கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற கால்பந்து உலக கோப்பையை அர்ஜென்டினா அணி வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் பிரான்சை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆகி உள்ளது. நீண்ட நேரத்திற்கு பின் இரண்டு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தது. அதன் பின் பெனால்டி பகுதியில் 4-2 என அர்ஜென்டினா வென்று கால்பந்து உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது. அர்ஜென்டினா அணி 1978,, 1986- ஆம் வருடத்திற்கு பின் தற்போது மூன்றாவது உலக கோப்பையை வென்றுள்ளது. மேலும் இறுதி சுற்றில் […]
Tag: தேடல்
திருவெற்றியூர் கடலில் குளிக்க சென்ற போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் இரண்டாவது தெருவை சேர்ந்த கரீம் மொய்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் 9 பேர் ஒரு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களில் நேற்று காலை 9 மணி அளவில் திருவொற்றியூர் பலகை தொட்டிக்குப்பம் அருகே உள்ள கடலில் குளிக்க சென்றுள்ளனர். கடலில் ஒன்பது பேரும் குளித்து […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்டெருமை புகுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் காட்டெருமை ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் காணாமல் போன பெண்ணை அவரது கணவர் இன்று வரை கடலுக்கடியில் தேடிக் கொண்டிருக்கிறார். 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். பல பேர் தங்கள் குடும்பத்தினரை இழந்து தவித்து வந்தனர். அந்த சுனாமியின் போது, Yasuo Takamatsu என்பவரது மனைவி yuko அங்குள்ள மலைப்பகுதியில் அமைந்திருக்கும் வங்கியில் வேலை செய்து வந்தார். மலைப்பகுதியில் இருப்பதால் தனது மனைவிக்கு எந்த பிரச்னையும் இருக்காது என்று Yasuo […]