Categories
மாநில செய்திகள்

“1000 கோடி ரூபாய் வேணும்”… முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை…!!

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசிற்கு ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு தற்பொழுது ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கையில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதாவது, காணொலி மூலம் பிரதமருடன் பேசிய  முதலமைச்சர், தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் குறித்து விளக்காம் கொடுத்தார். […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்திற்கு கூடுதலாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை!

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ.1,000 கோடியை ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தடுப்புக்காக ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஆலோசனை நடத்தினார். காணொலி முறையில் நடத்தப்பட்ட இந்த ஆலோசனையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களும் முகக்கவசம் அணிந்தபடியே இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். அதில் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் […]

Categories

Tech |