Categories
தேசிய செய்திகள்

பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க கோரி மனு….. நீதிபதிகள் காட்டம்…..!!!!!!

இந்தியாவில் பசுமாட்டை தேசிய விலங்கு அறிவிக்க வேண்டும் என கோவன்ஷா சேவா சடன்என்ற அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதி இதுதான் நீதிமன்றத்தின் வேலையா? அபராதம் விதிக்கும் வகையிலான மனுக்களை ஏன் தாக்கல் செய்கிறீர்கள்? என்று கடுமையாக கண்டித்ததுடன் மனு தாக்கல் செய்த நபருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்ததுடன் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Categories
தேசிய செய்திகள்

தேசிய விலங்காக “பசுவை” அறிவியுங்கள்…. அலகாபாத் நீதிமன்றம் பரபரப்பு கருத்து…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் பசு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவருடைய ஜாமின் மனு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜாமீன் அளிக்க மறுத்துள்ளார். இதனையடுத்து பேசிய நீதிபதி சேகர் குமார் யாதவ் கூறுகையில், பசு வதைக்கு எதிரான தடுப்புச் சட்டத்தை கடுமையாக இயற்ற வேண்டும். இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழும் பசு மாட்டை தேசிய விலங்காக அறிவிக்க […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய விலங்கு என்பது சரிதான்….. உலகிலையே 70% இங்கே தான்…. சுற்றுசூழல் துறை அமைச்சர் தகவல்…!!

இந்தியாவின் தேசிய விலங்கான புலிகள் இனம் உலகிலேயே 70 சதவிகிதம் இங்குதான் உயிர் வாழ்கிறது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜூலை 29 ஆம் தேதியான நாளை உலக புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடைப்பிடிக்கப்படுவதற்கான காரணம் புலியானது அழிந்து வரும் விலங்கின் பட்டியலில் இருக்கிறது. அதனை பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும்,புலிகளால் மனிதனுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள், அவை இருப்பதால் இயற்கைக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து புரியும் விதமாக எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஜூலை 29 ஆம் தேதி ஒவ்வொரு […]

Categories

Tech |