நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் அறிவிக்கப்படும் தேசிய விடுமுறை தினங்களில் மட்டுமே செயல்படாது. மற்றபடி மாநில வாரியான பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும். அதன்படி நவம்பர் மாதம் மொத்தமாக வார இறுதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டு, நான்காவது சனிக்கிழமைகளில் வரும் விடுமுறை தினங்கள் ஆறு நாட்கள் உள்ளது. இதைத்தவிர வரும் நவம்பர் எட்டாம் தேதி அன்று குருநானக் ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக அன்று வங்கிகளுக்கு விடுமுறை […]
Tag: தேசிய விடுமுறை
இந்தியாவில் கேஜிஎஃப்2 திரைப்படம் வெளியாகும் நாள் அன்று தேசிய விடுமுறை அறிவிக்க கோரி பிரதமர் மோடிக்கு ரசிகர்கள் கடிதம் எழுதியுள்ளனர். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகி வருகின்ற கேஜிஎஃப் 2 திரைப்படம் இந்த ஆண்டு ஜூலை 16ஆம் தேதி வெளியாக உள்ளது. அதன் முதல் பாகம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இதன் இரண்டாம் பாகம் ஜூலை 16-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அந்த படம் வெளியாகும் நாள் […]
துர்க்மெனிஸ்தான் நாட்டில் அலாபை இன நாயை போற்றும் வகையில் தேசிய விடுமுறை நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் அன்பு என்பது பொதுவானது. தாய் தனது பிள்ளைகள் மீது அன்பு செலுத்து போல குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் அன்பு கொண்டிருப்பார்கள். இவற்றையெல்லாம் தாண்டி மனிதர்கள் செல்லப் பிராணிகள் மீது அளவு கடந்த அன்பு செலுத்துவது பொதுவானது. அதிலும் குறிப்பாக பூனை மற்றும் நாய்கள் மீது அன்பு அதிகமாகவே இருக்கும். செல்லப் பிராணியான நாயை கவுரவிக்க அரசு செய்த செயலை […]