Categories
மாநில செய்திகள்

வாக்காளர் விழிப்புணர்வு போட்டி… படைப்புகளை அனுப்ப… மார்ச் 31 கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க..!!!!

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிக்கான படைப்புகளை அனுப்ப மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. வினாடி-வினா போட்டி, காணொலி காட்சி தயாரித்தல், பாட்டுப்போட்டி, விளம்பர வடிவமைப்பு போட்டி, வாசகம் எழுதுதல் போட்டி போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றை தயாரித்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க […]

Categories
தேசிய செய்திகள்

“வாக்களிப்பது வாக்காளர்களின் கடமை” இன்று தேசிய வாக்காளர் தினம்…!!

இன்று வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகின்றது. இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதை குறிக்கும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கம் வாக்காளர்கள் குறிப்பாக புதிய வாக்காளர்களை ஊக்குவிப்பதுதான். வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும் இந்நாள் பயன்படுத்தப்படுகிறது.

Categories

Tech |