Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மதகில் சிக்கிக் கொண்ட இளைஞர்… தேடுதல் பணி தீவிரம்..!!!

கொள்ளிடம் ஆற்று மதகுப் பகுதியில் சிக்கிய வாலிபரை தீவிரமாக தேடும் பணி நடந்து வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் அருகே இருக்கும் திருவைகாவூர் தெற்கு தெருவில் வசித்து வரும் ரவி என்பவரின் மகன் தினேஷ். இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது மாடுகளை ஓட்டிக்கொண்டு கொள்ளிடம் ஆற்றுக்கு சென்றிருக்கின்றார். அப்போது மாடு தண்ணீரை தாண்டி செல்வதை பார்த்த தினேஷ் தண்ணீரை கடக்க முயன்றார். இதில் தினேஷ் மதகு பகுதியில் சிக்கிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“திருச்செந்தூர் அருகே நடுக்கடலில் மாயமான 2 மீனவர்கள்”…. தீவிரமாக நடந்து வரும் தேடுதல் பணி….!!!!!

திருச்செந்தூர் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் மாயமான இரண்டு மீனவர்களை விமானம் மூலம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் அருகே இருக்கும் அமலி நகர் பகுதியைச் சேர்ந்த அஸ்வின், பிரசாந்த், பால்ராஜ், நித்தியானந்தம் உள்ளிட்ட நான்கு பேரும் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்ப முயன்ற போது திடீரென கடலில் பலத்த காற்று வீசியது. காற்றின் வேகத்தை படகு தாங்காமல் நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால் 4 […]

Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு.. மாயமான நபர்களின் உடல்கள் மீட்பு..!!

நேபாளத்தில் கனமழை காரணமாக உருவான வெள்ளப்பெருக்கில் காணாமல் போன 16 நபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் பருவ மழையினால் கனமழை பொழிந்தது. இதனால் அங்கிருக்கும் மேலம்ஷி, இந்திராவதி போன்ற நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் பக்மதி மாகாணத்தில் இருக்கும் சிந்துபல்சவுக் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை அன்று பலத்த மழை பெய்துள்ளது. இதில் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடியதில், பல பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் பலர் மாயமானதாக கூறப்பட்ட நிலையில், 16 நபர்களின் […]

Categories

Tech |