Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி MP கொடுத்த புகார்….. சூடுபிடிக்கும் விசாரணை… டிஜிபிக்கு நோட்டீஸ் ….!!

தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் மரண விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது. இந்திய அளவில் இதற்கான கண்டனக்குரல் எழுந்து வருகின்றன. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இருந்து வருகிறது. இதனை சிபிஐ விசாரணைக்கு கொடுக்க  தமிழக அரசும் முடிவு செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு எதிரான பல்வேறு ஆவணங்கள் அடுத்தடுத்து […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தந்தை, மகன் மரணம் : தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் ….!!

தந்தை மகன் மரணம் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் இந்திய அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது. இது குறித்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டு நடந்து வரும் நிலையில், தற்போது தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயர்ந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.தந்தை-மகன் சித்திரவதை மரணம் […]

Categories

Tech |