Categories
தேசிய செய்திகள்

விரைவு ரயிலுக்கு பதில்…500 நவீன தேஜஸ் ரயில்கள்… ரயில்வே நிர்வாகம் முடிவு…!!

விரைவு ரயில்களுக்கு பதிலாக 500 நவீன தேஐஸ்  ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது . 500 நவீன வகை ரயில்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. முதலாவது நவீன தேஜஸ் ரயில் டெல்லி ஆனந்த் முனையத்தில் இருந்து வருகிற 15-ஆம் தேதி இயக்க உள்ளது. ஏற்கனவே இயங்கி வந்த அகர்தல- டெல்லி ராஜஸ்தானி ரயில் பதிலாக இந்த தேஜஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. நீண்ட தூரம் செல்லும் விரைவு ரயில்களுக்கு […]

Categories

Tech |