்த பிறகு நிலையான ஓய்வூதியம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். இந்த ஓய்வூதிய பலன்கள் அரசு துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு தானாகவே கிடைத்து விடும். ஆனால் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் நபர்கள் தங்களுடைய ஓய்வுக்கு பிறகு ஒரு நிலையான வருமானத்தை ஈட்ட வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இதன் காரணமாக தனியார் துறை ஊழியர்கள் ஒரு சரியான பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்வது என்பது அவசியமான ஒன்றாகும். இப்படி […]
பணி ஓய்வு பெற்ற பின் நிலையான வருமானம் பெற வேண்டியது மிக அவசியம். இதனால் பண தேவைகளுக்கு மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய தேவை இல்லாமல் போகிறது. ஆனால் ஓய்வு கால வருமானத்துக்கு பணி ஓய்வு பெற்ற பிறகு திட்டமிடுதல் கூடாது. இளம் பருவத்தில் இருந்தே ஓய்வு கால வருமானத்திற்கு முதலீடு செய்து வர வேண்டும். ஒரு எறும்பு மழைக்காலத்துக்கு தேவையான தானியங்களை எப்படி செய்கிறதோ அப்படி இளம் வயதில் இருந்தே சேமிப்பு, முதலீட்டை தொடங்க வேண்டும் […]
தேசிய பென்சின் திட்டத்தின் கீழ் இரண்டாம் நிலை கணக்குகளில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்துவதற்கு தடை வழங்கப்பட்டுள்ளது. தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் முதலீடு செய்வதற்கான விதிமுறைகளை பென்ஷன் ஒழுங்கும் முறை ஆணையம் மாற்றியமைத்துள்ளது. அதன்படி பென்ஷன் கணக்கில் கிரெடிட் கார்டு வாயிலாக பணம் செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பென்ஷன் திட்டம் 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு தொடங்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் இதில் பயனாளிகளாக இருந்து வந்தன. […]
இந்தியாவில் சாமானிய மக்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு ஊழியர்களுக்காக முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் தேசிய பென்ஷன் திட்டம். அதன் பிறகு தனியார் துறை ஊழியர்கள் உட்பட அனைவருமே இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. சமீபகாலமாக தனியார் துறை ஊழியர்கள் மத்தியில் இந்த திட்டம் வெகுவாக வரவேற்பு பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் முதலீடு செய்து வருவதாக பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA தலைவர் சுப்ரதீம் அண்மையில் […]
அனைவருக்கும் தங்களது எதிர்காலத்தை எண்ணி ஒரு அச்சம் இருக்க தான் செய்யும். தங்களுடைய கடைசி காலத்தில் பென்ஷன் என்ற பெயரில் ஒரு நிலையான வருமானம் அவர்களுக்கு மாதந்தோறும் வந்து கொண்டிருந்தால் அது பெரும் உதவியாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை தான் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதுதான் தேசிய பென்ஷன் திட்டம்.இந்த திட்டம் அரசின் ஆதரவோடு செயல்பட்டு வருவதால் பலரும் பயன் பெற்றுள்ளனர். இந்தத் திட்டத்தில் இப்போதிலிருந்தே நீங்கள் முதலீடு செய்தால் அதிக பலன்களை பெற […]
இளம் வயதில் ஓடி ஆடி வேலை செய்துவிட்டு கடைசி காலத்தில் தங்களை யார் பார்த்துக்கொள்வார்கள் என்று அனைவருமே யோசிப்பார்கள். அதற்கான ஏற்பாட்டை இப்போதிலிருந்தே செய்துகொள்வது நல்லது ஆகும். சம்பாதிக்கும் பணத்தை உடனே செலவு செய்து விடாமல் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சேமிக்க தொடங்க வேண்டும். கடைசி காலத்தில் ஏதாவது பென்ஷன் போன்ற ஒரு நிலையான தொகை வந்து கொண்டிருந்தால் உதவியாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு திட்டம் தான் தேசிய பென்ஷன் திட்டம். அரசின் ஆதரவோடு செயல்பட்டு […]
மத்திய அரசின் சூப்பரான திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலமாக மாதம் ஒரு லட்சம் வரை நம்மால் பென்சன் வாங்க முடியும். இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை பார்க்கலாம். ஆனால் உங்களது ஓய்வு காலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு ஒரு தொகை தேவைப்படும். அதற்கு இன்றிலிருந்து நீங்கள் பணத்தை சேமிக்க வேண்டும். இறுதி காலத்தில் உங்களை நீங்களாகவே பார்த்துக் கொள்வதற்கு பென்சன் தொகை உதவியாக இருக்கும். தேசிய […]
மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துபவர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ள பணத்தை மத்திய அரசு வழங்க மறுத்துள்ளது. அதாவது கடந்த 2003-ம் ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருந்த நிலையில் 2004-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் […]
இந்தியாவில் தேசிய பென்ஷன் திட்டம் மிகப் பிரபலமான பென்ஷன் திட்டமாகும். இதில் தற்போது வரை பலரும் இணைந்துள்ளனர். இந்தத் திட்டத்தில் பல்வேறு விதிமுறைகள் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான வயது வரம்பு 65 ஆண்டுகளாக இருந்த நிலையில் தற்போது 70 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விதிகளின்படி 18 முதல் 70 வயது வரையிலான அனைவரும் தேசிய பென்ஷன் திட்டத்தில் 18 முதல் 70 வயது வரையிலான அனைவரும் இந்தத் திட்டத்தில் முதலீடு […]
இனி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிடம் தேசிய பென்ஷன் திட்டம் சேவைகளை பெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாகவும் ஊரடங்கு காரணமாகவும் பொருளாதார ரீதியாக பலரும் சிக்கல்களை சந்தித்துள்ளோம். இந்த காலகட்டத்தில் ஏராளமான விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதில் பென்ஷன் விதிவிலக்கல்ல. கொரோனா காலத்தில் சீனியர் சிட்டிசன்களின் நலன் கருதி பென்ஷன் வழங்குவதில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. பென்ஷன் திட்டங்களைப் பொறுத்தவரை தேசிய பென்ஷன் திட்டம் ஏராளமானோர் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. […]
தேசிய பென்ஷன் திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்களை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். இந்தியாவில் சீனியர் சிட்டிசன்களுக்கான சிறந்த திட்டம் தேசிய பென்ஷன் திட்டம். மூத்த குடிமகன்களுக்கு இந்தத் திட்டம் பல நன்மைகளை வழங்குவதோடு வரி சலுகைகளையும் தருகின்றது. தேசிய பென்ஷன் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் மற்றும் பயன்களை பற்றி பார்க்கலாம். குறைந்த விலை: தேசிய பென்ஷன் திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1,000 ரூபாய் டெபாசிட் செய்தால் மட்டும் போதும். உலகிலேயே மிகக் குறைந்த விலையிலான […]
தேசிய பென்ஷன் திட்டத்தில் பென்சன் கணக்கிலிருந்து பணம் எடுக்க எந்த ஆவணங்களும் தேவையில்லை என்று நிதி ஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா காலகட்டத்தில் பலரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். தங்களின் பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு பல வழிகளை தேட வேண்டியுள்ளது. இந்நிலையில் தேசிய பென்ஷன் திட்டத்தில் இருக்கும் பணத்தை எடுக்க விரும்புபவர்களுக்கு நிம்மதியான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா காலகட்டத்தில் தேசிய பென்ஷன் திட்ட கணக்கில் […]