ஜப்பானில் 2011 ஆம் வருடம் ஏற்பட்ட சுனாமியால் onagawa என்ற பகுதி மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சுனாமியால் சுமார் அரை மில்லியன் மக்கள் குடி இழப்பை இழந்து தவித்து வந்தது மட்டுமல்லாமல் 20,000 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த பகுதியில் தான் yasuo takamatsu தன்னுடைய மனைவியை சுனாமிக்கு தொலைத்துள்ளார். மேலும் 2500 பேர்கள் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மாயமானவர்கள் பட்டியல் சேர்க்கப்பட்டு தேடப்பட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் yasuo தனது மனைவியை கடந்த 11 […]
Tag: தேடுதல்
மேற்கு வங்காள மாநிலம் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக இருக்கும் பார்த்தா சட்டர்ஜி கடந்த 2014 ஆம் ஆண்டு வரை கல்வித்துறை மந்திரியாக இருந்தார். அப்போது அவர் ஆசிரியர் பணி நியமனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் இருந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. இந்த விவாகரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு எழுந்ததால் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. பார்த்தா சட்டர்ஜி மற்றும் அவரின் உதவியாளரான நடிகை அமிர்தா முகர்ஜி […]
திருப்பத்தூரில் காணாமல் போன குழந்தையை அரை மணி மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த தோப்புல குண்டா பூசாரி வட்டம் எனும் பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர்கள் இருவரும் தங்களுடைய 2 வயது குழந்தை பிரேம்குமாருடன் நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே இருக்கும் கடைக்கு சென்று உள்ளனர். அப்போது குழந்தை பிரேம்குமார் காணாமல் போய்விட்டான். உடனே அந்த பகுதியில் குழந்தையை […]
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து ஜம்முவின் எல்லையோர மாவட்டங்களான பூஞ்ச் மற்றும் ரஜோதி மாவட்டங்களை தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் இணைக்கும் முகலாய சாலை வழியாக தேரா கி காலி வனப்பகுதியில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் சேர்ந்து தேடுதல் […]
காட்டு பகுதியில் நுழைந்த சிறுத்தையை வனத்துறையினர் தீவிரமா தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராதாபுரத்தில் அரசுக்கு சொந்தமான காப்பு காட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் காட்டு பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் கன்று குட்டி ஒன்றை சிறுத்தை தாக்கி உயிரிழந்தது கிடந்துள்ளது. இதனை பார்த்து வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டு சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக […]
தெலுங்கானா மாநிலத்தில் காணாமல் போன சிறுமியை 100 நாட்கள் தேடி அலைந்து காவல்துறையினர் கண்டுபிடித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் ரெமிடிசார்லா என்ற கிராமத்தை சேர்ந்த சிறுமி டிசம்பர் 17 ஆம் தேதி காணாமல் போனார். அந்த சிறுமி தொலைந்து 100 நாட்கள் தேடுதல் நடத்தி தற்போது தெலுங்கானா காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். சூனிய செயல்களில் ஈடுபடும் சூரிய பிரகாஷ் சர்மா என்பவர் தான், மாமா வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமியை ஆசை […]
அருப்புக்கோட்டை அருகே பழிக்குப்பழி வாலிபர் வெட்டிக் கொலை, இசசம்பவத்தில் தற்போது இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அக்னி ராமன், மூர்த்தி ஆகிய இரு குடும்பத்திற்கும் இடையே பல காலமாக நிலத்தின் மீது சம்மந்தமாக தகராறு இருந்தது. இந்த நிலையில், அக்னி ராமனால் கடந்த 2016ம் ஆண்டு புது வருடமான அன்று கந்தவேலு என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்னி ராமன் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். பின்னர் ஒரு மாத […]