Categories
உலக செய்திகள்

‘பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’…. ராணுவ ஜெனரல் மகன் கடிதம்…. சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்….!!

ராணுவ தளபதியை பதவி விலக வேண்டும் என்று கூறியவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் Qamar Javed Bajwa. இவர் அந்நாட்டின் ராணுவ தளபதியாக பொறுப்பு வகிக்கிறார். மேலும் இவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் ராணுவ ஜெனரலான ஜாஃபர் மேஹதி அஸ்காரியின் மகன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ராணுவ தளபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் பதவி காலத்தை நீட்டித்தது தொடர்பாக எதிர்க் கருத்து தெரிவித்தும் […]

Categories
உலக செய்திகள்

நவாஸ் ஷெரீப் மீது தேச துரோக வழக்கு …!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் உள்ளிட்டோர் மீது போலீசார் தேச துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் ஏற்கனவே சிறை தண்டனை பெற்றுள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நீதிமன்றம் அனுமதியுடன் சிகிச்சைக்காக அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றார். தற்போதைய பிரதமர் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். லண்டனிலிருந்து வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக தன் கட்சியின் செயற்குழு […]

Categories

Tech |