Categories
தேசிய செய்திகள்

சில்லறை கடைக்காரர்களுக்கு…. ரூ.10 லட்சம் கடன் கொடுக்குறாங்க…. வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க….!!!

நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த ககொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சாமானிய மக்கள் மற்றும் சிறு குறு தொழில் செய்பவர்கள் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதையடுத்து ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் கடைக்காரர்களுக்கு தொடர்ந்து கடை நடத்துவதற்கான நிதி இல்லாமல்  இருக்கிறது. இந்த சூழலில் அவர்களுக்கு உதவும் வகையில் ஹெச்டிஎப்சி வங்கி ஒரு அருமையான திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கியில் இன்று முதல் இயங்காது…. புதிய விதி அமல் – அதிரடி அறிவிப்பு…!!

நிதி நிலைமை மோசம் காரணமாக பல தனியார் வங்கிகளை அரசு வங்கிகளுடன் இணைக்கும் பணியை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. அதன்படி சில வங்கிகளுடைய இணைப்பும் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் விஜயா மற்றும் தேனா வங்கி பேங்க் ஆப்பரோடா வங்கியுடன் ரிசர்வ் வங்கி இணைத்துள்ளது. இதனால் அந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி பேங்க் ஆஃப் பரோடா வங்கி கணக்கில் உள்ள பழைய ஐஎஃப்எஸ்சி குறியீடு இனி இயங்காது என்று […]

Categories

Tech |